நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 163 (இ-ள்) பொருண்முதல் ஆறோடு - பொருளும் இடமும் காலமும் சினையும் குணமும் தொழிலும் என்னும் இவ்வாறு வகைப் பெயரும், அளவை - எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் என்னும் நால் வகை அளவுப் பெயரும், சொற்றானி கருவி காரியம் கருத்தன் - சொல்லும் தானியும் கருவியும் காரியமும் கருத்தனும் என்னும் இவ்வைந்து பெயரும், ஆதியுள் ஒன்றன் பெயரான் - என்னும் இப்பெயர்கள் முதலா னவற்றுள் ஒன்றன் பெயரான், அதற்கியை பிறிதை - அதற்கியைபுடைய பிறிதொரு பொருளை, தொன்முறை உரைப்பன ஆகுபெயரே - பழமை யான வரலாற்றோடும் சொல்லப்படுவன ஆகுபெயராம் என்றவாறு. (உ-ம்): தெங்கு, தாமரை, சந்தணம், கொன்றை, ஆத்தி, வில் வம், பூவை என முதற்பெயரை உணர்த்தின் இயற்பெயராம். தெங்கு தின்றான், “தாமரை புரையும் காமர் சேவடி” (குறு. கடவுள் வாழ்த்து), “ஆம்ப னாறுந் தீம்பொதி கிளவி” (குறு. 300), சந்தணம் பூசிய மார்பன், கொன்றை சூடி, ஆத்தி சூடி, வில்வந் தரித்த முடியினன், பூவை வண்ணமால் என இவற்றின் சினை அறிய வந்ததினால் சினையைக் காட்டும் பொருண் முத லாகுபெயர். குழிப்பாடி, சீனம், கொல்லம், அச்சை என அவ்விடம் உணர்த் தின் இயல்பெயராம். இப்படாம் குழிப்பாடி, இப்பட்டுச் சீனம், இப்பட்டுக் கொல்லம், இக்குதிரை அச்சை என அவ்விடத்தினிகழ் பொருளைக் காட்டின் இடவாகுபெயர். உலகம் வாழ்ந்தது, நாடு செழித்தது, இதுவுமது. கார், கூதிர், கார்த்திகை, சித்திரை, பூசம் எனக் காலம் உணர்த் தின் இயற்பெயராம். கார் அறுத்தது, கூதிர் வீசும், கார்த்திகை பூத்தது, சித்திரை ஆடும், பூசம் ஆடத்தகும் என அக்காலத்தினிகழ் பொருளை உணர்த்தின் காலவாகுபெயராம். சொழுந்து, பூ, புகை மிலை, வேர் என உறுப்புணர்த்தின் இயற்பெயராம். கொழுந்து வைத் தான், பூ உண்டாக்கினான், புகையிலை நட்டான், வேர் உண்டாக்கி னான் என அம் முதல் உணர்த்தினமையான் முதலைக் காட்டும் சினை யாகுபெயராம். நீலம், வெள்ளை, வட்டம் எனப் பண்புணர்த்தின் இயற் பெய ராம். ஊண், எழுத்து, பாட்டு, செப்பு, மலர், தாய், கனி எடுத்தான் என அத்தொழிலைக் காட்டின் தொழிலாகு பெயராம். ஒன்று, துலாம், உழக்கு, நாழி, கோல் என்பன அளவு கருவி களை உணர்த்தின் இயற் பெயராம். இப்பொருள் ஒன்று, இப்பொன் துலாம், இந்நெய் உழக்கு, இப்பால் நாழி, இம்மனை ஒரு கோல் என
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 163 ( - ள் ) பொருண்முதல் ஆறோடு - பொருளும் இடமும் காலமும் சினையும் குணமும் தொழிலும் என்னும் இவ்வாறு வகைப் பெயரும் அளவை - எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் என்னும் நால் வகை அளவுப் பெயரும் சொற்றானி கருவி காரியம் கருத்தன் - சொல்லும் தானியும் கருவியும் காரியமும் கருத்தனும் என்னும் இவ்வைந்து பெயரும் ஆதியுள் ஒன்றன் பெயரான் - என்னும் இப்பெயர்கள் முதலா னவற்றுள் ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதை - அதற்கியைபுடைய பிறிதொரு பொருளை தொன்முறை உரைப்பன ஆகுபெயரே - பழமை யான வரலாற்றோடும் சொல்லப்படுவன ஆகுபெயராம் என்றவாறு . ( - ம் ) : தெங்கு தாமரை சந்தணம் கொன்றை ஆத்தி வில் வம் பூவை என முதற்பெயரை உணர்த்தின் இயற்பெயராம் . தெங்கு தின்றான் தாமரை புரையும் காமர் சேவடி ( குறு . கடவுள் வாழ்த்து ) ஆம்ப னாறுந் தீம்பொதி கிளவி ( குறு . 300 ) சந்தணம் பூசிய மார்பன் கொன்றை சூடி ஆத்தி சூடி வில்வந் தரித்த முடியினன் பூவை வண்ணமால் என இவற்றின் சினை அறிய வந்ததினால் சினையைக் காட்டும் பொருண் முத லாகுபெயர் . குழிப்பாடி சீனம் கொல்லம் அச்சை என அவ்விடம் உணர்த் தின் இயல்பெயராம் . இப்படாம் குழிப்பாடி இப்பட்டுச் சீனம் இப்பட்டுக் கொல்லம் இக்குதிரை அச்சை என அவ்விடத்தினிகழ் பொருளைக் காட்டின் இடவாகுபெயர் . உலகம் வாழ்ந்தது நாடு செழித்தது இதுவுமது . கார் கூதிர் கார்த்திகை சித்திரை பூசம் எனக் காலம் உணர்த் தின் இயற்பெயராம் . கார் அறுத்தது கூதிர் வீசும் கார்த்திகை பூத்தது சித்திரை ஆடும் பூசம் ஆடத்தகும் என அக்காலத்தினிகழ் பொருளை உணர்த்தின் காலவாகுபெயராம் . சொழுந்து பூ புகை மிலை வேர் என உறுப்புணர்த்தின் இயற்பெயராம் . கொழுந்து வைத் தான் பூ உண்டாக்கினான் புகையிலை நட்டான் வேர் உண்டாக்கி னான் என அம் முதல் உணர்த்தினமையான் முதலைக் காட்டும் சினை யாகுபெயராம் . நீலம் வெள்ளை வட்டம் எனப் பண்புணர்த்தின் இயற் பெய ராம் . ஊண் எழுத்து பாட்டு செப்பு மலர் தாய் கனி எடுத்தான் என அத்தொழிலைக் காட்டின் தொழிலாகு பெயராம் . ஒன்று துலாம் உழக்கு நாழி கோல் என்பன அளவு கருவி களை உணர்த்தின் இயற் பெயராம் . இப்பொருள் ஒன்று இப்பொன் துலாம் இந்நெய் உழக்கு இப்பால் நாழி இம்மனை ஒரு கோல் என