நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 139 என்னும் விரவுப் பெயர் உயர்திணையான காலத்து, நம்மிடை யடைந்து அற்றாகும் - இடையே நம்முச் சாரியை அடைந்து முன் போல உருபின் மேல் உம்முன் பெறும். உ-ம்: எல்லாவற்றையும், எல்லாவற்றொடும்; எல்லாவற்றிற் றலையும், எல்லாவற்றிற் செவியும் என அஃறிணைக்கண் உரு பின் மேலும் பொருளினும் அற்று உம்முப் பெற்றது. எல்லா நம்மையும், எல்லாநம்மொடும், எல்லாநங்கையும், எல்லா நஞ் செவியும் என உயர்திணைக்கண் உருபினும் பொருளினும் நம் மும் உம்மும் பெற்றது. இவற்றிற்கு எல்லாரையும் எல்லாம் என்பது பொருளாக ஒட்டுக. (6) 245. எல்லாரு மெல்லீரு மென்பவற் றும்மை தள்ளி நிரலே தம்நும் சாரப் புல்லு முருபின் பின்ன ரும்மே. சூ-ம், மகரவீற்று உயர்திணைப் பெயருக்கும் விரவுத்திணைப் பெய ருக்கும் சாரியை புணருமாறு கூறியது. (இ-ள்) எல்லாரும் எல்லீரும் - எல்லாருமென்னும் மகரவீற்று உயர் திணைப் படர்க்கைப் பெயரும் எல்லீருமென்னும் மகரவீற்று விரவுத் திணை முன்னிலைப் பன்மைப் பெயரும், என்பவற்றும்மை தள்ளி - இவ்விரு வகைச் சொல்லினும் ஈற்றினின்ற உம்மைக் கெடுத்து, நிரலே தம் நும் சாரப் - முறையே தம் சாரியை நும் சாரியை இடையே சார, புல்லும் உருபின் பின்னர் உம்மே - பின்னர் உருபு சேர்ந்து அதன் பின் உம் புணரும் என்றவாறு. உ-ம்: எல்லார்தம்மையும், எல்லீர்நும்மையும், எல்லார் தங்கை யும், எல்லீர்நுங்கையும் என உருபினும் பொருளினும் சாரியை யும் உம்மும் வந்தவாறு காண்க. இவ்வாறன்றி எல்லாரையும் எல்லீரையும், எல்லார்கையும் எல்லீர்கையும் எனச் சாரியை இடையில் இல்லாமலும் வருமெனக் கொள்க. “சார”வென்ற இலேசானே கரியார்தம்மையும், சான்றார் தம்மை யும், கரியீர்நும்மையும், சான்றீர்நும்மையும் என மற்றப் படர்க்கை மினும் முன்னிலையினும் ஒட்டுக. (7) 246. தான் தாம் நாம் முதல் குறுகும் யான்யாம் நீ நீர் என் எம் நின்று மாம்பிற குவ்வி னவ்வரு நான்கா றிரட்டல. சூ-ம், தான், தாம், நாம், யான், யாம், நீ, நீர் என்னும் இவ்வேழு பெயரும் இன்னவாறு முடிக்கவென்பது கூறியது.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 139 என்னும் விரவுப் பெயர் உயர்திணையான காலத்து நம்மிடை யடைந்து அற்றாகும் - இடையே நம்முச் சாரியை அடைந்து முன் போல உருபின் மேல் உம்முன் பெறும் . - ம் : எல்லாவற்றையும் எல்லாவற்றொடும் ; எல்லாவற்றிற் றலையும் எல்லாவற்றிற் செவியும் என அஃறிணைக்கண் உரு பின் மேலும் பொருளினும் அற்று உம்முப் பெற்றது . எல்லா நம்மையும் எல்லாநம்மொடும் எல்லாநங்கையும் எல்லா நஞ் செவியும் என உயர்திணைக்கண் உருபினும் பொருளினும் நம் மும் உம்மும் பெற்றது . இவற்றிற்கு எல்லாரையும் எல்லாம் என்பது பொருளாக ஒட்டுக . ( 6 ) 245. எல்லாரு மெல்லீரு மென்பவற் றும்மை தள்ளி நிரலே தம்நும் சாரப் புல்லு முருபின் பின்ன ரும்மே . சூ - ம் மகரவீற்று உயர்திணைப் பெயருக்கும் விரவுத்திணைப் பெய ருக்கும் சாரியை புணருமாறு கூறியது . ( - ள் ) எல்லாரும் எல்லீரும் - எல்லாருமென்னும் மகரவீற்று உயர் திணைப் படர்க்கைப் பெயரும் எல்லீருமென்னும் மகரவீற்று விரவுத் திணை முன்னிலைப் பன்மைப் பெயரும் என்பவற்றும்மை தள்ளி - இவ்விரு வகைச் சொல்லினும் ஈற்றினின்ற உம்மைக் கெடுத்து நிரலே தம் நும் சாரப் - முறையே தம் சாரியை நும் சாரியை இடையே சார புல்லும் உருபின் பின்னர் உம்மே - பின்னர் உருபு சேர்ந்து அதன் பின் உம் புணரும் என்றவாறு . - ம் : எல்லார்தம்மையும் எல்லீர்நும்மையும் எல்லார் தங்கை யும் எல்லீர்நுங்கையும் என உருபினும் பொருளினும் சாரியை யும் உம்மும் வந்தவாறு காண்க . இவ்வாறன்றி எல்லாரையும் எல்லீரையும் எல்லார்கையும் எல்லீர்கையும் எனச் சாரியை இடையில் இல்லாமலும் வருமெனக் கொள்க . சார வென்ற இலேசானே கரியார்தம்மையும் சான்றார் தம்மை யும் கரியீர்நும்மையும் சான்றீர்நும்மையும் என மற்றப் படர்க்கை மினும் முன்னிலையினும் ஒட்டுக . ( 7 ) 246. தான் தாம் நாம் முதல் குறுகும் யான்யாம் நீ நீர் என் எம் நின்று மாம்பிற குவ்வி னவ்வரு நான்கா றிரட்டல . சூ - ம் தான் தாம் நாம் யான் யாம் நீ நீர் என்னும் இவ்வேழு பெயரும் இன்னவாறு முடிக்கவென்பது கூறியது .