நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

230 சொல்லதிகாரம் - பொதுவியல் (இள்) திணை - குறிஞ்சித்திணை முதலான ஐந்திணைப் பெயரும், நிலம் - தேசநாடு முதலான நிலப்பெயரும், சாதி - தத்தம் சாதியடுத்து வரும் சாதிப்பெயரும், குடியே - தத்தமக்கு உரிமையாகிய குடிப் பெய ரும், உடைமை - பற்பல பெயரடுத்த உடைமைப் பெயரும், குணம் - அளவறியொப்பு முதலான குணப்பெயரும், தொழில் - ஓதலீதல் முத லான தொழிலடுத்து வரும் தொழிற் பெயரும், கல்வி - கல்விச் சிறப் பான் வந்த கல்விப்பெயரும், சிறப்பாம் பெயரொடு - இவை முதலா கிய சிறப்பாம் பெயருடனே, இயற்பெய ரேற்றிடில் - குரவராலுற்ற இயற்பெயர் எடுத்துச் சொல்லுங்கால், பின்வரல் சிறப்பே - அவ் வியற்பெயரை ஏனைப் பெயர்களுக்குப் பின்னே சொல்லுதல் சிறப் புடைத்து என்றவாறு. உ-ம்: குன்றவன் சாத்தன், அருவாளன் கொற்றன், பார்ப்பான் பாராயணன், சேரலன் பூதன், பொன்னுடையன் ஓணன், கரியன் தானன், ஓதுவான் பத்தன், நாடகி நம்பி, ஆசிரியன் அமுதன் எனக் காண்க. வருக என்று விதியாது சிறப்புடைத்து என்றமையாற் சிறு பான்மை வெண்கொற்றப் படைத்தலைவன், வெள்ளேறக்காவிதி என வரப்பெறுமாயினும் அவை சிறப்பல்ல என்க. அஃறிணைக் கண்ணும் எருமைப் பூதி, கிடாப்பூதன் என வரும். (42) 393. படர்க்கைமுப் பெயரொ டணையிற் சுட்டுப் பெயர்பின் வரும்வினை யெனிற்பெயர்க் கெங்கும் மருவும் வழக்கிடைச் செய்யுட் கேற்புழி. சூம், இயற்பெயரும் சுட்டுப்பெயரும் நிற்கும் முறைமை கூறியது. (இ-ள்) படர்க்கைமுப் பெயரொடு - படர்க்கைமிடத்தவான உயர் திணை, அஃறிணை, விரவுத்திணைப் பெயர்களுடனே, அணைமிற் சுட்டுப் பெயர் - சுட்டுப் பெயர் சேர வரின், பின் வரும் வினையெனில் - அச்சுட்டுப் பெயர் வினைக்கண் வருமாயின் அம்முப் பெயர்க்கும் பின்னே வரும்; பெயர்க்கெங்கும் மருவும் வழக்கிடை - பெயர்க் கண்ணா யிற் பின்னாலும் முன்னாலும் வழக்கிடத்து வரும்; செய்யுட்கேற்புழி செய்யுட்கண் அச் சுட்டு வருமேயனில் நீதியின்றி வேண்டியவிடத்து வரப் பெறும் என்றவாறு. உ-ம்: நம்பி வந்தான் அவற்குச் சோறு கொடுக்க, எருது வந் தது அதற்குப் புல்லிடுக எனப் படர்க்கை முப்பெயரையும் அடுத்த வினைக்கண் பின்னே வந்தது. நம்பி அவன், அவன் நம்பி, எருது அது, அது எருது, சாத்தன் அது, அது சாத்தன் எனப் பெயர்க்கண் ஈரிடத்தும் வந்தது. .
230 சொல்லதிகாரம் - பொதுவியல் ( இள் ) திணை - குறிஞ்சித்திணை முதலான ஐந்திணைப் பெயரும் நிலம் - தேசநாடு முதலான நிலப்பெயரும் சாதி - தத்தம் சாதியடுத்து வரும் சாதிப்பெயரும் குடியே - தத்தமக்கு உரிமையாகிய குடிப் பெய ரும் உடைமை - பற்பல பெயரடுத்த உடைமைப் பெயரும் குணம் - அளவறியொப்பு முதலான குணப்பெயரும் தொழில் - ஓதலீதல் முத லான தொழிலடுத்து வரும் தொழிற் பெயரும் கல்வி - கல்விச் சிறப் பான் வந்த கல்விப்பெயரும் சிறப்பாம் பெயரொடு - இவை முதலா கிய சிறப்பாம் பெயருடனே இயற்பெய ரேற்றிடில் - குரவராலுற்ற இயற்பெயர் எடுத்துச் சொல்லுங்கால் பின்வரல் சிறப்பே - அவ் வியற்பெயரை ஏனைப் பெயர்களுக்குப் பின்னே சொல்லுதல் சிறப் புடைத்து என்றவாறு . - ம் : குன்றவன் சாத்தன் அருவாளன் கொற்றன் பார்ப்பான் பாராயணன் சேரலன் பூதன் பொன்னுடையன் ஓணன் கரியன் தானன் ஓதுவான் பத்தன் நாடகி நம்பி ஆசிரியன் அமுதன் எனக் காண்க . வருக என்று விதியாது சிறப்புடைத்து என்றமையாற் சிறு பான்மை வெண்கொற்றப் படைத்தலைவன் வெள்ளேறக்காவிதி என வரப்பெறுமாயினும் அவை சிறப்பல்ல என்க . அஃறிணைக் கண்ணும் எருமைப் பூதி கிடாப்பூதன் என வரும் . ( 42 ) 393. படர்க்கைமுப் பெயரொ டணையிற் சுட்டுப் பெயர்பின் வரும்வினை யெனிற்பெயர்க் கெங்கும் மருவும் வழக்கிடைச் செய்யுட் கேற்புழி . சூம் இயற்பெயரும் சுட்டுப்பெயரும் நிற்கும் முறைமை கூறியது . ( - ள் ) படர்க்கைமுப் பெயரொடு - படர்க்கைமிடத்தவான உயர் திணை அஃறிணை விரவுத்திணைப் பெயர்களுடனே அணைமிற் சுட்டுப் பெயர் - சுட்டுப் பெயர் சேர வரின் பின் வரும் வினையெனில் - அச்சுட்டுப் பெயர் வினைக்கண் வருமாயின் அம்முப் பெயர்க்கும் பின்னே வரும் ; பெயர்க்கெங்கும் மருவும் வழக்கிடை - பெயர்க் கண்ணா யிற் பின்னாலும் முன்னாலும் வழக்கிடத்து வரும் ; செய்யுட்கேற்புழி செய்யுட்கண் அச் சுட்டு வருமேயனில் நீதியின்றி வேண்டியவிடத்து வரப் பெறும் என்றவாறு . - ம் : நம்பி வந்தான் அவற்குச் சோறு கொடுக்க எருது வந் தது அதற்குப் புல்லிடுக எனப் படர்க்கை முப்பெயரையும் அடுத்த வினைக்கண் பின்னே வந்தது . நம்பி அவன் அவன் நம்பி எருது அது அது எருது சாத்தன் அது அது சாத்தன் எனப் பெயர்க்கண் ஈரிடத்தும் வந்தது . .