அபிதான சிந்தாமணி

சுந்தரத்தோளுடையார் 694 சுந்தரமூர்த்தி சுவாமிகள் செய்தற்கு பின் துறையில் ஸ்னானஞ் செய்து சிவதரிச னஞ் செய்யும்படி கீழைக்கோபுர வாசல் வழிச் செல்லுகையில் சோழபிரமகத்தி அவ்விடம் நின்றுபோய் விட்டது. பின் அரசன் சந்தோஷித்துப் பல திருப்பணி கள் செய்வித்து தன் மகன் காலகாலசோழ னுக்குப் பட்டம் கட்டிச் சிவபதம் அடைந் தனன். (ஓரியண்டில் லைபிசெரி, மதராஸ், சோழர்சரித்திரம்) சுந்தரத்தோளுடையார் - எழுபத்துநாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குரு பாம் பரை.) சுந்தரபாண்டியன் - இவன் பாண்டி நாட் டாசன், தேவி விந்தியாவலி சேது தரிச னஞ் செய்யச் சென்று அவ்விடம் அவ தரித்திருந்த இலக்ஷ்மி தேவியைப் பெண் ணாகக்கொண்டு வளர்க்கையில் விஷ்ணு மூர்த்தி ஒரு சைவவேதியராய் வந்து பூக் தோட்டத்தில் பூப்பறித்துக்கொண்டிருந்த கன்னிகையைக் கைப்பிடித்தனர். கன் னிசை முறையிட்ட தால் அரசன் வேதி யரை விலங்கிட்டுச் சிறையிலிட்டனன். விஷ்ணுமூர்த்தி அரசன் கனவில் தரிசனந் தந்து தன்னை யறிவிக். அரசன் களித்துத் தனது கன்னிகையைத் திருமாலுக்குத் திருமணஞ் செய்வித்தனன். திருமால் அரசனுக்கு வேண்டிய வரம் அளித்துச் 'சேதுவில் சேதுமாதவராய் எழுந்தருளி யிருக்கின்றனர். இவனுக்குக் குணாநிதி பாண்டியன் எனவும் பெயர். (சேதுபுரா ணம்.) சுந்தாமாறன் - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவருளால் வெப்புநீங்கி அழகெய்தியபின் கூன்பாண்டியப் பெயர் நீங்கி இத் திருநாமம் பெற்றவன். (திரு விளையாடல் ) | சுந்தான் - 1. இவன் சநார்த்தனன் எனும் 'வேதியன் குமான். இவன் காட்டில் சமி த்தி முதலிய கொய்யச் சென்று பாம்பு கடித்து இறந்தனன். இவன் தந்தை இவன் இறந்ததற்குக் காரணமென்னவெ ன்ன ஆராய்கையில் இவன் முன்பிறப்பில் பசுவின் கன்றைக் குத்திய பாபம் பாம் பாய்க் கடித்திறந்தானென உணர்ந்து மிருதசஞ்சீவி தீர்த்தத்தில் தன் குமரனுட லைத் தோய்த்து உயிர்பெறக் கண்ட வன், 2. திருதராட்டிரன் புத்திரன்: சுந்தரமூர்த்திசுவாமிகள் - ஸ்ரீ கைலாயத் தில் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்திருந்த ஆலாலசுந்தார். இவர் நந்தா வனத்திற்குப் பூக்கொய்யச் சென்று, அறிக் திதை, கமலினி என்னும் பார்வதியா ரின் தோழிமார்களைக் சண்டு மோகித்து, மலரெடுத்துச் சுவாமி சந்நிதானத்திற்குச் சென்றனர். இச்செய்தியை அறிந்த சிவ மூர்த்தி சுந்தாரை நீ பூமியில் சென்று இன்பம் அநுபவித்து வருக என்றனர். இவ்வகையே தேவியாரும் அவ்விருவ ரையும் பணித்தனர். சுந்தரர் மனங் கலங்கி என்னைத் தடுத்தாளவேண்டும் என்று வேண்டச் சிவபெருமான் அவ்வகை கிருபை புரித்தனர். அதனால் திருநாவ லூரில் ஆதிசைவப் பிராம்மண குலத்தில் சடையனாருக்கும் இசை ஞானியாருக்கும் திருமைந்தராய் அவதரித்து