அபிதான சிந்தாமணி

நக்ஷத்திர கல்யன் 955 நாகபந்தம் பூமியில் ஒரு நேராகவும் சாய்ந்தும் வீழ் பவை, இவைகளை விண் வீழ்கொள்ளி நா யென்பர். இவை சூரியனைச் சுற்றி கோடிக்கணக்காய்ச் சுழன்று வரும் கற்க நாககன்னிகை- உரகபதியின் மகள், அருச் ளும், பாறைகளும் நிலைமாறி வாயுமண்ட சுநன் தேவி, குமரன் அரவான். லத்தைக் கிழித்துக் கொண்டு அதிவேக நாககன்னிமணந்தசோழன் - ரூர ஆதித்த மாகப் பூமியை நோக்கி வருதலால் சுடர் | சோழனைக் காண்க. விட்டு எரிகின்றன வென்றும் அவ்வகை நாகசம் - பரிச்சித்தால் தக்ஷகனுக்கு அஞ்சி வருவதில் சில வழியில் நீற்றுவிடுகின்றன நிருமிக்கப்பட்ட கோட்டை. வென்றும், சில பூமியில் கல்லுருக்கொண்டு | நாகணவாய்ப்புள் - 1. (மைனா) இது சிட் வீழ்கின்றன என்றும் எண்ணப்படுகிறது. டினத்தில் சேர்ந்தது. இது, கறுப்பு நிற இவ்வாறு விழும் விண் வீழ்கொள்ளியின் மாய் இரக்கையில் வெளுத்திருக்கும், மூக் தொகை ஒரு நாளைக்கு 10 முதல் 20 குமஞ்சள் நிறம், இதைக் கிளியைப்போல் கோடிக்கணக்கென்று எண்ணப்படுகிறது. பழக்கிப் பேசப் பயிற்சி செயின் நன்றாகப் பொறி நக்ஷத்திரங்கள் - இவை விண் பேசும், வீழ்கொள்ளிகளில் வேறுபட்டவை. இது 2. இதில் இருவகை. ஒன்று கறுப்பு பெரிய தீவட்டிபோல் எரிந்துகொண்டு நிறங்கொண்டது, இறகில் வெண்மை நிற பூமியை நோக்கி வருகையில் அளவற்ற முண்டு. இதன் அலகும் கண்ணின் ஓரமும் பொறிகளைச் சிதறிக்கொண்டு பல இடி மஞ்சள் நிறம். இது கூடு கட்டுவதில்லை. முழக்கம் போன்ற வெடிகளுடன் கீழிறங் மரப்பொந்துகளிலும் சுவரிடுக்குகளிலும் குவனவாம். இது (1869) வருஷத்தில் பஞ்சு முதலிய வைத்து முட்டையிட்டுக் ஒருமுறை இங்கிலாந்தில் காணப்பட்ட குஞ்சு பொரிக்கும். இது உருவத்திற் சிறிய தாம். - தாயினும் பக்ஷிகளுடன் சண்டையிட்டு நக்ஷத்திரமழை ஆகாயத்தில் சில அவைகளைக் கூரிய அலகால் குத்திவோட் காலங்களில் எரிநக்ஷத்திர கூட்டங்கள் டும். இச்சாதியில் மஞ்சள் நிறங்கொண் போல் நக்ஷத்திரங்கள் மழைபோல் வரு 'டதும் உண்டு இதனை மைனா என்பர். ஷித்து அடங்குகின்றன. அவை ஆகாயத் | நாகதந்தன் - திருதராட்டிரன் குமான். தைவிட்டுப் பூமியில் வருகையில் புதை நாகதன்வம் - வாசுகி ராஜனாக அபிஷேகம் பாணங்களைப்போல் காணப்பட்டு அடங்கு பண்ணப்பட்ட இடம். கின்றன. இதனைத் தத்வ சாஸ்திரிகள் நாகநாட்டாசர் - மணிபல்லவத்துள்ள புத்த கிரகங்கள் விலைமாறு தலால் உண்டாவதெ பீடிகையை எடுத்துச் செல்லமுயன்று தம் ன்று கூறுகின்றனர். முட்பகைமை கொண்டு போர் செய்த இர நக்ஷத்திரகல்யன் - ஒரு இருடி அதர்வண