நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

116 எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல் னும் எண்ணிடைநின்ற தகரவொற்று ஒருகாற் கெடுதலும், ஆய்த மாகல் - அவ்வொற்று ஒருகால் ஆய்தமாகலும், எனவிரு விதியும் ஏற்கு மென்ப - என்னும் இவ்விரண்டு விதியும் பெறும் என்று சொல்லுவர் என்றவாறு. உ-ம்: ஒருபது, இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது, அறு பது, எழுபது, எண்பது எனவும் ஒருபஃது, இருபஃது, முப்பஃது, நாற்பஃது, ஐம்பஃது, அறுபஃது, எழுபஃது, எண்பஃது எனவும் வரும். (44) 195. ஒருபஃ தாதிமுன் னொன் றுமுத லொன்பான் எண்ணு மவையூர் பிறவு மெய்தின் ஆய்த மழியவாண் டாகுந் தவ்வே. சூ-ம், எண்களுடனே எண் புணருமாறு கூறியது. (இ-ள்) ஒருபஃதாதிமுன் - ஒருபஃது முதலாய் ஒன்பது ஈறாயுள்ள எண்களின் முன்னர், ஒன்று முதல் ஒன்பான் எண்ணும் - ஒன்று முதலாக ஒன்பதெண்ணும் வருமொழியாக வரினும், அவையூர் பிறவும் எய்தின் - அவ்வொன்பது எண்ணின்மேலும் சேர்ந்த பிற சொற்கள் வரினும், ஆய்தம் அழிய - நிலைமொழிப் பஃதென்னும் எண்ணிடைநின்ற ஆய் தம் கெட, ஆண்டாகும் தவ்வே - அந்த நிலையிலே தகரவொற்று வரும் என்றவாறு. உ-ம்: ஒருபத்தொன்று, இருபத்தொன்று எனவும் இருபத் தொருகழஞ்சு, முப்பத்துமுககலனேதூணி, எழுபத்தேழி யாண்டு எனவும் வரும். (45) 196. ஒன்றுமுத லீரைந் தாயிரங் கோடி எண்ணிறை யளவும் பிறவரிற் பத்தின் ஈற்றுயிர் மெய்கெடுத் தின்னு மிற்றும் ஏற்ப தேற்கு மொன்பது மினைத்தே. சூ-ம், பத்தும் ஒன்பதுமான எண்பெயரொடு எண்ணாதி நாற்பெயரும் வந்து புணருமாறு (இ-ள்) ஒன்று முதலீரைந்தாயிரங் கோடியெண் - ஒன்றாதியாகப் பத்தும் ஆயிரமும் கோடியம் என்றிவ்வெண்ணுப் பெயரும், நிறையளவும் பிறவரின் - நிறைப் பெயரும், அளவுப்பெயரும் மற்றும் பொரு ட்பெயரும் இவை வருமொழியாக வரில், பத்தினீற்றுயிர்மெய் கெடுத்து - நிலையாக நின்று பத்தென்பதன் ஈற்று நின்ற உயிர் மெய் யைக் கெடுத்து, இன்னும் இற்றும் ஏற்பதேற்கும் - இன்னாதல் இற் றாதல் ஆண்டைக்கு அடுப்பது ஒன்றை ஏற்கும், ஒன்பதும்
116 எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல் னும் எண்ணிடைநின்ற தகரவொற்று ஒருகாற் கெடுதலும் ஆய்த மாகல் - அவ்வொற்று ஒருகால் ஆய்தமாகலும் எனவிரு விதியும் ஏற்கு மென்ப - என்னும் இவ்விரண்டு விதியும் பெறும் என்று சொல்லுவர் என்றவாறு . - ம் : ஒருபது இருபது முப்பது நாற்பது ஐம்பது அறு பது எழுபது எண்பது எனவும் ஒருபஃது இருபஃது முப்பஃது நாற்பஃது ஐம்பஃது அறுபஃது எழுபஃது எண்பஃது எனவும் வரும் . ( 44 ) 195. ஒருபஃ தாதிமுன் னொன் றுமுத லொன்பான் எண்ணு மவையூர் பிறவு மெய்தின் ஆய்த மழியவாண் டாகுந் தவ்வே . சூ - ம் எண்களுடனே எண் புணருமாறு கூறியது . ( - ள் ) ஒருபஃதாதிமுன் - ஒருபஃது முதலாய் ஒன்பது ஈறாயுள்ள எண்களின் முன்னர் ஒன்று முதல் ஒன்பான் எண்ணும் - ஒன்று முதலாக ஒன்பதெண்ணும் வருமொழியாக வரினும் அவையூர் பிறவும் எய்தின் - அவ்வொன்பது எண்ணின்மேலும் சேர்ந்த பிற சொற்கள் வரினும் ஆய்தம் அழிய - நிலைமொழிப் பஃதென்னும் எண்ணிடைநின்ற ஆய் தம் கெட ஆண்டாகும் தவ்வே - அந்த நிலையிலே தகரவொற்று வரும் என்றவாறு . - ம் : ஒருபத்தொன்று இருபத்தொன்று எனவும் இருபத் தொருகழஞ்சு முப்பத்துமுககலனேதூணி எழுபத்தேழி யாண்டு எனவும் வரும் . ( 45 ) 196. ஒன்றுமுத லீரைந் தாயிரங் கோடி எண்ணிறை யளவும் பிறவரிற் பத்தின் ஈற்றுயிர் மெய்கெடுத் தின்னு மிற்றும் ஏற்ப தேற்கு மொன்பது மினைத்தே . சூ - ம் பத்தும் ஒன்பதுமான எண்பெயரொடு எண்ணாதி நாற்பெயரும் வந்து புணருமாறு ( - ள் ) ஒன்று முதலீரைந்தாயிரங் கோடியெண் - ஒன்றாதியாகப் பத்தும் ஆயிரமும் கோடியம் என்றிவ்வெண்ணுப் பெயரும் நிறையளவும் பிறவரின் - நிறைப் பெயரும் அளவுப்பெயரும் மற்றும் பொரு ட்பெயரும் இவை வருமொழியாக வரில் பத்தினீற்றுயிர்மெய் கெடுத்து - நிலையாக நின்று பத்தென்பதன் ஈற்று நின்ற உயிர் மெய் யைக் கெடுத்து இன்னும் இற்றும் ஏற்பதேற்கும் - இன்னாதல் இற் றாதல் ஆண்டைக்கு அடுப்பது ஒன்றை ஏற்கும் ஒன்பதும்