நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

250 சொல்லதிகாரம் - இடைச்சொல்லியல் உ-ம்: “அதுமன்", “அதுமற்ற”, “அதுமற் றம்ம தானே” என வும், “கொன்னூர்” (குறு.138), “ஓஓ வுவம னுறழவின்றி யொத்ததே" (களவழி.36) எனவும் பெயர்க்குப் பின்னும் முன் னும் ஒன்றும் பலவும் இடைச்சொல் வந்தன. “வருகதில்”, வருகதி லம்ம தானே எனவும், “ஓஓ தந்தார்”, “ஏஎ அம்பன் மொழிந்தனள் யாயே” (திருமுருகு.217) எனவும் வினைக்குப் பின்னும் முன்னும் ஒன்றும் பலவும் வந்தன. தனித்து வருங்கொல் என்னும் ஐயமறுத்தற்குத் “தனித்திய லின்றி” என்றாரென்க. வருவது என்னாது “வந்தொன்றுவது” என்றமையால் இவை தம்மீறு பிரிந்து நிற்கவும் பெறும். அவை மன், மன்னை; கொன், கொன்னை என வரும். பிறிதின் இடத்தைச் சார்ந்து நடத்தலான் இடைச்சொல் என்க. (1) இடைச்சொற் பொருள் 420. தெரிநிலை தேற்ற மையமுற் றெண்சிறப் பெதிர்மறை யெச்சம் வினாவிழை வொழியிசை பிரிப்புக் கழிவாக்க மின்ன விடைப்பொருள். சூ-ம், மேலே “தத்தம் பொருள்” என்றார்; அவற்றின் பொருளாவன இவையெனக் கூறியது. (இ-ள்) தெரிநிலை தேற்றம் - தெரிநிலைப் பொருளும் தேற்றப் பொரு ளும், ஐயமுற்று - ஐயப் பொருளும் முற்றுப் பொருளும், எண்சிறப்பு - எண்ணுப் பொருளும் சிறப்புப் பொருளும், எதிர்மறை யெச்சம் - எதிர் மறைப் பொருளும் எச்சப் பொருளும், வினாவிழைவு - வினாப் பொரு ளும் விழைவுப் பொருளும், ஒழியிசை பிரிப்பு - ஒழியிசைப் பொரு ளும் பிரிநிலைப் பொருளும், கழிவாக்கம் - கழிவுப் பொருளும் ஆக் கப் பொருளும், இன்ன - இப்பதினான்கு பொருளும் இவை போல் வன பிறவும், இடைப்பொருள் - இடைச்சொற்குப் பொருளாவன என்ற வாறு. உதாரணம் வருஞ் சூத்திரத்திற் காண்க. “இன்ன” என்றதனாற் சில வருமாறு. தொறு, தோறு, ஞெரோ, அந்தோ, அன்னோ, கொல்லோ, ஆ, ஆஅ, இனி, என், ஏன், ஏதில், ந, கல், ஒல், கொன், துடும், துண், பொள், கம், கொம் என்பன.
250 சொல்லதிகாரம் - இடைச்சொல்லியல் - ம் : அதுமன் அதுமற்ற அதுமற் றம்ம தானே என வும் கொன்னூர் ( குறு .138 ) ஓஓ வுவம னுறழவின்றி யொத்ததே ( களவழி .36 ) எனவும் பெயர்க்குப் பின்னும் முன் னும் ஒன்றும் பலவும் இடைச்சொல் வந்தன . வருகதில் வருகதி லம்ம தானே எனவும் ஓஓ தந்தார் ஏஎ அம்பன் மொழிந்தனள் யாயே ( திருமுருகு .217 ) எனவும் வினைக்குப் பின்னும் முன்னும் ஒன்றும் பலவும் வந்தன . தனித்து வருங்கொல் என்னும் ஐயமறுத்தற்குத் தனித்திய லின்றி என்றாரென்க . வருவது என்னாது வந்தொன்றுவது என்றமையால் இவை தம்மீறு பிரிந்து நிற்கவும் பெறும் . அவை மன் மன்னை ; கொன் கொன்னை என வரும் . பிறிதின் இடத்தைச் சார்ந்து நடத்தலான் இடைச்சொல் என்க . ( 1 ) இடைச்சொற் பொருள் 420. தெரிநிலை தேற்ற மையமுற் றெண்சிறப் பெதிர்மறை யெச்சம் வினாவிழை வொழியிசை பிரிப்புக் கழிவாக்க மின்ன விடைப்பொருள் . சூ - ம் மேலே தத்தம் பொருள் என்றார் ; அவற்றின் பொருளாவன இவையெனக் கூறியது . ( - ள் ) தெரிநிலை தேற்றம் - தெரிநிலைப் பொருளும் தேற்றப் பொரு ளும் ஐயமுற்று - ஐயப் பொருளும் முற்றுப் பொருளும் எண்சிறப்பு - எண்ணுப் பொருளும் சிறப்புப் பொருளும் எதிர்மறை யெச்சம் - எதிர் மறைப் பொருளும் எச்சப் பொருளும் வினாவிழைவு - வினாப் பொரு ளும் விழைவுப் பொருளும் ஒழியிசை பிரிப்பு - ஒழியிசைப் பொரு ளும் பிரிநிலைப் பொருளும் கழிவாக்கம் - கழிவுப் பொருளும் ஆக் கப் பொருளும் இன்ன - இப்பதினான்கு பொருளும் இவை போல் வன பிறவும் இடைப்பொருள் - இடைச்சொற்குப் பொருளாவன என்ற வாறு . உதாரணம் வருஞ் சூத்திரத்திற் காண்க . இன்ன என்றதனாற் சில வருமாறு . தொறு தோறு ஞெரோ அந்தோ அன்னோ கொல்லோ ஆஅ இனி என் ஏன் ஏதில் கல் ஒல் கொன் துடும் துண் பொள் கம் கொம் என்பன .