அபிதான சிந்தாமணி

துறகடன 383 துன்மனன் பர் | தமது சிவபூசை நாயகரை ஒரு சிறு பெட் துற்சடை - திருதராட்டிரன் பெண்; இவள் டசுத்திருத்திச் சிரசில் தரித்துக்கொண்டு கணவன் சயிந்தவன் அல்லது சயத்ர தன் ; அவன் முன்னிலையிற் சென்று தமது எண் |- இவளுக்குத் துற்சலை யெனவும் பெயர், ணத்தை நிறைவேற்றி அவ்வாசன் தன் துற்சலை - துற்சடையைக் காண்க, நாட்டில் மழையிலாதிருப்பதை அறிவித்து துற்பான் - படச்சாருக்கு அரசன். வேண்டச் சுவாமிகள் மேகராகக் குறிஞ் துற்புத்தி - காமதையைக் களவிற் புணர்ந் சிப்பண்ணில் தேவாரத்தை ஓதி மழை தவன். பெய்வித்தனர். அரசனிதனால் களிப்ப துற்ழகி - அசமுகிக்குத் தோழி. டைந்து சுவாமிகளுக்குத் திருவண்ணாமலை துற்றெரிசநன் - ஒரு வேடன்; இவன் வழி யில் ஒரு மடம் கட்டுவித்து அதில் எழுந் பறித்துத் திரிகையில் சிதம்பரத் தலத்திற் தருளியிருக்கச் செய்தனன். இவர் மாணாக் குச் சிவ தரிசனத்திற்கு வரும் வேதிய கர் வேலையர், கருணையர். னிடமிருந்த குடையையும் பொருளையும் துற்கடன் - 1. இவன் மாசிமாதத்தில் பாச பறித்து மீண்டும் பிராமணனுக்குக் குடை மறுத்தான் துறையிலாடி முத்திபெற்ற யைக் கொடுத்தனன். அக் குடை பெற்ற வணிகன். வேதியன் வேறொருவன் வெயிலில் வரு 2. இவன் மகாபாதகஞ் செய்துகொ ந்தக் கண்டு அதைப் பிடித்த புண்ணியத்தி ண்டு வந்தவன். பல பிறவிகளுக்கு முன் னால் முத்தி பெற்றவன், துன்பவணி -- அஃதாவது, விரும்பப்பட்ட சிவயோகி ஒருவருக்கு அன்னமிட்ட புண்ணியத்தால் நல்லறிவுதோன்றித் தன் பொருளைக் குறித்து முயற்சி செய்ய, அத பாபங்களை ஒரு வேதியர்க்கறிவித்துத் தீர்வு ற்குப் பகைப் பொருள் கிடைத்தலாம். உணர்ந்து ஸ்ரீ சிதம்பர தரிசனம் கண்டு இதனை வடநூலார் விஷா தனாலங்காரம் என்பர். முத்தியடைந்தவன். (சூதசம்மிதை.) | துன்மதன் - 1. திருதராட்டிரன் குமரன், துற்கன் - ஒரு அசுரன்; இவன் தேவர்களை - 2, கபாலபரணன் குமான், அரக்கன், வருத்திச் சிறையிடத் தேவர் சிவமூர்த்தி 3. மதுரையிலிருந்த வேள்விமானென் யிடம் முறையிட்டனர். சிவமூர்த்தி பிராட் னும் பிராமணன் குமரன். தீயவழி நடந்து டியை ஏவப் பிராட்டி காளராத்திரி யென் ஒழுக்கம் கெட்டதனால் தந்தை வெறுக்க னுந் தோழியை எவித் தேவர் சிறை அரசனால் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டுத் விடுவிக்கக் கூறுவித்தனள். காளராத்திரி தில்லையில் சிவ தரிசனம் செய்வாருடன் சென்று கூற, அசுரன் இவளது அழகைக் சென்று தாசி யாடலைக் காணப்போய்ச் கண்டு மயங்கிப் பற்றச் சில அசுரரை சிவ தரிசனம் செய்து காட்டில் பாம்பு கடித் ஏவினன். காளராத்திரி அந்த அசுரரை திறந்து தரிசனபலத்தால் யமபடரினின்று உங்காரத்தாற் சாம்பராக்கித் தேவியிடம் நீங்கி