அபிதான சிந்தாமணி

சைவம் 747 சைவம் தின்மேல் விசுவாசமா யிருந்து சிவனை யடைவதெனக்கூறும். மகாசைவமாவது- விபூதி, ருத்ராக்ஷம், சடைமுடி தரித்துச் சிவமூர்த்தியைச் சகுணமாகவும், நிர்க்குண மாகவும் தியானஞ்செய்து முத்திபெறலெ னக் கூறும். பேதசைவம் - விபூதி, ருத் ராக்ஷ தாரணஞ்செய்து சிவனடியார், ஆசா ரியர் சிவலிங்கம் இவைகளைப் பூசித்து முத்தி யடைதல் எனக் கூறும். அபோத சைவம்-விபூதி, ருத்ராக்ஷ தாரணஞ் செய்து பஞ்சாக்ஷர செபஞ் செய்து சிவபாவனை செ பது அவருகிறதெனக் கூறும். அந்தா சைவம் - எல்லா உயிர்க்கும் ஈசன் உள்ளா யிருத்தலால் சிவன் அந்தப்படி யிருத்தலை ஆராய்ந்து பாடுதல் முத்தியெனக் கூறும். தணசைவம் - சிவனது எண் குணங்களை 'யும் துதித்து அவ் வகை தியானித்துச் செபஞ் செய்து முத்தி பெறுவது. நீர்க் தணசைவம் - விபூதி, ருத்ராக்ஷதாரணஞ் செய்து பாஞ்சாக்ஷரஞ் செபித்து நிர்க்குண னான சிவ மூர்த்தியை அருவாகத் தியா னித்தல் என்று கூறும். அத்துவாசைவம். விபூதி, ருத்ராக்ஷ தாரணஞ்செய்த சைவன் தீ தனால் ஷடத்துவாசோதனை செய்யப் பட்டு அவற்றின் முடிவான சிவத்தைத் தியானித்து நிஷ்டைகூடிச் சமாதியிலிருப் பதெனக் கூறும். யோகசைவம் - அஷ் டாங்கயோகஞ் சாதித்து அதின் முதலான சிவமூர்த்தியைத் தரிசித்து அஷ்டமாசித்தி பெறுவதெனக் கூறும், ஞானசைவம் - விபூதி, ருத்ராக்ஷ தாரணனான சைவன் நீ தனாய ஆசாரியன் சொன்ன வழியில் நின்று சீவபாபேதமறிந்து ஆத்மா சிவனு டன்கூட நிஷ்டை செய்து இருப்ப தனக் கூறும், அணுசைவம் - நி தயமாயிருக்கிற சிவனை உள்ளும் புறம்புமாய்ப் பஞ்சகிருத் பமும் செய்கிறவனென்றறிந்து திகம்பர வேடங்கள் பூண்டு சன்மார்க்க லக்ஷணத்து டனே கூடிக் குருலிங்கவேடம் பொருளா யச் சிவனது கிருத்தியங்களால் மகிழ்ந்து மமாைலய மடைதல் முத்தியெனக் கூறும், கிரியாசைவம் - குருவை யடைந்து சமய விசேஷ தீக்ஷையும் பெற்றுப் பிறகு அத் துவாசோதனை ஆசாரியன் செய்யப்பெற்று ஆசாரியர் சொன்ன வழியில் நின்று தனக் குரிய யாகாதி சிவபூசா கார்யங்களை விடாது கடைப்பிடித்துச் சிவார்ச்சனை செ ய்து இன்ப மடைவதெனக் கூறும். நாலு பாதசைவமாவது-சரியை, கிரியை, யோ கங்களை அநுஷ்டித்து ஞானத்தையடைந்து. தீவிரதரசத்திநிபாத முடையனாய்ச் சமாதி யடைவதெனக்கூறும். சுத்தசைவமாவது. தத்துவத்திரயமாகிற பதி, பசு, பாசம் மூன்றும் அநாதிநி த்யம் என்றறிந்து பதி நிச்சயம் பிறந்து மௌனமே பொருளாய் இலயமாக நிஷ்டைகூடிச் சிவத்தை யடை வது எனக் கூறும். வீரசைவ முதலிய தனியே காண்க. சுத்தசைவசித்தாந்தம், பதிலக்ஷணம் - சிவம் எனப்பட்டது, எல்லாவற்றிற்கு மே லான தாய் அருவம் உருவம் அல்லாத தாய், குணங்குறிக காற்ற தாய், எகமாய், நித்திய மாய், எண்ணிறந்த ஆன்மாகக்களுக்கும் அறிவாகி, அசலமாய், அகண்டி தமாய், ஆனந்தவுருவாய், மலபந்தர்களா