நம்பியாரூரர் என்னும் திருநாமம் பெற்று வீதியில் விளை யாடுகையில் நாசிங்க முனையரையர் என் னும் அந்நாட்டரசர் இவரது தேசசைக் கண்டு தந்தையரைக்கேட்டு வளர்க்க வளர் ந்து புத்தூர் சடங்கவிமறையோன் குமரி யை மணக்கும் தருணத்தில் சிவபெருமான் ஓர் விருத்த வேதியர் உருக்கொண்டு கலி யாணப்பந்தரில் சென்று, நம்பியாரூசரை நோக்கி உனக்கும் நமக்கும் ஒருவழக்கு உண்டு. அது தீர்ந்தபின் நீ மணக்கலாம் என்றார். அது என்ன என்று நம்பிகேட்க, நீ நமக்கு அடிமை என்று முறியோலை காட் டினர். இதை வேதியர்கள் கேட்டு நகைத் தனர். ஆரூரர் சுவாமியை நோக்கிப் பிரா மணர் பிராமணர்க்கு அடிமை ஆகுதல் அறியோம். நீர் பித்தரோ என்றார் நான் பித்தனானால் ஆகட்டும். நீ அடிமை செய் என்றார். ஆனால் நீர் காட்டிய ஒலையைப் பார்ப்போம் என்ன, அவ்வகை காட்ட நம்பி கோபத்துடன் அதைப் பிடுங்கிக் கிழித்தனர். சுவாமி ஆரூரரைவிடாது பிடித்து முறையிட வேதியர் விலக்கி, வீண்வழக்கிடும் நீங்கள் எந்த ஊர் என்ன, இந்தத் திருவெண்ணெய் நல்லூர் என்ற னர். ஆனால் அந்தவழக்கினை அங்கேகறிக் கொள்ளப் புறப்படும் என்னச் சென்று வழக்கைக்கூறி மூலமுறி ஒலையை நிசப் படுத்தினர். இதைப் பிரமணர்கள் கண்டு நம்பியாரூரை நீர் அடிமை செய்வது முறை என்றனர். அவ்வகை உடன் பட்ட ஆரூரர், ஐயரே இந்த ஊரில் தங்களுக்குத் திருமாளிகை எங்கு என்னச் சுவாமி, காட் கேறேன் வருக என்று பல வேதியர்தொ
சுந்தரத்தோளுடையார் 694 சுந்தரமூர்த்தி சுவாமிகள் செய்தற்கு பின் துறையில் ஸ்னானஞ் செய்து சிவதரிச னஞ் செய்யும்படி கீழைக்கோபுர வாசல் வழிச் செல்லுகையில் சோழபிரமகத்தி அவ்விடம் நின்றுபோய் விட்டது . பின் அரசன் சந்தோஷித்துப் பல திருப்பணி கள் செய்வித்து தன் மகன் காலகாலசோழ னுக்குப் பட்டம் கட்டிச் சிவபதம் அடைந் தனன் . ( ஓரியண்டில் லைபிசெரி மதராஸ் சோழர்சரித்திரம் ) சுந்தரத்தோளுடையார் - எழுபத்துநாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர் . ( குரு பாம் பரை . ) சுந்தரபாண்டியன் - இவன் பாண்டி நாட் டாசன் தேவி விந்தியாவலி சேது தரிச னஞ் செய்யச் சென்று அவ்விடம் அவ தரித்திருந்த இலக்ஷ்மி தேவியைப் பெண் ணாகக்கொண்டு வளர்க்கையில் விஷ்ணு மூர்த்தி ஒரு சைவவேதியராய் வந்து பூக் தோட்டத்தில் பூப்பறித்துக்கொண்டிருந்த கன்னிகையைக் கைப்பிடித்தனர் . கன் னிசை முறையிட்ட தால் அரசன் வேதி யரை விலங்கிட்டுச் சிறையிலிட்டனன் . விஷ்ணுமூர்த்தி அரசன் கனவில் தரிசனந் தந்து தன்னை யறிவிக் . அரசன் களித்துத் தனது கன்னிகையைத் திருமாலுக்குத் திருமணஞ் செய்வித்தனன் . திருமால் அரசனுக்கு வேண்டிய வரம் அளித்துச் ' சேதுவில் சேதுமாதவராய் எழுந்தருளி யிருக்கின்றனர் . இவனுக்குக் குணாநிதி பாண்டியன் எனவும் பெயர் . ( சேதுபுரா ணம் . ) சுந்தாமாறன் - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவருளால் வெப்புநீங்கி