அபிதான சிந்தாமணி

கன்னன் வேண்மான் 950 நன்னன் வேண்மான் வரன் கோயில் கடவுள்' எனும் மலைமேல் காயை தாண்டவனாய், - நன்னன் ளும், சேயாறு என்னும் நதியும் இருந்தன வென்பது முன்னூல்களால் அறியப்படு கிறது. இவனாண்ட பல்குன்றக் கோட்ட நாடு, இப்போது வட ஆர்க்காடு தென்னார் க்காடு ஜில்லாக்களில் அடங்கியுள்ள தென் பர். நன்னனது நவிரமென்னும் மலைமேல் "காரியுண்டிக் கடவுள்" என்னும் சிவபி ரான் கோயிலொன்றுண்டு, அகநானூற் றில் பாடுநர் செலினே, அருங்குறும் பெறி ந்த பெருங்கல வெறுக்கை, சூழாது சரக் கும் நன்னன்" "இசைநல் லீகைக் களிறு வீசுவண்மகிழ்ப், பாரதத்துத் தலைவனார நன்னன்" என இவன் புகழப்படுதலோடு, மலைபடுகடாத்தில் அடியில் வருமாறு சிறப் பிக்கப்படுகின்றான். "வின்னவி றடக்கை மேவரும் பெரும்பூண் நன்னன் சேய் நன் னற் படர்ந்த கொள்கையோடு" மதுரைக் காஞ்சியில் மதுரையி னிகழும் பலவகை யான உவகையாரவாரத்தைப்பற்றிச் சொ ல்லும்போது, மான்குடி மருதனார் என்னும் பழைய புலவர், "பேரிசை நன்னன் பெரு ம்பெயர் நன்னாட், சேரிவிழவி னார்ப்பெழுந் தாங்கு" என்று உவமிக்கின்றார். இதனால் செங்கண்மாவில் நன்னன் வேண்மானது பிறந்த நாட் கொண்டாட்டம், தமிழக முழுதும் புகழத்தக்க விமரிசையுடன் நடை பெறுவதென்பது விளங்கும். இக் கொண் டாட்ட தினம், 'நன்னனாள்' என்ற பெயர் பெற்றது என்று நச்சினார்க்கினியர் கூறு வர். இந் நன்னன் சோமானது படைத் தலைமை வகிக்கும் கௌரவமும் பெற்றிருந் தான். இவனுக்கு "வானவிறல்வேள்'' என்னும் சிறப்பு மலைபடுகடாத்தில் கூறப் பட்டுள்ளது. இத் தொடர் மொழியே மதுரைக் காஞ்சியில் அழும்பில்வேள் என் பானுக்கும் வழங்குகிறது. இனி, நன்னன் வேண்மானுடைய தந்தையாகிய நன்னன், கொடுங்கோல னென்றும், கல்வியருமை யறியா தவ னென்றும், அதைப்பற்றிப் புல வரை வெறுத்தவ னென்றும் தெரிகின் றன, இவனது கொடுங்கோலைக் குறித்து ஒரு கதை, பரணர் என்னும் பழைய புலவ ராற் குறிக்கப் பட்டுள்ளது. இந்நன்னனது சோலையிலே அவன் தின்று மகிழ்தற் கென்றே வைத்து வளர்க்கப்பட்ட ஒரு மரத்தின் இனிய காயொன்று, அச்சோ லைப்பக்கத்தே ஒடும் ஆற்றில் வீழ்ந்து அய லதாகிய துறையில் ஒதுங்க, அவ்விடத்தே குளித்தற் பொருட்டுச் சென்ற பெண்ணொ ருத்தி, அவ்வொதுங்கிய காயை அறியாது எடுத்துத்தின்றாள். இச்செய்தியைச் சோ, லைக் காவலரால் அறிந்த நன்னன் பெருஞ் சினங்கொண்டவனாய், தான் தின்னற்குரிய காயை அப்பெண் தின்ற தன் பொருட்டு, அவளைக் கொலை புரிந்து விடும்படி கட்டளை யிட்டனன். அப்பெண்ணின் தந்தையோ, தன் செல்வமகளுக்கு நேர்ந்த விபத்தை எண்ணிக்கலங்கி, நன்னனிடஞ் சென்று "அரசே! என்மகள் தமக்குரியசாய் என அறிந்துவைத்து அதனைத் தின்றவளல்லள். அறியாது செய்ததைப் பொறுத்தருள்க; அவள் புரிந்த இத்தவறுக்காக எண்பத் தொரு யானைகளையும், அவள் நிறையளவு பொன்னாற் செய்த பாவையையும் யான் ஈடுதரவல்லேன். அவட்கு