நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 53 60. சார்பெழுத்து உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள பஃகிய இஉ ஐஔ மஃகான் தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும். 61. சூ-ம், சார்பெழுத்தாவது இன்னதென்றது. (இ-ள்) உயிர்மெய் - உயிர்மெய்யெழுத்தும், ஆய்தம் - முற்றாய்தமும், உயிரளபு - உயிரளபெடையும், ஒற்றளபு - ஒற்றளபெடையும், அஃகிய இ - குற்றியலிகரமும், உ - குற்றியலுகரமும், ஐ - ஐகாரக் குறுக்கமும், ஔ - ஒளகாரக் குறுக்கமும், மஃகான் - மகாரக் குறுக்க மும், தனி நிலை - ஆய்தக் குறுக்கமும், பத்தும் - இப்பத்தெழுத்தும், சார்பெழுத் தாகும் - சார்பெழுத்தென்று சொல்லப்படும் என்றவாறு. (5) சார்பெழுத்தின் விரி உயிர்மெய் யிரட்டு நூற் றெட்டுய ராய்தம் எட்டுயி ரளபெழு மூன்றொற் றள பெடை ஆறே ழஃகும் மிம்முப் பானேழ் உகர மாறா றைகான் மூன்றே ஔகா னென்றே மஃகான் மூன்றே ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப. சூம், சார்பெழுத்தின் விரிந்த தொகை இவ்வளவு என்றது. (இ-ள்) உயிர்மெய் இரட்டு நூற்றெட்டு - உயிர்மெய்யெழுத்து இரு நூற்றுப் பதினாறும், உயராய்தம் எட்டு - முற்றாய்த எழுத்து எட்டும், உயிரளவு ஏழு மூன்று - உயிரளபெடை இருபத்தொன்றும், ஒற்றள பெடை ஆறேழ் - ஒற்றளபெடை நாற்பத்திரண்டும், அஃகும் இம்முப் பானேழ் - குற்றியலிகரம் முப்பத்தேழும், உகரம் ஆறு - குற்றியலுகரம் முப்பத்தாறும், ஐகான் மூன்றே - ஐகாரக் குறுக்கம் மூன்றும், ஔகான் ஒன்றே - ஒளகாரக் குறுக்கம் ஒன்றும், மஃகான் மூன்றே - மகரக் குறுக்கம் மூன்றும், ஆய்தம் இரண்டொடு - ஆய்தக் குறுக்கம் இரண் டினோடும், சார்பெழுத்தாறு விரி - சார்பெழுத்துப் பொருந்தும் விரிவு தொகை, ஒன்றொழி முந்நூற்றெழுபான் என்ப - முந்நூற்றறு பத்து ஒன்பதென்று சொல்லுவார் புலவர். (6)
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 53 60 . சார்பெழுத்து உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள பஃகிய இஉ ஐஔ மஃகான் தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும் . 61 . சூ - ம் சார்பெழுத்தாவது இன்னதென்றது . ( - ள் ) உயிர்மெய் - உயிர்மெய்யெழுத்தும் ஆய்தம் - முற்றாய்தமும் உயிரளபு - உயிரளபெடையும் ஒற்றளபு - ஒற்றளபெடையும் அஃகிய - குற்றியலிகரமும் - குற்றியலுகரமும் - ஐகாரக் குறுக்கமும் - ஒளகாரக் குறுக்கமும் மஃகான் - மகாரக் குறுக்க மும் தனி நிலை - ஆய்தக் குறுக்கமும் பத்தும் - இப்பத்தெழுத்தும் சார்பெழுத் தாகும் - சார்பெழுத்தென்று சொல்லப்படும் என்றவாறு . ( 5 ) சார்பெழுத்தின் விரி உயிர்மெய் யிரட்டு நூற் றெட்டுய ராய்தம் எட்டுயி ரளபெழு மூன்றொற் றள பெடை ஆறே ழஃகும் மிம்முப் பானேழ் உகர மாறா றைகான் மூன்றே ஔகா னென்றே மஃகான் மூன்றே ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப . சூம் சார்பெழுத்தின் விரிந்த தொகை இவ்வளவு என்றது . ( - ள் ) உயிர்மெய் இரட்டு நூற்றெட்டு - உயிர்மெய்யெழுத்து இரு நூற்றுப் பதினாறும் உயராய்தம் எட்டு - முற்றாய்த எழுத்து எட்டும் உயிரளவு ஏழு மூன்று - உயிரளபெடை இருபத்தொன்றும் ஒற்றள பெடை ஆறேழ் - ஒற்றளபெடை நாற்பத்திரண்டும் அஃகும் இம்முப் பானேழ் - குற்றியலிகரம் முப்பத்தேழும் உகரம் ஆறு - குற்றியலுகரம் முப்பத்தாறும் ஐகான் மூன்றே - ஐகாரக் குறுக்கம் மூன்றும் ஔகான் ஒன்றே - ஒளகாரக் குறுக்கம் ஒன்றும் மஃகான் மூன்றே - மகரக் குறுக்கம் மூன்றும் ஆய்தம் இரண்டொடு - ஆய்தக் குறுக்கம் இரண் டினோடும் சார்பெழுத்தாறு விரி - சார்பெழுத்துப் பொருந்தும் விரிவு தொகை ஒன்றொழி முந்நூற்றெழுபான் என்ப - முந்நூற்றறு பத்து ஒன்பதென்று சொல்லுவார் புலவர் . ( 6 )