அழகெய்தியபின் கூன்பாண்டியப் பெயர் நீங்கி இத் திருநாமம் பெற்றவன் . ( திரு விளையாடல் ) | சுந்தான் - 1 . இவன் சநார்த்தனன் எனும் ' வேதியன் குமான் . இவன் காட்டில் சமி த்தி முதலிய கொய்யச் சென்று பாம்பு கடித்து இறந்தனன் . இவன் தந்தை இவன் இறந்ததற்குக் காரணமென்னவெ ன்ன ஆராய்கையில் இவன் முன்பிறப்பில் பசுவின் கன்றைக் குத்திய பாபம் பாம் பாய்க் கடித்திறந்தானென உணர்ந்து மிருதசஞ்சீவி தீர்த்தத்தில் தன் குமரனுட லைத் தோய்த்து உயிர்பெறக் கண்ட வன் 2 . திருதராட்டிரன் புத்திரன் : சுந்தரமூர்த்திசுவாமிகள் - ஸ்ரீ கைலாயத் தில் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்திருந்த ஆலாலசுந்தார் . இவர் நந்தா வனத்திற்குப் பூக்கொய்யச் சென்று அறிக் திதை கமலினி என்னும் பார்வதியா ரின் தோழிமார்களைக் சண்டு மோகித்து மலரெடுத்துச் சுவாமி சந்நிதானத்திற்குச் சென்றனர் . இச்செய்தியை அறிந்த சிவ மூர்த்தி சுந்தாரை நீ பூமியில் சென்று இன்பம் அநுபவித்து வருக என்றனர் . இவ்வகையே தேவியாரும் அவ்விருவ ரையும் பணித்தனர் . சுந்தரர் மனங் கலங்கி என்னைத் தடுத்தாளவேண்டும் என்று வேண்டச் சிவபெருமான் அவ்வகை கிருபை புரித்தனர் . அதனால் திருநாவ லூரில் ஆதிசைவப் பிராம்மண குலத்தில் சடையனாருக்கும் இசை ஞானியாருக்கும் திருமைந்தராய் அவதரித்து நம்பியாரூரர் என்னும் திருநாமம் பெற்று வீதியில் விளை யாடுகையில் நாசிங்க முனையரையர் என் னும் அந்நாட்டரசர் இவரது தேசசைக் கண்டு தந்தையரைக்கேட்டு வளர்க்க வளர் ந்து புத்தூர் சடங்கவிமறையோன் குமரி யை மணக்கும் தருணத்தில் சிவபெருமான் ஓர் விருத்த வேதியர் உருக்கொண்டு கலி யாணப்பந்தரில் சென்று நம்பியாரூசரை நோக்கி உனக்கும் நமக்கும் ஒருவழக்கு உண்டு . அது தீர்ந்தபின் நீ மணக்கலாம் என்றார் . அது என்ன என்று நம்பிகேட்க நீ நமக்கு அடிமை என்று முறியோலை காட் டினர் . இதை வேதியர்கள் கேட்டு நகைத் தனர் . ஆரூரர் சுவாமியை நோக்கிப் பிரா மணர் பிராமணர்க்கு அடிமை ஆகுதல் அறியோம் . நீர் பித்தரோ என்றார் நான் பித்தனானால் ஆகட்டும் . நீ அடிமை செய் என்றார் . ஆனால் நீர் காட்டிய ஒலையைப் பார்ப்போம் என்ன அவ்வகை காட்ட நம்பி கோபத்துடன் அதைப் பிடுங்கிக் கிழித்தனர் . சுவாமி ஆரூரரைவிடாது பிடித்து முறையிட வேதியர் விலக்கி வீண்வழக்கிடும் நீங்கள் எந்த ஊர் என்ன இந்தத் திருவெண்ணெய் நல்லூர் என்ற னர் . ஆனால் அந்தவழக்கினை அங்கேகறிக் கொள்ளப் புறப்படும் என்னச் சென்று வழக்கைக்கூறி மூலமுறி ஒலையை நிசப் படுத்தினர் . இதைப் பிரமணர்கள் கண்டு நம்பியாரூரை நீர் அடிமை செய்வது முறை என்றனர் . அவ்வகை உடன் பட்ட ஆரூரர் ஐயரே இந்த ஊரில் தங்களுக்குத் திருமாளிகை எங்கு என்னச் சுவாமி காட் கேறேன் வருக என்று பல வேதியர்தொ