நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 133 உ-ம்: நெற்கடிது, செற்கடிது, கொற்கடிது, சொற்கடிது.(29) 232. இல்லெ னின்மைச் சொற்கை யடைய வன்மை விகற்மு மாகா ரத்தொடு வன்மை யாதலு மியல்பு மாகும். சூ-ம், இன்மைப் பொருளை உணர்த்தும் இல்லென்னும் சொற் புணர்ச்சி கூறியது. (இ-ள்) இல்லெனின்மைச் சொற்கு - இல்லென்னும் ஒரு பொருள் இன்மையைக் கருதி வரும் சொல், ஐயடைய - தன் ஈற்றினின்ற லகர ஒற்றின் மேல் ஐகாரம் வந்து பொருந்த, வன்மை விகற்பமும் - வல்லி னம் வந்தால் ஒரு கால் மிக்கும் மிகாதும் வரும், ஆகாரத்தொடு - ஐகாரமின்றி ஆகாரம் இறுதி வர அதனோடு, வன்மையாதலும் வல்லொற்று வந்து மிகுதலும், இயல்புமாகும் - இவ்விரண்டும் ஏலாது இயல்பாய் முடியவும் பெறும் என்றவாறு. உ-ம்: இல்லை பொருள், இல்லைப் பொருள் எனவும் இல் லாப் பொருள் எனவும் இல் பொருள் எனவும் வரும். (30) 233. புள்ளும் வள்ளுந் தொழிற்பெயர் மானும். சூ-ம், புள் வள் என்னும் இவ்விரு சொல்லின் ஈற்றினின்ற ளகரப் புணர்ச்சி கூறியது. (இ-ள்) புள்ளும் வள்ளும் - புள் வள் என்னும் இவ்விரு சொற்களும், தொழிற்பெயர் மானும் - தொழிற்பெயரே போல உகரம் பெறும் என்ற வாறு. உ-ம்: புள்ளி, வள்ளுக் கடிது, ஞான்றது, வலிது, கடுமை, ஞாற்சி, வலிமை என இருவழியும் மூவினமும் வர உகரம் பெற்றன. உம்மையால் உகரம் பெறாமலும் புணரும், புள் கடிது, புட்கடிது, புட்கடுமை, எனவும் வள் கடிது, வட் கடிது, வட் கடுமை என உகரம் பெறாது பொது விதி பெறுதலும் கொள்க. (31) வகரவீறு 234. சுட்டு வகரமூ வினமுற முறையே ஆய்தமு மென்மையு மியல்பு மாகும். சூ-ம், சுட்டீற்று வகரம் புணருமாறு கூறியது.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 133 - ம் : நெற்கடிது செற்கடிது கொற்கடிது சொற்கடிது . ( 29 ) 232. இல்லெ னின்மைச் சொற்கை யடைய வன்மை விகற்மு மாகா ரத்தொடு வன்மை யாதலு மியல்பு மாகும் . சூ - ம் இன்மைப் பொருளை உணர்த்தும் இல்லென்னும் சொற் புணர்ச்சி கூறியது . ( - ள் ) இல்லெனின்மைச் சொற்கு - இல்லென்னும் ஒரு பொருள் இன்மையைக் கருதி வரும் சொல் ஐயடைய - தன் ஈற்றினின்ற லகர ஒற்றின் மேல் ஐகாரம் வந்து பொருந்த வன்மை விகற்பமும் - வல்லி னம் வந்தால் ஒரு கால் மிக்கும் மிகாதும் வரும் ஆகாரத்தொடு - ஐகாரமின்றி ஆகாரம் இறுதி வர அதனோடு வன்மையாதலும் வல்லொற்று வந்து மிகுதலும் இயல்புமாகும் - இவ்விரண்டும் ஏலாது இயல்பாய் முடியவும் பெறும் என்றவாறு . - ம் : இல்லை பொருள் இல்லைப் பொருள் எனவும் இல் லாப் பொருள் எனவும் இல் பொருள் எனவும் வரும் . ( 30 ) 233. புள்ளும் வள்ளுந் தொழிற்பெயர் மானும் . சூ - ம் புள் வள் என்னும் இவ்விரு சொல்லின் ஈற்றினின்ற ளகரப் புணர்ச்சி கூறியது . ( - ள் ) புள்ளும் வள்ளும் - புள் வள் என்னும் இவ்விரு சொற்களும் தொழிற்பெயர் மானும் - தொழிற்பெயரே போல உகரம் பெறும் என்ற வாறு . - ம் : புள்ளி வள்ளுக் கடிது ஞான்றது வலிது கடுமை ஞாற்சி வலிமை என இருவழியும் மூவினமும் வர உகரம் பெற்றன . உம்மையால் உகரம் பெறாமலும் புணரும் புள் கடிது புட்கடிது புட்கடுமை எனவும் வள் கடிது வட் கடிது வட் கடுமை என உகரம் பெறாது பொது விதி பெறுதலும் கொள்க . ( 31 ) வகரவீறு 234. சுட்டு வகரமூ வினமுற முறையே ஆய்தமு மென்மையு மியல்பு மாகும் . சூ - ம் சுட்டீற்று வகரம் புணருமாறு கூறியது .