நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 57 (இ-ள்) தானம் - எழுத்துக்கள் தம் பிறப்புத் தானத்தினாலும், முயற்சி - எழுத்துக்கள் பிறக்கும் முயற்சியினாலும், அளவு - எழுத்துக்கள் தம் கால அளவினாலும், பொருள் - பொருள் ஒப்புமையானும், வடிவு - எழுத்துக்கள் தம் வடிவினாலும், ஆனவொன்றாதி - இவற்றுள் ஒன்று முதலாகப் பலவினாலும், ஓர் புடையொப்பு - ஒரு சார் ஒத்து வந்த தாமின், இனமே - ஆதலின் இனமாம் என்றவாறு. அ ஆக்கள் இடத்தானும் முயற்சியானும், ஆறாயிரம், ஆறாயிர மென்னும் பொருளானும் வடிவானும், இ ஈக்கள் இடத்தானும் முயற்சியானும், இராயிரம், ஈராயிரமென்னும் பொருளானும், ஐகாரம் இவற்றுடன் இடத்தானும் முயற்சியானும், உ ஊக்கள் இடத்தானும் முயற்சியானும், உங்கு, ஊங்கென்னும் பொருளானும் வடிவானும், இவற்றுடன் ஒளகாரம் இடத்தானும் முயற்சியானும், எ ஏக்கள் இடமுயற்சிகளானும், எழாயிரம், ஏழாயிரமென்னும் பொருளானும் வடிவானும், ஒ ஓக்கள் இடத்தானும் முயற்சியானும், ஓராயிரம், ஓராயிரமென்னும் பொருளானும் வடிவானும், க ஙக்கள் முயற்சி யானும் மாத்திரையானும் குளக்கரை, குளங்கரையென்னும் பொருளா னும், ச ஞக்கள் முயற்சியானும் மாத்திரையானும், மச்சிகன் மஞ்சிகன் என்றும் பொருளானும், டணக்கள் முயற்சியானும் மாத்திரையானும், மட்குடம், மண்குடமென்னும் பொருளானும், த நக்கள் முயற்சியானும் மாத்திரை யானும், பாழ்த்தூறு, பாழ்ந்தூறு என்னும் பொருளானும், ப மக்கள் முயற்சியானும் மாத்திரையானும், வேய்ப்புறம், வேய்ம்புற மென்னும் பொருளானும், ய ரக்கள் இடமாத்திரையானும், வேயல், வேரலென்னும் பொருளானும், ல வக்கள் இட மாத்திரைகளானும், எல்லா வகை எவ்வகையென்னும் பொருளானும், ழ ளக்கள் இ மாத்திரையானும், காழகவுடையன், காளகவுடையன் என்னும் பொரு ளானும், ற னக்கள் முயற்சியானும் மாத்திரையானும், நற்குணம் நன்குணமென்னும் பொருளானும் இவை ஓதவே.... (17) - 73. எழுத்தின் முறை சிறப்பினு மின த்தினுஞ் செறிந்தீன் டம்முதல் நடத்த றானே முறையா கும்மே. சூ-ம், முறை இலக்கணம் கூறியது. (இ-ள்) சிறப்பினும் - எழுத்துக்கள் தானே ஒன்றுக்கொன்று உயர்ந்த சிறப்பினாலும், இனத்தினும் - ஒன்றோடென்று சேர்ந்த இனத்தானும், செறிந்து - ஒன்றன் பின்னே ஒன்று சென்று தொன்றுதொட்டு, ஈண்டு - இவ்வுலகின்கண்ணே, அம்முதல் நடத்தறானே - அகர முதலாக நடக்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 57 ( - ள் ) தானம் - எழுத்துக்கள் தம் பிறப்புத் தானத்தினாலும் முயற்சி - எழுத்துக்கள் பிறக்கும் முயற்சியினாலும் அளவு - எழுத்துக்கள் தம் கால அளவினாலும் பொருள் - பொருள் ஒப்புமையானும் வடிவு - எழுத்துக்கள் தம் வடிவினாலும் ஆனவொன்றாதி - இவற்றுள் ஒன்று முதலாகப் பலவினாலும் ஓர் புடையொப்பு - ஒரு சார் ஒத்து வந்த தாமின் இனமே - ஆதலின் இனமாம் என்றவாறு . ஆக்கள் இடத்தானும் முயற்சியானும் ஆறாயிரம் ஆறாயிர மென்னும் பொருளானும் வடிவானும் ஈக்கள் இடத்தானும் முயற்சியானும் இராயிரம் ஈராயிரமென்னும் பொருளானும் ஐகாரம் இவற்றுடன் இடத்தானும் முயற்சியானும் ஊக்கள் இடத்தானும் முயற்சியானும் உங்கு ஊங்கென்னும் பொருளானும் வடிவானும் இவற்றுடன் ஒளகாரம் இடத்தானும் முயற்சியானும் ஏக்கள் இடமுயற்சிகளானும் எழாயிரம் ஏழாயிரமென்னும் பொருளானும் வடிவானும் ஓக்கள் இடத்தானும் முயற்சியானும் ஓராயிரம் ஓராயிரமென்னும் பொருளானும் வடிவானும் ஙக்கள் முயற்சி யானும் மாத்திரையானும் குளக்கரை குளங்கரையென்னும் பொருளா னும் ஞக்கள் முயற்சியானும் மாத்திரையானும் மச்சிகன் மஞ்சிகன் என்றும் பொருளானும் டணக்கள் முயற்சியானும் மாத்திரையானும் மட்குடம் மண்குடமென்னும் பொருளானும் நக்கள் முயற்சியானும் மாத்திரை யானும் பாழ்த்தூறு பாழ்ந்தூறு என்னும் பொருளானும் மக்கள் முயற்சியானும் மாத்திரையானும் வேய்ப்புறம் வேய்ம்புற மென்னும் பொருளானும் ரக்கள் இடமாத்திரையானும் வேயல் வேரலென்னும் பொருளானும் வக்கள் இட மாத்திரைகளானும் எல்லா வகை எவ்வகையென்னும் பொருளானும் ளக்கள் மாத்திரையானும் காழகவுடையன் காளகவுடையன் என்னும் பொரு ளானும் னக்கள் முயற்சியானும் மாத்திரையானும் நற்குணம் நன்குணமென்னும் பொருளானும் இவை ஓதவே .... ( 17 ) - 73 . எழுத்தின் முறை சிறப்பினு மின த்தினுஞ் செறிந்தீன் டம்முதல் நடத்த றானே முறையா கும்மே . சூ - ம் முறை இலக்கணம் கூறியது . ( - ள் ) சிறப்பினும் - எழுத்துக்கள் தானே ஒன்றுக்கொன்று உயர்ந்த சிறப்பினாலும் இனத்தினும் - ஒன்றோடென்று சேர்ந்த இனத்தானும் செறிந்து - ஒன்றன் பின்னே ஒன்று சென்று தொன்றுதொட்டு ஈண்டு - இவ்வுலகின்கண்ணே அம்முதல் நடத்தறானே - அகர முதலாக நடக்