ண்டாசர். (மணிமேகலை.) வேதி. | நாகந்தைமகருஷிகோதான் -ஔவைக்குப் பொற்படாமும் கருநெல்லிப் பழமுங் நக்ஷத்திர திருஷ்டி - ஆதித்தன் நிற்கின்ற கொடுத்து அந்தாதியும் நவமணிமாலையும் நாளும், அதற்கு முன் (க) நாட்களும், பின் பெற்றனன், (கூ) நாட்களும் குருடாம். அதற்கு முன் நாகபந்தம் - இது சித்திரக்கவியிலொன்று, (ச) நாட்களும், பின் (ச) நாட்களும் ஒரு இது இரண்டு பாம்புகள் தம்முள் இயை கண் உள்ள நாட்களாம். ஒழிந்த (கஉ) வனவாக உபதேசமுறைமை யானெழிதி நாட்களும் இரு கண்களுள்ள நாட்களாம். அதில் ஒரு நேரிசை வெண்பாவினையும் (வி தானமாலை). ஒரு இன்னிசை வெண்பாவுமெழுதிச் சந் நக்ஷத்திரபதம் - சத்த இருடியர், உல்கை திக்களினின்ற வெழுத்தே மற்றையிடம் கள், மின்னல், தூமகேதுக்கள், ரோகி களினு முறுப்பாய் நிற்கப் பாடுவது. இதில் ணேயர், ஊஷ்ணபாதம் முதலிய கூடிய மேற் சுற்றுச்சந்தி நான்கிலும் (ச) எழுத் கணதேவர்களிருக்கும் பதவி, தும், கீழ்ச்சுற்றுச்சந்தி(ச) இலும் (ச) எழு நக்ஷத்திர மீன் - இது கடலில் வசிக்கும் த்தும் (2) பாம்பிற்கு நடுச்சந்தி (ச) இலும் பிராணி. இதன் எலும்பு நக்ஷத்திர உருப் (2) பாட்டிற்கும் பொருந்த (ச) எழுத்து போல் காணப்படுகிறது. மாகச் சித்திரத்தில் அடைப்பது. -
நக்ஷத்திர கல்யன் 955 நாகபந்தம் பூமியில் ஒரு நேராகவும் சாய்ந்தும் வீழ் பவை இவைகளை விண் வீழ்கொள்ளி நா யென்பர் . இவை சூரியனைச் சுற்றி கோடிக்கணக்காய்ச் சுழன்று வரும் கற்க நாககன்னிகை - உரகபதியின் மகள் அருச் ளும் பாறைகளும் நிலைமாறி வாயுமண்ட சுநன் தேவி குமரன் அரவான் . லத்தைக் கிழித்துக் கொண்டு அதிவேக நாககன்னிமணந்தசோழன் - ரூர ஆதித்த மாகப் பூமியை நோக்கி வருதலால் சுடர் | சோழனைக் காண்க . விட்டு எரிகின்றன வென்றும் அவ்வகை நாகசம் - பரிச்சித்தால் தக்ஷகனுக்கு அஞ்சி வருவதில் சில வழியில் நீற்றுவிடுகின்றன நிருமிக்கப்பட்ட கோட்டை . வென்றும் சில பூமியில் கல்லுருக்கொண்டு | நாகணவாய்ப்புள் - 1 . ( மைனா ) இது சிட் வீழ்கின்றன என்றும் எண்ணப்படுகிறது . டினத்தில் சேர்ந்தது . இது கறுப்பு நிற இவ்வாறு விழும் விண் வீழ்கொள்ளியின் மாய் இரக்கையில் வெளுத்திருக்கும் மூக் தொகை ஒரு நாளைக்கு 10 முதல் 20 குமஞ்சள் நிறம் இதைக் கிளியைப்போல் கோடிக்கணக்கென்று எண்ணப்படுகிறது . பழக்கிப் பேசப் பயிற்சி செயின் நன்றாகப் பொறி நக்ஷத்திரங்கள் - இவை விண் பேசும் வீழ்கொள்ளிகளில் வேறுபட்டவை . இது 2 . இதில் இருவகை . ஒன்று கறுப்பு பெரிய தீவட்டிபோல் எரிந்துகொண்டு நிறங்கொண்டது