நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

66 எழுத்தியல் (இ-ள்) தொல்லை வடிவின எல்லாவெழுத்தும் - எல்லாவெழுத்தும் பழையதாக வருகின்ற வடிவினவேயாம், ஆண்டெய்தும் - அவ்விடத் துப் பொருந்தி நிற்பனவாம், எகாரமொகாரமெய் புள்ளி - எகரமும் ஒகர மும் மெய்களும் புள்ளி பெற்று நிற்கும் என்றவாறு. தொகையுரை: எழுத்தினது தன்மையும் எழுத்தினது வடிவும் நமக்கு உணர்த்தலாகாமையின் ஆசிரியர் இண்டு உரைத்திலரெனக் கொள்க. இங்ஙனம் கூறிய வடிவாவது கட்புலனாகியே நிற்கும் வரி வடிவு. அது வட்டம் சதுரம் முதலிய முப்பத்திரண்டனுள் ஒன்றை உணர்த்தும். மனத்தால் உணரும் நுண்ணறிவில்லோரும் உணர்தற்கு எழுத்துகட்கு வேறு வேறு வடிவங்காட்டி எழுதப்பட்டு நடத்தலிற் கட் புலனாகிய வரிவடிவுடையவும் உடையவாயிற்று. உ-ம்: எரி, எரி; ஒளி, ஒளி; உலகு, உலகு; மண்மகள், (43) மணமகள். எழுத்தின் மாத்திரை 99. மூன்றுயி ரளபிரண் டாநெடி லொன்றே குறிலோ டையௌக் குறுக்க மொற்றள பரையொற் றியுக் குறுமை யாய்தம் கால் குறண் மஃகா னாய்த மாத்திரை. சூ-ம், நிறுத்திய முறையே எழுத்துக்களது மாத்திரை ஆமாறு கூறி யது. (இ-ள்) மூன்று உயிரளபு - உயிரளபெடை மூன்று மாத்திரையும், இரண்டா நெடில் - நெட்டெழுத்து இரண்டு மாத்திரையும், ஒன்றே குறிலோடு ஐ ஒளக் குறுக்கம் ஒற்றளபு - குற்றெழுத்தும் ஐகாரக் குறுக்கமும் ஒகாரக் குறுக்கமும் ஒற்றளபெடையும் ஒரோவொன்று ஒரு மாத்திரையும், அரை ஒற்றியுக் குறுமை ஆய்தம் - உடலெழுத் தும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் முற்றாய்தமும் ஒரோவொன்று அரை மாத்திரையும், கால் குறள் மஃகான் ஆய்தம் மகரக் குறுக்கமும் ஆய்தக் குறுக்கமும் ஒரோவொன்று கால் மாத்திரை யுமாம், மாத்திரை - மாத்திரையென்றதை எல்லா எண்ணொடும் ஒட்டுக. (44) மாத்திரை அளவு 100, இயல்பெழு மாந்த ரிமைநொடி மாத்திரை சூ-ம், மேற்கூறிய மாத்திரைக்கு அளவு கூறியது.
66 எழுத்தியல் ( - ள் ) தொல்லை வடிவின எல்லாவெழுத்தும் - எல்லாவெழுத்தும் பழையதாக வருகின்ற வடிவினவேயாம் ஆண்டெய்தும் - அவ்விடத் துப் பொருந்தி நிற்பனவாம் எகாரமொகாரமெய் புள்ளி - எகரமும் ஒகர மும் மெய்களும் புள்ளி பெற்று நிற்கும் என்றவாறு . தொகையுரை : எழுத்தினது தன்மையும் எழுத்தினது வடிவும் நமக்கு உணர்த்தலாகாமையின் ஆசிரியர் இண்டு உரைத்திலரெனக் கொள்க . இங்ஙனம் கூறிய வடிவாவது கட்புலனாகியே நிற்கும் வரி வடிவு . அது வட்டம் சதுரம் முதலிய முப்பத்திரண்டனுள் ஒன்றை உணர்த்தும் . மனத்தால் உணரும் நுண்ணறிவில்லோரும் உணர்தற்கு எழுத்துகட்கு வேறு வேறு வடிவங்காட்டி எழுதப்பட்டு நடத்தலிற் கட் புலனாகிய வரிவடிவுடையவும் உடையவாயிற்று . - ம் : எரி எரி ; ஒளி ஒளி ; உலகு உலகு ; மண்மகள் ( 43 ) மணமகள் . எழுத்தின் மாத்திரை 99 . மூன்றுயி ரளபிரண் டாநெடி லொன்றே குறிலோ டையௌக் குறுக்க மொற்றள பரையொற் றியுக் குறுமை யாய்தம் கால் குறண் மஃகா னாய்த மாத்திரை . சூ - ம் நிறுத்திய முறையே எழுத்துக்களது மாத்திரை ஆமாறு கூறி யது . ( - ள் ) மூன்று உயிரளபு - உயிரளபெடை மூன்று மாத்திரையும் இரண்டா நெடில் - நெட்டெழுத்து இரண்டு மாத்திரையும் ஒன்றே குறிலோடு ஒளக் குறுக்கம் ஒற்றளபு - குற்றெழுத்தும் ஐகாரக் குறுக்கமும் ஒகாரக் குறுக்கமும் ஒற்றளபெடையும் ஒரோவொன்று ஒரு மாத்திரையும் அரை ஒற்றியுக் குறுமை ஆய்தம் - உடலெழுத் தும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் முற்றாய்தமும் ஒரோவொன்று அரை மாத்திரையும் கால் குறள் மஃகான் ஆய்தம் மகரக் குறுக்கமும் ஆய்தக் குறுக்கமும் ஒரோவொன்று கால் மாத்திரை யுமாம் மாத்திரை - மாத்திரையென்றதை எல்லா எண்ணொடும் ஒட்டுக . ( 44 ) மாத்திரை அளவு 100 இயல்பெழு மாந்த ரிமைநொடி மாத்திரை சூ - ம் மேற்கூறிய மாத்திரைக்கு அளவு கூறியது .