அபிதான சிந்தாமணி

நற்றமிழுணர்ந்த நங்கைமார்கள் 947 நற்றமிழுணர்ந்த நங்கைமார்கள் 3. உப்பை - உறுவை, 4. ஒக்கூர் மாசாத்தியார் - இவர் பாண் டிநாட்டு ஒக்கூர் எனும் ஊரினராக இருக் கலாம். இவர் புறத்திணையில் ஒருத்தி தன்மகனைப் போருக்கனுப்புதல் பற்றிப் பாடினர். குறுந்தொகை, அகநானூறு, முதலிய வற்றில் சில பாடல் பாடினவரா கத் தெரிகிறது. 5. ஒளவையார்-ஒளவையாரைக்காண்க. 6. காவற்பெண்டு - இவர், புறப்பாட் டில் சிற்றிநற்றூண்” எனும் பாட்டைப் பாடியவர். இச் செய்யுளை நோக்கின் ஒரு மறமகள் என்பதூஉம், புலியொத்த போர் வீரனொருவனை மகனாகவுடையார். எ - ம், அத்தகைய வீரகுமாரனைப் போர்க்களத் துப் போக்கியபின் அவனைப் பெற்ற தம் வயிற்றினைப் புலிகிடந்து போன முழையா கக் கருதினவர், எ-ம், அறியக் கிடந்தன. இவர் அரசரது மெய்க்காவல், மனைக்கா வல், ஊர்க்காவல், பாடி காவல், இவற்றி லொன்றற்குரிய காவற்குடிக்கண் பிறந் தவர். 7. காக்கைபாடினியார் நச்செள்ளையார். நச்செள்ளையாரைக் காண்க. - 8 காரைக்காற் பேயம்மையார். 9. காமக்கணிப்பசலையார் - நற்றிணை (உசங). 19. கிழார் கீரனெயிற்றியார் - குறுங் தொகையில் கூடு, உசுக, பாடல்களும், நற்றிணையில், உஅக, ஆம் பாட்டும், அகநா னூற்றில் ககக, உகஎ, உஙடு, உகச, பாடல்களும் இவர் பாடியவை. இவரது நற்றிணைப் பாட்டில் சோழர்கழாரூரும், அதன் கட்புலாற் சோற்றாற் பலியீதலும் கூறப்பட்டுள்ளன. 11. குறமகள் இளவெயினி இவர் குன்றுடை வாழ்க்கைக் குறவர் குடியினர். குறமகள் குறியெயினி யென்பாரொருவர் உளராதல் பற்றி இவர் இளவெயினி யெனப் பட்டனர். இவர் தமது எயினர் குடித் தலைவனாகிய எறையென்பானை "தமர் தற்றப்பின்" எனும் புறப்பாட்டாற் புகழ்ந்து பாடினர். இதனால் ஏறைக்கோன் தன்னிற் சிறந்தோர் தவறிழைப்பிற் பொறுமையும், பிறர்வறு மைக்கண் நாணு டையனாதலும், பிறராற் பழிக்கப்படாத வலியுடையனாதலும், காந்தண் மாலையுடை யானென்பதும், மலை நாடுடையன் என்ப தும் அறியக் கிடந்தன. இவன் சோன் படைத்தலைவன் என்ப. இவனது நாடு பெருங்குன்ற நாடாகும். 12. குறமகள் குறி எயினி - இவர் குற வர் குடியினர். இவர் குறிசொல்லும் வழக் குடையராதலால் இவர்க்கு இப்பெயர் வந் தது. இவர் நற்றிணையுள் நின்குறிப்பெ வனோ தோழி யென்குறி.......... சாரனாட னோடாடியநாளே” எனும் (க எரு) வது பாடல் பாடினர். 13. குன்றியாள் - இவரும் பெண்கவி இவர் குறுந்தொகையுள் (10) பாட்டுப் பாடியவர். 