இறகில் வெண்மை நிற பூமியை நோக்கி வருகையில் அளவற்ற முண்டு . இதன் அலகும் கண்ணின் ஓரமும் பொறிகளைச் சிதறிக்கொண்டு பல இடி மஞ்சள் நிறம் . இது கூடு கட்டுவதில்லை . முழக்கம் போன்ற வெடிகளுடன் கீழிறங் மரப்பொந்துகளிலும் சுவரிடுக்குகளிலும் குவனவாம் . இது ( 1869 ) வருஷத்தில் பஞ்சு முதலிய வைத்து முட்டையிட்டுக் ஒருமுறை இங்கிலாந்தில் காணப்பட்ட குஞ்சு பொரிக்கும் . இது உருவத்திற் சிறிய தாம் . - தாயினும் பக்ஷிகளுடன் சண்டையிட்டு நக்ஷத்திரமழை ஆகாயத்தில் சில அவைகளைக் கூரிய அலகால் குத்திவோட் காலங்களில் எரிநக்ஷத்திர கூட்டங்கள் டும் . இச்சாதியில் மஞ்சள் நிறங்கொண் போல் நக்ஷத்திரங்கள் மழைபோல் வரு ' டதும் உண்டு இதனை மைனா என்பர் . ஷித்து அடங்குகின்றன . அவை ஆகாயத் | நாகதந்தன் - திருதராட்டிரன் குமான் . தைவிட்டுப் பூமியில் வருகையில் புதை நாகதன்வம் - வாசுகி ராஜனாக அபிஷேகம் பாணங்களைப்போல் காணப்பட்டு அடங்கு பண்ணப்பட்ட இடம் . கின்றன . இதனைத் தத்வ சாஸ்திரிகள் நாகநாட்டாசர் - மணிபல்லவத்துள்ள புத்த கிரகங்கள் விலைமாறு தலால் உண்டாவதெ பீடிகையை எடுத்துச் செல்லமுயன்று தம் ன்று கூறுகின்றனர் . முட்பகைமை கொண்டு போர் செய்த இர நக்ஷத்திரகல்யன் - ஒரு இருடி அதர்வண ண்டாசர் . ( மணிமேகலை . ) வேதி . | நாகந்தைமகருஷிகோதான் - ஔவைக்குப் பொற்படாமும் கருநெல்லிப் பழமுங் நக்ஷத்திர திருஷ்டி - ஆதித்தன் நிற்கின்ற கொடுத்து அந்தாதியும் நவமணிமாலையும் நாளும் அதற்கு முன் ( ) நாட்களும் பின் பெற்றனன் ( கூ ) நாட்களும் குருடாம் . அதற்கு முன் நாகபந்தம் - இது சித்திரக்கவியிலொன்று ( ) நாட்களும் பின் ( ) நாட்களும் ஒரு இது இரண்டு பாம்புகள் தம்முள் இயை கண் உள்ள நாட்களாம் . ஒழிந்த ( கஉ ) வனவாக உபதேசமுறைமை யானெழிதி நாட்களும் இரு கண்களுள்ள நாட்களாம் . அதில் ஒரு நேரிசை வெண்பாவினையும் ( வி தானமாலை ) . ஒரு இன்னிசை வெண்பாவுமெழுதிச் சந் நக்ஷத்திரபதம் - சத்த இருடியர் உல்கை திக்களினின்ற வெழுத்தே மற்றையிடம் கள் மின்னல் தூமகேதுக்கள் ரோகி களினு முறுப்பாய் நிற்கப் பாடுவது . இதில் ணேயர் ஊஷ்ணபாதம் முதலிய கூடிய மேற் சுற்றுச்சந்தி நான்கிலும் ( ) எழுத் கணதேவர்களிருக்கும் பதவி தும் கீழ்ச்சுற்றுச்சந்தி ( ) இலும் ( ) எழு நக்ஷத்திர மீன் - இது கடலில் வசிக்கும் த்தும் ( 2 ) பாம்பிற்கு நடுச்சந்தி ( ) இலும் பிராணி . இதன் எலும்பு நக்ஷத்திர உருப் ( 2 ) பாட்டிற்கும் பொருந்த ( ) எழுத்து போல் காணப்படுகிறது . மாகச் சித்திரத்தில் அடைப்பது . -