அபிதான சிந்தாமணி

துவஷ்டரை 878 துவாதசலக்ன விவரம் துவஷ்டரை- அச்வநிதேவர்களுக்குத்தாய்; இவளுரு வடவாக்னிபோன்றது. சூரியன் தேவி. துவஷ்டா -1. பவன் என்னும் சூரியனுக் குத் தோஷையிட முதித் தகுமரன் ; தேவி விரோசனை ; குமரன் விரசன். 2. யௌவநன் புத்ரன். 3. பிரமன் குமரன். 4. சுக்ர புத்ரன் ; விச்சுவவுருவன் தந் தை; இவன் சரிதையை இந்திரனைக் காண்க ; இவன் சடையையறுத்து யாகஞ் செய்ய விருத்திராசுரன் பிறந்தான் என் பர். துவாதசலகீன விவரம் -1. ஜன்மலக்னம்- இது, அந்தந்த மாதராசியின் நாழிகையை மேற்படி மாத தேதியின் ஈவின் வகைக் கழித்து மிச்சம் நின்ற நாழிகையைச் சநன காலம் வரை யெண்ணிக் கண்ட நாழிகை யில் வருவது ஜன்ம லக்னமாம். 2. ஓராலக்னம் - உதய முதல் சநன கா லம் வரை யெண்ணிக் கண்ட நாழிகையை உதய முதல் ராசி (1-க்கு 27) நாழிகையா கக் கழித்துக் கண்டது லக்னமாம். இதனை ஆண் ராசிக்கு வலமாகவும், பெண் ராசிக்கு இடமாகவும் பார்த்துக்கொள்ளவும். 3. கடிகாலக்னம் - இது, உதய முதல் சநனம் வரை யெண்ணிக் கண்ட நாழி கையை உதய முதல் இராசி ஒன்றிற்கு நாழிகை ஒன்றாகத் தள்ளிக் கண்டது லக்னமாம். இதனையும் ஆண், பெண்ணி ற்கு வலமிடமாகக் கொள்க. 4. ஆரூடலக்னம் - இது, லக்ன முதல் லக்னாதிபதிநின்ற இராசிவரை யெண்ணிக் கண்ட தொகை யெத்தனையோ அதை லக் னாதிபதி நின்ற இராசி முதலாக எண்ணிக் கண்ட லக்னமாம். அவன், லக்னத்திலும் (எ) இலுமிருந்தால் ஆரூட லக்னமாம். 5 நக்ஷத்திரலக்னம் - இது, ஜன்ம நக்ஷ த்திரத்தில் ஜநனம் வரையிற் சென்ற நாழி கையை இராசி (கக்கு ரு) நாழிகையாகத் தள்ளிக் கண்ட லக்னமாம். அச்வதி, மகம், மூலத்திற்கு இடமாகவும், மற்றவைகளு க்கு வலமாகவும் ஜான லக்ன முதல் எண் ணிக் கொள்ளவும். - 6. காரகலக்னம்-இது, உதயாதி ஜன்மம் வரைச் சென்ற நாழிகையை ராசி க-க்கு ஐந்து நாழிகையாகக் கழித்துக் கண்ட தொ கையை எந்தக் கிரகஸ்புடத்தில் அதிகமாக இருக்கிறதோ அந்தக் கிரகமிருக்கிற ராசி முதலாக எண்ணிக் கண்ட லக்னமாம். *7. ஆதெரிசலக்னம் - இது, ஜன்ம லக் னத்திற்கு ஏழாவது லக்னம். 8. ஆயர்லக்னம் - இது, உதயாதி செ ன்ற நாழிகையை இராசி ஒன்றுக்கு ஐந்து நாழிகையாகக் கழித்துக் கண்ட தொகை யைச் சந்திரனின்ற அங்கிசலக்ன முதலாக எண்ணிக் கண்ட லக்னமாம். - 9. திரேக்காணலக்னம் - இது, லக்னத் தை மூன்று கூறிட்டுச் சரத்திற்கு (க-டு-க) ஆகவும், ஸ்திரத்திற்கு (க.க-டு) ஆகவும், உபயத்திற்கு (ந-க-க.) ஆகவும் எண்ணிக் கண்ட லக்னமாம். 10. அம்சலக்னம் - இது, முன்சொன்ன காரக கிரகத்தின் தவதாம்சலக்னமாம். '11. நவாம்சலக்னம் - இது, லக்னத்தை ஒன்பது பங்காக்கி எத்தனையாம் பங்கில் ஜன்மமோ அதை அந்த ராசித் திரிகோண சரராசியாக எண்ணிக் கண்ட லக்னமாம். 