நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 147 ஓதினாரென்க. உயர்திணை வினைத்தொகை உயர்திணை அல்லாத திணை அஃறிணை. இது பண்புத்தொகை. இழி திணை எனினும் அமையும். (4) பால் 261. ஆண்பெண் பலரென முப்பாற் றுயர்திணை சூ-ம், மேல் ஐம்பால் என்று பேர்தந்தார்; அவற்றுள் உயர்திணை இத் துணைப் பாலுடைத்து என்பது கூறுகின்றது. (இ-ள்) ஆண் பெண் பலரென - ஆண்பால், பெண்பால், பலர்பால் என் னும், முப்பாற் றுயர்திணை - இம்மூன்று திணையையும் உடையது உயர்திணையாம் என்றவாறு. உ-ம்: அவன் வந்தான், அவள் வந்தாள், அவர் வந்தார் என வரும். இவ்வாறன்றி உயர்திணையில் ஆணொருமைப்பாலும், பெண்ணொரு மைப் பாலும், ஆண் பன்மைப்பாலும், பெண் பன்மைப்பாலும், அவ் விருவரது பன்மைப்பாலும் எனப் பால் ஐந்தாக வேண்டுமெனின் அம் மூவர் பன்மையும் வந்தார், சென்றார் என்னும் ஓரீற்று வாய்பாட்டு வினைகொண்டு அடங்கும் என்ப. நம்பி, ஆடூஉ, விடலை எனவும் தோழி, செவிலி, மங்கை எனவும் ஆடவர், மைந்தர், குமரர் எனவும் பேதையர், மங்கையர் எனவும் மக்கள், மாந்தர், மகார், சிறார் எனவும் நிறுத்தி வந்தான், வந்தாள், வந்தார் என வருவித்து முப்பாலாய் அடங்கினவாறு காண்க. ஆண் பெண் என்பன அஃறிணைக்கண் வந்ததெனினும் வழக்கினுள் வேறு வாய்பாடு இன்மையின் ஆண்பால் பெண்பால் என்னும் வழக்கு உயர்திணைக்கேயாம் என்க. (5) 262. ஒன்றே பலவென் றிருபாற் றஃறிணை. (சூ-ம்), ஐம்பாலுள் அஃறிணை இத்துணைப் பாலுடைத்து என்பது கூறுகின்றது. (இ-ள்) ஒன்றே பலவென்று - ஒருமைப் பாலும் பன்மைப் பாலும் என் னும், இரு பாற்று அஃறிணை - இவ்விரு பகுதியை உடையது அஃ றிணை என்றவாறு. உ-ம்: அது வந்தது, அவை வருகின்றன என வரும். (6) 263. பெண்மைவிட் டாணவா வுவபே டாண்பால் ஆண்மைவிட் டல்ல தவாவுவ் பெண்பால் இருமையு மஃறிணை யன்னவு மாகும்:
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 147 ஓதினாரென்க . உயர்திணை வினைத்தொகை உயர்திணை அல்லாத திணை அஃறிணை . இது பண்புத்தொகை . இழி திணை எனினும் அமையும் . ( 4 ) பால் 261. ஆண்பெண் பலரென முப்பாற் றுயர்திணை சூ - ம் மேல் ஐம்பால் என்று பேர்தந்தார் ; அவற்றுள் உயர்திணை இத் துணைப் பாலுடைத்து என்பது கூறுகின்றது . ( - ள் ) ஆண் பெண் பலரென - ஆண்பால் பெண்பால் பலர்பால் என் னும் முப்பாற் றுயர்திணை - இம்மூன்று திணையையும் உடையது உயர்திணையாம் என்றவாறு . - ம் : அவன் வந்தான் அவள் வந்தாள் அவர் வந்தார் என வரும் . இவ்வாறன்றி உயர்திணையில் ஆணொருமைப்பாலும் பெண்ணொரு மைப் பாலும் ஆண் பன்மைப்பாலும் பெண் பன்மைப்பாலும் அவ் விருவரது பன்மைப்பாலும் எனப் பால் ஐந்தாக வேண்டுமெனின் அம் மூவர் பன்மையும் வந்தார் சென்றார் என்னும் ஓரீற்று வாய்பாட்டு வினைகொண்டு அடங்கும் என்ப . நம்பி ஆடூஉ விடலை எனவும் தோழி செவிலி மங்கை எனவும் ஆடவர் மைந்தர் குமரர் எனவும் பேதையர் மங்கையர் எனவும் மக்கள் மாந்தர் மகார் சிறார் எனவும் நிறுத்தி வந்தான் வந்தாள் வந்தார் என வருவித்து முப்பாலாய் அடங்கினவாறு காண்க . ஆண் பெண் என்பன அஃறிணைக்கண் வந்ததெனினும் வழக்கினுள் வேறு வாய்பாடு இன்மையின் ஆண்பால் பெண்பால் என்னும் வழக்கு உயர்திணைக்கேயாம் என்க . ( 5 ) 262. ஒன்றே பலவென் றிருபாற் றஃறிணை . ( சூ - ம் ) ஐம்பாலுள் அஃறிணை இத்துணைப் பாலுடைத்து என்பது கூறுகின்றது . ( - ள் ) ஒன்றே பலவென்று - ஒருமைப் பாலும் பன்மைப் பாலும் என் னும் இரு பாற்று அஃறிணை - இவ்விரு பகுதியை உடையது அஃ றிணை என்றவாறு . - ம் : அது வந்தது அவை வருகின்றன என வரும் . ( 6 ) 263. பெண்மைவிட் டாணவா வுவபே டாண்பால் ஆண்மைவிட் டல்ல தவாவுவ் பெண்பால் இருமையு மஃறிணை யன்னவு மாகும் :