அபிதான சிந்தாமணி

தங்கால் முடக்கொற்றனார் 769 தசரதன் தங்கால் முடக்கொற்றனர் - கடைச்சங்க மருவிய புலவர். (அக - று.) தசகாரியம் - 1. தத்வரூபம், தத்துவ தரிச னம், தத்வசுத்தி, ஆத்மரூபம், ஆத்மதரிச னம், ஆத்மசுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்பனவாம். 2. தத்துவ ரூபம் - (ஙசு) தத்வங்களின் தொழிலைத் தனக்கு வேறாயறிதல். தத்வ தரிசனம் - தத்வங்களைச் சடமென அறிந்து நீங்குதல். தத்வசுத்தி - தத்வங்களைச் சிவ ஞானத்தால் தனக்கு அன்னியமாக்காணல், ஆத்மரூபமாவது - மூவகை மலங்களுநீங்கி ஆத்மஞானமெனும் அறிவே வடிவென அறிதல். ஆத்மதரிசனமாவது - தனக் கொரு செய்தியுமில்லையென்றறிந்து சிவன் செயலென நிற்றல். ஆத்மசுத்தியாவது - பெத்தத்தினும் முத்தியினும் சிவன் உபக ரிக்கிறானென்று தற்சுதந்தரமற்றுச் சிவ ஞானத் தழுந்தி நிற்றல், சிவரூபமாவது - ஆணவமலத்தி லழுந்திக் கிடக்கும் ஆன்மா வைச் சிவன் பஞ்சகிருத்தியஞ் செய்து மலங்களை நீக்கி மோக்ஷத்தில் விடுவன் என் றறிதல், சிவதரிசனமாவது - சிவன் செய் யும் பஞ்சகிருத்ய த்தை ஆன்மா செய்யான் என்றறிந்து ஆன்மாவைத் தெரிசிப்பது, சிவபோகமாவது - சிவசத்தி செய்யுங் கிரு த்தியங்க ளனைத்தும் சிவனுக்குச் சற்று 'மிலை யென்றறிந்து சிவசத்தியை யன்றித் தனக்கும் பிறர்க்கும் செய்தி யிலையென்று தெரிந்து திருவருளி லழுந்தல். சிவபோக மாவது சிவத்தோடிரண்டறக் கலந்து சிவாதந்தத்தை அநுபவித்தழுந்தல். தசநாடி - இடைகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, சிகுவை, அலம்புடை, சங்குனி, வைரவன், குருதை என்பன. உசபார்மீதை - தானம், சீலம், பொறை, நிஷ்கர்மம், பிரக்கனை, வீர்யம், சத்தியம், துணிவு, மயித்ரி, பிதாகம், (பௌத்தம்.) தசழகன் - 1. இராவணனுக்கு ஒரு பெயர். 2. சண்முக சேநாவீரன். 3. சிங்கமுகாசுரனுடைய படை வீரன் சிங்கனென்னும் பூதனால் மாண்டவன், தசாதன் -1. இவன் சூரியவம்சத்து அஜன் புத்திரன். இவன் தேவியர் கௌசலை, சுமித்திரை, கைகேசி. '2. இவன் தேவர் வேண்டுகோளால் கைகேசி தேர் நடத்தச் சென்று அசாத் தலைவனாகிய சம்பரனைக் கொன்றவன். 3. இவன் அரசாளுகையில் சநி உரோ கணிசகடையிற் பிரவேசித்தலறிந்த கணி தர் இவனிடம், நாடு பன்னிரண்டு வருடம் மழையிலாது வற்கடமாமெனக் கூறக் கேட்டுச் சநிபகவானிடஞ் சென்று யுத்தஞ் செய்து இனி எந்தக்காலத்தும் உரோ கணிசகடையிற் போகாதபடி வாம் தாப் பெற்றுசு0,000வருஷம் அரசு புரிந்தவன். 