நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 207 அவற்றை யான் பாணன், யான் பாடினி,. யான் கடுவன், யான் பேடை எனச் சிறப்புப் பெயர் ஒன்றற்கு உரிமை செய்தன. இவ் வகை ஒழிந்த பொதுப் பெயர்க்கும் கொள்க. வந்த, வருகின்ற, வரும் என்பன இரு திணைக்கும் பொதுவான வினை. இவற்றை வந்த அவன், வந்த அவள், அது, அவை எனச் சிறப்புப் பெயர் ஒரு திணைக்கு உரித்தாக்கின. சிறிய பெரிய என்பன இரு திணைப் பொதுவான வினை. இவற்றைச் சிறிய நம்பி, சிறிய நங்கை, சிறிய மயில், சிறிய மயில்கள் எனச் சிறப்புப் பெயர் ஒரு திணைக்கு உரித்தாக்கின. வந்து, பயிற்றி, நடத்தி என்பன இரு திணைப் பொது வினை. இவற்றை வந்து போனான், போனாள் எனச் சிறப்பு வினை ஒரு திணைக்கு உரித்தாக்கின. பிறவுமன்ன: இவ் வாறன்றி யான் வருவேன், யாம் வருவேம், நீ வருவாய், நீர் வருவீர் எனப் பொதுப் பெயர் பொது வினைகளான் விளங்கா என்க. (8) எச்சங்களின் வகையும் முடிபும் 359. பெயர்வினை யும்மைசொற் பிரிப்பென வொழியிசை எதிர்மறை யிசையெனுஞ் சொல்லெழி பொன்பதும் குறிப்புத் தத்த மெச்சங் கொள்ளும். சூ-ம், எச்சங்களின் வகையும் முடியும் கூறுகின்றது. (இ-ள்) பெயர்வினை யும்மை - பெயரெச்சமும் வினையெச்சமும் உம்மையெச்சமும், சொற் பிரிப்பென - சொல்லெச்சமும் பிரிநிலை யெச்சமும் எனவெனெச்சமும், ஒழியிசை எதிர்மறை மிசை - ஒழியிசை யெச்சமும் எதிர்மறையெச்சமும் இசையெச்சமும், எனுஞ்சொல்லொழி பொன்பதும் - என்று சொல்லப்படும் அச்சொல்லெச்சம் ஒன்பதும், குறிப்பும் - குறிப்பெச்சம் ஒன்றும் ஆகப் பத்தெச்சமும், தத்த மெச்சங் கொள்ளும் - தத்தம் குறைபாடாகவுடைய எச்சங்களைக் கொண்டு முடியும் என்றவாறு. உ-ம்: பிறர் “இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்” தான் “புணரின் வெகுளாமை நன்று” (குறள்.308), “எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டும்” புலவர் “கண்ணென்ப்” உலகத்தில் “வாழு முயிர்க்கு” (குறள்.392) இவற்றுள் எஞ் சிய பெயர் கொண்டு முடிதலின் பெயரெச்சமாயின. கொள்ளும் “காலங் கருதி மிருப்பர் கலங்காது, ஞாலங் கருது பவர்" (குறள்.485), “நுண்மாணுழைபுல மில்லா னெழினல, மண் மாண் புனைபாவை" எழில் நலம் எற்று “அற்று" (குறள்.407). இவ்வாறு வினைகொண்டு முடிதலின் வினையெச்சமாயின. மனனை
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 207 அவற்றை யான் பாணன் யான் பாடினி
Warning: A non-numeric value encountered in /var/www/html/ocr-tool/view.php on line 108

Warning: A non-numeric value encountered in /var/www/html/ocr-tool/view.php on line 109

Warning: A non-numeric value encountered in /var/www/html/ocr-tool/view.php on line 110
யான் கடுவன் யான் பேடை எனச் சிறப்புப் பெயர் ஒன்றற்கு உரிமை செய்தன . இவ் வகை ஒழிந்த பொதுப் பெயர்க்கும் கொள்க . வந்த வருகின்ற வரும் என்பன இரு திணைக்கும் பொதுவான வினை . இவற்றை வந்த அவன் வந்த அவள் அது அவை எனச் சிறப்புப் பெயர் ஒரு திணைக்கு உரித்தாக்கின . சிறிய பெரிய என்பன இரு திணைப் பொதுவான வினை . இவற்றைச் சிறிய நம்பி சிறிய நங்கை சிறிய மயில் சிறிய மயில்கள் எனச் சிறப்புப் பெயர் ஒரு திணைக்கு உரித்தாக்கின . வந்து பயிற்றி நடத்தி என்பன இரு திணைப் பொது வினை . இவற்றை வந்து போனான் போனாள் எனச் சிறப்பு வினை ஒரு திணைக்கு உரித்தாக்கின . பிறவுமன்ன : இவ் வாறன்றி யான் வருவேன் யாம் வருவேம் நீ வருவாய் நீர் வருவீர் எனப் பொதுப் பெயர் பொது வினைகளான் விளங்கா என்க . ( 8 ) எச்சங்களின் வகையும் முடிபும் 359. பெயர்வினை யும்மைசொற் பிரிப்பென வொழியிசை எதிர்மறை யிசையெனுஞ் சொல்லெழி பொன்பதும் குறிப்புத் தத்த மெச்சங் கொள்ளும் . சூ - ம் எச்சங்களின் வகையும் முடியும் கூறுகின்றது . ( - ள் ) பெயர்வினை யும்மை - பெயரெச்சமும் வினையெச்சமும் உம்மையெச்சமும் சொற் பிரிப்பென - சொல்லெச்சமும் பிரிநிலை யெச்சமும் எனவெனெச்சமும் ஒழியிசை எதிர்மறை மிசை - ஒழியிசை யெச்சமும் எதிர்மறையெச்சமும் இசையெச்சமும் எனுஞ்சொல்லொழி பொன்பதும் - என்று சொல்லப்படும் அச்சொல்லெச்சம் ஒன்பதும் குறிப்பும் - குறிப்பெச்சம் ஒன்றும் ஆகப் பத்தெச்சமும் தத்த மெச்சங் கொள்ளும் - தத்தம் குறைபாடாகவுடைய எச்சங்களைக் கொண்டு முடியும் என்றவாறு . - ம் : பிறர் இணரெரி தோய்வன்ன இன்னா செயினும் தான் புணரின் வெகுளாமை நன்று ( குறள் .308 ) எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டும் புலவர் கண்ணென்ப் உலகத்தில் வாழு முயிர்க்கு ( குறள் .392 ) இவற்றுள் எஞ் சிய பெயர் கொண்டு முடிதலின் பெயரெச்சமாயின . கொள்ளும் காலங் கருதி மிருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர் ( குறள் .485 ) நுண்மாணுழைபுல மில்லா னெழினல மண் மாண் புனைபாவை எழில் நலம் எற்று அற்று ( குறள் .407 ) . இவ்வாறு வினைகொண்டு முடிதலின் வினையெச்சமாயின . மனனை