முத்தி யடைந்தவன். கூறினள். இதற்குள் அசுரன் தேவியிடம் 4. ஒரு வேடன் ; வழி பறித்துத் தீய சென்று யுத்தம் புரிந்து தோற்று யானை னாய்த் திரிந்து கடைசியாய் ஒரு வேதிய யுருக்கொண்டு யுத்தத்திற்கு வந்து துதிக் னைக் கொலை புரியச் செல்லுகையில் அவன் கை யறுபட்டு மீண்டு எருமை யுருக்கொ சொன்ன சொற்படி தானடைந்த பொரு ண்டு வந்து சூலத்தாற் குத்துண்டு ஆயிரம் ள்களைப் புண்ணியத்திற் செலவு செய்து கைக்கொண்டு அத்திரம் எறியப் பிராட்டி நற்கதி யடைந்தவன், ஒரு அத்திரம் எறிந்து உயிர் மாற்றினள். துன் மந்திரன் - ஒரு அசுரன்; இவனைச் சிவ இவன் உரு என்னும் அசுரன் குமரன், மூர்த்தி மந்திரத்தாற் கொன்று மந்திரயஞ் (காசிகாண்டம்) ஞர் எனப் பெயர் பெற்றனர். துற்கி- துற்கனைக் கொன்ற சத்தி. துன் மருஷணன் - திருதராட்டிரன் குமரன். துற்தணன் - 1. சூரபன்மன் மந்திரி. துன் மருடன் - திருதராட்டிரன் குமரன். 2. இவன் சகோதரன் துராசாரன். துன்மனன் - ஒரு வேதியன் துராசாரனாய் இவ்விருவரும் மதிமான் என்னும் அரச அரசன் அரண்மனையில் களவு செய்கை குமார் தீமை செய்தலால் தந்தையால் நீக் யில் காவலாளர் தூரத்த ஓடி மணிகன்னி கப்பட்டுக் காட்டில் ஒரு வேதியருக்கு கையில் வீழ்ந்து முத்தி பெற்றவன். (திரு உதவி புரிந்து நலமடைந்தவர். ப்பூவண புராணம்).
துறகடன 383 துன்மனன் பர் | தமது சிவபூசை நாயகரை ஒரு சிறு பெட் துற்சடை - திருதராட்டிரன் பெண் ; இவள் டசுத்திருத்திச் சிரசில் தரித்துக்கொண்டு கணவன் சயிந்தவன் அல்லது சயத்ர தன் ; அவன் முன்னிலையிற் சென்று தமது எண் | - இவளுக்குத் துற்சலை யெனவும் பெயர் ணத்தை நிறைவேற்றி அவ்வாசன் தன் துற்சலை - துற்சடையைக் காண்க நாட்டில் மழையிலாதிருப்பதை அறிவித்து துற்பான் - படச்சாருக்கு அரசன் . வேண்டச் சுவாமிகள் மேகராகக் குறிஞ் துற்புத்தி - காமதையைக் களவிற் புணர்ந் சிப்பண்ணில் தேவாரத்தை ஓதி மழை தவன் . பெய்வித்தனர் . அரசனிதனால் களிப்ப துற்ழகி - அசமுகிக்குத் தோழி . டைந்து சுவாமிகளுக்குத் திருவண்ணாமலை துற்றெரிசநன் - ஒரு வேடன் ; இவன் வழி யில் ஒரு மடம் கட்டுவித்து அதில் எழுந் பறித்துத் திரிகையில் சிதம்பரத் தலத்திற் தருளியிருக்கச் செய்தனன் . இவர் மாணாக் குச் சிவ தரிசனத்திற்கு வரும் வேதிய கர் வேலையர் கருணையர் . னிடமிருந்த குடையையும் பொருளையும் துற்கடன் - 1 . இவன் மாசிமாதத்தில் பாச பறித்து மீண்டும் பிராமணனுக்குக் குடை மறுத்தான் துறையிலாடி முத்திபெற்ற யைக் கொடுத்தனன் . அக் குடை பெற்ற வணிகன் . வேதியன் வேறொருவன் வெயிலில் வரு 2 . இவன் மகாபாதகஞ் செய்துகொ ந்தக் கண்டு அதைப் பிடித்த புண்ணியத்தி ண்டு வந்தவன் . பல பிறவிகளுக்கு