நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

162 சொல்லதிகாரம் - பெயரியல் இவை பெயரான பொழுது உருபேற்கும்; வினையாயின பொழுது பொருள் முற்றிப் பெயர்கொண்டு முடியும். இவை தம்முள் வேற்றுமை எனக் கொள்க. (29) 286. தான்யா னாதி பொருமை பன்மைதாம் பாம்நா மெலாமெனீர் நீயிர்நீர் நீவிர். சூம், மேற்சொன்ன "ஸ்லந் தாந்தான்” என்னும் பெயர்கட்கும் தன்மை முன்னிலைப் பெயர்கட்கும் பால் வகுத்தல் கூறியது. (இள்) தான் யான் நான் நீ ஒருமை - தான் யான் நான் நீ என்பன ஒருமைப் பாலாவனவாம்; பன்மை தாம் யாம் நாம் எலாம் லீர் தீயிர் நீர் நீவிர் - தாம் யாம் நாம் எல்லாம் எல்லீர் நீவிர் நீர் தீவிர் என்பன பன்மைப் பாலாம் என்றவாறு. (30) 287. ஒருவ னொருத்திப் பெயர்பே லெண்ணில் சூம், இவ்விரு பெயர்க்கும் ஆவதோர் இயல்பு கூறுகின்றது. (இள்) ஒருவன் ஒருத்திப் பெயர் - ஒருவன் ஒருத்தி என்னும் இவ் விரு பெயரும் இவ்வாய்பாட்டால் திற்றலன்றி, மேல் எண்ணில - இரு வன் மூவன் இருத்தி முத்தி என்பன முதலாகிய மேல் வரும் எண் களைக் கொள்ளா என்றவாறு. (31) 288. ஒருவ ரென்ப துயரிக பாற்றாய்ப் பன்மை வினைகொஞ்ம் பாங்கித் தென்ப சூம், இவ்விரு பாற் பொதுச் சொல் முடிவு கூறியது. (இள்) ஒருவரென்பது - ஒருவன் என்னும் பெயர், உயரிருபாற்றாய் - உயர்திணை ஆண்பால் பெண்பால்கள் இரண்டுக்கும் பொதுவாய் ஒரு பொருளைத் தருமேனும், பன்மை வினை கொளும் - பன்மை வினையைக் கொண்டு முடியும், பாங்கிற்றென்ப - பகுதியை உடைய தென்று சொல்லுவர் புலவர் என்றான். உ-ம்: பார்ப்பார் ஒருவர் வந்தார், பார்ப்பனியர் ஒருவர் வந்தார். (32) ஆகுபெயர் 289. பொருண்முத லாறே டஎவைசொற் ரானி கருவி காரியங் கருத்த னாதியுள் ஒன்றன் பெயரா னதற்கியை பிறிதைத் தொன்முறை யுரைப்பன வாகு பெயரே. சூம், ஆகுபெயர் ஆமாறு கூறுகின்றது.
162 சொல்லதிகாரம் - பெயரியல் இவை பெயரான பொழுது உருபேற்கும் ; வினையாயின பொழுது பொருள் முற்றிப் பெயர்கொண்டு முடியும் . இவை தம்முள் வேற்றுமை எனக் கொள்க . ( 29 ) 286. தான்யா னாதி பொருமை பன்மைதாம் பாம்நா மெலாமெனீர் நீயிர்நீர் நீவிர் . சூம் மேற்சொன்ன ஸ்லந் தாந்தான் என்னும் பெயர்கட்கும் தன்மை முன்னிலைப் பெயர்கட்கும் பால் வகுத்தல் கூறியது . ( இள் ) தான் யான் நான் நீ ஒருமை - தான் யான் நான் நீ என்பன ஒருமைப் பாலாவனவாம் ; பன்மை தாம் யாம் நாம் எலாம் லீர் தீயிர் நீர் நீவிர் - தாம் யாம் நாம் எல்லாம் எல்லீர் நீவிர் நீர் தீவிர் என்பன பன்மைப் பாலாம் என்றவாறு . ( 30 ) 287. ஒருவ னொருத்திப் பெயர்பே லெண்ணில் சூம் இவ்விரு பெயர்க்கும் ஆவதோர் இயல்பு கூறுகின்றது . ( இள் ) ஒருவன் ஒருத்திப் பெயர் - ஒருவன் ஒருத்தி என்னும் இவ் விரு பெயரும் இவ்வாய்பாட்டால் திற்றலன்றி மேல் எண்ணில - இரு வன் மூவன் இருத்தி முத்தி என்பன முதலாகிய மேல் வரும் எண் களைக் கொள்ளா என்றவாறு . ( 31 ) 288. ஒருவ ரென்ப துயரிக பாற்றாய்ப் பன்மை வினைகொஞ்ம் பாங்கித் தென்ப சூம் இவ்விரு பாற் பொதுச் சொல் முடிவு கூறியது . ( இள் ) ஒருவரென்பது - ஒருவன் என்னும் பெயர் உயரிருபாற்றாய் - உயர்திணை ஆண்பால் பெண்பால்கள் இரண்டுக்கும் பொதுவாய் ஒரு பொருளைத் தருமேனும் பன்மை வினை கொளும் - பன்மை வினையைக் கொண்டு முடியும் பாங்கிற்றென்ப - பகுதியை உடைய தென்று சொல்லுவர் புலவர் என்றான் . - ம் : பார்ப்பார் ஒருவர் வந்தார் பார்ப்பனியர் ஒருவர் வந்தார் . ( 32 ) ஆகுபெயர் 289. பொருண்முத லாறே டஎவைசொற் ரானி கருவி காரியங் கருத்த னாதியுள் ஒன்றன் பெயரா னதற்கியை பிறிதைத் தொன்முறை யுரைப்பன வாகு பெயரே . சூம் ஆகுபெயர் ஆமாறு கூறுகின்றது .