நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 59 (இ-ள்) அவ்வழி - மேற்கூறிய நெறியாற் பிறக்குமிடத்து, ஆவி இடைமை - உயிரெழுத்துப் பன்னிரண்டுக்கும் இடையினம் ஆறுக் கும், இடம் மிடறாகும் - இடம் மிடறாகப் பொருந்தும், மேவுமென்மை மூக்கு - மெல்லினம் ஆறும் மூக்கை இடமாகப் பொருந்தும், உரம் பெறும் வன்மை - வல்லினம் ஆறும் நெஞ்சை இடமாகப் பொருந்தும் என்றவாறு. (20) முதலெழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு அவற்றுள், முயற்சியுள் அஆ வங்காப் புடைய. சூ-ம், எழுத்துக்கள் முயற்சியாற் பிறக்கும் முறைமை கூறியது. 76. (இ-ள்) அவற்றுள் - மேல் இடம் வகுக்கப்பட்ட முதலெழுத்துகளுள், முயற்சியுள் - முயற்சிப் படுமிடத்து, அ ஆ அங்காப்புடைய - அகர மும் ஆகாரமும் அங்காத்தல் முயற்சியை உடையவாம். (21) 77. இஈ ஏஎ ஐயங் காப்போ டண்பன் முதனா விளிம்புற வருமே. சூ-ம், இதுவுமது. (இ-ள்), இ ஈ எ ஏ ஐ - ஈ ஈ எ ஏ ஐ என்னும் இவ்வைந் தெழுத்தும், அங்காப்போடு - அங்காத்தல் முயற்சியோடுங்கூட, அண்பல் - அண் ணத்தையும் பல்லையும், முதல் நா விளிம்புற வருமே. அடி நா விளிம்பு தொடுமுயற்சியாற் பிறக்கும் என்றவாறு. (22) 78. உ ஒஓ ஔவிதழ் குவிவே. சூ-ம், இதுவுமது. (இ-ள்) உ ஊ ஒ ஓ ஔ உ ஊ ஒ ஓ ஔ என்னும் இவ்வைந் தெழுத்து, இதழ் குவிவே - இதழைக் குவித்துச் சொல்லும் முயற்சி யாற் பிறக்கும் என்றவாறு. (23) 79. கஙவுஞ் சருவும் டணவு முதலிடை நுனிநா வண்ண முறமுறை வருமே. சூ-ம், இதுவுமது. (இ-ள்) கஙவும் சஞவும் டணவும் - க ங ச ஞ ட ண என்னும் இவ் வாறெழுத்தும், முதலிடை நுனி நா அண்ணமுற - முதல் நா முதலண் ணத்தைப் பொருந்தக் ககாரமும் ஙகாரமும் இடை நா இடையண்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 59 ( - ள் ) அவ்வழி - மேற்கூறிய நெறியாற் பிறக்குமிடத்து ஆவி இடைமை - உயிரெழுத்துப் பன்னிரண்டுக்கும் இடையினம் ஆறுக் கும் இடம் மிடறாகும் - இடம் மிடறாகப் பொருந்தும் மேவுமென்மை மூக்கு - மெல்லினம் ஆறும் மூக்கை இடமாகப் பொருந்தும் உரம் பெறும் வன்மை - வல்லினம் ஆறும் நெஞ்சை இடமாகப் பொருந்தும் என்றவாறு . ( 20 ) முதலெழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு அவற்றுள் முயற்சியுள் அஆ வங்காப் புடைய . சூ - ம் எழுத்துக்கள் முயற்சியாற் பிறக்கும் முறைமை கூறியது . 76 . ( - ள் ) அவற்றுள் - மேல் இடம் வகுக்கப்பட்ட முதலெழுத்துகளுள் முயற்சியுள் - முயற்சிப் படுமிடத்து அங்காப்புடைய - அகர மும் ஆகாரமும் அங்காத்தல் முயற்சியை உடையவாம் . ( 21 ) 77 . இஈ ஏஎ ஐயங் காப்போ டண்பன் முதனா விளிம்புற வருமே . சூ - ம் இதுவுமது . ( - ள் ) - என்னும் இவ்வைந் தெழுத்தும் அங்காப்போடு - அங்காத்தல் முயற்சியோடுங்கூட அண்பல் - அண் ணத்தையும் பல்லையும் முதல் நா விளிம்புற வருமே . அடி நா விளிம்பு தொடுமுயற்சியாற் பிறக்கும் என்றவாறு . ( 22 ) 78 . ஒஓ ஔவிதழ் குவிவே . சூ - ம் இதுவுமது . ( - ள் ) என்னும் இவ்வைந் தெழுத்து இதழ் குவிவே - இதழைக் குவித்துச் சொல்லும் முயற்சி யாற் பிறக்கும் என்றவாறு . ( 23 ) 79. கஙவுஞ் சருவும் டணவு முதலிடை நுனிநா வண்ண முறமுறை வருமே . சூ - ம் இதுவுமது . ( - ள் ) கஙவும் சஞவும் டணவும் - என்னும் இவ் வாறெழுத்தும் முதலிடை நுனி நா அண்ணமுற - முதல் நா முதலண் ணத்தைப் பொருந்தக் ககாரமும் ஙகாரமும் இடை நா இடையண்