அபிதான சிந்தாமணி

திரேதாயுகம் 857 திரேளபதி திரேதாயுகம் - சதுர்யுகத்தில் இரண்டாவது யுகம். இதற்கு வருஷம் கஉ லக்ஷத்து தேவ, பதிம்தேன வேண்டுகோர்த்தி பின் திரைகருவாள் - ஒருவித அரசர். திரையம்சன் - விப்ர சித்தியின் குமரன். திரையர் - இவர்கள் சோழவாசர்களில் ஒரு பிரிவினர். தொண்டை நாடாண்டவர்கள். இவர்கள் கடலுள்ளிட்ட நாட்டிலிருந்து வந்து இந் நாட்டை ஆண்டது பற்றித் திரையர் எனப் பட்டனர். இவர்கள் தமிழ் நாட்டினரல்லர். பெரும்பாணாறில் "பதி ரை தரு மரபினுரவோரும்பல்' எனவும், "கங்குலு நண்பகலுந் துஞ்சாவியல் பிற் சாய், மங்குல் சூழ்மாக்கடலார்ப்பதூ உம், வெம்சினவேற், கான்பயந்த கண்ணிக்கடு மான்றிரையனை, யான் பயந்தேனென் னுஞ் செருக்கு" வெண்பாவானும் அறிக. இத்திரையர், வங்காளத்திரையர், சீனத் திரையர், கடாரத்திரையர், சிங்களத்திரை யர், பல்லவத்திரையர் எனப் பலவகுப்பின ராவர். (கடாரம் - பர்மா) 'திரையன் - ஆதொண்டைச் சக்ரவர்த்தி யைக் காண்க. திரையன்மாறன் - இடைச்சங்கப் புலவருள் ஒருவன். தீரையாரணி -1 ஒரு இருடி , உரோம ஹருஷணர் மாணாக்கா. 2. உருக்க்ஷயன் குமரன் ; இவர்கள் பிராமணராயினர். 3. திரிசங்கின் தந்தை; இவனைச்சூர்யா ரண்யன் என்பர். திரைவர்ணிதேவி அந்தகாசுரவதத்தின் பொருட்டுச் சிவமூர்த்தியிடம் முறையிடச் சென்ற திரிமூர்த்திகளிடம் ஒரே உருவா கப் பிறந்த சத்தி. (வராக - புரா.) திரௌப்தாதித்தன் - கீசகன் திரௌபதி யைப் பிடிக்கவருகையில் கிங்கரனால் கீசக னைத் தடுத்த சூரியன். திரௌபதி - பாஞ்சால தேசாதிபதியாகிய துருபதன் யாகத்தில் பிறந்தவள். ஆகை யால் இப்பெயர் பெற்றனள். இவளுக்குப் பாஞ்சாலியெனவும் ஒரு பெயர். இவள் இதற்கு முன்ஜன்மத்தில் நளாயனன் குமரி ; இந்திரசேனை யென்னும் பெய பால் மௌத்கல்யனை மணந்து பதிவிரதை யாயிருக்கையில் கர்மத்தால் மௌத்கல்ய ருஷிக்குக் குட்டவியாதி யண்டாயிற்று. அப்படியிருந்தும் இந்திரசேனை கணவனி டம் மிகுந்த அன்பாயிருந்தனள். இதனால் 108) முனிவர் களித்து இந்திரசேனையை என் னவரம் வேண்டும் என்ன, அவள் தனக்குச் காமத்தில் இன்பம் நிரம்பாமையால் அதைப் பூர்த்திசெய்க என அவ்வகை முனிவர் ஐந்து வகையாய்க் களித்திருக் கையில் முனிவர் முத்தியடைந்தனர். இந் திரசேனையும் கணவருடன் உயிர் விட்டுக் காமவிச்சை நிரம்பாமையால் காசிராச புத் திரியாகப் பிறந்து சிவமூர்த்தியை யெண் ணித் தவமியற்றினள். சிவமூர்த்தி பிரத் தியக்ஷமாய் என்ன வேண்டுமெனப் பதிம் தேஹி, பதிம்தேஹி, பதிம் தேஹி, பதிம் தேஹி, பதிம்தேஹி என்று ஐந்து முறை கூறினள். அவ்வகை அம்மூர்த்தி அருளி மறைந்தனர். அதனால் திரௌபதன் குமரியாய்ச் சுயம்வரத்தில் அருச்சுதனால் கொண்டுவரப்பட்டுக் குந்தியின் கட்டளைப் படி ஐவரையும் மணந்து சுகத்துடனிருக் கையில் தன் கணவர்கள் மாயச் சூதாடிய