12. பாவலக்னம் - இது, உதயாதி ஜன் மம்வரைச் சென்ற நாழிகைகளை இராசி (க)-க்கு (ரு) நாழிகையாகத் தள்ளிக் கண்ட தொகையை மேஷ முதலாக எண்ணிக் கண்ட லக்னமாம். திதிப்பிரசங்கை - (திதிகளிற் செய்யும் சுபா சுபகாரியங்கள்) பிரதமையில் - ஸ்திர கன்மங்களும், சாந்தியும், துதியையில் - சுப கன்மங்களும், மந்திரோபதேசமும், திரிதி யையில் - வாஸ்துவின்யாசமும் விவாகமும், இராஜ்யாபிஷேகமும், பட்டபந்தனமும், வித்தியாரம்பமும், சதுர்த்தியில் - யானை கட்டலும், விருத்தம் கொளலும், யுத்தஞ் செய்தலும், கெளபந்தனமும், பஞ்சமியில்- விவாகம், தனம், தான்யசங்கிரகம், குளம் கல்லலும், சஷ்டியில் - வாத்து விடுதல், விஷவாத அப்பியாசம், குரூரகன்மங்கள் ஒளஷதசாத்திரகாரதகனங்கள், சத்ருதர்ச னம், நிகௗபந்தனமும், சத்தமியில் - யாத் திரை, அலப்பிரவாகம், ஆபரணதாரணம், சகலசுபகன்மம், விவாகம், அஷ்டமியில் - அறுத்தல், சுடுதல், அட்டைவிடல், கார மிடுதல், மருந்துண்ண ல், சத்துருஜயம், அட்டகை, உருத்திராபிஷேகம், நவமியில்- அட்டகை, துர்க்காபூசை, தசமியில்- தபம், விவாகம், கிராம, கிரகப்பிரவேசம், தன தான்யசங்கிரகம், ஏகாதசியில்-உபநயனம். கன்னிகா தானம், கோதானம், பூதான! துவா தசியில் - சோலை வைத்தல், பூமா
துவஷ்டரை 878 துவாதசலக்ன விவரம் துவஷ்டரை - அச்வநிதேவர்களுக்குத்தாய் ; இவளுரு வடவாக்னிபோன்றது . சூரியன் தேவி . துவஷ்டா - 1 . பவன் என்னும் சூரியனுக் குத் தோஷையிட முதித் தகுமரன் ; தேவி விரோசனை ; குமரன் விரசன் . 2 . யௌவநன் புத்ரன் . 3 . பிரமன் குமரன் . 4 . சுக்ர புத்ரன் ; விச்சுவவுருவன் தந் தை ; இவன் சரிதையை இந்திரனைக் காண்க ; இவன் சடையையறுத்து யாகஞ் செய்ய விருத்திராசுரன் பிறந்தான் என் பர் . துவாதசலகீன விவரம் - 1 . ஜன்மலக்னம் இது அந்தந்த மாதராசியின் நாழிகையை மேற்படி மாத தேதியின் ஈவின் வகைக் கழித்து மிச்சம் நின்ற நாழிகையைச் சநன காலம் வரை யெண்ணிக் கண்ட நாழிகை யில் வருவது ஜன்ம லக்னமாம் . 2 . ஓராலக்னம் - உதய முதல் சநன கா லம் வரை யெண்ணிக் கண்ட நாழிகையை உதய முதல் ராசி ( 1 - க்கு 27 ) நாழிகையா கக் கழித்துக் கண்டது லக்னமாம் . இதனை ஆண் ராசிக்கு வலமாகவும் பெண் ராசிக்கு இடமாகவும் பார்த்துக்கொள்ளவும் . 3 . கடிகாலக்னம் - இது உதய முதல் சநனம் வரை யெண்ணிக் கண்ட நாழி கையை உதய முதல் இராசி ஒன்றிற்கு நாழிகை ஒன்றாகத் தள்ளிக் கண்டது லக்னமாம் . இதனையும் ஆண் பெண்ணி ற்கு வலமிடமாகக் கொள்க . 