விதித்தகொ லைக்குற்றத்தை மட்டும் நீக்கியருள்க" என்று பலவாறு மன்றாடினன். எவ்வளவு மன்றாடியும், அறத்தை நோக்கானாய், உள் ளீரஞ்சிறிது மில்லானாய், அக் கொடுங் கோல் நன்னன் அப்பெண்ணைக் கொலை புரிந்தே தன் சினந்தீர்ந்தனன்" என்பது. இதனை, "மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை ...... பகைமுக வூரிற்றுஞ்சலோ விலளே'' எனக் குறுந்தொகையில் வரும் பரணர் பாடலான் அறிக. நன்னனுடைய அறிவீனத்தையுங் கொடுங்கோலையுங் குமித் தற்கு, சங்கநாளிலே வழங்கிய இக்கதை யேசான்றாம். இக்கொடியோனுக்கு, நற் குணமே திரண்ட நன்னன் வேண்மான், பிறந்தனன். பண்டைக்கால வழக்கப்படி, தந்தை பெயரையும் உடனிணைத்து "நன் னன் சேய் நன்னன்'' என்று இவ்வேண் மானை முன்னோர் வழங்கினர். உலகத்தார் கூறும் பழிச்சொல்லுக் கிலக்காய் நின்ற நன்னன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சே சல் என்னும் வேந்தனால், தன்னூர்ப் புறத்தே போரிற் கொல்லப்பட்டு ஒழிந்த பின், அவன் மகனாகிய நன்னன் வேண் மான் பல்குன்றக் கோட்டத்தைத் தன் செங்கோலால் மகிழ்வித்தான். தன்றந்தை 'சேரனுடன் பகைத்திறந் தனனாயினும் நன் னன் வேண்மான் அவனுடன் நட்புக் கொண்டிருந்ததோடு, முற் கூறியவாறு அச்சோன் படைத்தலைவனும் ஆயினன். நன்னன் சேய் நன்னன், பெருவள்ளலாய்ப் புலவர் புகழ்ச்சிக்குரியவனாக விளங்கினும், இவன் தந்தை புரிந்த தீச்செய்கைகளை, இவன் நற்செய்கைகள் பிற்காலத்து மறை
கன்னன் வேண்மான் 950 நன்னன் வேண்மான் வரன் கோயில் கடவுள் ' எனும் மலைமேல் காயை தாண்டவனாய் - நன்னன் ளும் சேயாறு என்னும் நதியும் இருந்தன வென்பது முன்னூல்களால் அறியப்படு கிறது . இவனாண்ட பல்குன்றக் கோட்ட நாடு இப்போது வட ஆர்க்காடு தென்னார் க்காடு ஜில்லாக்களில் அடங்கியுள்ள தென் பர் . நன்னனது நவிரமென்னும் மலைமேல் காரியுண்டிக் கடவுள் என்னும் சிவபி ரான் கோயிலொன்றுண்டு அகநானூற் றில் பாடுநர் செலினே அருங்குறும் பெறி ந்த பெருங்கல வெறுக்கை சூழாது சரக் கும் நன்னன் இசைநல் லீகைக் களிறு வீசுவண்மகிழ்ப் பாரதத்துத் தலைவனார நன்னன் என இவன் புகழப்படுதலோடு மலைபடுகடாத்தில் அடியில் வருமாறு சிறப் பிக்கப்படுகின்றான் . வின்னவி றடக்கை மேவரும் பெரும்பூண் நன்னன் சேய் நன் னற் படர்ந்த கொள்கையோடு மதுரைக் காஞ்சியில் மதுரையி னிகழும் பலவகை யான உவகையாரவாரத்தைப்பற்றிச் சொ ல்லும்போது மான்குடி மருதனார் என்னும் பழைய புலவர் பேரிசை நன்னன் பெரு ம்பெயர் நன்னாட் சேரிவிழவி னார்ப்பெழுந் தாங்கு என்று உவமிக்கின்றார் . இதனால் செங்கண்மாவில் நன்னன் வேண்மானது பிறந்த நாட் கொண்டாட்டம் தமிழக முழுதும் புகழத்தக்க விமரிசையுடன் நடை பெறுவதென்பது விளங்கும் . இக் கொண் டாட்ட தினம் ' நன்னனாள் ' என்ற பெயர் பெற்றது என்று நச்சினார்க்கினியர் கூறு வர் . இந் நன்னன் சோமானது படைத் தலைமை