அபிதான சிந்தாமணி

ஒருநாவுக்கரசு சுவாமிகள் - 852 திருநாவுக்கரசு சுவாமிகள் செல்கின்றேன் என உடன் சென்று திரு ப்பைஞ்ஜீலி சென்றவுடன் மறைந்தருளி னர். அப்பர் அதுகண்டு ஆநந்தக் கண்ணீ சொழுக அழுது அலறி வணங்கித் திருத் தொண்டு செய்து கொண்டிருந்தனர். பின் அத் தலம் நீங்கித் திரு அண்ணாமலை முத லிய தலங்களை வணங்கிக்கொண்டு தொண் டை நாட்டுத் திருப்பதிகளை வணங்கித் திருக்காளத்தி, திருப்பருப்பதம் சேவித்து அவ்விடம் நீங்கி உத்தர கைலாசத்தில் பர மசிவம் வீற்றிருக்கும் திருக்கோலம் தரி சிக்க விரும்பிக் காசியை யடைந்து நீங்கி இராப்பகல் நித்திரையின்றி உணவு இன்றி நடந்தனர். கால்கள் இரண்டும் தேய்க் தன, கைகள் ஆதரவாக நடந்தனர். அவை யும் தேய, மார்பினால் நகர்ந்து சென்றனர். அது முரிய உருண்டு சென்றனர். அத னால் தேக முழுதும் உறைய அப்பர் அன் பால் மனம் தளராது நகருதற்கு முடியா மையால் வழியிற் கிடந்தனர். பரமசிவம் இவரது கருத்தை முற்றுவித்தற்கும் தமிழ் வேதம் தமிழ் நாட்டில் பரவவும் வேண்டி ஒரு தடாக நிருமித்து முனிவர் உருவுடன் எதிரில் தரிசனம் தந்து நீர் எங்கு எகுகின்றீர் என்றனர். அப்பர் சிவ சின்னங்களுடன் இருப்பவரைக் கண்டு திருக் கைலைக்குச் சிவதரிசனத்திற்குச் செல்கின்றேன் என முனிவர் தேவர்களா லும் அடையப்படாத அக்காட்சி மனிதர்க ளுக்கு எளிதோ திரும்புதலே நன்று என் றனர். அப்பர் அத் தரிசனம் செய்தாலல் லாமல் அநித்திய உடல் கொண்டு திரும் பேன் என்றனர். சிவமூர்த்தி இவரது துணிவு நோக்கி "நாவுக்கரச" எழுந்திரு எனலும் குறைந்த உறுப்புக்களைப் பெற்று அப்பர் எழுந்து அஞ்சலி அத்தராய்த் தமது குறை வேண்டினர். பரமசிவம் அப்பரை நோக்கி இத் தடாகத்தில் மூழ் இத் திருவையாற்றில் எழுந்து அத்தலத் தில் கைலாசகிரியில் நாம் வீற்றிருக்கும் திருக்கோலம் கண்டு தரிசி என்று கட்டளை யிடலும் அப்பர் அக் கட்டளையைச் சிர மேற்கொண்டு ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் செபி த்துத் தடாகத்தில் ஸ்நானஞ்செய்து திரு வையாற்றிலிருக்கும் ஒரு வாவியில் எழு ந்து கரை ஏறி வழியிலே சராசரங்கள் தத் தம் துணையுடன் இருத்தலைக் கண்டு அவற் றைச் சிவசத்தி யுருக்களாகத் தியானித் இத் திருக்கோயில் அடைந்து திருக்கை லாச தரிசனம் கண்டு ஆநந்தங்கொண்டு வணங்கினர். பின் அவ்விடம் நீங்கித் திரு ப்பூந்துருத்தி சேர்ந்து ஒரு திருமடம் கட்டு வித்துத் திருத்தாண்டகம் பாடிக்கொண் டிருக்கையில் பாண்டி நாட்டில் சைந மதங் களைந்து சைவம் பரவச்செய்து தாம் இங் கிருப்பதைத் தேடி எழுந்தருளுகின்ற திரு ஞானசம்பந்தர் வரவுக் கெதிர்கொண்டு சென்று ஒருவரு மறியாமல் சன நெருக் கத்தினுள் புகுந்து அம் மூர்த்திகளின் சிவி கைகளைத் தாங்கி வருவார் ஆயினார். திரு ஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தி அடை ந்து அப்பரைக் காணாமையால் அப்பர் எங் குற்றாரென இங்குற்றேன் என்று எதிர் சென்று வணங்கிச் சிவதரிசனம் செய்து