லடையப் படாததாய், அணுவாகி, மகத்துமாகி விளங்குவது. பசுலக்ஷணம் - ஆணவமல மொன்றுடன் கூடிய விஞ்ஞாந கலர், ஆண வம், கன்மம் இரண்டுடன் கூடிய பிரளயா கலர், ஆணவம், கன்மம், மாயை மூன்று டன்கூடிய சகலர் என பசுக்கள் மூவகைப் படுவர். முற்கூறிய விஞ்ஞானகலர் - பக் வர் என்றும், அபக்வர் என்று மிருவகையர், இதில் பக்வர், மலபரிபாகத்தின் மிகுதி யால் சிவாநுக்கிரகத்தைப் பெற்றுச் சிவத் துடன் மலரில் மணம்போல ஒற்றுமைப் பட்டு முத்தியடைவர். அபவர், மலபா பாகத்தின் மந்தத்தால் சிவாநுக்கிரகத்தை படைந்தும் அதிகார மலமொன்றுமே புடையவராய் இருப்பா; அதிகாரமலம் உற்ற விஞ்ஞானகலா அனுசதாசிவர், அட டவித்யேச்வார், சத்தகோடி மகாமந்தி பேசுவரா என்று மூவகையர். அவர்களுள், அணுசதாசிவர் - சிவாநுக்கிரக மடைந்து சாதாக்கிய தத்வத்தில் இருப்பர். அஷ்ட வித்யேசுவரர் சுத்தமா யாகிருத்தய அதி காரிகளாய் மயேசுர தத்வத்திலிருப்பர். சத்தகோடி மகாமந்தி பேசுவார் அஷ்டவித் யேசுவரரால் பிரேசேபிக்கப்பட்டுச் சத்த வித்யாதத்வத் திருப்பர். பின்னும் விஞ் ஞான கலரில் அபக்வருக்குக் கேவலத்தில் ஆன்மா நிற்குந் தன்மையால் வடிவமற்று ஆணவமல முடைமையால் பரிபாகம் வரு மளவும் பெத்தரா யிருப்பர். பிரளயாகலர். பக்வர், அபக்வர் என இருவகையர். இதில் பக்வர் பரிபாக மிகுதியால் சிருஷ்டிகாலத் துப் பரமுத்தி அபாமுத்தி பெறுவர். பர முத்தி பெற்றவர் பாபாக மிகுதியால் சில
சைவம் 747 சைவம் தின்மேல் விசுவாசமா யிருந்து சிவனை யடைவதெனக்கூறும் . மகாசைவமாவது விபூதி ருத்ராக்ஷம் சடைமுடி தரித்துச் சிவமூர்த்தியைச் சகுணமாகவும் நிர்க்குண மாகவும் தியானஞ்செய்து முத்திபெறலெ னக் கூறும் . பேதசைவம் - விபூதி ருத் ராக்ஷ தாரணஞ்செய்து சிவனடியார் ஆசா ரியர் சிவலிங்கம் இவைகளைப் பூசித்து முத்தி யடைதல் எனக் கூறும் . அபோத சைவம் - விபூதி ருத்ராக்ஷ தாரணஞ் செய்து பஞ்சாக்ஷர செபஞ் செய்து சிவபாவனை செ பது அவருகிறதெனக் கூறும் . அந்தா சைவம் - எல்லா உயிர்க்கும் ஈசன் உள்ளா யிருத்தலால் சிவன் அந்தப்படி யிருத்தலை ஆராய்ந்து பாடுதல் முத்தியெனக் கூறும் . தணசைவம் - சிவனது எண் குணங்களை ' யும் துதித்து அவ் வகை தியானித்துச் செபஞ் செய்து முத்தி பெறுவது . நீர்க் தணசைவம் - விபூதி ருத்ராக்ஷதாரணஞ் செய்து பாஞ்சாக்ஷரஞ் செபித்து நிர்க்குண னான சிவ மூர்த்தியை அருவாகத் தியா னித்தல் என்று கூறும் . அத்துவாசைவம் . விபூதி ருத்ராக்ஷ தாரணஞ்செய்த சைவன் தீ தனால் ஷடத்துவாசோதனை செய்யப் பட்டு அவற்றின் முடிவான சிவத்தைத் தியானித்து நிஷ்டைகூடிச் சமாதியிலிருப் பதெனக் கூறும் . யோகசைவம் - அஷ் டாங்கயோகஞ் சாதித்து அதின் முதலான சிவமூர்த்தியைத் தரிசித்து அஷ்டமாசித்தி பெறுவதெனக் கூறும் ஞானசைவம் - விபூதி ருத்ராக்ஷ தாரணனான சைவன் நீ தனாய ஆசாரியன் சொன்ன