4. இவன் குமரியாகிய சாந்தையை உரோமபதன் சுவீகாரமாக வேண்டி கலைக்கோட்டு முனிக் சளித் தனன், 5. இவன் ஒருமுறை வேட்டைமேற் சென்று இருளில் ஒரு தடாகத் தரு கிருந்த னன். அவ்விடம் கண்ணில்லா த தந்தை யின் தாகம் தணிக்கவந்த முனிச் சிறுவனை யானையென்று அம்பெய்து அருகில் வந்து கண்டு அஞ்சி அக் குமானது வாலாறு அறிந்து கண்ணில்லாத முனிவரைக்கண்டு நடந்ததைக் கூறினன். அரசன் அறியாது செய்ததைப் பொறுக்க என வேண்டிய தால் முனிவர் விசனமுற்று உயிர் நீங்கு கையில் யான் புத்திர சோபத்தால் உயிர் நீங்குமாறு நீயும் புத்திர சோபத்தால் உயிர் நீங்குக எனச் சாபமேற்றவன். '6. இவன் தனக்குப் புத்திர ரிலாமை யால் உரோமபதனிடமிருந்த லைக்கோ ட்டு முனிவரைக்கொண்டு அசவமேத மிய ற்றிப் புத்திரகாமேஷ்டியுஞ் செய்ய அதி னின்று, பூதந் தோன்றிப் பாயச மளித்து மறைந்தது. அப் பாயசத்தில் ஆசாரியர் சொற்படி பாதிகூறு மூத்த மனைவியாகிய கௌசலைக்கும், சிறிது சுமித்திரைக்கும், சிறிது கைகேசிக்குந் தந்து மிகுதியை மீண் டும் சுமித்திரைக் களித்தனன். இதனால் அம்மூவரும் நான்கு குமரரைப் பெற்றனர். 7. ஒருமுறை வசிட்ட ராச்சிரமத்தில் துருவாசர் வா அவரை நோக்கி எம்மக் கள் ஆயுளுந் திறலும் கூறுக எனக் கேட் டனன், துருவாசர், பிருகு மனைவியை யொறுத்ததால் அவரால் உன் மனைவியைப் பிரிக என்ற சாபப்படி இவ்வவதாரத்தில் உன் புத்திரருள் மூத்தவன் அனுபவிப்பன் எனக் கூறக் கேட்டவன். வளர்ந்த குமார ருக்கு இராம, பரத, இலக்குமண, சத்து ருக்கர் எனப் பெயரிட்டுக் கல்வி முதலிய கற்பித்து விச்வாமித்திரர் இராம இலக்கு மணரை யாசிக்க அவர்க்குப் பின் அனுப் பினவன். இராமமூர்த்தியின் மணச்செய்தி கேட்டு மிதிலை சென்று குமாருடன் - - 97|
தங்கால் முடக்கொற்றனார் 769 தசரதன் தங்கால் முடக்கொற்றனர் - கடைச்சங்க மருவிய புலவர் . ( அக - று . ) தசகாரியம் - 1 . தத்வரூபம் தத்துவ தரிச னம் தத்வசுத்தி ஆத்மரூபம் ஆத்மதரிச னம் ஆத்மசுத்தி சிவரூபம் சிவதரிசனம் சிவயோகம் சிவபோகம் என்பனவாம் . 2 . தத்துவ ரூபம் - ( ஙசு ) தத்வங்களின் தொழிலைத் தனக்கு வேறாயறிதல் . தத்வ தரிசனம் - தத்வங்களைச் சடமென அறிந்து நீங்குதல் . தத்வசுத்தி - தத்வங்களைச் சிவ ஞானத்தால் தனக்கு அன்னியமாக்காணல் ஆத்மரூபமாவது - மூவகை மலங்களுநீங்கி ஆத்மஞானமெனும் அறிவே வடிவென அறிதல் . ஆத்மதரிசனமாவது - தனக் கொரு செய்தியுமில்லையென்றறிந்து சிவன் செயலென நிற்றல் . ஆத்மசுத்தியாவது - பெத்தத்தினும் முத்தியினும் சிவன் உபக ரிக்கிறானென்று தற்சுதந்தரமற்றுச் சிவ ஞானத் தழுந்தி நிற்றல் சிவரூபமாவது - ஆணவமலத்தி லழுந்திக் கிடக்கும் ஆன்மா வைச் சிவன் பஞ்சகிருத்தியஞ் செய்து மலங்களை நீக்கி மோக்ஷத்தில் விடுவன் என் றறிதல் சிவதரிசனமாவது - சிவன் செய் யும் பஞ்சகிருத்ய த்தை ஆன்மா செய்யான் என்றறிந்து ஆன்மாவைத் தெரிசிப்பது சிவபோகமாவது - சிவசத்தி செய்யுங் கிரு த்தியங்க ளனைத்தும் சிவனுக்குச் சற்று ' மிலை யென்றறிந்து சிவசத்தியை யன்றித் தனக்கும் பிறர்க்கும் செய்தி யிலையென்று தெரிந்து திருவருளி லழுந்தல் . சிவபோக மாவது சிவத்தோடிரண்டறக் கலந்து சிவாதந்தத்தை அநுபவித்தழுந்தல் . தசநாடி - இடைகலை பிங்கலை சுழுமுனை காந்தாரி அத்தி சிகுவை அலம்புடை சங்குனி வைரவன் குருதை என்பன . உசபார்மீதை - தானம் சீலம் பொறை நிஷ்கர்மம் பிரக்கனை வீர்யம் சத்தியம் துணிவு மயித்ரி பிதாகம் ( பௌத்தம் . ) தசழகன் - 1 . இராவணனுக்கு ஒரு பெயர் . 