நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

222 சொல்லதிகாரம் - பொதுவியல் இழுக்கினு மியல்பே - மயங்கி வழங்கினும் அது முறைமையாம் என்றவாறு. உ-ம்: ஒருவனை, என் யாளை வந்தது எனவும்; ஒருத்தியை, என் பாவை வந்தது எனவும்; ஒரு பசுவை, என் அன்னை வந் தாள் எனவும்; ஓரெருத்தினை, என் தந்தை வந்தான் எனவும் வழங்குதல் உவப்பின்கண் வந்தன இவை உவப்பில் ஆண்பால் பெண்பாலாய் வழங்கின. ஒருவன், ஒருத் தியை வந்தார் போயினார் என்பது உவப்பின் கள் வந்தனவாம். கிளியார், மயிலார், குயிலார் பிறந்தார் என உயர்ச்சி சொல்லு தற்கண் அஃறிணை உயர்திணை ஆயின. “நாவலர்க்குத் தாயாகித் தலையளிக்குந் தண்டுறை யூரா” “இரவின் வருவானைப் புல்குவன் றோழா?” இவை சிறப்பின் கண் பெண்டாலை ஆண்பாலாகவும் ஆண்பாலைப் பெண்பாலாகவும் வழங்கின. புலவிய தெவனோ வன்பிலங் கடையே" (குறு.93) எனச் செறற்கண் பால் மயங்கின. “இரவெதிர் கொள்ளா விருகாற் பசுவே ....... என இழிபினால் அஃறிணை ஆயிற்று. பிறவுமன்ன.” (28) பால் இட வழுவமைதி 379. ஒருமையிற் பன்மையும் பன்மையி னொருமையும் ஓரிடம் பிறவிடந் தழுவலு முளவே. சூ-ம், பாலிட வழுவமைப்புக் கூறுகின்றது. (இ-ள்) ஒருமையிற் பன்மையும் - ஒருமைச்சொல் பன்மைச்சொல் லைத் தழுவலும், பன்மையினொருமையும் - பன்மைச்சொல் ஒரு மைச் சொல்லைத் தழுவலும், ஓரிடம் - பிறவிடந் தழுவலும் - ஓரிடத்துக் குரிய சொல் பிறவிடத்துக்குரிய சொல்லைத் தழுவலும், உளவே - உளவாம் என்றவாறு. உ-ம்: நீர் இருந்தன, பால் இருந்தன எனவும் நாடெல்லாம் வாழ்ந்தது, ஊரெல்லாம் உவந்தது, சோறு மாண்டது, படை வந்தது, சாத்து வந்தது, “இருநோக் கிவளுண்க ணுள்ளது” (குறள்.1091), “உள்ளிய தெல்லா முடனெய்தும்” (குறள். 309), எனவும் அஃறிணையொருமையுடன் பன்மையும் பன்மை யுடன் ஒருமையும் மயங்கின. “தந்தை, அண்ணல் யானை
222 சொல்லதிகாரம் - பொதுவியல் இழுக்கினு மியல்பே - மயங்கி வழங்கினும் அது முறைமையாம் என்றவாறு . - ம் : ஒருவனை என் யாளை வந்தது எனவும் ; ஒருத்தியை என் பாவை வந்தது எனவும் ; ஒரு பசுவை என் அன்னை வந் தாள் எனவும் ; ஓரெருத்தினை என் தந்தை வந்தான் எனவும் வழங்குதல் உவப்பின்கண் வந்தன இவை உவப்பில் ஆண்பால் பெண்பாலாய் வழங்கின . ஒருவன் ஒருத் தியை வந்தார் போயினார் என்பது உவப்பின் கள் வந்தனவாம் . கிளியார் மயிலார் குயிலார் பிறந்தார் என உயர்ச்சி சொல்லு தற்கண் அஃறிணை உயர்திணை ஆயின . நாவலர்க்குத் தாயாகித் தலையளிக்குந் தண்டுறை யூரா இரவின் வருவானைப் புல்குவன் றோழா ? இவை சிறப்பின் கண் பெண்டாலை ஆண்பாலாகவும் ஆண்பாலைப் பெண்பாலாகவும் வழங்கின . புலவிய தெவனோ வன்பிலங் கடையே ( குறு .93 ) எனச் செறற்கண் பால் மயங்கின . இரவெதிர் கொள்ளா விருகாற் பசுவே ....... என இழிபினால் அஃறிணை ஆயிற்று . பிறவுமன்ன . ( 28 ) பால் இட வழுவமைதி 379. ஒருமையிற் பன்மையும் பன்மையி னொருமையும் ஓரிடம் பிறவிடந் தழுவலு முளவே . சூ - ம் பாலிட வழுவமைப்புக் கூறுகின்றது . ( - ள் ) ஒருமையிற் பன்மையும் - ஒருமைச்சொல் பன்மைச்சொல் லைத் தழுவலும் பன்மையினொருமையும் - பன்மைச்சொல் ஒரு மைச் சொல்லைத் தழுவலும் ஓரிடம் - பிறவிடந் தழுவலும் - ஓரிடத்துக் குரிய சொல் பிறவிடத்துக்குரிய சொல்லைத் தழுவலும் உளவே - உளவாம் என்றவாறு . - ம் : நீர் இருந்தன பால் இருந்தன எனவும் நாடெல்லாம் வாழ்ந்தது ஊரெல்லாம் உவந்தது சோறு மாண்டது படை வந்தது சாத்து வந்தது இருநோக் கிவளுண்க ணுள்ளது ( குறள் .1091 ) உள்ளிய தெல்லா முடனெய்தும் ( குறள் . 309 ) எனவும் அஃறிணையொருமையுடன் பன்மையும் பன்மை யுடன் ஒருமையும் மயங்கின . தந்தை அண்ணல் யானை