அபிதான சிந்தாமணி

திருவள்ளுவநாயனார் 850 திருவள்ளுவநாயக குழைபூண்ட காரணத்தைச் சங்கைகொ ண்டு தம்மை வந்து கேட்ட தேவர்க்குப் "பூவிலயனும் புரந்தானும் பூவுலகைத் தாவியளந்தோனும் தாமிருக்க -- நாவில், இழைநக்கி ஏனெருடு மேழையறிவேனோ, குழைநக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து" எனக் கூறி அறிவித்து இருந்தனர். இவ்வகை யிருக்கையில் ஏலேலசிங்கர் சிவபூசையில் ஊற்றமில்லாதிருத்தலை அவருக்குத் தெரி வித்து அவரை அடிமைகொண்டு அவர்க்கு ஞானோபதேசஞ் செய்து புத்திரப்பே றளி த்துக் கரை தட்டிய ஏலேலசிங்கர் கப்பலை எலையாவென இழுத்துப் போக்கிப் பஞ்சம் வந்தகாலத்தில் ஏலேலசிங்கரை நெல் விற் கக் கட்டளையிட்டு அதனால் வந்தபொருளை உருக்கிக் கடலி லிடச்செய்து மீண்டும் பெறச்செய்து அழகாநந்தர் முதலியோர் வேண்டுகோளால் திருக்குறள் அருளிச் செய்து சங்கத்தவரை வென்று இல்லறம் பெரிதோ துறவறம் பெரிதோ வெனத் தம்மைச் சங்கை செய்து கேட்ட அன்பர் ஒருவர்க்கு அவரே தெரிந்து உணரும்படி, தண்ணீர் மொண்டுகொண்டிருந்த தமது மனைவியாரை அழைக்க அந்த அம்மாள் கிணற்றில் பாதிவழி வந்த நீர்க்குடத்தைக் கிணற்றில் விட்டுவந்ததையும், மற்றொரு நாள் பழையது சாப்பிடுகையில் அன்னம் சுடுகிறதென விசிறியதையும், மத்தியானத் தில் நெய்துகொண்டிருந்த நூனாழி தவ றிக் கீழ்விழ அதைப் பார்க்க விளக்குக் கொண்டுவரச்சொல்ல அந்தம்மாள் விளக் குக் கொண்டு வந்ததையும் தெரிவிக்கச் சங்கை செய்தவர், தக்க மனைவி யிருக்கின் இல்லறமே நன்று என்றுணர்ந்து நீங்கினர். இவ்வகை இல்லறம் நடத்தியிருந்து சில நாளைக்குப் பிறகு பத்தினியார் தேகவியோ கமாகையில் அந்தம்மாளுக்கிருந்த சங்கை யை நீக்கி "அடிசிற்கினியாளே யன்புடை யாளே, படிசொற் றவறத பாவாய் - அடி வருடிப், பின்அங்கி முன்னெழுந்த பே தையே, போதியோ என் றூங்கு மென்கண் ணிரா" என்று வருந்தித் தாம் சிலநாளிரு ந்து திருக்குறள் அரங்கேற்றச் சங்கத்தவ ரிடஞ்சென்று அதை ஏற்கச்செய்து சங் கப்பலகை மீதிருந்து அவர்களுடன் வா திட்டு வென்று சங்கத்தாரால் புகழப் பெற்றுத் திருமயிலைக்குத் திரும்பித் தமது மாணாக்கரை நோக்கித் தமது தேகத்தை விட்டு உயிர் நீங்கின் அதனை அலங்கரித்து அடக்காது ஊர்ப்புறத்தில் எறியக் கட்டளை யிட்டுப் பரிபூரண மடைந்தனர். அவ்வகை மாணாக்கர் செய்தனர். இவருடலைப் பரி சித்த பக்ஷ ஜாதிகளும் முத்தி யடைந்தன. இவர் தேகம் இருந்த இடத்தில் தற்காலம் திருமயிலையில் இவர் கோவிலிருக்கிறது. இவரைச் சைநர், தம் மதத்தவரில் எளா சாரியர் என்பவர் என்பர். இவர்க்கு நாய னார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புல வர், மாதா நுபங்கி, செந்நாப்போதார், பெ ருநாவலர் என்று திருநாமம். இவர் விதேக முத்தியடைந்த திருநக்ஷத்திரம் மாசிம் உத்தர நக்ஷத்திரம். இவர்க்குத் தந்தை யாளிதத்தன் எனும் வேதியன் என்பது பழைய