வழியில் நின்று சீவபாபேதமறிந்து ஆத்மா சிவனு டன்கூட நிஷ்டை செய்து இருப்ப தனக் கூறும் அணுசைவம் - நி தயமாயிருக்கிற சிவனை உள்ளும் புறம்புமாய்ப் பஞ்சகிருத் பமும் செய்கிறவனென்றறிந்து திகம்பர வேடங்கள் பூண்டு சன்மார்க்க லக்ஷணத்து டனே கூடிக் குருலிங்கவேடம் பொருளா யச் சிவனது கிருத்தியங்களால் மகிழ்ந்து மமாைலய மடைதல் முத்தியெனக் கூறும் கிரியாசைவம் - குருவை யடைந்து சமய விசேஷ தீக்ஷையும் பெற்றுப் பிறகு அத் துவாசோதனை ஆசாரியன் செய்யப்பெற்று ஆசாரியர் சொன்ன வழியில் நின்று தனக் குரிய யாகாதி சிவபூசா கார்யங்களை விடாது கடைப்பிடித்துச் சிவார்ச்சனை செ ய்து இன்ப மடைவதெனக் கூறும் . நாலு பாதசைவமாவது - சரியை கிரியை யோ கங்களை அநுஷ்டித்து ஞானத்தையடைந்து . தீவிரதரசத்திநிபாத முடையனாய்ச் சமாதி யடைவதெனக்கூறும் . சுத்தசைவமாவது . தத்துவத்திரயமாகிற பதி பசு பாசம் மூன்றும் அநாதிநி த்யம் என்றறிந்து பதி நிச்சயம் பிறந்து மௌனமே பொருளாய் இலயமாக நிஷ்டைகூடிச் சிவத்தை யடை வது எனக் கூறும் . வீரசைவ முதலிய தனியே காண்க . சுத்தசைவசித்தாந்தம் பதிலக்ஷணம் - சிவம் எனப்பட்டது எல்லாவற்றிற்கு மே லான தாய் அருவம் உருவம் அல்லாத தாய் குணங்குறிக காற்ற தாய் எகமாய் நித்திய மாய் எண்ணிறந்த ஆன்மாகக்களுக்கும் அறிவாகி அசலமாய் அகண்டி தமாய் ஆனந்தவுருவாய் மலபந்தர்களா லடையப் படாததாய் அணுவாகி மகத்துமாகி விளங்குவது . பசுலக்ஷணம் - ஆணவமல மொன்றுடன் கூடிய விஞ்ஞாந கலர் ஆண வம் கன்மம் இரண்டுடன் கூடிய பிரளயா கலர் ஆணவம் கன்மம் மாயை மூன்று டன்கூடிய சகலர் என பசுக்கள் மூவகைப் படுவர் . முற்கூறிய விஞ்ஞானகலர் - பக் வர் என்றும் அபக்வர் என்று மிருவகையர் இதில் பக்வர் மலபரிபாகத்தின் மிகுதி யால் சிவாநுக்கிரகத்தைப் பெற்றுச் சிவத் துடன் மலரில் மணம்போல ஒற்றுமைப் பட்டு முத்தியடைவர் . அபவர் மலபா பாகத்தின் மந்தத்தால் சிவாநுக்கிரகத்தை படைந்தும் அதிகார மலமொன்றுமே புடையவராய் இருப்பா ; அதிகாரமலம் உற்ற விஞ்ஞானகலா அனுசதாசிவர் அட டவித்யேச்வார் சத்தகோடி மகாமந்தி பேசுவரா என்று மூவகையர் . அவர்களுள் அணுசதாசிவர் - சிவாநுக்கிரக மடைந்து சாதாக்கிய தத்வத்தில் இருப்பர் . அஷ்ட வித்யேசுவரர் சுத்தமா யாகிருத்தய அதி காரிகளாய் மயேசுர தத்வத்திலிருப்பர் . சத்தகோடி மகாமந்தி பேசுவார் அஷ்டவித் யேசுவரரால் பிரேசேபிக்கப்பட்டுச் சத்த வித்யாதத்வத் திருப்பர் . பின்னும் விஞ் ஞான கலரில் அபக்வருக்குக் கேவலத்தில் ஆன்மா நிற்குந் தன்மையால் வடிவமற்று ஆணவமல முடைமையால் பரிபாகம் வரு மளவும் பெத்தரா யிருப்பர் . பிரளயாகலர் . பக்வர் அபக்வர் என இருவகையர் . இதில் பக்வர் பரிபாக மிகுதியால் சிருஷ்டிகாலத் துப் பரமுத்தி அபாமுத்தி பெறுவர் . பர முத்தி பெற்றவர் பாபாக மிகுதியால் சில