காலத்தில் அடிமைப்பட்டபோது துரியோ தனன் சொற்படி துச்சாதனன் துகில் உரி யக் கண்ணனை வேண்டி மாளாத் துகில் பெற்று, மறுசூதாடி அவர்களை அடிமையி னின்று நீக்கி ஐவருடனிருந்து கொடுஞ் சபதங்கள் செய்து ஆரண்யஞ்சென்று ஆற் றில் பாரிஜாத மலர்கண்டு, வீமனால் அதை வருவித்து, அமித்திரமுனிவர் பொருட்டுப் பழுக்கும் நெல்லிக்கனியைப் பறித்துக் கொடுக்க அருச்சுநனைக்கேட்டு அது இன் னார் பொருட்டென அறிந்து ஐவர் நண் ணனை வேண்டிப் பொருந்துவிக்கத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கத் தானும் தன் கருத்தைத் தெரிவித்து முழுதும் பொருந் தச்செய்து ஐவருடனிருந்து இளம்பஞ்ச பாண்டவர்களென்று தருமனுக்குப் பிரதி விந்தனையும், பீமனுக்குச் சுருத சோமனை யும், அருச்சுநனுக்குச் சுருத கீர்த்தியையும் நகுலனுக்குச் சதாகேனையும், சகாதேவனுக் குச் சுருதசோனையும் பெற்றுத் துரியோ தனனிறந்தபிறகு அவள் செய்து கொண்ட சபதப்படி கூந்தலை முடித்துக் கலிபிறந்து பாண்டவர் தமது இராச்சியத்தை விட்டுத் தவமேற்கொண்டு இமயமலை செல்கையில் அவர்களுடன் முழுதும் இல்லாமல் இறந் தவள். இவள் முன்னிறந்ததற்குக் கார ணம் பாண்டவர் ஐவரும் கணவராயிருக்க அருச்சுநனிடம் அதிக அன்பு மிகுந்தபடி யால் என்பர். இவள் பஞ்சகன்னியரில் ஒருத்தி, பதிவிரதாசிரோமணி. விந்தவர்களைன்டனிருந்து தம் பொரும்
திரேதாயுகம் 857 திரேளபதி திரேதாயுகம் - சதுர்யுகத்தில் இரண்டாவது யுகம் . இதற்கு வருஷம் கஉ லக்ஷத்து தேவ பதிம்தேன வேண்டுகோர்த்தி பின் திரைகருவாள் - ஒருவித அரசர் . திரையம்சன் - விப்ர சித்தியின் குமரன் . திரையர் - இவர்கள் சோழவாசர்களில் ஒரு பிரிவினர் . தொண்டை நாடாண்டவர்கள் . இவர்கள் கடலுள்ளிட்ட நாட்டிலிருந்து வந்து இந் நாட்டை ஆண்டது பற்றித் திரையர் எனப் பட்டனர் . இவர்கள் தமிழ் நாட்டினரல்லர் . பெரும்பாணாறில் பதி ரை தரு மரபினுரவோரும்பல் ' எனவும் கங்குலு நண்பகலுந் துஞ்சாவியல் பிற் சாய் மங்குல் சூழ்மாக்கடலார்ப்பதூ உம் வெம்சினவேற் கான்பயந்த கண்ணிக்கடு மான்றிரையனை யான் பயந்தேனென் னுஞ் செருக்கு வெண்பாவானும் அறிக . இத்திரையர் வங்காளத்திரையர் சீனத் திரையர் கடாரத்திரையர் சிங்களத்திரை யர் பல்லவத்திரையர் எனப் பலவகுப்பின ராவர் . ( கடாரம் - பர்மா ) ' திரையன் - ஆதொண்டைச் சக்ரவர்த்தி யைக் காண்க . திரையன்மாறன் - இடைச்சங்கப் புலவருள் ஒருவன் . தீரையாரணி - 1 ஒரு இருடி உரோம ஹருஷணர் மாணாக்கா . 2 . உருக்க்ஷயன் குமரன் ; இவர்கள் பிராமணராயினர் . 