4 . ஆரூடலக்னம் - இது லக்ன முதல் லக்னாதிபதிநின்ற இராசிவரை யெண்ணிக் கண்ட தொகை யெத்தனையோ அதை லக் னாதிபதி நின்ற இராசி முதலாக எண்ணிக் கண்ட லக்னமாம் . அவன் லக்னத்திலும் ( ) இலுமிருந்தால் ஆரூட லக்னமாம் . 5 நக்ஷத்திரலக்னம் - இது ஜன்ம நக்ஷ த்திரத்தில் ஜநனம் வரையிற் சென்ற நாழி கையை இராசி ( கக்கு ரு ) நாழிகையாகத் தள்ளிக் கண்ட லக்னமாம் . அச்வதி மகம் மூலத்திற்கு இடமாகவும் மற்றவைகளு க்கு வலமாகவும் ஜான லக்ன முதல் எண் ணிக் கொள்ளவும் . - 6 . காரகலக்னம் - இது உதயாதி ஜன்மம் வரைச் சென்ற நாழிகையை ராசி - க்கு ஐந்து நாழிகையாகக் கழித்துக் கண்ட தொ கையை எந்தக் கிரகஸ்புடத்தில் அதிகமாக இருக்கிறதோ அந்தக் கிரகமிருக்கிற ராசி முதலாக எண்ணிக் கண்ட லக்னமாம் . * 7 . ஆதெரிசலக்னம் - இது ஜன்ம லக் னத்திற்கு ஏழாவது லக்னம் . 8 . ஆயர்லக்னம் - இது உதயாதி செ ன்ற நாழிகையை இராசி ஒன்றுக்கு ஐந்து நாழிகையாகக் கழித்துக் கண்ட தொகை யைச் சந்திரனின்ற அங்கிசலக்ன முதலாக எண்ணிக் கண்ட லக்னமாம் . - 9 . திரேக்காணலக்னம் - இது லக்னத் தை மூன்று கூறிட்டுச் சரத்திற்கு ( - டு - ) ஆகவும் ஸ்திரத்திற்கு ( . - டு ) ஆகவும் உபயத்திற்கு ( - - . ) ஆகவும் எண்ணிக் கண்ட லக்னமாம் . 10 . அம்சலக்னம் - இது முன்சொன்ன காரக கிரகத்தின் தவதாம்சலக்னமாம் . ' 11 . நவாம்சலக்னம் - இது லக்னத்தை ஒன்பது பங்காக்கி எத்தனையாம் பங்கில் ஜன்மமோ அதை அந்த ராசித் திரிகோண சரராசியாக எண்ணிக் கண்ட லக்னமாம் . 12 . பாவலக்னம் - இது உதயாதி ஜன் மம்வரைச் சென்ற நாழிகைகளை இராசி ( ) - க்கு ( ரு ) நாழிகையாகத் தள்ளிக் கண்ட தொகையை மேஷ முதலாக எண்ணிக் கண்ட லக்னமாம் . திதிப்பிரசங்கை - ( திதிகளிற் செய்யும் சுபா சுபகாரியங்கள் ) பிரதமையில் - ஸ்திர கன்மங்களும் சாந்தியும் துதியையில் - சுப கன்மங்களும் மந்திரோபதேசமும் திரிதி யையில் - வாஸ்துவின்யாசமும் விவாகமும் இராஜ்யாபிஷேகமும் பட்டபந்தனமும் வித்தியாரம்பமும் சதுர்த்தியில் - யானை கட்டலும் விருத்தம் கொளலும் யுத்தஞ் செய்தலும் கெளபந்தனமும் பஞ்சமியில் விவாகம் தனம் தான்யசங்கிரகம் குளம் கல்லலும் சஷ்டியில் - வாத்து விடுதல் விஷவாத அப்பியாசம் குரூரகன்மங்கள் ஒளஷதசாத்திரகாரதகனங்கள் சத்ருதர்ச னம் நிகௗபந்தனமும் சத்தமியில் - யாத் திரை அலப்பிரவாகம் ஆபரணதாரணம் சகலசுபகன்மம் விவாகம் அஷ்டமியில் - அறுத்தல் சுடுதல் அட்டைவிடல் கார மிடுதல் மருந்துண்ண ல் சத்துருஜயம் அட்டகை உருத்திராபிஷேகம் நவமியில் அட்டகை துர்க்காபூசை தசமியில் - தபம் விவாகம் கிராம கிரகப்பிரவேசம் தன தான்யசங்கிரகம் ஏகாதசியில் - உபநயனம் . கன்னிகா தானம் கோதானம் பூதான ! துவா தசியில் - சோலை வைத்தல் பூமா