நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 115 உ-ம்: ஐம்மூன்று, ஐம்மஞ்சாடி, ஐவ்வட்டம், ஐவ்வண்ணம் என வந்த ஒற்றாய்த் திரிந்தது. ஐம்பது, ஐங்கழஞ்சு, ஐங்கலம், ஐஞ்சந்தி என வந்ததற்கு இனமாய்த் திரிந்தது. ஐயொன்று, ஐமிடை, ஐயாழாக்கு ஐவிரல் என ஒற்று கெட்டது. (41) 192. எட்ட னுடம்பு ணவ்வாகு மென்ப. சூ-ம், எட்டென்னும் எண்ணின் விகாரம் கூறியது. (இ-ள்) எட்டனுடம்பு - எட்டென்னும் எண்ணிடைநின்ற டகரவொற்று, ணவ்வாகு மென்ப - ணகரமாய்த் திரியுமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. உ-ம்: எண்பது, எண்கழஞ்சு , எண்கலம், எண்குணம் என வரும். (42) 193. ஒன்பானொடு பத்து நூறு மொன்றின் முன்னதி னேனைய முரணி யொவ்வொடு தகர நிறீஇப் பஃதகற்றி னவ்வை நிரலே ணளவாத் திரிப்பது நெறியே. சூ-ம், தொண்ணூறும் தொள்ளாயிரமும் முடிக்குமாறு கூறியது. (இ-ள்) ஒன்பானொடு பத்தும் - ஒன்பதென்னும் எண் முன்னர்ப் பத் தும், நூறுமொன்றின் - நூறுமான எண்கள் வந்து பொருந்தின், முன்ன தின் - முன் நிலைமொழியாய் நின்ற ஒன்பதென்னும் எண்ணாவது எட் டும் ஒன்றும் சேர்ந்து எட்டு ஒன் ஒன்றாய் ஒன்று பத்தாய் ஒன்பது ஆன வாறு போல, ஏனைய முரணி - வருமொழிகள் இரண்டையும் நூறென் றும் ஆயிரமென்றும் மாறி, ஒவ்வொரு தகர நிறீஇ - நிலைமொழி முதனின்ற ஓகாரத்துடனே ஒரு தகரவொற்றைச் சேர்த்து, பஃதகற்றி - பஃதென்பதனை ஒழித்து, னவ்வை நிரலே ணள வாய்த் திரிப்பது நெறியே - நிகழும் மொழியீற்றினின்ற னகரவொற்றை முறையே ணகா ரமும் ளகாரமுமாய்த் திரிப்பது முறையாம் என்றவாறு. உ-ம்: தொண்ணூறு, தொள்ளாயிரம் என வரும். (43) 194. முதலிரு நான்கா மெண்முனர்ப் பத்தின் இடையொற் றேக லாய்த மாகல் எனவிரு விதியு மேற்கு மென்ப. சூ-ம், எண்ணுடன் எண் புணருமாறு கூறியது. (இ-ள்) முதலிரு நான்கா மெண்முனர் - ஒன்று முதலாக எட்டு ஈறாக வுள்ள எண் முன்னர், பத்தின் இடையொற்று ஏகல் - வரும் பத்தென்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 115 - ம் : ஐம்மூன்று ஐம்மஞ்சாடி ஐவ்வட்டம் ஐவ்வண்ணம் என வந்த ஒற்றாய்த் திரிந்தது . ஐம்பது ஐங்கழஞ்சு ஐங்கலம் ஐஞ்சந்தி என வந்ததற்கு இனமாய்த் திரிந்தது . ஐயொன்று ஐமிடை ஐயாழாக்கு ஐவிரல் என ஒற்று கெட்டது . ( 41 ) 192. எட்ட னுடம்பு ணவ்வாகு மென்ப . சூ - ம் எட்டென்னும் எண்ணின் விகாரம் கூறியது . ( - ள் ) எட்டனுடம்பு - எட்டென்னும் எண்ணிடைநின்ற டகரவொற்று ணவ்வாகு மென்ப - ணகரமாய்த் திரியுமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு . - ம் : எண்பது எண்கழஞ்சு எண்கலம் எண்குணம் என வரும் . ( 42 ) 193. ஒன்பானொடு பத்து நூறு மொன்றின் முன்னதி னேனைய முரணி யொவ்வொடு தகர நிறீஇப் பஃதகற்றி னவ்வை நிரலே ணளவாத் திரிப்பது நெறியே . சூ - ம் தொண்ணூறும் தொள்ளாயிரமும் முடிக்குமாறு கூறியது . ( - ள் ) ஒன்பானொடு பத்தும் - ஒன்பதென்னும் எண் முன்னர்ப் பத் தும் நூறுமொன்றின் - நூறுமான எண்கள் வந்து பொருந்தின் முன்ன தின் - முன் நிலைமொழியாய் நின்ற ஒன்பதென்னும் எண்ணாவது எட் டும் ஒன்றும் சேர்ந்து எட்டு ஒன் ஒன்றாய் ஒன்று பத்தாய் ஒன்பது ஆன வாறு போல ஏனைய முரணி - வருமொழிகள் இரண்டையும் நூறென் றும் ஆயிரமென்றும் மாறி ஒவ்வொரு தகர நிறீஇ - நிலைமொழி முதனின்ற ஓகாரத்துடனே ஒரு தகரவொற்றைச் சேர்த்து பஃதகற்றி - பஃதென்பதனை ஒழித்து னவ்வை நிரலே ணள வாய்த் திரிப்பது நெறியே - நிகழும் மொழியீற்றினின்ற னகரவொற்றை முறையே ணகா ரமும் ளகாரமுமாய்த் திரிப்பது முறையாம் என்றவாறு . - ம் : தொண்ணூறு தொள்ளாயிரம் என வரும் . ( 43 ) 194. முதலிரு நான்கா மெண்முனர்ப் பத்தின் இடையொற் றேக லாய்த மாகல் எனவிரு விதியு மேற்கு மென்ப . சூ - ம் எண்ணுடன் எண் புணருமாறு கூறியது . ( - ள் ) முதலிரு நான்கா மெண்முனர் - ஒன்று முதலாக எட்டு ஈறாக வுள்ள எண் முன்னர் பத்தின் இடையொற்று ஏகல் - வரும் பத்தென்