அபிதான சிந்தாமணி

918 ந8 வா நாற்றத்தைல மிருக்கிறது. அதை அது விரோதிகளிடம் பயம் உண்டாம் போது வெளியிடுகிறது. இவ்வகை மூஞ்சூறுக ளில் அமெரிக்காவிலுள்ளவற்றிற்கு வயிற் றின்பக்கமாய் ஒருவகை வாசனைப் பொரு ளுண்டு. ஆதலால தனைக் கஸ்தூரிமூஞ்சூறு என்பர். வட அமெரிக்கர் முதலிய இடங் களில் ஒருவகை - மூஞ்சூறுக்கு மூக்கு யானைத் துதிக்கை போல் நீண்டிருக்கிறது. அது துதிக்கை மூஞ்சூறு, நக்ஷத்ரமூக்கு மூஞ்சூறு - ஐரோப்பாவின் வடபாகத்தில் இருக்கிறது. இம் மூஞ்சூறின் மூக்கின் தசை நக்ஷத்திரம்போ லிருக்கிறது. இது தன் நீண்ட நாவால் பூச்சிகளைப் பிடிக்கும். பன்றிக்கால் மூஞ்சூறு - இது ஆஸ்திரே லியா வாசி. இதன் உடல் அடியில் பருத் தும், தலைப்பக்கம் சிறுத்தும், பின் காலும் வாலும் பருத்தும், முன்கை சிறுத்தும், காதுகள் மீண்டும் இருப்பதால் முயலைப் போல உட்காருவதற்கும், குதித்துச் செல் வதற்கும் உதவி. கால்களிலுள்ள நகங்கள் பன்றியை யொக்கும். மூஞ்சூறு மிருகம் . இது தென் அமெரிக்கா பிரதேசவாசி, இது உருவத்தில் மூஞ்சூறை ஒத்தது. 13 அடி நீளம், 2 அடி உயரம். இது பன் றியைப்போ விருக்கிறது. இதற்கு வால் இல்லை, தாவரங்களைத் தின்கிறது. மர மூஞ்சூறு - இது ஐரோப்பியவாசி, இதன் கால் கைகள் பூனையை யொத்தவை. விரல் கள் மூஞ்சூறு போன்றவை. தேகம் மயி ரடர்ந்தது. இது மரங்களில் ஏறிக் கூடு கட்டி வாழும். மாம்சபக்ஷணி. பெருச்சாளி - இது எலி யினத்தில் பெ ரிது. இதற்குக் கூரிய நகங்களும் வலுத்த பற்களுமுண்டு. இவற்றின் உதவியாலிது வலுத்த கட்டடங்களையும் மரங்களையும் கல்லும். இது வளை தோண்டி வசிப்பது. இவ்வினத்தில் பலவகை உண்டு. தீனிப் பை பெருச்சாளி - இது வட அமெரிக்கா வாசி. இதன் கழுத்தடியில் தீனிப்பை பெற்றிருக்கிறது. இது தன் இரையை அப் பையில் அடக்கிக்கொண்டு வேண்டிய போது உண்கிறது. இதன் வால் குட்டை. காங்கேரு பெருச்சாளி - இது ஆஸ்திரே லிய வாசி, இதன் முன் கை குறுகியும், பின் கால் நீண்டும், தடித்தும் இருக்கிறது. உடல் முன் சிறுத்தும், பின் பருத்துமிருக் கிறது. இது எலியைப் போல் கை கால் களை எனின்றி நடவாது, பின் கால்களை ஊன்றிக் காங்காருபோல் குதித்துக் குதி த்து நடக்கிறது. இதற்கு வால் கைபோல் உதவுகிறது. இது வளை தோண்டி வாழா மல் கூடு கட்டி வாழ்கிறது. பையுள்ள பெருச்சாளி - இது ஆஸ்திரேலிய வாசி. இதன் முகம் வட்டம், கால் கை வால் குட்டை , உடல் பருமன், கழுத்தும் தலை 'யும் பன்றியை யொத்த பருமன். இதனடி வயிற்றில் காங்கேருக்கு இருப்பதுபோல் ஒரு பை உண்டு. அதில் அது தன் குட் டிகள் தாமே இரை தேடும் வரையில் வைத்து உலாவுகிறது. பெருச்சாளி மீருகம் - இது தென் அமெ ரிக்கா வாசி. இது ஒரு பன்றியைப் போன் றது. வாலில்லை, மற்ற உறுப்புகள் பெருச் சாளியை