நூல் "யாளிகூவற் றூண்டு மாதப் புலைச்சி காதற் காசனியாகி மேதினி, யின் னிசை யெழுவர்ப் பயந் தன ளீண்டே எனும் ஞானாமிர்தத்தா லறிக. இவரைத் திருவள்ளுவமாலையிற் புகழ்ந்திருத்த லன் றிப் பொய்யாமொழிப்புலவர் முதலியவர் பிற்காலத்தும் புகழ்ந்து இருக்கின்றனர். "குறுமுனிவன் கோத்தெடுத்த கொற்சேரி யூசி, யுறுவிலைக்கு விற்ற தனோ டொக்குந் - தெறு கலியைச், செற்றவேன்மாற திரு வள்ளுவனார் வாய்ச், சொற்றகு முப்பால் வாழ்த்துச் சொல்" "முப்பாலு முண்டோ முலைப்பாலினி நுகரோம்; எப்பாலுக் கப் பாலு மாயினோ - மெப்பொருளு, முள்ள படியுணர்ந்தோ மோதிக் குறை தீர்ந்தோம், வள்ளுவனார் வைப்பெமக்கு வாய்த்து." சைநர் வாழ்த்து "வாழி மறையா னினங்கள் வாழிமறை யாகமங்கள், வாழிமனு நீதிமன் னர் மன்பதைகள் - வாழியரோ, தெள்ளு குறட் செந்தேன் செவிகுளிரப் பெய்த முகில், வள்ளுவர் பாதமலர். மற்றொரு வர் 'எப்பாலு மேத்துவா மின்பம் பொரு 'ளறமா, முப்பாலு மாயிரத்து முந்நூற்று - முப்பதா, வோரடி முக்காலுரைத்த திரு வள்ளுவனா, ரீரடி முக்காலுமே " அவனே புலவனவனே கவிஞனவனே தமிழை பறி 'வோன் - சிவனறிய, வள்ளுவதேவன் வச னத்தை மெய்யாக வுள்ளுவதேவ னுளன்" இவரைச் சோழநாட்டில் மதுரையில் வசித் திருந்ததாகவுங் கூறுவர். அதனை வள்ளுவ மாலை நல்கூர்வேள்வியார் உப்பக்கநோக்கி உபகேசி தோண்மணந்தான், உத்தரமா மதுரைக்கச்சென்ப - இப்பக்கம், மாதாது பங்கி மறுவில் புனச்செந்நாப், போதார் புனற்கூடற்கச்சு'' என்பதா லறிக
திருவள்ளுவநாயனார் 850 திருவள்ளுவநாயக குழைபூண்ட காரணத்தைச் சங்கைகொ ண்டு தம்மை வந்து கேட்ட தேவர்க்குப் பூவிலயனும் புரந்தானும் பூவுலகைத் தாவியளந்தோனும் தாமிருக்க - - நாவில் இழைநக்கி ஏனெருடு மேழையறிவேனோ குழைநக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து எனக் கூறி அறிவித்து இருந்தனர் . இவ்வகை யிருக்கையில் ஏலேலசிங்கர் சிவபூசையில் ஊற்றமில்லாதிருத்தலை அவருக்குத் தெரி வித்து அவரை அடிமைகொண்டு அவர்க்கு ஞானோபதேசஞ் செய்து புத்திரப்பே றளி த்துக் கரை தட்டிய ஏலேலசிங்கர் கப்பலை எலையாவென இழுத்துப் போக்கிப் பஞ்சம் வந்தகாலத்தில் ஏலேலசிங்கரை நெல் விற் கக் கட்டளையிட்டு அதனால் வந்தபொருளை உருக்கிக் கடலி லிடச்செய்து மீண்டும் பெறச்செய்து அழகாநந்தர் முதலியோர் வேண்டுகோளால் திருக்குறள் அருளிச் செய்து சங்கத்தவரை வென்று இல்லறம் பெரிதோ துறவறம் பெரிதோ வெனத் தம்மைச் சங்கை செய்து கேட்ட அன்பர் ஒருவர்க்கு அவரே தெரிந்து உணரும்படி தண்ணீர் மொண்டுகொண்டிருந்த தமது மனைவியாரை அழைக்க அந்த அம்மாள் கிணற்றில் பாதிவழி வந்த நீர்க்குடத்தைக் கிணற்றில் விட்டுவந்ததையும் மற்றொரு நாள் பழையது சாப்பிடுகையில் அன்னம் சுடுகிறதென விசிறியதையும் மத்தியானத் தில் நெய்துகொண்டிருந்த நூனாழி தவ றிக் கீழ்விழ அதைப் பார்க்க விளக்குக் கொண்டுவரச்சொல்ல அந்தம்மாள் விளக் குக் கொண்டு