2 . சண்முக சேநாவீரன் . 3 . சிங்கமுகாசுரனுடைய படை வீரன் சிங்கனென்னும் பூதனால் மாண்டவன் தசாதன் - 1 . இவன் சூரியவம்சத்து அஜன் புத்திரன் . இவன் தேவியர் கௌசலை சுமித்திரை கைகேசி . ' 2 . இவன் தேவர் வேண்டுகோளால் கைகேசி தேர் நடத்தச் சென்று அசாத் தலைவனாகிய சம்பரனைக் கொன்றவன் . 3 . இவன் அரசாளுகையில் சநி உரோ கணிசகடையிற் பிரவேசித்தலறிந்த கணி தர் இவனிடம் நாடு பன்னிரண்டு வருடம் மழையிலாது வற்கடமாமெனக் கூறக் கேட்டுச் சநிபகவானிடஞ் சென்று யுத்தஞ் செய்து இனி எந்தக்காலத்தும் உரோ கணிசகடையிற் போகாதபடி வாம் தாப் பெற்றுசு0 000வருஷம் அரசு புரிந்தவன் . 4 . இவன் குமரியாகிய சாந்தையை உரோமபதன் சுவீகாரமாக வேண்டி கலைக்கோட்டு முனிக் சளித் தனன் 5 . இவன் ஒருமுறை வேட்டைமேற் சென்று இருளில் ஒரு தடாகத் தரு கிருந்த னன் . அவ்விடம் கண்ணில்லா தந்தை யின் தாகம் தணிக்கவந்த முனிச் சிறுவனை யானையென்று அம்பெய்து அருகில் வந்து கண்டு அஞ்சி அக் குமானது வாலாறு அறிந்து கண்ணில்லாத முனிவரைக்கண்டு நடந்ததைக் கூறினன் . அரசன் அறியாது செய்ததைப் பொறுக்க என வேண்டிய தால் முனிவர் விசனமுற்று உயிர் நீங்கு கையில் யான் புத்திர சோபத்தால் உயிர் நீங்குமாறு நீயும் புத்திர சோபத்தால் உயிர் நீங்குக எனச் சாபமேற்றவன் . ' 6 . இவன் தனக்குப் புத்திர ரிலாமை யால் உரோமபதனிடமிருந்த லைக்கோ ட்டு முனிவரைக்கொண்டு அசவமேத மிய ற்றிப் புத்திரகாமேஷ்டியுஞ் செய்ய அதி னின்று பூதந் தோன்றிப் பாயச மளித்து மறைந்தது . அப் பாயசத்தில் ஆசாரியர் சொற்படி பாதிகூறு மூத்த மனைவியாகிய கௌசலைக்கும் சிறிது சுமித்திரைக்கும் சிறிது கைகேசிக்குந் தந்து மிகுதியை மீண் டும் சுமித்திரைக் களித்தனன் . இதனால் அம்மூவரும் நான்கு குமரரைப் பெற்றனர் . 7 . ஒருமுறை வசிட்ட ராச்சிரமத்தில் துருவாசர் வா அவரை நோக்கி எம்மக் கள் ஆயுளுந் திறலும் கூறுக எனக் கேட் டனன் துருவாசர் பிருகு மனைவியை யொறுத்ததால் அவரால் உன் மனைவியைப் பிரிக என்ற சாபப்படி இவ்வவதாரத்தில் உன் புத்திரருள் மூத்தவன் அனுபவிப்பன் எனக் கூறக் கேட்டவன் . வளர்ந்த குமார ருக்கு இராம பரத இலக்குமண சத்து ருக்கர் எனப் பெயரிட்டுக் கல்வி முதலிய கற்பித்து விச்வாமித்திரர் இராம இலக்கு மணரை யாசிக்க அவர்க்குப் பின் அனுப் பினவன் . இராமமூர்த்தியின் மணச்செய்தி கேட்டு மிதிலை சென்று குமாருடன் - - 97 |