நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 97 என நகரத்திரிபு வந்தவாறு காண்க. வேதா, விதி என நிறுத்தி ஞான்றான், நீண்டான், மாண்டான், யாவன், வலியான் எனவும் ஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வலிமை எனவும் வருவித்து வட சொல் இருவழியும் மெல்லினம் வர இயல்பாயினவாறு காண்க. சாத்தற்கு நல்கினான், சாத்தனது மாட்சியென உருபின் கண்ணும் இயல்பாயினவாறு காண்க. இன்னதென்று விதந்து உரையாவிடத்துப் புணரியலிடத்து எஞ்ஞான்றும் அல்வழி வேற்றுமையாம் ஈரிடத்தும் கொள்க. (8) 159. பொதுப்பெய ருயர்திணைப் பெயர்க ளீற்றுமெய் வலிவரி னியல்பா மாவி யரமுன் வண்மை மிகாசில விகாரமா முயர்திணை. சூ-ம், உயர்திணைப் பெயரும் பொதுப் பெயரும் வல்லினத்தோடு புணருமாறு கூறியது. (இ-ள்) பொதுப் பெயர் - உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொது வான பெயர்க்கும், உயர்திணைப் பெயர்கள் ஈற்று மெய் உயர் திணைப் பெயர்க்கும் ஈறான மெய்கள், வலி வரின் இயல்பாம் - வரு மொழி முதலாக வல்லினம் வந்தால் இயல்பேயாம், ஆவி யரமுன் - உயிரே யகரமே ரகரமே என்றிவ்வீற்று அவ்விரு பெயர் முன்னரும், வன்மை மிகா - வருமொழி முதலாக வந்த வல்லினம் மிகாவாம், சில விகாரமாம் உயர்திணை - உயர்திணைப் பெயர்களுட் சில விகாரப் பட்டு வருவனவும் உள என்றவாறு. உ-ம்: சாத்தன், கொற்றன், மகன், மகள், ஆண், பெண் என நிறுத்தி, குறிது, சிறிது, தீது, பெரிது எனவும் குறியன், சிறியன், தீயன், பெரியன் எனவும் கை, செவி, தலை, புறம் எனவும் வருவித்துப் பொதுப்பெயர்க்கண் வல்லினம் வர இரு வழியும் இயல்பாயினவாறு காண்க. “வலி வரின் இயல்பாம்” எனவே ஏனை இரண்டினமும் வந்தால் தத்தமக்கேற்றவாறு விகாரப்படுவனவாம் என்க. உதாரணம் மருத்துவமாமணி, இறைவனொடு வேட்டுவன் என வரும். சாத்தி, கொற்றி, தாய் என நிறுத்தி, குறிது, சிறிது, தீது பெரிது எனவும் குறியள், சிறியள், தீயள், பெரியள் எனவும் கை, செவி, தலை, புறம் எனவும் விருவித்துப் பொதுப் பெயர் முன் க ச த பக்கள் இருவழியும் இயல்பாயினவாறு காண்க. ரவ்வீறு பொதுப் பெயர் ஏலாவென்க. நம்பி, விடலை, ஆய், சேய் என நிறுத்தி, குறியன், சிறியன், தீயன், பெரியன் எனவும் கை, செவி, தலை, புறம் எனவும் தோழி, நங்கை என நிறுத்தி, குறியள், சிறியள், தீயள், பெரியள் எனவும் கை, செவி, தலை, புறம் எனவும் வருவித்து அவர், யாவர், ஒருவர் என நிறுத்தி, குறியர், சிறியர், தீயர், பெரியர் எனவும் கை, செவி, தலை, புறம்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 97 என நகரத்திரிபு வந்தவாறு காண்க . வேதா விதி என நிறுத்தி ஞான்றான் நீண்டான் மாண்டான் யாவன் வலியான் எனவும் ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வலிமை எனவும் வருவித்து வட சொல் இருவழியும் மெல்லினம் வர இயல்பாயினவாறு காண்க . சாத்தற்கு நல்கினான் சாத்தனது மாட்சியென உருபின் கண்ணும் இயல்பாயினவாறு காண்க . இன்னதென்று விதந்து உரையாவிடத்துப் புணரியலிடத்து எஞ்ஞான்றும் அல்வழி வேற்றுமையாம் ஈரிடத்தும் கொள்க . ( 8 ) 159. பொதுப்பெய ருயர்திணைப் பெயர்க ளீற்றுமெய் வலிவரி னியல்பா மாவி யரமுன் வண்மை மிகாசில விகாரமா முயர்திணை . சூ - ம் உயர்திணைப் பெயரும் பொதுப் பெயரும் வல்லினத்தோடு புணருமாறு கூறியது . ( - ள் ) பொதுப் பெயர் - உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொது வான பெயர்க்கும் உயர்திணைப் பெயர்கள் ஈற்று மெய் உயர் திணைப் பெயர்க்கும் ஈறான மெய்கள் வலி வரின் இயல்பாம் - வரு மொழி முதலாக வல்லினம் வந்தால் இயல்பேயாம் ஆவி யரமுன் - உயிரே யகரமே ரகரமே என்றிவ்வீற்று அவ்விரு பெயர் முன்னரும் வன்மை மிகா - வருமொழி முதலாக வந்த வல்லினம் மிகாவாம் சில விகாரமாம் உயர்திணை - உயர்திணைப் பெயர்களுட் சில விகாரப் பட்டு வருவனவும் உள என்றவாறு . - ம் : சாத்தன் கொற்றன் மகன் மகள் ஆண் பெண் என நிறுத்தி குறிது சிறிது தீது பெரிது எனவும் குறியன் சிறியன் தீயன் பெரியன் எனவும் கை செவி தலை புறம் எனவும் வருவித்துப் பொதுப்பெயர்க்கண் வல்லினம் வர இரு வழியும் இயல்பாயினவாறு காண்க . வலி வரின் இயல்பாம் எனவே ஏனை இரண்டினமும் வந்தால் தத்தமக்கேற்றவாறு விகாரப்படுவனவாம் என்க . உதாரணம் மருத்துவமாமணி இறைவனொடு வேட்டுவன் என வரும் . சாத்தி கொற்றி தாய் என நிறுத்தி குறிது சிறிது தீது பெரிது எனவும் குறியள் சிறியள் தீயள் பெரியள் எனவும் கை செவி தலை புறம் எனவும் விருவித்துப் பொதுப் பெயர் முன் பக்கள் இருவழியும் இயல்பாயினவாறு காண்க . ரவ்வீறு பொதுப் பெயர் ஏலாவென்க . நம்பி விடலை ஆய் சேய் என நிறுத்தி குறியன் சிறியன் தீயன் பெரியன் எனவும் கை செவி தலை புறம் எனவும் தோழி நங்கை என நிறுத்தி குறியள் சிறியள் தீயள் பெரியள் எனவும் கை செவி தலை புறம் எனவும் வருவித்து அவர் யாவர் ஒருவர் என நிறுத்தி குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும் கை செவி தலை புறம்