அளவளாய் இருந்தனர். பின் திருநாவுக் கரசுகள் பாண்டி நாட்டிற்கு எழுந்தருள எண்ணிச் சென்று நின்றசீர்நெடுமாற நாயனாரும் மங்கையர்க்கரசியாரும் குலச் சிறைநாயனாரும் வணங்கித் துதிக்கச் சில நாளிருந்து பாண்டி நாட்டுத் திருப்பதிகள் அனைத்தும் சேவித்துத் திருப்புகலூர் அடைந்தனர். இத் தலத்தில் அரசுகள் உழவாரத் தொண்டு செய்கையில் இவரது வைராக்கியத்தை உலகத்தவர்க்குத் தெரி விக்கச் சிவபெருமான், உழவாரப் படை, யிடும்தோறும் பொன், நவமணி முதலிய தோன்றச் செய்தனர். அரசுகள் அவற் றைப் பருக்கைக் கற்கள் போல உழவாரப் படையில் ஏந்திக் குளத்தில் எறிந்தனர். பின் சிவாஞ்ஞையால் அரம்பையர் இவரி டம் வந்து பலவாறு மயக்கியும் இவர் தம் தொண்டிலிருந்து தமது வினையை முன் னிலையாக்கொண்டு நான் திருவாரூரில் எழுந்தருளிய சிவமூர்த்திக்கு ஆளானேன் உங்களால் ஆட்டுண்ணேன் என்னுங் கருத் தால் "பொய்ம்மாயப் பெருங்கடலில் என்னுந் திருப்பதிகம் பாடினர். இதனால் அரம்பையர் தங்கள் கருத்து முற்றாமல் வணங்கிச் சென்றனர். அரசுகள் தம்மைத் திருவடிக்கீழிருத்திடும், என்னுங் கருத்தால் ''எண்ணுகேன்" என எடுத்து "உன்னடி க்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே" எனுந் திருப்பதிக மருளிச் சிவபெருமான் திருவடியை யடைந்தனர். இதில் சுருங்கிய கதைகளைத் திருஞானசம் பந்தர் கதையைக் காண்க. இவருக்குத் திருநாவுக்கரசுகள், மருணீக்கியர், தரும சேனர், வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு
ஒருநாவுக்கரசு சுவாமிகள் - 852 திருநாவுக்கரசு சுவாமிகள் செல்கின்றேன் என உடன் சென்று திரு ப்பைஞ்ஜீலி சென்றவுடன் மறைந்தருளி னர் . அப்பர் அதுகண்டு ஆநந்தக் கண்ணீ சொழுக அழுது அலறி வணங்கித் திருத் தொண்டு செய்து கொண்டிருந்தனர் . பின் அத் தலம் நீங்கித் திரு அண்ணாமலை முத லிய தலங்களை வணங்கிக்கொண்டு தொண் டை நாட்டுத் திருப்பதிகளை வணங்கித் திருக்காளத்தி திருப்பருப்பதம் சேவித்து அவ்விடம் நீங்கி உத்தர கைலாசத்தில் பர மசிவம் வீற்றிருக்கும் திருக்கோலம் தரி சிக்க விரும்பிக் காசியை யடைந்து நீங்கி இராப்பகல் நித்திரையின்றி உணவு இன்றி நடந்தனர் . கால்கள் இரண்டும் தேய்க் தன கைகள் ஆதரவாக நடந்தனர் . அவை யும் தேய மார்பினால் நகர்ந்து சென்றனர் . அது முரிய உருண்டு சென்றனர் . அத னால் தேக முழுதும் உறைய அப்பர் அன் பால் மனம் தளராது நகருதற்கு முடியா மையால் வழியிற் கிடந்தனர் . பரமசிவம் இவரது கருத்தை முற்றுவித்தற்கும் தமிழ் வேதம் தமிழ் நாட்டில் பரவவும் வேண்டி ஒரு தடாக நிருமித்து முனிவர் உருவுடன் எதிரில் தரிசனம் தந்து நீர் எங்கு எகுகின்றீர் என்றனர் . அப்பர் சிவ சின்னங்களுடன் இருப்பவரைக் கண்டு திருக் கைலைக்குச் சிவதரிசனத்திற்குச் செல்கின்றேன் என முனிவர் தேவர்களா லும் அடையப்படாத அக்காட்சி மனிதர்க ளுக்கு எளிதோ திரும்புதலே நன்று என் றனர் . அப்பர் அத் தரிசனம் செய்தாலல் லாமல் அநித்திய உடல் கொண்டு