வந்ததையும் தெரிவிக்கச் சங்கை செய்தவர் தக்க மனைவி யிருக்கின் இல்லறமே நன்று என்றுணர்ந்து நீங்கினர் . இவ்வகை இல்லறம் நடத்தியிருந்து சில நாளைக்குப் பிறகு பத்தினியார் தேகவியோ கமாகையில் அந்தம்மாளுக்கிருந்த சங்கை யை நீக்கி அடிசிற்கினியாளே யன்புடை யாளே படிசொற் றவறத பாவாய் - அடி வருடிப் பின்அங்கி முன்னெழுந்த பே தையே போதியோ என் றூங்கு மென்கண் ணிரா என்று வருந்தித் தாம் சிலநாளிரு ந்து திருக்குறள் அரங்கேற்றச் சங்கத்தவ ரிடஞ்சென்று அதை ஏற்கச்செய்து சங் கப்பலகை மீதிருந்து அவர்களுடன் வா திட்டு வென்று சங்கத்தாரால் புகழப் பெற்றுத் திருமயிலைக்குத் திரும்பித் தமது மாணாக்கரை நோக்கித் தமது தேகத்தை விட்டு உயிர் நீங்கின் அதனை அலங்கரித்து அடக்காது ஊர்ப்புறத்தில் எறியக் கட்டளை யிட்டுப் பரிபூரண மடைந்தனர் . அவ்வகை மாணாக்கர் செய்தனர் . இவருடலைப் பரி சித்த பக்ஷ ஜாதிகளும் முத்தி யடைந்தன . இவர் தேகம் இருந்த இடத்தில் தற்காலம் திருமயிலையில் இவர் கோவிலிருக்கிறது . இவரைச் சைநர் தம் மதத்தவரில் எளா சாரியர் என்பவர் என்பர் . இவர்க்கு நாய னார் தேவர் முதற்பாவலர் தெய்வப்புல வர் மாதா நுபங்கி செந்நாப்போதார் பெ ருநாவலர் என்று திருநாமம் . இவர் விதேக முத்தியடைந்த திருநக்ஷத்திரம் மாசிம் உத்தர நக்ஷத்திரம் . இவர்க்குத் தந்தை யாளிதத்தன் எனும் வேதியன் என்பது பழைய நூல் யாளிகூவற் றூண்டு மாதப் புலைச்சி காதற் காசனியாகி மேதினி யின் னிசை யெழுவர்ப் பயந் தன ளீண்டே எனும் ஞானாமிர்தத்தா லறிக . இவரைத் திருவள்ளுவமாலையிற் புகழ்ந்திருத்த லன் றிப் பொய்யாமொழிப்புலவர் முதலியவர் பிற்காலத்தும் புகழ்ந்து இருக்கின்றனர் . குறுமுனிவன் கோத்தெடுத்த கொற்சேரி யூசி யுறுவிலைக்கு விற்ற தனோ டொக்குந் - தெறு கலியைச் செற்றவேன்மாற திரு வள்ளுவனார் வாய்ச் சொற்றகு முப்பால் வாழ்த்துச் சொல் முப்பாலு முண்டோ முலைப்பாலினி நுகரோம் ; எப்பாலுக் கப் பாலு மாயினோ - மெப்பொருளு முள்ள படியுணர்ந்தோ மோதிக் குறை தீர்ந்தோம் வள்ளுவனார் வைப்பெமக்கு வாய்த்து . சைநர் வாழ்த்து வாழி மறையா னினங்கள் வாழிமறை யாகமங்கள் வாழிமனு நீதிமன் னர் மன்பதைகள் - வாழியரோ தெள்ளு குறட் செந்தேன் செவிகுளிரப் பெய்த முகில் வள்ளுவர் பாதமலர் . மற்றொரு வர் ' எப்பாலு மேத்துவா மின்பம் பொரு ' ளறமா முப்பாலு மாயிரத்து முந்நூற்று - முப்பதா வோரடி முக்காலுரைத்த திரு வள்ளுவனா ரீரடி முக்காலுமே அவனே புலவனவனே கவிஞனவனே தமிழை பறி ' வோன் - சிவனறிய வள்ளுவதேவன் வச னத்தை மெய்யாக வுள்ளுவதேவ னுளன் இவரைச் சோழநாட்டில் மதுரையில் வசித் திருந்ததாகவுங் கூறுவர் . அதனை வள்ளுவ மாலை நல்கூர்வேள்வியார் உப்பக்கநோக்கி உபகேசி தோண்மணந்தான் உத்தரமா மதுரைக்கச்சென்ப - இப்பக்கம் மாதாது பங்கி மறுவில் புனச்செந்நாப் போதார் புனற்கூடற்கச்சு ' ' என்பதா லறிக