நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

56 எழுத்தியல் (இள்) வல்லினம் கசடதபற வெனவாறே - க சடதபற வென்னும் ஆறெழுத்தும் வல்லினமென்னும் பெயரவாம் என்றவாறு. (13) மெல்லினம் 69. மெல்லினம் ஙஞண நமனவென வாறே. சூ-ம், இதுவுமது. (இ-ள்) மெல்லினம் ங ஞ ண ந ம ன வெனவாறே - ங ங ண ந மன வென்னும் ஆறழுத்தும் மெல்லினமென்னும் பெயரவாம் என்றவாறு. (14) இடையினம் 70. இடையினம் யரல வழளவென வாறே. சூ-ம், இதுவுமது. (இ-ள்) இடையினம் ய ர ல வ ழ ள வெனவாறே - ய ர ல வ ழ ள வென்னும் ஆறெழுத்தும் டையின்மென்னும் பெயரவாம் என்ற வாறு. (15) இனவெழுத்து 71. ஐ ஒள இஉச் செறிய முதலெழுத் திவ்விரண் டோரின மாய்வரன் முறையே. சூ-ம், இனமில்லாத எழுத்துக்கு இனமடைத்தது. (இ-ள்) ஐ ஔ இ உ - ஐகாரத்திற்கு இகரமும் ஒளகாரத்துக்கு உகரமும், செறிய - இனமாகச் சேர்க்க, முதலெழுத்து - அகரமுதல் கைரவீறாயுள்ள முதலெழுத்து எல்லாம், இவ்விரண்டு ஓரினமாய் - இரண்டு இரண்டாய் ஓரினமாக, வரன் முறையே - வருதல் முறைமை யாம் என்றவாறு. அஆ இஈ, உ, இஐ, உஔ, எஏ, ஓஓ; கங, சஞ, டண, தந, பம, யர, லவ, ழள, றன என வரும். (16) 72. இனமாதற்குக் காரணம் தான முயற்சி யளவு பொருள்வடி வானவொன் றாதியோர் புடையொப் பினமே. சூ-ம், இனமாதற்குக் காரணம் உரைத்தது.
56 எழுத்தியல் ( இள் ) வல்லினம் கசடதபற வெனவாறே - சடதபற வென்னும் ஆறெழுத்தும் வல்லினமென்னும் பெயரவாம் என்றவாறு . ( 13 ) மெல்லினம் 69 . மெல்லினம் ஙஞண நமனவென வாறே . சூ - ம் இதுவுமது . ( - ள் ) மெல்லினம் வெனவாறே - மன வென்னும் ஆறழுத்தும் மெல்லினமென்னும் பெயரவாம் என்றவாறு . ( 14 ) இடையினம் 70 . இடையினம் யரல வழளவென வாறே . சூ - ம் இதுவுமது . ( - ள் ) இடையினம் வெனவாறே - வென்னும் ஆறெழுத்தும் டையின்மென்னும் பெயரவாம் என்ற வாறு . ( 15 ) இனவெழுத்து 71 . ஒள இஉச் செறிய முதலெழுத் திவ்விரண் டோரின மாய்வரன் முறையே . சூ - ம் இனமில்லாத எழுத்துக்கு இனமடைத்தது . ( - ள் ) - ஐகாரத்திற்கு இகரமும் ஒளகாரத்துக்கு உகரமும் செறிய - இனமாகச் சேர்க்க முதலெழுத்து - அகரமுதல் கைரவீறாயுள்ள முதலெழுத்து எல்லாம் இவ்விரண்டு ஓரினமாய் - இரண்டு இரண்டாய் ஓரினமாக வரன் முறையே - வருதல் முறைமை யாம் என்றவாறு . அஆ இஈ இஐ உஔ எஏ ஓஓ ; கங சஞ டண தந பம யர லவ ழள றன என வரும் . ( 16 ) 72 . இனமாதற்குக் காரணம் தான முயற்சி யளவு பொருள்வடி வானவொன் றாதியோர் புடையொப் பினமே . சூ - ம் இனமாதற்குக் காரணம் உரைத்தது .