நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 221 நம்பி பொன்பெரிது, நம்பி நாடுபெரிது, நம்பி வாழ்நாள் பெரிது, நம்பி குடிமையழகிது, நம்பி வாழ்நாளழகிது. இவை தத்தம் வினை யான் முடிந்தன. (26) திணை பால் மரபு வழுவமைதி 377. திணைபால் பொருள்பால் விரவின சிறப்பினும் மிகவினு மிழிப்பினு மொருமுடி பினவே. சூ-ம், திணை பால் மரபு வழுவமைப்புக் கூறுகின்றது. (இ-ள்) திணைபால் - திணையும் பாலும், பொருள்பல விரவின - பல பொருளும் தம்முள் நின்ற வழி, சிறப்பினும் மிகவினு மிழிப்பினும் - சிறப்பினானும் மிகுதியினாலும் இழிப்பினாலும், ஒருமுடிபினவே - ஒன்றனைக் கொண்டு முடியும் என்றவாறு. உ-ம்: “திங்களுஞ் சான்றோரு மொப்பர்” (நாலடி.151), பழி யஞ்சி வாழு மரசும் “அருந்தவம் விட்டானும் இல்லஞ்சி வாழு மெருதும் மிவர்மூவர் நோய்” (திரி.80) இவை சிறப்பி னால் உயர்திணை முடிபு ஏற்றன. “பார்ப்பா ரறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர், மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டு” (சிலம்பு.வஞ்சின.53-54) என இவை பன்மை மிகுதலான் உயர்திணை முடிபாய் முடிந்தன. தொல்லை நால்வகைத் தோழரும் தேர் மல்லற் றம்பியு மாமனு மதுவிரி கமழ்தார்ச் செல்வன் றாதையுஞ் செழுநக ரொடுவள நாடும் வல்லைத் தொக்கன வளங்கெழு கோயிலு ளொருங்கே (சீவக.2360) இவை இழிபு சிறப்பினான் அஃறிணை முடிபு ஏற்றன. (27) திணை பால் வழுவமைதி 378. உவப்பினு முயர்பினுஞ் சிறப்பினுஞ் செறலினும் இழிப்பினும் பாறிணை யிழுக்கினு மியல்பே. சூ-ம், இதுவுமது. (இ-ள்) உவப்பினு முயர்பினும் - உவப்பினாலும் உயர்பினாலும், சிறப்பினுஞ் செறலினும் - சிறப்பினாலும் முனிவினாலும், இழிப்பினும் - இழப்பினாலும், பாறினை - இவ்வைந்திடத்தும் லும் திணையும்,
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 221 நம்பி பொன்பெரிது நம்பி நாடுபெரிது நம்பி வாழ்நாள் பெரிது நம்பி குடிமையழகிது நம்பி வாழ்நாளழகிது . இவை தத்தம் வினை யான் முடிந்தன . ( 26 ) திணை பால் மரபு வழுவமைதி 377. திணைபால் பொருள்பால் விரவின சிறப்பினும் மிகவினு மிழிப்பினு மொருமுடி பினவே . சூ - ம் திணை பால் மரபு வழுவமைப்புக் கூறுகின்றது . ( - ள் ) திணைபால் - திணையும் பாலும் பொருள்பல விரவின - பல பொருளும் தம்முள் நின்ற வழி சிறப்பினும் மிகவினு மிழிப்பினும் - சிறப்பினானும் மிகுதியினாலும் இழிப்பினாலும் ஒருமுடிபினவே - ஒன்றனைக் கொண்டு முடியும் என்றவாறு . - ம் : திங்களுஞ் சான்றோரு மொப்பர் ( நாலடி .151 ) பழி யஞ்சி வாழு மரசும் அருந்தவம் விட்டானும் இல்லஞ்சி வாழு மெருதும் மிவர்மூவர் நோய் ( திரி .80 ) இவை சிறப்பி னால் உயர்திணை முடிபு ஏற்றன . பார்ப்பா ரறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டு ( சிலம்பு.வஞ்சின.53-54 ) என இவை பன்மை மிகுதலான் உயர்திணை முடிபாய் முடிந்தன . தொல்லை நால்வகைத் தோழரும் தேர் மல்லற் றம்பியு மாமனு மதுவிரி கமழ்தார்ச் செல்வன் றாதையுஞ் செழுநக ரொடுவள நாடும் வல்லைத் தொக்கன வளங்கெழு கோயிலு ளொருங்கே ( சீவக .2360 ) இவை இழிபு சிறப்பினான் அஃறிணை முடிபு ஏற்றன . ( 27 ) திணை பால் வழுவமைதி 378. உவப்பினு முயர்பினுஞ் சிறப்பினுஞ் செறலினும் இழிப்பினும் பாறிணை யிழுக்கினு மியல்பே . சூ - ம் இதுவுமது . ( - ள் ) உவப்பினு முயர்பினும் - உவப்பினாலும் உயர்பினாலும் சிறப்பினுஞ் செறலினும் - சிறப்பினாலும் முனிவினாலும் இழிப்பினும் - இழப்பினாலும் பாறினை - இவ்வைந்திடத்தும் லும் திணையும்