நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

78 பதவியல் (இ-ள்) உயிர் மவிலாறும் - உயிர் வருக்கத்தில் ஆறும் மகரத்தில் ஆறும், தபநவில் ஐந்தும் - தகரத்தில் ஐந்தும் பகரத்தில் ஐந்தும் ரத்தில் ஐந்தும், கவசவில் நாலும் - ககரத்தில் நாலும் வகரத்தில் நாலும் சகரத்தில் நாலும், யவ்வில் ஒன்றும் - யகரத்தில் ஓரெழுத்தும், ஆகுநெடில் - ஆகிய நெட்டெழுத்தில் ஓரெழுத்துப் பதம் நாற்பதும், நொது வாங் குறிலிரெண்டொடு - நொவ்வும் துவ்வு மாகும் குற் றெழுத்தில் ஓரெழுத்துப் பதம் இரண்டினுடன்,... ஆறேழ் சிறப்பின - நாற்பத்திரண்டும் சிறப்பினவாம் என்றவாறு. மவில்” என்றதனை அவ்வவ்வருக்கங்களில் எனக் கொள்க. உ-ம்: ஆ, ஈ, ஏ, ஐ, ஓ, ஔ; மா, மீ, மூ, மே, மை, மோ; தா, தீ, தூ, தை, தோ; பா, பூ, பே, பை, போ; நா, நீ, நே, நை, நோ; கா, கூ, கை, கோ; வா, வீ, வே, வை; சா, சீ, சே, சோ; யா; நொ, து எனவும் இடை சிறப்புளவெனவே சிறப்பில்லனவும் சிலவுளவாயிற்று. அவை ஆறாமுயிரும், பகரவீகாரமும், சீ, சூ, சை, கௌ, வௌ என்பன போலவும் எனக் கொள்க. (2) தொடரெழுத்தொருமொழி 130. பகாப்பத மேழும் பகுபத மொன்பதும் எழுத்தீ றாகத் தொடரு மென்ப சூ-ம், நிறுத்த முறையானே தொடரெழுத்துப் பதத்துக்கு வரையறை கூறியது. (இ-ள்) பகாப்பதம் ஏழும் - பகாப்பதம் இரண்டெழுத்து முதல் ஏழெ ழுத்தீறாகவும், பகுபதம் ஒன்பதும் எழுத்தீறாக - பகுபதம் இரண் டெழுத்து முதல் ஒன்பதெழுத்தீறாகவும், தொடரும் என்ப - தொடரு மென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. உ-ம்: அணி, அறம், அகலம், அருப்பம், தருப்பணம், உத்திரட்டாதி எனப் பகாப்பதம் இரண்டெழுத்து முதல் ஏழெழுத் தீறாகத் தொடர்ந்து தொடரெழுத்துப் பதமாயினவாறு காண்க. கூனி, கூனன், கூழையன், பொருப்பன், அம்பலவன், அரங்கத் தான், அத்திகோசத்தான், உத்திரட்டாதியான் எனப் பகுபதம் இரண்டெழுத்து முதல் ஒன்பதெழுத்தீறாகத் தொடர்ந்து தொட ரெழுத்துப் பதமாயினவாறுகாண்க. கங்கைகொண்ட சோழபுரம், இரதநூபுரச் சக்கரவாளம், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடு மிப் பெரு வழுதி (என்றற் றொடக்கத்து ஒட் டுப் பெயர்க்கு வரையறை இல்லையெனக் கொள்க.) (3)
78 பதவியல் ( - ள் ) உயிர் மவிலாறும் - உயிர் வருக்கத்தில் ஆறும் மகரத்தில் ஆறும் தபநவில் ஐந்தும் - தகரத்தில் ஐந்தும் பகரத்தில் ஐந்தும் ரத்தில் ஐந்தும் கவசவில் நாலும் - ககரத்தில் நாலும் வகரத்தில் நாலும் சகரத்தில் நாலும் யவ்வில் ஒன்றும் - யகரத்தில் ஓரெழுத்தும் ஆகுநெடில் - ஆகிய நெட்டெழுத்தில் ஓரெழுத்துப் பதம் நாற்பதும் நொது வாங் குறிலிரெண்டொடு - நொவ்வும் துவ்வு மாகும் குற் றெழுத்தில் ஓரெழுத்துப் பதம் இரண்டினுடன் ... ஆறேழ் சிறப்பின - நாற்பத்திரண்டும் சிறப்பினவாம் என்றவாறு . மவில் என்றதனை அவ்வவ்வருக்கங்களில் எனக் கொள்க . - ம் : ; மா மீ மூ மே மை மோ ; தா தீ தூ தை தோ ; பா பூ பே பை போ ; நா நீ நே நை நோ ; கா கூ கை கோ ; வா வீ வே வை ; சா சீ சே சோ ; யா ; நொ து எனவும் இடை சிறப்புளவெனவே சிறப்பில்லனவும் சிலவுளவாயிற்று . அவை ஆறாமுயிரும் பகரவீகாரமும் சீ சூ சை கௌ வௌ என்பன போலவும் எனக் கொள்க . ( 2 ) தொடரெழுத்தொருமொழி 130. பகாப்பத மேழும் பகுபத மொன்பதும் எழுத்தீ றாகத் தொடரு மென்ப சூ - ம் நிறுத்த முறையானே தொடரெழுத்துப் பதத்துக்கு வரையறை கூறியது . ( - ள் ) பகாப்பதம் ஏழும் - பகாப்பதம் இரண்டெழுத்து முதல் ஏழெ ழுத்தீறாகவும் பகுபதம் ஒன்பதும் எழுத்தீறாக - பகுபதம் இரண் டெழுத்து முதல் ஒன்பதெழுத்தீறாகவும் தொடரும் என்ப - தொடரு மென்று சொல்லுவர் புலவர் என்றவாறு . - ம் : அணி அறம் அகலம் அருப்பம் தருப்பணம் உத்திரட்டாதி எனப் பகாப்பதம் இரண்டெழுத்து முதல் ஏழெழுத் தீறாகத் தொடர்ந்து தொடரெழுத்துப் பதமாயினவாறு காண்க . கூனி கூனன் கூழையன் பொருப்பன் அம்பலவன் அரங்கத் தான் அத்திகோசத்தான் உத்திரட்டாதியான் எனப் பகுபதம் இரண்டெழுத்து முதல் ஒன்பதெழுத்தீறாகத் தொடர்ந்து தொட ரெழுத்துப் பதமாயினவாறுகாண்க . கங்கைகொண்ட சோழபுரம் இரதநூபுரச் சக்கரவாளம் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடு மிப் பெரு வழுதி ( என்றற் றொடக்கத்து ஒட் டுப் பெயர்க்கு வரையறை இல்லையெனக் கொள்க . ) ( 3 )