யொத்தவை. இது 123) அடி உயாம். கால்கள் தடித்து உயர்ந்தவை. விரல்கள் நீரில் வசிக்கும் பிராணிகளுக்கு உள்ளவைபோல தோற்பாதம். இது தண் ணீரில் மூழ்கி நீர்ப் பூண்டுகளை உண்டு வசிக்கிறது. வாத்து ழக்கு மிருகம் - இது ஆஸ்திரே லியாவின் தெற்கிலுள்ள நீர்நிலைகளின் கரையில் வளை தோண்டி வசிப்பது. இதன் முகத்திலுள்ள மூக்கு வாத்தின் மூக்கைப் போன்று தட்டையா யிருக்கும். இதன் குறுகிய கையும் காலும் மிருகங்களுக் குள்ளவை போன்றவை. இதனடி தோ லடி. இது தண்ணீ ரில் வேகமாய் நீந்து மீன் முதலியவற்றை ஆகார மாக்கும். இது கருப்பமடைகையில் வயிற்றிற்குள் முட்டையா யிருந்து அதிலே முதிர்வடை ந்து பருவகாலத்தில் முட்டையை விட்டு வெளிப்படுகிறது. இதனுடல் மயிரால் மூடப்பட்டிருக்கிறது. ஒணான் - இது பல்லி யினத்தில் ஒரு வகை. இதன் முதுகு பல்லிகளுக்கிருப் பதுபோ லில்லாமல் தலை முதல் வாலின். தொடக்கம் வரையில் வாள் போன்ற முள் ளின் வரிசைக ளுண்டு. இவ்வினத்தில் பலவகை ஒணான்களுண்டு, மலையோணான், கறுப்போணான், பச்சைாணான், செந்நிற ஒணான், பச்சோந்தி முதவிய. இவை மலை களிலும், புதர்களிலும், பூச்சிகளையும், புழு க்களையுந் தின்று ஜீவிக்கின்றன. இவற் றிற்கு முதுகு கரடுமுரடுள்ள தோலைப் பெற்றிருக்கிறது. மலையோணான் மலைக ளில் செந்நிறமுள்ள தலை யுடையதாய் உடல் முழுதும் கறுப்பு நிறம் உடையதா - 115
918 ந8 வா நாற்றத்தைல மிருக்கிறது . அதை அது விரோதிகளிடம் பயம் உண்டாம் போது வெளியிடுகிறது . இவ்வகை மூஞ்சூறுக ளில் அமெரிக்காவிலுள்ளவற்றிற்கு வயிற் றின்பக்கமாய் ஒருவகை வாசனைப் பொரு ளுண்டு . ஆதலால தனைக் கஸ்தூரிமூஞ்சூறு என்பர் . வட அமெரிக்கர் முதலிய இடங் களில் ஒருவகை - மூஞ்சூறுக்கு மூக்கு யானைத் துதிக்கை போல் நீண்டிருக்கிறது . அது துதிக்கை மூஞ்சூறு நக்ஷத்ரமூக்கு மூஞ்சூறு - ஐரோப்பாவின் வடபாகத்தில் இருக்கிறது . இம் மூஞ்சூறின் மூக்கின் தசை நக்ஷத்திரம்போ லிருக்கிறது . இது தன் நீண்ட நாவால் பூச்சிகளைப் பிடிக்கும் . பன்றிக்கால் மூஞ்சூறு - இது ஆஸ்திரே லியா வாசி . இதன் உடல் அடியில் பருத் தும் தலைப்பக்கம் சிறுத்தும் பின் காலும் வாலும் பருத்தும் முன்கை சிறுத்தும் காதுகள் மீண்டும் இருப்பதால் முயலைப் போல உட்காருவதற்கும் குதித்துச் செல் வதற்கும் உதவி . கால்களிலுள்ள நகங்கள் பன்றியை யொக்கும் . மூஞ்சூறு மிருகம் . இது தென் அமெரிக்கா பிரதேசவாசி இது உருவத்தில் மூஞ்சூறை ஒத்தது . 