14. குமிழி நாழல் நப்பசலையார் - அகப் பாட்டு (கசு0.) | 15. தமிழறியும் பெருமாள. 16. நல்வெள்ளி - நற்றிணை, எசஎ, குறுந்தொகை, கூசுடு பாடியவர். '17. நெடும்பல்லியத்தை - இவர் பாடி யன குறுந்தொகையில், கஎ அ , உOm - செய்யுட்கள். 18. பாரிமகளிர் - இவர் சரிதையை இவர் பெயர் கூறியவழிக் காண்க. 19. பூதபாண்டியன் தேவியார் - இவர் சரிதையை இவர் பெயர் கூறியவழிக் காண்க. | 20. பூங்கண்ணுத்திரையாக இவர் பெயரான் பெண்பாலாராகக் கருதப்படு கிறார். புறநானூற்றில் “மீனுண்கொக்கு எனும் செய்யளும், குறுந்தொகையில் சஅ, கஎக, செய்யுட்களும் இவர் பாடியன 21. பேய்மகள் இளவெயினி - இவர் பெயர் கூறியவழிக் காண்க 22. பொன்மணியார் - குறுந்தொகை, கூகக. 23. போந்தைப்பசலையார் - அகப்பாட்டு ககள். 24. மதுவோலைக் கடையத்தார் - நற் றிணை, கூசுக 25. மாறோக்கத்து நப்பசலையார் - இவர் நாயகன் பிரிவுக்காலத்து மகளிர்க் கெய்தும் பசலையெனும் தேமலின் பெயரால் இவர் சிறந்து விளங்கியதால் பெண் பாலாராகக் கருதப்படுகின்றனர். இவர் புறநானூற்றில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனையும், மலையமான் திருமுடிக்காரி யையும், அவன் மகன் மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணனையும், பாடியுள் ளார், இவர் புலவர் பெருமானான கபில ரையே அதிகமாக மதித்தவராவர். இவர்
நற்றமிழுணர்ந்த நங்கைமார்கள் 947 நற்றமிழுணர்ந்த நங்கைமார்கள் 3 . உப்பை - உறுவை 4 . ஒக்கூர் மாசாத்தியார் - இவர் பாண் டிநாட்டு ஒக்கூர் எனும் ஊரினராக இருக் கலாம் . இவர் புறத்திணையில் ஒருத்தி தன்மகனைப் போருக்கனுப்புதல் பற்றிப் பாடினர் . குறுந்தொகை அகநானூறு முதலிய வற்றில் சில பாடல் பாடினவரா கத் தெரிகிறது . 5 . ஒளவையார் - ஒளவையாரைக்காண்க . 6 . காவற்பெண்டு - இவர் புறப்பாட் டில் சிற்றிநற்றூண் எனும் பாட்டைப் பாடியவர் . இச் செய்யுளை நோக்கின் ஒரு மறமகள் என்பதூஉம் புலியொத்த போர் வீரனொருவனை மகனாகவுடையார் . - ம் அத்தகைய வீரகுமாரனைப் போர்க்களத் துப் போக்கியபின் அவனைப் பெற்ற தம் வயிற்றினைப் புலிகிடந்து போன முழையா கக் கருதினவர் - ம் அறியக் கிடந்தன . இவர் அரசரது மெய்க்காவல் மனைக்கா வல் ஊர்க்காவல் பாடி காவல் இவற்றி லொன்றற்குரிய காவற்குடிக்கண் பிறந் தவர் . 7 . காக்கைபாடினியார் நச்செள்ளையார் . நச்செள்ளையாரைக் காண்க . - 8 காரைக்காற் பேயம்மையார் . 9 . காமக்கணிப்பசலையார் - நற்றிணை ( உசங ) . 19 . கிழார் கீரனெயிற்றியார் - குறுங் தொகையில் கூடு உசுக பாடல்களும் நற்றிணையில் உஅக ஆம் பாட்டும் அகநா னூற்றில் ககக உகஎ உஙடு உகச பாடல்களும் இவர் பாடியவை . இவரது நற்றிணைப் பாட்டில் சோழர்கழாரூரும் அதன் கட்புலாற் சோற்றாற் பலியீதலும் கூறப்பட்டுள்ளன . 