திரும் பேன் என்றனர் . சிவமூர்த்தி இவரது துணிவு நோக்கி நாவுக்கரச எழுந்திரு எனலும் குறைந்த உறுப்புக்களைப் பெற்று அப்பர் எழுந்து அஞ்சலி அத்தராய்த் தமது குறை வேண்டினர் . பரமசிவம் அப்பரை நோக்கி இத் தடாகத்தில் மூழ் இத் திருவையாற்றில் எழுந்து அத்தலத் தில் கைலாசகிரியில் நாம் வீற்றிருக்கும் திருக்கோலம் கண்டு தரிசி என்று கட்டளை யிடலும் அப்பர் அக் கட்டளையைச் சிர மேற்கொண்டு ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் செபி த்துத் தடாகத்தில் ஸ்நானஞ்செய்து திரு வையாற்றிலிருக்கும் ஒரு வாவியில் எழு ந்து கரை ஏறி வழியிலே சராசரங்கள் தத் தம் துணையுடன் இருத்தலைக் கண்டு அவற் றைச் சிவசத்தி யுருக்களாகத் தியானித் இத் திருக்கோயில் அடைந்து திருக்கை லாச தரிசனம் கண்டு ஆநந்தங்கொண்டு வணங்கினர் . பின் அவ்விடம் நீங்கித் திரு ப்பூந்துருத்தி சேர்ந்து ஒரு திருமடம் கட்டு வித்துத் திருத்தாண்டகம் பாடிக்கொண் டிருக்கையில் பாண்டி நாட்டில் சைந மதங் களைந்து சைவம் பரவச்செய்து தாம் இங் கிருப்பதைத் தேடி எழுந்தருளுகின்ற திரு ஞானசம்பந்தர் வரவுக் கெதிர்கொண்டு சென்று ஒருவரு மறியாமல் சன நெருக் கத்தினுள் புகுந்து அம் மூர்த்திகளின் சிவி கைகளைத் தாங்கி வருவார் ஆயினார் . திரு ஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தி அடை ந்து அப்பரைக் காணாமையால் அப்பர் எங் குற்றாரென இங்குற்றேன் என்று எதிர் சென்று வணங்கிச் சிவதரிசனம் செய்து அளவளாய் இருந்தனர் . பின் திருநாவுக் கரசுகள் பாண்டி நாட்டிற்கு எழுந்தருள எண்ணிச் சென்று நின்றசீர்நெடுமாற நாயனாரும் மங்கையர்க்கரசியாரும் குலச் சிறைநாயனாரும் வணங்கித் துதிக்கச் சில நாளிருந்து பாண்டி நாட்டுத் திருப்பதிகள் அனைத்தும் சேவித்துத் திருப்புகலூர் அடைந்தனர் . இத் தலத்தில் அரசுகள் உழவாரத் தொண்டு செய்கையில் இவரது வைராக்கியத்தை உலகத்தவர்க்குத் தெரி விக்கச் சிவபெருமான் உழவாரப் படை யிடும்தோறும் பொன் நவமணி முதலிய தோன்றச் செய்தனர் . அரசுகள் அவற் றைப் பருக்கைக் கற்கள் போல உழவாரப் படையில் ஏந்திக் குளத்தில் எறிந்தனர் . பின் சிவாஞ்ஞையால் அரம்பையர் இவரி டம் வந்து பலவாறு மயக்கியும் இவர் தம் தொண்டிலிருந்து தமது வினையை முன் னிலையாக்கொண்டு நான் திருவாரூரில் எழுந்தருளிய சிவமூர்த்திக்கு ஆளானேன் உங்களால் ஆட்டுண்ணேன் என்னுங் கருத் தால் பொய்ம்மாயப் பெருங்கடலில் என்னுந் திருப்பதிகம் பாடினர் . இதனால் அரம்பையர் தங்கள் கருத்து முற்றாமல் வணங்கிச் சென்றனர் . அரசுகள் தம்மைத் திருவடிக்கீழிருத்திடும் என்னுங் கருத்தால் ' ' எண்ணுகேன் என எடுத்து உன்னடி க்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே எனுந் திருப்பதிக மருளிச் சிவபெருமான் திருவடியை யடைந்தனர் . இதில் சுருங்கிய கதைகளைத் திருஞானசம் பந்தர் கதையைக் காண்க . இவருக்குத் திருநாவுக்கரசுகள் மருணீக்கியர் தரும சேனர் வாகீசர் அப்பர் ஆளுடைய அரசு