முன் னால் முத்தி பெற்றவன் துன்பவணி - - அஃதாவது விரும்பப்பட்ட சிவயோகி ஒருவருக்கு அன்னமிட்ட புண்ணியத்தால் நல்லறிவுதோன்றித் தன் பொருளைக் குறித்து முயற்சி செய்ய அத பாபங்களை ஒரு வேதியர்க்கறிவித்துத் தீர்வு ற்குப் பகைப் பொருள் கிடைத்தலாம் . உணர்ந்து ஸ்ரீ சிதம்பர தரிசனம் கண்டு இதனை வடநூலார் விஷா தனாலங்காரம் என்பர் . முத்தியடைந்தவன் . ( சூதசம்மிதை . ) | துன்மதன் - 1 . திருதராட்டிரன் குமரன் துற்கன் - ஒரு அசுரன் ; இவன் தேவர்களை - 2 கபாலபரணன் குமான் அரக்கன் வருத்திச் சிறையிடத் தேவர் சிவமூர்த்தி 3 . மதுரையிலிருந்த வேள்விமானென் யிடம் முறையிட்டனர் . சிவமூர்த்தி பிராட் னும் பிராமணன் குமரன் . தீயவழி நடந்து டியை ஏவப் பிராட்டி காளராத்திரி யென் ஒழுக்கம் கெட்டதனால் தந்தை வெறுக்க னுந் தோழியை எவித் தேவர் சிறை அரசனால் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டுத் விடுவிக்கக் கூறுவித்தனள் . காளராத்திரி தில்லையில் சிவ தரிசனம் செய்வாருடன் சென்று கூற அசுரன் இவளது அழகைக் சென்று தாசி யாடலைக் காணப்போய்ச் கண்டு மயங்கிப் பற்றச் சில அசுரரை சிவ தரிசனம் செய்து காட்டில் பாம்பு கடித் ஏவினன் . காளராத்திரி அந்த அசுரரை திறந்து தரிசனபலத்தால் யமபடரினின்று உங்காரத்தாற் சாம்பராக்கித் தேவியிடம் நீங்கி முத்தி யடைந்தவன் . கூறினள் . இதற்குள் அசுரன் தேவியிடம் 4 . ஒரு வேடன் ; வழி பறித்துத் தீய சென்று யுத்தம் புரிந்து தோற்று யானை னாய்த் திரிந்து கடைசியாய் ஒரு வேதிய யுருக்கொண்டு யுத்தத்திற்கு வந்து துதிக் னைக் கொலை புரியச் செல்லுகையில் அவன் கை யறுபட்டு மீண்டு எருமை யுருக்கொ சொன்ன சொற்படி தானடைந்த பொரு ண்டு வந்து சூலத்தாற் குத்துண்டு ஆயிரம் ள்களைப் புண்ணியத்திற் செலவு செய்து கைக்கொண்டு அத்திரம் எறியப் பிராட்டி நற்கதி யடைந்தவன் ஒரு அத்திரம் எறிந்து உயிர் மாற்றினள் . துன் மந்திரன் - ஒரு அசுரன் ; இவனைச் சிவ இவன் உரு என்னும் அசுரன் குமரன் மூர்த்தி மந்திரத்தாற் கொன்று மந்திரயஞ் ( காசிகாண்டம் ) ஞர் எனப் பெயர் பெற்றனர் . துற்கி - துற்கனைக் கொன்ற சத்தி . துன் மருஷணன் - திருதராட்டிரன் குமரன் . துற்தணன் - 1 . சூரபன்மன் மந்திரி . துன் மருடன் - திருதராட்டிரன் குமரன் . 2 . இவன் சகோதரன் துராசாரன் . துன்மனன் - ஒரு வேதியன் துராசாரனாய் இவ்விருவரும் மதிமான் என்னும் அரச அரசன் அரண்மனையில் களவு செய்கை குமார் தீமை செய்தலால் தந்தையால் நீக் யில் காவலாளர் தூரத்த ஓடி மணிகன்னி கப்பட்டுக் காட்டில் ஒரு வேதியருக்கு கையில் வீழ்ந்து முத்தி பெற்றவன் . ( திரு உதவி புரிந்து நலமடைந்தவர் . ப்பூவண புராணம் ) .