நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

மூன்றாவது உயிரீற்றுப் புணரியல் புணர்ச்சி 151. மெய்யுயிர் முதலி றாமிரு பதங்களும் தன்னொடும் பிறிதொடு மல்வழி வேற்றுமைப் பொருளிற் பொருந்துழி நிலைவரு மொழிகள் இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே. சூ-ம், புணர்ச்சிக்கு இலக்கணம் இவ்வாறு வருமெனக் கூறியது. (இ-ள்) மெய்யுயிர் முதலீறாம் - மெய் முதலாய் உயிர் ஈறாயும் உயிர் முதலாய் மெய் ஈறாயும் மெய் முதலாய் மெய் ஈறாயும் உயிர் முதலாய் உயிர் ஈறாயும் வரும், இரு பதங்களும் - பகாப்பதங்களும் பகுபதங் களும், தன்னொடும் - மெய்யீற்றின் முன் மெய் முதல் வந்தும் உயிரீற் றின் முன் உயிர் முதல் வந்தும், பிறிதொடும் - மெய்யீற்றின் முன் உயிர் முதல் வந்து உயிரீற்றின் முன் மெய் முதல் வந்தும், அல்வழி வேற்றுமைப் பொருளில் - அல்வழிப் பொருளினானாதல் வேற்றுமைப் பொருளினானாதல், பொருந்துழி - வந்து புணருமிடத்து, நிலைவரு மொழிகள் - நிலைமொழியும் வருமொழியும், இயல்பொடு - நிலை மொழி இயல்பாகியும் வருமொழி இயல்பாகியும் இரு மொழியும் இயல்பாகியும், விகாரத்து நிலைமொழி விகாரமாகியும் வருமொழி விகாரமாகியும் இரு மொழியும் விகாரமாகியும், இயைவது புணர்ப்பே - பொருந்துவது புணர்ச்சியின் முறையாம் என்றவாறு. உ-ம்: பொன் கழஞ்சு , மணியொன்று, பொன்னிருகழஞ்சு, மணிமூன்று என மெய்யும் மிரும் தன்னொடும் பிறிதொடும் வந்தன. மரம் என மெய் முதலும் மெய்யீறும் இலை என உயிர் முதலும் உயிரீறும், ஆல் என உயிர் முதலும் மெய்யீறும் விள என மெய் முதலும் உயிரீறும் என மெய் உயிர் முதல் ஈறாய் வந்தன. புணர்ச்சியென்பது ஒன்றுண்டாம் பிற வெனின் அச்சொற்களைக் கூறுகின்றோரும் கேட்கின்றோரும் அவ்வோசையை இடையறவு படாமை உள்ளத்தின்கண்ணே உணர்வ ராதலின் அவ்வோசை கெடின் உள்ளத்தின்கண் நிலைபெற்றுப் *
மூன்றாவது உயிரீற்றுப் புணரியல் புணர்ச்சி 151. மெய்யுயிர் முதலி றாமிரு பதங்களும் தன்னொடும் பிறிதொடு மல்வழி வேற்றுமைப் பொருளிற் பொருந்துழி நிலைவரு மொழிகள் இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே . சூ - ம் புணர்ச்சிக்கு இலக்கணம் இவ்வாறு வருமெனக் கூறியது . ( - ள் ) மெய்யுயிர் முதலீறாம் - மெய் முதலாய் உயிர் ஈறாயும் உயிர் முதலாய் மெய் ஈறாயும் மெய் முதலாய் மெய் ஈறாயும் உயிர் முதலாய் உயிர் ஈறாயும் வரும் இரு பதங்களும் - பகாப்பதங்களும் பகுபதங் களும் தன்னொடும் - மெய்யீற்றின் முன் மெய் முதல் வந்தும் உயிரீற் றின் முன் உயிர் முதல் வந்தும் பிறிதொடும் - மெய்யீற்றின் முன் உயிர் முதல் வந்து உயிரீற்றின் முன் மெய் முதல் வந்தும் அல்வழி வேற்றுமைப் பொருளில் - அல்வழிப் பொருளினானாதல் வேற்றுமைப் பொருளினானாதல் பொருந்துழி - வந்து புணருமிடத்து நிலைவரு மொழிகள் - நிலைமொழியும் வருமொழியும் இயல்பொடு - நிலை மொழி இயல்பாகியும் வருமொழி இயல்பாகியும் இரு மொழியும் இயல்பாகியும் விகாரத்து நிலைமொழி விகாரமாகியும் வருமொழி விகாரமாகியும் இரு மொழியும் விகாரமாகியும் இயைவது புணர்ப்பே - பொருந்துவது புணர்ச்சியின் முறையாம் என்றவாறு . - ம் : பொன் கழஞ்சு மணியொன்று பொன்னிருகழஞ்சு மணிமூன்று என மெய்யும் மிரும் தன்னொடும் பிறிதொடும் வந்தன . மரம் என மெய் முதலும் மெய்யீறும் இலை என உயிர் முதலும் உயிரீறும் ஆல் என உயிர் முதலும் மெய்யீறும் விள என மெய் முதலும் உயிரீறும் என மெய் உயிர் முதல் ஈறாய் வந்தன . புணர்ச்சியென்பது ஒன்றுண்டாம் பிற வெனின் அச்சொற்களைக் கூறுகின்றோரும் கேட்கின்றோரும் அவ்வோசையை இடையறவு படாமை உள்ளத்தின்கண்ணே உணர்வ ராதலின் அவ்வோசை கெடின் உள்ளத்தின்கண் நிலைபெற்றுப் *