3 . திரிசங்கின் தந்தை ; இவனைச்சூர்யா ரண்யன் என்பர் . திரைவர்ணிதேவி அந்தகாசுரவதத்தின் பொருட்டுச் சிவமூர்த்தியிடம் முறையிடச் சென்ற திரிமூர்த்திகளிடம் ஒரே உருவா கப் பிறந்த சத்தி . ( வராக - புரா . ) திரௌப்தாதித்தன் - கீசகன் திரௌபதி யைப் பிடிக்கவருகையில் கிங்கரனால் கீசக னைத் தடுத்த சூரியன் . திரௌபதி - பாஞ்சால தேசாதிபதியாகிய துருபதன் யாகத்தில் பிறந்தவள் . ஆகை யால் இப்பெயர் பெற்றனள் . இவளுக்குப் பாஞ்சாலியெனவும் ஒரு பெயர் . இவள் இதற்கு முன்ஜன்மத்தில் நளாயனன் குமரி ; இந்திரசேனை யென்னும் பெய பால் மௌத்கல்யனை மணந்து பதிவிரதை யாயிருக்கையில் கர்மத்தால் மௌத்கல்ய ருஷிக்குக் குட்டவியாதி யண்டாயிற்று . அப்படியிருந்தும் இந்திரசேனை கணவனி டம் மிகுந்த அன்பாயிருந்தனள் . இதனால் 108 ) முனிவர் களித்து இந்திரசேனையை என் னவரம் வேண்டும் என்ன அவள் தனக்குச் காமத்தில் இன்பம் நிரம்பாமையால் அதைப் பூர்த்திசெய்க என அவ்வகை முனிவர் ஐந்து வகையாய்க் களித்திருக் கையில் முனிவர் முத்தியடைந்தனர் . இந் திரசேனையும் கணவருடன் உயிர் விட்டுக் காமவிச்சை நிரம்பாமையால் காசிராச புத் திரியாகப் பிறந்து சிவமூர்த்தியை யெண் ணித் தவமியற்றினள் . சிவமூர்த்தி பிரத் தியக்ஷமாய் என்ன வேண்டுமெனப் பதிம் தேஹி பதிம்தேஹி பதிம் தேஹி பதிம் தேஹி பதிம்தேஹி என்று ஐந்து முறை கூறினள் . அவ்வகை அம்மூர்த்தி அருளி மறைந்தனர் . அதனால் திரௌபதன் குமரியாய்ச் சுயம்வரத்தில் அருச்சுதனால் கொண்டுவரப்பட்டுக் குந்தியின் கட்டளைப் படி ஐவரையும் மணந்து சுகத்துடனிருக் கையில் தன் கணவர்கள் மாயச் சூதாடிய காலத்தில் அடிமைப்பட்டபோது துரியோ தனன் சொற்படி துச்சாதனன் துகில் உரி யக் கண்ணனை வேண்டி மாளாத் துகில் பெற்று மறுசூதாடி அவர்களை அடிமையி னின்று நீக்கி ஐவருடனிருந்து கொடுஞ் சபதங்கள் செய்து ஆரண்யஞ்சென்று ஆற் றில் பாரிஜாத மலர்கண்டு வீமனால் அதை வருவித்து அமித்திரமுனிவர் பொருட்டுப் பழுக்கும் நெல்லிக்கனியைப் பறித்துக் கொடுக்க அருச்சுநனைக்கேட்டு அது இன் னார் பொருட்டென அறிந்து ஐவர் நண் ணனை வேண்டிப் பொருந்துவிக்கத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கத் தானும் தன் கருத்தைத் தெரிவித்து முழுதும் பொருந் தச்செய்து ஐவருடனிருந்து இளம்பஞ்ச பாண்டவர்களென்று தருமனுக்குப் பிரதி விந்தனையும் பீமனுக்குச் சுருத சோமனை யும் அருச்சுநனுக்குச் சுருத கீர்த்தியையும் நகுலனுக்குச் சதாகேனையும் சகாதேவனுக் குச் சுருதசோனையும் பெற்றுத் துரியோ தனனிறந்தபிறகு அவள் செய்து கொண்ட சபதப்படி கூந்தலை முடித்துக் கலிபிறந்து பாண்டவர் தமது இராச்சியத்தை விட்டுத் தவமேற்கொண்டு இமயமலை செல்கையில் அவர்களுடன் முழுதும் இல்லாமல் இறந் தவள் . இவள் முன்னிறந்ததற்குக் கார ணம் பாண்டவர் ஐவரும் கணவராயிருக்க அருச்சுநனிடம் அதிக அன்பு மிகுந்தபடி யால் என்பர் . இவள் பஞ்சகன்னியரில் ஒருத்தி பதிவிரதாசிரோமணி . விந்தவர்களைன்டனிருந்து தம் பொரும்