13 அடி நீளம் 2 அடி உயரம் . இது பன் றியைப்போ விருக்கிறது . இதற்கு வால் இல்லை தாவரங்களைத் தின்கிறது . மர மூஞ்சூறு - இது ஐரோப்பியவாசி இதன் கால் கைகள் பூனையை யொத்தவை . விரல் கள் மூஞ்சூறு போன்றவை . தேகம் மயி ரடர்ந்தது . இது மரங்களில் ஏறிக் கூடு கட்டி வாழும் . மாம்சபக்ஷணி . பெருச்சாளி - இது எலி யினத்தில் பெ ரிது . இதற்குக் கூரிய நகங்களும் வலுத்த பற்களுமுண்டு . இவற்றின் உதவியாலிது வலுத்த கட்டடங்களையும் மரங்களையும் கல்லும் . இது வளை தோண்டி வசிப்பது . இவ்வினத்தில் பலவகை உண்டு . தீனிப் பை பெருச்சாளி - இது வட அமெரிக்கா வாசி . இதன் கழுத்தடியில் தீனிப்பை பெற்றிருக்கிறது . இது தன் இரையை அப் பையில் அடக்கிக்கொண்டு வேண்டிய போது உண்கிறது . இதன் வால் குட்டை . காங்கேரு பெருச்சாளி - இது ஆஸ்திரே லிய வாசி இதன் முன் கை குறுகியும் பின் கால் நீண்டும் தடித்தும் இருக்கிறது . உடல் முன் சிறுத்தும் பின் பருத்துமிருக் கிறது . இது எலியைப் போல் கை கால் களை எனின்றி நடவாது பின் கால்களை ஊன்றிக் காங்காருபோல் குதித்துக் குதி த்து நடக்கிறது . இதற்கு வால் கைபோல் உதவுகிறது . இது வளை தோண்டி வாழா மல் கூடு கட்டி வாழ்கிறது . பையுள்ள பெருச்சாளி - இது ஆஸ்திரேலிய வாசி . இதன் முகம் வட்டம் கால் கை வால் குட்டை உடல் பருமன் கழுத்தும் தலை ' யும் பன்றியை யொத்த பருமன் . இதனடி வயிற்றில் காங்கேருக்கு இருப்பதுபோல் ஒரு பை உண்டு . அதில் அது தன் குட் டிகள் தாமே இரை தேடும் வரையில் வைத்து உலாவுகிறது . பெருச்சாளி மீருகம் - இது தென் அமெ ரிக்கா வாசி . இது ஒரு பன்றியைப் போன் றது . வாலில்லை மற்ற உறுப்புகள் பெருச் சாளியை யொத்தவை . இது 123 ) அடி உயாம் . கால்கள் தடித்து உயர்ந்தவை . விரல்கள் நீரில் வசிக்கும் பிராணிகளுக்கு உள்ளவைபோல தோற்பாதம் . இது தண் ணீரில் மூழ்கி நீர்ப் பூண்டுகளை உண்டு வசிக்கிறது . வாத்து ழக்கு மிருகம் - இது ஆஸ்திரே லியாவின் தெற்கிலுள்ள நீர்நிலைகளின் கரையில் வளை தோண்டி வசிப்பது . இதன் முகத்திலுள்ள மூக்கு வாத்தின் மூக்கைப் போன்று தட்டையா யிருக்கும் . இதன் குறுகிய கையும் காலும் மிருகங்களுக் குள்ளவை போன்றவை . இதனடி தோ லடி . இது தண்ணீ ரில் வேகமாய் நீந்து மீன் முதலியவற்றை ஆகார மாக்கும் . இது கருப்பமடைகையில் வயிற்றிற்குள் முட்டையா யிருந்து அதிலே முதிர்வடை ந்து பருவகாலத்தில் முட்டையை விட்டு வெளிப்படுகிறது . இதனுடல் மயிரால் மூடப்பட்டிருக்கிறது . ஒணான் - இது பல்லி யினத்தில் ஒரு வகை . இதன் முதுகு பல்லிகளுக்கிருப் பதுபோ லில்லாமல் தலை முதல் வாலின் . தொடக்கம் வரையில் வாள் போன்ற முள் ளின் வரிசைக ளுண்டு . இவ்வினத்தில் பலவகை ஒணான்களுண்டு மலையோணான் கறுப்போணான் பச்சைாணான் செந்நிற ஒணான் பச்சோந்தி முதவிய . இவை மலை களிலும் புதர்களிலும் பூச்சிகளையும் புழு க்களையுந் தின்று ஜீவிக்கின்றன . இவற் றிற்கு முதுகு கரடுமுரடுள்ள தோலைப் பெற்றிருக்கிறது . மலையோணான் மலைக ளில் செந்நிறமுள்ள தலை யுடையதாய் உடல் முழுதும் கறுப்பு நிறம் உடையதா - 115