நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

248 சொல்லதிகாரம் - பொதுவியல் செய்யார் தீமானுடருள்ளும் விலங்கினுள்ளும் அழுந்துவர்; அறஞ் செய்தார் நன்மக்களுள்ளும் வீட்டின்கண்ணும் சென்று இன்பம் எய்துவர். இதுவுமது. செல்வமும், சிறப்பும், கல்வியும், மீக்கூற்றமும், வலியும், வனப்பும், ஆற்றலும், புண்ணியத்தான் ஆம். இது அளமறிபாப்புப் பொருள்கோள்படத் தொடர்ந்த தொடர்மொழி. காதில் வளையுங் கையில் குழையுந் தரித்தான். இது மொழி மாற்றுப் பொருள்கோள் படத் தொடர்ந்த தொடர்மொழி. மரத்தின்மேல் ஆமை; கிணற்றில் அணிற்பிள்ளை. இது கொண்டு கூட்டுப் பொருள்கோள் படத் தொடர்ந்த தொடர்மொழி. பிறவுமன்ன. (68) மூன்றாவது பொதுவியல் முடிந்தது.
248 சொல்லதிகாரம் - பொதுவியல் செய்யார் தீமானுடருள்ளும் விலங்கினுள்ளும் அழுந்துவர் ; அறஞ் செய்தார் நன்மக்களுள்ளும் வீட்டின்கண்ணும் சென்று இன்பம் எய்துவர் . இதுவுமது . செல்வமும் சிறப்பும் கல்வியும் மீக்கூற்றமும் வலியும் வனப்பும் ஆற்றலும் புண்ணியத்தான் ஆம் . இது அளமறிபாப்புப் பொருள்கோள்படத் தொடர்ந்த தொடர்மொழி . காதில் வளையுங் கையில் குழையுந் தரித்தான் . இது மொழி மாற்றுப் பொருள்கோள் படத் தொடர்ந்த தொடர்மொழி . மரத்தின்மேல் ஆமை ; கிணற்றில் அணிற்பிள்ளை . இது கொண்டு கூட்டுப் பொருள்கோள் படத் தொடர்ந்த தொடர்மொழி . பிறவுமன்ன . ( 68 ) மூன்றாவது பொதுவியல் முடிந்தது .