11 . குறமகள் இளவெயினி இவர் குன்றுடை வாழ்க்கைக் குறவர் குடியினர் . குறமகள் குறியெயினி யென்பாரொருவர் உளராதல் பற்றி இவர் இளவெயினி யெனப் பட்டனர் . இவர் தமது எயினர் குடித் தலைவனாகிய எறையென்பானை தமர் தற்றப்பின் எனும் புறப்பாட்டாற் புகழ்ந்து பாடினர் . இதனால் ஏறைக்கோன் தன்னிற் சிறந்தோர் தவறிழைப்பிற் பொறுமையும் பிறர்வறு மைக்கண் நாணு டையனாதலும் பிறராற் பழிக்கப்படாத வலியுடையனாதலும் காந்தண் மாலையுடை யானென்பதும் மலை நாடுடையன் என்ப தும் அறியக் கிடந்தன . இவன் சோன் படைத்தலைவன் என்ப . இவனது நாடு பெருங்குன்ற நாடாகும் . 12 . குறமகள் குறி எயினி - இவர் குற வர் குடியினர் . இவர் குறிசொல்லும் வழக் குடையராதலால் இவர்க்கு இப்பெயர் வந் தது . இவர் நற்றிணையுள் நின்குறிப்பெ வனோ தோழி யென்குறி . . . . . . . . . . சாரனாட னோடாடியநாளே எனும் ( எரு ) வது பாடல் பாடினர் . 13 . குன்றியாள் - இவரும் பெண்கவி இவர் குறுந்தொகையுள் ( 10 ) பாட்டுப் பாடியவர் . 14 . குமிழி நாழல் நப்பசலையார் - அகப் பாட்டு ( கசு0 . ) | 15 . தமிழறியும் பெருமாள . 16 . நல்வெள்ளி - நற்றிணை எசஎ குறுந்தொகை கூசுடு பாடியவர் . ' 17 . நெடும்பல்லியத்தை - இவர் பாடி யன குறுந்தொகையில் கஎ உOm - செய்யுட்கள் . 18 . பாரிமகளிர் - இவர் சரிதையை இவர் பெயர் கூறியவழிக் காண்க . 19 . பூதபாண்டியன் தேவியார் - இவர் சரிதையை இவர் பெயர் கூறியவழிக் காண்க . | 20 . பூங்கண்ணுத்திரையாக இவர் பெயரான் பெண்பாலாராகக் கருதப்படு கிறார் . புறநானூற்றில் மீனுண்கொக்கு எனும் செய்யளும் குறுந்தொகையில் சஅ கஎக செய்யுட்களும் இவர் பாடியன 21 . பேய்மகள் இளவெயினி - இவர் பெயர் கூறியவழிக் காண்க 22 . பொன்மணியார் - குறுந்தொகை கூகக . 23 . போந்தைப்பசலையார் - அகப்பாட்டு ககள் . 24 . மதுவோலைக் கடையத்தார் - நற் றிணை கூசுக 25 . மாறோக்கத்து நப்பசலையார் - இவர் நாயகன் பிரிவுக்காலத்து மகளிர்க் கெய்தும் பசலையெனும் தேமலின் பெயரால் இவர் சிறந்து விளங்கியதால் பெண் பாலாராகக் கருதப்படுகின்றனர் . இவர் புறநானூற்றில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனையும் மலையமான் திருமுடிக்காரி யையும் அவன் மகன் மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணனையும் பாடியுள் ளார் இவர் புலவர் பெருமானான கபில ரையே அதிகமாக மதித்தவராவர் . இவர்