நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 155 மரபு காரணமாக வந்த இடுகுறி மரபுப் பெயர் சாத்தையுடை யான் சாத்தன், கூத்தையுடையான் கூத்தன் எனப் பொருள் கொளவரின் அவை காரணப் பெயராம். சங்கரன், அருகன், நான் முகன், நாராயணன், தேவன், தேவி எனக் இக் காரணப் பெயர் கள் மக்கட்காயினும் விலங்குகட்காயினும் வரின் இடுகுறிப் பெயராம் என்க. பொன்னன், சோரன் முதலான காரணப் பெயரும் ஆனை முதல் அஃறிணைக்கண்வரின் இடுகுறிப் பெயராம் என்க. அகலம் உரையிற் கொள்க. (18) ஆண்பாற் பெயர் 275. அவற்றுள், கிளையென் குழூஉமுதற் பல்பொரு டிணைதேம் ஊர்வா னகம்புற முதல நிலன்யாண் டிருது மதிநா ளாதிக் காலம் தோள்குழன் மார்புகண் காது முதலுறுப் பளவறி வொப்பு வடிவு நிறங்கதி சாதி குடிசிறப் பாதிப் பல்குணம் ஓத லீத லாதிப் பல்வினை இவையடை சுட்டு வினாப்பிற மற்றொ டுற்ற னவ்விறு நம்பி யாடூஉ விடலை கோவேள் குருசி றோன்றல் இன்னன வாண்பெய ராகு மென்ப. சூ-ம், மேல் திணை பாலிடத்துள் “ஒன்றேற்பவும்” என்றார்; அவற்றுள் உயர் திணை ஆண்பாற் படர்க்கைக்குரிய பெயராமாறு கூறுகின்றது. (இ-ள்) அவற்றுள் - மேற் பொது வகையாற் சொல்லிய பெயர்களுள், கிளையெண் குழூஉ முதற் பல்பொருள் - நான்கு கிளையும் எண்ணும் திரளுமான பல பொருளையும், திணைதேம் ஊர் வானகம் புறமுதல நிலன் - ஐந்திணையும் தேசமும் ஊரும் வானும் அகமும் புறமும் முதலா நிலத்தையும், யாண்டு இருது மதி நாளாதிக் காலம் - யாண் டும் பருவமும் திங்களும் நாளும் முதலான காலத்தையும், தோள் குழல் மார்பு கண் காது முதல் உறுப்பு - தோளும் குழலும் மார்பும் கண்ணும் காது முதலான உறுப்பையும், அளவு அறிவு ஒப்பு வடிவு நிறம் கதி சாதி குடி சிறப்பாதிப்பல்குணம் - அளவும் அறிவும் ஒப்பும் வடிவும் நிறமும் கதியும் சாதியும் குடியும் சிறப்பும் முதலான பண் பையும், ஓதல் ஈதலாதிப் பல்வினை - ஓதலும் ஈதலும் முதலான பல தொழிலையும், இவையடை சுட்டு - பொருளாதி ஆறையும் பொருந்தி
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 155 மரபு காரணமாக வந்த இடுகுறி மரபுப் பெயர் சாத்தையுடை யான் சாத்தன் கூத்தையுடையான் கூத்தன் எனப் பொருள் கொளவரின் அவை காரணப் பெயராம் . சங்கரன் அருகன் நான் முகன் நாராயணன் தேவன் தேவி எனக் இக் காரணப் பெயர் கள் மக்கட்காயினும் விலங்குகட்காயினும் வரின் இடுகுறிப் பெயராம் என்க . பொன்னன் சோரன் முதலான காரணப் பெயரும் ஆனை முதல் அஃறிணைக்கண்வரின் இடுகுறிப் பெயராம் என்க . அகலம் உரையிற் கொள்க . ( 18 ) ஆண்பாற் பெயர் 275. அவற்றுள் கிளையென் குழூஉமுதற் பல்பொரு டிணைதேம் ஊர்வா னகம்புற முதல நிலன்யாண் டிருது மதிநா ளாதிக் காலம் தோள்குழன் மார்புகண் காது முதலுறுப் பளவறி வொப்பு வடிவு நிறங்கதி சாதி குடிசிறப் பாதிப் பல்குணம் ஓத லீத லாதிப் பல்வினை இவையடை சுட்டு வினாப்பிற மற்றொ டுற்ற னவ்விறு நம்பி யாடூஉ விடலை கோவேள் குருசி றோன்றல் இன்னன வாண்பெய ராகு மென்ப . சூ - ம் மேல் திணை பாலிடத்துள் ஒன்றேற்பவும் என்றார் ; அவற்றுள் உயர் திணை ஆண்பாற் படர்க்கைக்குரிய பெயராமாறு கூறுகின்றது . ( - ள் ) அவற்றுள் - மேற் பொது வகையாற் சொல்லிய பெயர்களுள் கிளையெண் குழூஉ முதற் பல்பொருள் - நான்கு கிளையும் எண்ணும் திரளுமான பல பொருளையும் திணைதேம் ஊர் வானகம் புறமுதல நிலன் - ஐந்திணையும் தேசமும் ஊரும் வானும் அகமும் புறமும் முதலா நிலத்தையும் யாண்டு இருது மதி நாளாதிக் காலம் - யாண் டும் பருவமும் திங்களும் நாளும் முதலான காலத்தையும் தோள் குழல் மார்பு கண் காது முதல் உறுப்பு - தோளும் குழலும் மார்பும் கண்ணும் காது முதலான உறுப்பையும் அளவு அறிவு ஒப்பு வடிவு நிறம் கதி சாதி குடி சிறப்பாதிப்பல்குணம் - அளவும் அறிவும் ஒப்பும் வடிவும் நிறமும் கதியும் சாதியும் குடியும் சிறப்பும் முதலான பண் பையும் ஓதல் ஈதலாதிப் பல்வினை - ஓதலும் ஈதலும் முதலான பல தொழிலையும் இவையடை சுட்டு - பொருளாதி ஆறையும் பொருந்தி