நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

142 எழுத்ததிகாரம் - உருபு புணரியல் சொற்கள் அளவிலவாதலின் சாரியையும் அளவின்றிப் பெருகுமத னால், விகுதியும் - நிலைமொழியான பதத்தையும் அதன் வழிவரும் விகுதியையும், பதமும் - பதத்தின் முன்னே வரும் பதமும், உருபும் பகுத்து - பதத்தின் முன்னே வரும் உருபையும் பிரித்து, இடை நின்ற எழுத்தும் பதமும் - இடையே நின்ற எழுத்துச் சாரியையே மொழிச் சாரியையே, இயற்கையும் ஒன்ற உணர்த்தல் - இயல் பேயென்று இன்னதென்று பொருந்தும்படி அறிந்து உணர்த்தல், உரவோர் நெறியே - புலவரது நெறி என்றவாறு. (14) 253. விகுதி பதஞ்சா ரியையுரு பனைத்தினும் உரைத்த விதியினோர்ந் தொப்பன கொளலே. சூ-ம், எனைவகைப் புணர்ச்சிக்கும் ஏற்பதோர் கருவி கூறியது. (இள்) விகுதி பதம் சாரியை - விகுதியின்கண்ணும் பதத்தின் கண்ணும் சாரியையின் கண்ணும், உருபு அனைத்தினும் - உருபின் கண்ணும் இவ் வெல்லாவற்றின் கண்ணும், உரைத்த விதியினோர்ந்து - ஓரிடத்திற் சொன்ன விதியை ஓர்ந்து, ஒப்பன கொளலே - எவற்றிற்கும் பொருத்த முடையன விசாரித்து அறிந்து புணர்க்க ஒப்பன கொளலே. (15) இரண்டாம் வேற்றுமைத் திரிபு 254. இயல்பின் விகாரமும் விகாரத் தியல்பும் உயர்திணை யிடத்து விரிந்துந் தொக்கும் விரவுப் பெயரின் விரிந்து நின்றும் அன்ன பிறவு மாகுமை யுருபே. சூ-ம், இரண்டாம் வேற்றுமைத் திரிபு தொகுத்துக் கூறியது. (இ-ள்) இயல்பின் விகாரமும் - இயல்பாகப் புணருமிடத்து விகார மாகப் புணர்தலும், விகாரத் தியல்பும் - விகாரமாகிப் புணருமிடத்து இயல்பாகிப் புணர்தலும், உயர்திணையிடத்து விரிந்தும் தொக்கும் - உயர்திணைப் பெயரிடத்து ஐயுருபு விரிந்தும் மறைந்தும் நிற்றலும், விரவுப்பெயரின் விரிந்து நின்றும் - விரவுத்திணைப் பெயரில் ஐயுருபு விரிந்தும் மறைந்தும் நிற்றலும், அன்ன பிறவும் ஆகும் ஐயுருபே - இதுபோல் பிறவும் இரண்டாம் வேற்றுமை உருபினும் பொருளினு மாம் என்றவாறு. உ-ம்: “வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப” (தொல். பொருள். 415) எனப் பொதுப் பெயர்க்கள் இயல்பாகப் புணரும் புணர்ச்சி ரிபு விகாரப் புணர்ச்சி ஆயிற்று. தாய் கொலை
142 எழுத்ததிகாரம் - உருபு புணரியல் சொற்கள் அளவிலவாதலின் சாரியையும் அளவின்றிப் பெருகுமத னால் விகுதியும் - நிலைமொழியான பதத்தையும் அதன் வழிவரும் விகுதியையும் பதமும் - பதத்தின் முன்னே வரும் பதமும் உருபும் பகுத்து - பதத்தின் முன்னே வரும் உருபையும் பிரித்து இடை நின்ற எழுத்தும் பதமும் - இடையே நின்ற எழுத்துச் சாரியையே மொழிச் சாரியையே இயற்கையும் ஒன்ற உணர்த்தல் - இயல் பேயென்று இன்னதென்று பொருந்தும்படி அறிந்து உணர்த்தல் உரவோர் நெறியே - புலவரது நெறி என்றவாறு . ( 14 ) 253. விகுதி பதஞ்சா ரியையுரு பனைத்தினும் உரைத்த விதியினோர்ந் தொப்பன கொளலே . சூ - ம் எனைவகைப் புணர்ச்சிக்கும் ஏற்பதோர் கருவி கூறியது . ( இள் ) விகுதி பதம் சாரியை - விகுதியின்கண்ணும் பதத்தின் கண்ணும் சாரியையின் கண்ணும் உருபு அனைத்தினும் - உருபின் கண்ணும் இவ் வெல்லாவற்றின் கண்ணும் உரைத்த விதியினோர்ந்து - ஓரிடத்திற் சொன்ன விதியை ஓர்ந்து ஒப்பன கொளலே - எவற்றிற்கும் பொருத்த முடையன விசாரித்து அறிந்து புணர்க்க ஒப்பன கொளலே . ( 15 ) இரண்டாம் வேற்றுமைத் திரிபு 254. இயல்பின் விகாரமும் விகாரத் தியல்பும் உயர்திணை யிடத்து விரிந்துந் தொக்கும் விரவுப் பெயரின் விரிந்து நின்றும் அன்ன பிறவு மாகுமை யுருபே . சூ - ம் இரண்டாம் வேற்றுமைத் திரிபு தொகுத்துக் கூறியது . ( - ள் ) இயல்பின் விகாரமும் - இயல்பாகப் புணருமிடத்து விகார மாகப் புணர்தலும் விகாரத் தியல்பும் - விகாரமாகிப் புணருமிடத்து இயல்பாகிப் புணர்தலும் உயர்திணையிடத்து விரிந்தும் தொக்கும் - உயர்திணைப் பெயரிடத்து ஐயுருபு விரிந்தும் மறைந்தும் நிற்றலும் விரவுப்பெயரின் விரிந்து நின்றும் - விரவுத்திணைப் பெயரில் ஐயுருபு விரிந்தும் மறைந்தும் நிற்றலும் அன்ன பிறவும் ஆகும் ஐயுருபே - இதுபோல் பிறவும் இரண்டாம் வேற்றுமை உருபினும் பொருளினு மாம் என்றவாறு . - ம் : வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப ( தொல் . பொருள் . 415 ) எனப் பொதுப் பெயர்க்கள் இயல்பாகப் புணரும் புணர்ச்சி ரிபு விகாரப் புணர்ச்சி ஆயிற்று . தாய் கொலை