நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

208 சொல்லதிகாரம் - பொதுவியல் “எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங், கள்ளாமை காக்கதன் னெஞ்சு” (குறள்.281). இவ்வெச்சமாகிய உருபுச் சொல் லும் வினைக்குறிப்பாய் அடங்குதலின் வினையெச்சத்தின்பாற்படு மென்க. இரு கை வீசி நடந்தான், இரு தோள் தோழர் பற்றினார். இவற்றை இரு கையும் வீசி எனவும் இரு தோளும் பற்ற எனவும் உம்மை கொண்டு முடிதலின் உம்மையெச்சம் ஆயின. "கைம்மாலை மிட்டுக் கலுழ்ந்தா டுணைமில்லார்க், கிம்மாலை யென்செய்வ தென்று" (நாலடி.393), “சுவையொளி யூறோசை நாற்றமென்று" சொல்லப்படும் ஐந்திணைத் “தெரிவான் கட்டே யுலகு” (குறள்.27). இவற்றுள் எஞ்சிய சொற்கொண்டு முடிதலிற் சொல்லெச்சம் ஆயின. எஞ்ஞான்றும் "அறியி னறநெறி", எஞ்ஞான்றும் “அஞ்சுமின் கூற்றம்”, எஞ்ஞான்றும் “பொறுமின் பிறர்கடுஞ்சொல்", எஞ்ஞான் றும் “போற்றுமின் வஞ்சம்”, எஞ்ஞான்றும் “பெறுமின் வினை செய்யார் கேண்மை”, “எஞ்ஞான்றும் பெறுமின் பெரியார் வாய்ச் சொல்” (நாலடி.172). "எஞ்ஞான்றும்" என நின்றதனைப் பிரித்துப் பிறவழியும் கூட்டி முடிக்க வேண்டுதலிற் பிரிநிலையெச்சம் ஆயிற்று. "எடுத்தலும் படுத்தலு மாயிரண்டல்லது, நலித லில்லை யென் பாரு முளரே” என்பதில் எடுத்தலெனவும் படுத்தலெனவும் ஆமிரண் டல்லதெனவும் எனவென்பது கொண்டு முடிதலின் எனவெனெச்ச மாயின. இன்னா செயினும் மினிய வொழிகென்று தன்னையே தானோவி னல்லது துன்னிக் கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட விலங்கிற்கும் விள்ள லரிது (நாலடி.76) என்பதின் மனிதர்க்குக் கைவிடுதல் அரிது என நின்றமையான் ஒழி மிசையெச்சமாயிற்று. “பிறவிப் பெருங்கட னீந்துவர்” இறைவனடி சேர்ந்தார். “நீந்தார், இறைவ னடிசேரா தார்” (குறள்.10) இதனுள் இறை வனடி சே தார். என்பது கொண்டு முடிதலின் எதிர்மறையெச்ச மாயிற்று.
208 சொல்லதிகாரம் - பொதுவியல் எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் னெஞ்சு ( குறள் .281 ) . இவ்வெச்சமாகிய உருபுச் சொல் லும் வினைக்குறிப்பாய் அடங்குதலின் வினையெச்சத்தின்பாற்படு மென்க . இரு கை வீசி நடந்தான் இரு தோள் தோழர் பற்றினார் . இவற்றை இரு கையும் வீசி எனவும் இரு தோளும் பற்ற எனவும் உம்மை கொண்டு முடிதலின் உம்மையெச்சம் ஆயின . கைம்மாலை மிட்டுக் கலுழ்ந்தா டுணைமில்லார்க் கிம்மாலை யென்செய்வ தென்று ( நாலடி .393 ) சுவையொளி யூறோசை நாற்றமென்று சொல்லப்படும் ஐந்திணைத் தெரிவான் கட்டே யுலகு ( குறள் .27 ) . இவற்றுள் எஞ்சிய சொற்கொண்டு முடிதலிற் சொல்லெச்சம் ஆயின . எஞ்ஞான்றும் அறியி னறநெறி எஞ்ஞான்றும் அஞ்சுமின் கூற்றம் எஞ்ஞான்றும் பொறுமின் பிறர்கடுஞ்சொல் எஞ்ஞான் றும் போற்றுமின் வஞ்சம் எஞ்ஞான்றும் பெறுமின் வினை செய்யார் கேண்மை எஞ்ஞான்றும் பெறுமின் பெரியார் வாய்ச் சொல் ( நாலடி .172 ) . எஞ்ஞான்றும் என நின்றதனைப் பிரித்துப் பிறவழியும் கூட்டி முடிக்க வேண்டுதலிற் பிரிநிலையெச்சம் ஆயிற்று . எடுத்தலும் படுத்தலு மாயிரண்டல்லது நலித லில்லை யென் பாரு முளரே என்பதில் எடுத்தலெனவும் படுத்தலெனவும் ஆமிரண் டல்லதெனவும் எனவென்பது கொண்டு முடிதலின் எனவெனெச்ச மாயின . இன்னா செயினும் மினிய வொழிகென்று தன்னையே தானோவி னல்லது துன்னிக் கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட விலங்கிற்கும் விள்ள லரிது ( நாலடி .76 ) என்பதின் மனிதர்க்குக் கைவிடுதல் அரிது என நின்றமையான் ஒழி மிசையெச்சமாயிற்று . பிறவிப் பெருங்கட னீந்துவர் இறைவனடி சேர்ந்தார் . நீந்தார் இறைவ னடிசேரா தார் ( குறள் .10 ) இதனுள் இறை வனடி சே தார் . என்பது கொண்டு முடிதலின் எதிர்மறையெச்ச மாயிற்று .