நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

184 சொல்லதிகாம் - வினையியல் முற்றுவினை 322 பொதுவியல் பாறையுந் தோற்றிப் பொருட்பெயர் முதறுை பெயர தேற்பில் முத்தே சூம், நிறுத்த முறையாளே தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினை முற்றுக்கு இலக்கணம் கூறுகின்றது. (இன்) பொதுவியல்பு ஆறையும் தோற்றி - மேல் வினைக்கெல்லாம் பொதுவாகச் சொன்ன செய்பவன் முதல் ஆறு பொருளையும் காட்டி, பொருட்பெயர் முதலறு பெயரலது - பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனும் அறுவகைப் பெயரையுமல்லது, ஏற்பில முற்றே - வேறொன்றையும் வேண்டாது நிற்பவவே தெரிநிலை வினை முற்றும் குறிப்பு வினைமுற்றுமாம் என்றவாறு. உ-ம்: நடந்தனன் அவன், நடந்தனள் அவன், நடந்தனர் அவர், நடந்தது அது, நடந்தன அவை, நடந்தேன் யான், நடந்தேம் யாம், நடந்தாய் நீ, நடந்தனிர் நீர், குழையினன் அவன், குழையினன் அவள், குழைவினர் அவர், குழையினது அது, குழையின அவை, குழைமினேன் யன், குழைவினேம் யாம், குழையினை நீ, குழையினர் நீர் எனப் பெயர்ப்பின் வேறொன் றையும் வேண்டாதவாறு காண்க. குளிர்ந்தது பொன், பரந்தது நிலம், வந்தது கார், இற்றது கை, பரந்தது பசப்பு, வந்தது போக்கு எனப் பொருட்பெயர் முதலாறும் ஏற்றவாறு காண்க. முற்றி நிற்றலான் முற்று. "மற்றுச்சொன் னோக்கா மரபின வளைத்து முற்றி நிற்பன முற்றியன் மொழியே” என்றார் அகத்தியனார். (4) முற்றுவினையின் வகையும் தொகையும் 323. ஒருவன் முத லைத்தையும் பார்க்கை விடத்தும் ஒருமை பன்பையைத் தன்மைமுன் னிலையிலும் முக்கா லத்தினு முரண முறையே மூவைந் திருமூன் ரறாய் முற்று வினைப்பத பொன்றே மூவொன் பானாம் சூம், முற்றுவினைவகையும் தொகையும் கூறுகின்றது.
184 சொல்லதிகாம் - வினையியல் முற்றுவினை 322 பொதுவியல் பாறையுந் தோற்றிப் பொருட்பெயர் முதறுை பெயர தேற்பில் முத்தே சூம் நிறுத்த முறையாளே தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினை முற்றுக்கு இலக்கணம் கூறுகின்றது . ( இன் ) பொதுவியல்பு ஆறையும் தோற்றி - மேல் வினைக்கெல்லாம் பொதுவாகச் சொன்ன செய்பவன் முதல் ஆறு பொருளையும் காட்டி பொருட்பெயர் முதலறு பெயரலது - பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் எனும் அறுவகைப் பெயரையுமல்லது ஏற்பில முற்றே - வேறொன்றையும் வேண்டாது நிற்பவவே தெரிநிலை வினை முற்றும் குறிப்பு வினைமுற்றுமாம் என்றவாறு . - ம் : நடந்தனன் அவன் நடந்தனள் அவன் நடந்தனர் அவர் நடந்தது அது நடந்தன அவை நடந்தேன் யான் நடந்தேம் யாம் நடந்தாய் நீ நடந்தனிர் நீர் குழையினன் அவன் குழையினன் அவள் குழைவினர் அவர் குழையினது அது குழையின அவை குழைமினேன் யன் குழைவினேம் யாம் குழையினை நீ குழையினர் நீர் எனப் பெயர்ப்பின் வேறொன் றையும் வேண்டாதவாறு காண்க . குளிர்ந்தது பொன் பரந்தது நிலம் வந்தது கார் இற்றது கை பரந்தது பசப்பு வந்தது போக்கு எனப் பொருட்பெயர் முதலாறும் ஏற்றவாறு காண்க . முற்றி நிற்றலான் முற்று . மற்றுச்சொன் னோக்கா மரபின வளைத்து முற்றி நிற்பன முற்றியன் மொழியே என்றார் அகத்தியனார் . ( 4 ) முற்றுவினையின் வகையும் தொகையும் 323. ஒருவன் முத லைத்தையும் பார்க்கை விடத்தும் ஒருமை பன்பையைத் தன்மைமுன் னிலையிலும் முக்கா லத்தினு முரண முறையே மூவைந் திருமூன் ரறாய் முற்று வினைப்பத பொன்றே மூவொன் பானாம் சூம் முற்றுவினைவகையும் தொகையும் கூறுகின்றது .