நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 125 ஈற்றின் னகரவொற்றுக் கெடுதலும், வலிவரின் - வருமொழி முதல் வல்லினம் வந்தால், ஈறு போய் - நிலைமொழி ஈற்றினின்ற னகர வொற்றுக் கெட்டு, வலி மெலி மிகலுமாம் - வந்த வல்லினம் மிகுத லும் அதற்கு இனமான மெல்லெழுத்து மிகுதலுமாம், இருவழி - அல்வழி வேற்றுமை இரண்டிடத்தும் என்றவாறு. உ-ம்: தேன் கடிது, சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது வலிது எனவும் கடுமை, சிறுமை, தீமை, பெருமை, வலிமை எனவும் இருவழியும் ஒன்பது மெய்யொ டும் இயல்பாயிற்று. தேஞெரி, தேநெரி, தேமுரி எனவும் தேஞான்றது, நீண்டது, மாண்டது எனவும் மென்மை வர இருவழியும் ஈறு கெட்டது. தேக் குடம், சாடி, தாழி, பானை எனவும் தேக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும் தேங்குடம், சாடி, தாழி, பானை எனவும் தேங்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும் இரு வழியும் ஈறு கெட்டு வன்மை மென்மை மிக்கன. இதனை ஞாபகமா மேற்சூத்திரத்தினானே தேன்குடம், தேற்குடம் என உறழ்வாம் என்பாரும் உளர். (11) 214. மரமல் லெகின்மொழி யியல்பு மகர மருவ வலிமெலி மிகலு மாகும். சூ-ம், அன்னமென்னும் பொருள் பட வந்த எகினென்னும் னகர ஈற்றுச் சொல் விகாரம் கூறியது. (இ-ள்) மரமல் லெகின் மொழி - மரமென்னும் பொருள் கொள்ளாமல் அன்னமென்னும் பொருள் கொள்ளும் எகின் என்னும் நிலைமொழி ஈற்றினின்ற னகரவொற்று, இயல்பும் - வல்லினம் வந்தால் இருவழி யும் இயல்பாதலும், அகரமருவ - ஈற்றினின்ற னகரவொற்றின் மேல் அகரம் பொருந்த, வலி மெலி மிகலுமாகும் - வந்த வல்லெழுத்து மிகு தலும் அதற்கு இனமான மெல்லெழுத்து மிகுதலுமாம் என்றவாறு. உ-ம்: எகின் கால், சிறகு, தலை, புறம் எனவும் எகின் தடிது, சிறிது, தீது, பெரிது எனவும் இருவழியும் இயல்பாயிற்று. எகினக் கால், எகினங்கால் எனவும் எகினக் கடிது, எகினங் கடிது எனவும் இருவழியும் அகரம் பெற்று வல்லெழுத்து மெல் லெழுத்து மிக்கன. வருமொழி வரையாமையின் எகினவழகு, எகினமாட்சி, வலிமை என ஏனைய முக்கணமும் வரவும் அகரம் பெறுமெனவும் கொள்க. (12)
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 125 ஈற்றின் னகரவொற்றுக் கெடுதலும் வலிவரின் - வருமொழி முதல் வல்லினம் வந்தால் ஈறு போய் - நிலைமொழி ஈற்றினின்ற னகர வொற்றுக் கெட்டு வலி மெலி மிகலுமாம் - வந்த வல்லினம் மிகுத லும் அதற்கு இனமான மெல்லெழுத்து மிகுதலுமாம் இருவழி - அல்வழி வேற்றுமை இரண்டிடத்தும் என்றவாறு . - ம் : தேன் கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது எனவும் கடுமை சிறுமை தீமை பெருமை வலிமை எனவும் இருவழியும் ஒன்பது மெய்யொ டும் இயல்பாயிற்று . தேஞெரி தேநெரி தேமுரி எனவும் தேஞான்றது நீண்டது மாண்டது எனவும் மென்மை வர இருவழியும் ஈறு கெட்டது . தேக் குடம் சாடி தாழி பானை எனவும் தேக்கடிது சிறிது தீது பெரிது எனவும் தேங்குடம் சாடி தாழி பானை எனவும் தேங்கடிது சிறிது தீது பெரிது எனவும் இரு வழியும் ஈறு கெட்டு வன்மை மென்மை மிக்கன . இதனை ஞாபகமா மேற்சூத்திரத்தினானே தேன்குடம் தேற்குடம் என உறழ்வாம் என்பாரும் உளர் . ( 11 ) 214. மரமல் லெகின்மொழி யியல்பு மகர மருவ வலிமெலி மிகலு மாகும் . சூ - ம் அன்னமென்னும் பொருள் பட வந்த எகினென்னும் னகர ஈற்றுச் சொல் விகாரம் கூறியது . ( - ள் ) மரமல் லெகின் மொழி - மரமென்னும் பொருள் கொள்ளாமல் அன்னமென்னும் பொருள் கொள்ளும் எகின் என்னும் நிலைமொழி ஈற்றினின்ற னகரவொற்று இயல்பும் - வல்லினம் வந்தால் இருவழி யும் இயல்பாதலும் அகரமருவ - ஈற்றினின்ற னகரவொற்றின் மேல் அகரம் பொருந்த வலி மெலி மிகலுமாகும் - வந்த வல்லெழுத்து மிகு தலும் அதற்கு இனமான மெல்லெழுத்து மிகுதலுமாம் என்றவாறு . - ம் : எகின் கால் சிறகு தலை புறம் எனவும் எகின் தடிது சிறிது தீது பெரிது எனவும் இருவழியும் இயல்பாயிற்று . எகினக் கால் எகினங்கால் எனவும் எகினக் கடிது எகினங் கடிது எனவும் இருவழியும் அகரம் பெற்று வல்லெழுத்து மெல் லெழுத்து மிக்கன . வருமொழி வரையாமையின் எகினவழகு எகினமாட்சி வலிமை என ஏனைய முக்கணமும் வரவும் அகரம் பெறுமெனவும் கொள்க . ( 12 )