நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

7 சங்கர நமச்சிவாயர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கரநமச்சிவாயர் சைவ சமயத் தைச் சார்ந்தவர். மயிலைநாதர் உரையில் எடுத்துக்காட்டாகத் தரப் பட்டுள்ள சமணக் கருத்துகளால் கசப்புற்ற சைவர்கள் நன்னூலுக்குச் சைவக் கருத்துகளை மேற்கோளாகக் காட்டும் புதிய உரை ஒன்று வெளிவர வேண்டும் என்று விரும்பினர். அவ்விழைவின் வெளிப்பாடு சங்கரநமச்சிவாயர் உரை ஆகும். சங்கர நமச்சிவாயரை நன்னூலுக்கு உரை எழுதத் தூண்டியவர் இலக்கணக் கொத்து' ஆசிரியர் சாமிநாத தேசிகர் ஆவார். ஊற்று மலைச் சிற்றரசர் மருதப்பதேவர் வேண்டுகோளுக்கு இணங்கச் சங்கர நமச்சிவாயர் உரை எழுதினார். சங்கரநமச்சிவாயர் காலத்தில் வாழ்ந்த இலக்கணக் கொத்து ஆசிரியர் சாமிநாத தேசிகர், இலக்கண விளக்க ஆசிரியர் வைத்தியநாத தேசிகர் ஆகியோர் மக்கள் மனதில் இருந்து மறைந்துவிட்டனர். ஆயின் அவர்கள் காலத்தில் வாழ்ந்த சங்கரநமச்சிவாயர் தமிழ் மக்களின் உள்ளங்களில் நன்னூல் விருத்தி யுரை மூலம் நிறைந்து விளங்கினார். சங்கரநமச்சிவாயரின் விருத்தியுரையை ஆறுமுக நாவலர் 1851 இலும், 1887இலும் பதிப்பித்தார். சுவடிப் பதிப்பு முன்னோடி உ.வே.சா. அவர்கள் 1925இலும் 1935இலும் வெளியிட்டார். சிவஞான முனிவர் சைவ சமயத்தைச் சார்ந்த சிவஞானமுனிவர் சங்கர நமச்சிவாயர் எழுதிய விருத்தியுரைக்கு மீண்டும் உரை எழுதினார். இலக்கணக் கொத்து' நூலில் உள்ள பாடல்களையும் இணைத்துப் புது நூலாகத் தந்தார். சங்கரநமச்சிவாயர் விருத்தியுரையை மேலும் விரித்துச் சிவ ஞான முனிவர் எழுதியதால் சங்கர நமச்சிவாயர் பெருமையை அறிய இயலுகிறது. சங்க இலக்கியம், திருக்குறள், திருக்கோவையார், சைவத் திரு மறைகள், சைவத் தத்துவங்கள் முதலியவற்றைச் சிவஞான முனிவர் தம்முடைய உரையில் எடுத்துக் காட்டியுள்ளார். சிவஞான முனிவர் 1785இல் சிவனடி சேர்ந்தார். சங்கரநமச்சிவாயர் உரையும் சிவஞான முனிவர் உரையும் இரண்டறக் கலந்து உருவான சின முனிவர் விருத்தி உரையை
7 சங்கர நமச்சிவாயர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கரநமச்சிவாயர் சைவ சமயத் தைச் சார்ந்தவர் . மயிலைநாதர் உரையில் எடுத்துக்காட்டாகத் தரப் பட்டுள்ள சமணக் கருத்துகளால் கசப்புற்ற சைவர்கள் நன்னூலுக்குச் சைவக் கருத்துகளை மேற்கோளாகக் காட்டும் புதிய உரை ஒன்று வெளிவர வேண்டும் என்று விரும்பினர் . அவ்விழைவின் வெளிப்பாடு சங்கரநமச்சிவாயர் உரை ஆகும் . சங்கர நமச்சிவாயரை நன்னூலுக்கு உரை எழுதத் தூண்டியவர் இலக்கணக் கொத்து ' ஆசிரியர் சாமிநாத தேசிகர் ஆவார் . ஊற்று மலைச் சிற்றரசர் மருதப்பதேவர் வேண்டுகோளுக்கு இணங்கச் சங்கர நமச்சிவாயர் உரை எழுதினார் . சங்கரநமச்சிவாயர் காலத்தில் வாழ்ந்த இலக்கணக் கொத்து ஆசிரியர் சாமிநாத தேசிகர் இலக்கண விளக்க ஆசிரியர் வைத்தியநாத தேசிகர் ஆகியோர் மக்கள் மனதில் இருந்து மறைந்துவிட்டனர் . ஆயின் அவர்கள் காலத்தில் வாழ்ந்த சங்கரநமச்சிவாயர் தமிழ் மக்களின் உள்ளங்களில் நன்னூல் விருத்தி யுரை மூலம் நிறைந்து விளங்கினார் . சங்கரநமச்சிவாயரின் விருத்தியுரையை ஆறுமுக நாவலர் 1851 இலும் 1887 இலும் பதிப்பித்தார் . சுவடிப் பதிப்பு முன்னோடி உ.வே.சா. அவர்கள் 1925 இலும் 1935 இலும் வெளியிட்டார் . சிவஞான முனிவர் சைவ சமயத்தைச் சார்ந்த சிவஞானமுனிவர் சங்கர நமச்சிவாயர் எழுதிய விருத்தியுரைக்கு மீண்டும் உரை எழுதினார் . இலக்கணக் கொத்து ' நூலில் உள்ள பாடல்களையும் இணைத்துப் புது நூலாகத் தந்தார் . சங்கரநமச்சிவாயர் விருத்தியுரையை மேலும் விரித்துச் சிவ ஞான முனிவர் எழுதியதால் சங்கர நமச்சிவாயர் பெருமையை அறிய இயலுகிறது . சங்க இலக்கியம் திருக்குறள் திருக்கோவையார் சைவத் திரு மறைகள் சைவத் தத்துவங்கள் முதலியவற்றைச் சிவஞான முனிவர் தம்முடைய உரையில் எடுத்துக் காட்டியுள்ளார் . சிவஞான முனிவர் 1785 இல் சிவனடி சேர்ந்தார் . சங்கரநமச்சிவாயர் உரையும் சிவஞான முனிவர் உரையும் இரண்டறக் கலந்து உருவான சின முனிவர் விருத்தி உரையை