வகிக்கும் கௌரவமும் பெற்றிருந் தான் . இவனுக்கு வானவிறல்வேள் ' ' என்னும் சிறப்பு மலைபடுகடாத்தில் கூறப் பட்டுள்ளது . இத் தொடர் மொழியே மதுரைக் காஞ்சியில் அழும்பில்வேள் என் பானுக்கும் வழங்குகிறது . இனி நன்னன் வேண்மானுடைய தந்தையாகிய நன்னன் கொடுங்கோல னென்றும் கல்வியருமை யறியா தவ னென்றும் அதைப்பற்றிப் புல வரை வெறுத்தவ னென்றும் தெரிகின் றன இவனது கொடுங்கோலைக் குறித்து ஒரு கதை பரணர் என்னும் பழைய புலவ ராற் குறிக்கப் பட்டுள்ளது . இந்நன்னனது சோலையிலே அவன் தின்று மகிழ்தற் கென்றே வைத்து வளர்க்கப்பட்ட ஒரு மரத்தின் இனிய காயொன்று அச்சோ லைப்பக்கத்தே ஒடும் ஆற்றில் வீழ்ந்து அய லதாகிய துறையில் ஒதுங்க அவ்விடத்தே குளித்தற் பொருட்டுச் சென்ற பெண்ணொ ருத்தி அவ்வொதுங்கிய காயை அறியாது எடுத்துத்தின்றாள் . இச்செய்தியைச் சோ லைக் காவலரால் அறிந்த நன்னன் பெருஞ் சினங்கொண்டவனாய் தான் தின்னற்குரிய காயை அப்பெண் தின்ற தன் பொருட்டு அவளைக் கொலை புரிந்து விடும்படி கட்டளை யிட்டனன் . அப்பெண்ணின் தந்தையோ தன் செல்வமகளுக்கு நேர்ந்த விபத்தை எண்ணிக்கலங்கி நன்னனிடஞ் சென்று அரசே ! என்மகள் தமக்குரியசாய் என அறிந்துவைத்து அதனைத் தின்றவளல்லள் . அறியாது செய்ததைப் பொறுத்தருள்க ; அவள் புரிந்த இத்தவறுக்காக எண்பத் தொரு யானைகளையும் அவள் நிறையளவு பொன்னாற் செய்த பாவையையும் யான் ஈடுதரவல்லேன் . அவட்கு விதித்தகொ லைக்குற்றத்தை மட்டும் நீக்கியருள்க என்று பலவாறு மன்றாடினன் . எவ்வளவு மன்றாடியும் அறத்தை நோக்கானாய் உள் ளீரஞ்சிறிது மில்லானாய் அக் கொடுங் கோல் நன்னன் அப்பெண்ணைக் கொலை புரிந்தே தன் சினந்தீர்ந்தனன் என்பது . இதனை மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை . . . . . . பகைமுக வூரிற்றுஞ்சலோ விலளே ' ' எனக் குறுந்தொகையில் வரும் பரணர் பாடலான் அறிக . நன்னனுடைய அறிவீனத்தையுங் கொடுங்கோலையுங் குமித் தற்கு சங்கநாளிலே வழங்கிய இக்கதை யேசான்றாம் . இக்கொடியோனுக்கு நற் குணமே திரண்ட நன்னன் வேண்மான் பிறந்தனன் . பண்டைக்கால வழக்கப்படி தந்தை பெயரையும் உடனிணைத்து நன் னன் சேய் நன்னன் ' ' என்று இவ்வேண் மானை முன்னோர் வழங்கினர் . உலகத்தார் கூறும் பழிச்சொல்லுக் கிலக்காய் நின்ற நன்னன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சே சல் என்னும் வேந்தனால் தன்னூர்ப் புறத்தே போரிற் கொல்லப்பட்டு ஒழிந்த பின் அவன் மகனாகிய நன்னன் வேண் மான் பல்குன்றக் கோட்டத்தைத் தன் செங்கோலால் மகிழ்வித்தான் . தன்றந்தை ' சேரனுடன் பகைத்திறந் தனனாயினும் நன் னன் வேண்மான் அவனுடன் நட்புக் கொண்டிருந்ததோடு முற் கூறியவாறு அச்சோன் படைத்தலைவனும் ஆயினன் . நன்னன் சேய் நன்னன் பெருவள்ளலாய்ப் புலவர் புகழ்ச்சிக்குரியவனாக விளங்கினும் இவன் தந்தை புரிந்த தீச்செய்கைகளை இவன் நற்செய்கைகள் பிற்காலத்து மறை