நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 79 பகாப்பதம் 131. பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி முன்னே யொன்றாய் முடிந்தியல் கின்ற பெயர்வினை விடையுரி நான்கும் பகாப்பதம். சூ-ம், நிறுத்த முறையானே பகாப்பதம் ஆமாறு கூறியது. எனப் (இ-ள்) பகுப்பாற் - ஒன்றாய் நின்று ஒரு பொருள் தருமொழியைப் பலவாகப் பிரித்தால், பயனற்று - அதனால் வருவதோர் பயனுமற்று, இடுகுறியாகி - இதற்கு இது பெயர் என்றிட்ட இடுகுறியாகி, முன்னே ஒன்றாய் முடிந்து - தொன்று தொட்டு ஒரு பிண்டமாய் முடிந்து, இயல்கின்ற பெயர் வினை இடை உரி - நடக்கின்ற பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லுமென, நான்கும் பகாப்பதம் - வழங்குகின்ற நால்வகைச் சொல்லும் பகாப் பதமாம் என்றவாறு, வறு: ஈ, கள், ஆண், பெண், தந்தை, தாய், மிருகம், பட்சி, கிருமி, கீடம், ஆனை, குதிரை, உமிர், உடம்பு பொருட்பெயர்ப் பகாப்பதம்; வானம், பூமி, அகம், புறம் என டப்பெயர்ப் பகாப்பதம், வருடம், மாதம், இரா, பகல் எனக் காலப்பெயர்ப் பகாப்பதம்; கண், செவி, மூக்கு, தளிர், பூ, காய், கனி எனச் சினைப்பெயர்ப் பகாப்பதம்; செம்மை, கருமை, நெடுமை எனப் பண்புப் பெயர்ப் பகாப்பதம்; உணல், தினல், செலவு, வரவு, கூத்து, பாட்டு எனத் தொழிற் பெயர்ப் பகாப் பதம்; இவை ஆறும் பெயர்ப் பகாப்பதம். உண், தின், நட, கிட., போ, வா என வினைப் பகாப்பதம். மன், மற்று, தில், கொல், மியா, இக, அம்ம, மதி என இடைப் பகாப்பதம். உறு, தவ, நனி, கழி, ஒலி, முழக்கு என உரிப் பகாப்பதம். சாத்தன், கொற்றன், கூத்தன் என்பன சாத்தையுடையான் சாத்தன், கொற்றையுடையான் கொற்றன், கூத்தையுடையான் கூத்தன் என இவ்வாறு பொருள் ஏலாவிடில் அவை பகாப்பதமாய் இடு குறி மாத்திரையாய் நிற்குமென்க. (4) பகுபதம் 132. பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலின் வருபெயர் பொழுதுகொள் வினைபகு பதமே. சூ-ம், நிறுத்தமுறையே பகுபதம் ஆமாறு கூறியது. (இ-ள்) பொருள் - பொருள் காரணமாக வரும் பெயரும், இடம் - இடம் காரணமாக வரும் பெயரும், காலம் - காலம் காரணமாக வரும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 79 பகாப்பதம் 131. பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி முன்னே யொன்றாய் முடிந்தியல் கின்ற பெயர்வினை விடையுரி நான்கும் பகாப்பதம் . சூ - ம் நிறுத்த முறையானே பகாப்பதம் ஆமாறு கூறியது . எனப் ( - ள் ) பகுப்பாற் - ஒன்றாய் நின்று ஒரு பொருள் தருமொழியைப் பலவாகப் பிரித்தால் பயனற்று - அதனால் வருவதோர் பயனுமற்று இடுகுறியாகி - இதற்கு இது பெயர் என்றிட்ட இடுகுறியாகி முன்னே ஒன்றாய் முடிந்து - தொன்று தொட்டு ஒரு பிண்டமாய் முடிந்து இயல்கின்ற பெயர் வினை இடை உரி - நடக்கின்ற பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லுமென நான்கும் பகாப்பதம் - வழங்குகின்ற நால்வகைச் சொல்லும் பகாப் பதமாம் என்றவாறு வறு : கள் ஆண் பெண் தந்தை தாய் மிருகம் பட்சி கிருமி கீடம் ஆனை குதிரை உமிர் உடம்பு பொருட்பெயர்ப் பகாப்பதம் ; வானம் பூமி அகம் புறம் என டப்பெயர்ப் பகாப்பதம் வருடம் மாதம் இரா பகல் எனக் காலப்பெயர்ப் பகாப்பதம் ; கண் செவி மூக்கு தளிர் பூ காய் கனி எனச் சினைப்பெயர்ப் பகாப்பதம் ; செம்மை கருமை நெடுமை எனப் பண்புப் பெயர்ப் பகாப்பதம் ; உணல் தினல் செலவு வரவு கூத்து பாட்டு எனத் தொழிற் பெயர்ப் பகாப் பதம் ; இவை ஆறும் பெயர்ப் பகாப்பதம் . உண் தின் நட கிட . போ வா என வினைப் பகாப்பதம் . மன் மற்று தில் கொல் மியா இக அம்ம மதி என இடைப் பகாப்பதம் . உறு தவ நனி கழி ஒலி முழக்கு என உரிப் பகாப்பதம் . சாத்தன் கொற்றன் கூத்தன் என்பன சாத்தையுடையான் சாத்தன் கொற்றையுடையான் கொற்றன் கூத்தையுடையான் கூத்தன் என இவ்வாறு பொருள் ஏலாவிடில் அவை பகாப்பதமாய் இடு குறி மாத்திரையாய் நிற்குமென்க . ( 4 ) பகுபதம் 132. பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலின் வருபெயர் பொழுதுகொள் வினைபகு பதமே . சூ - ம் நிறுத்தமுறையே பகுபதம் ஆமாறு கூறியது . ( - ள் ) பொருள் - பொருள் காரணமாக வரும் பெயரும் இடம் - இடம் காரணமாக வரும் பெயரும் காலம் - காலம் காரணமாக வரும்