அபிதான சிந்தாமணி

- உ கடவுள் எனை முதற்பதிப்பின் - முகவுரை மதிமிசை மிலைந்த மாப்பெரு மிமயக் சதிபெறு கன்னித் துவணயா யமைந்த அந்தமில் பாரதப் பதியி னருந்தமிழ் நந்த லில்லாத் தமிழ்நா வலர் முன் பந்த மொருவாப் பசுவா நாயேன் கொந்தா ரிரவி முன் கொளுமின் மினியும் அவலநிரை யளக்கர் மு னருநீர்க் காலென புன்மொழி கொண்டு புகல் சில வாசகம் என்னா லியன்ற தேழதின னதனிடை மாசுள தாயின் மறுவில தாக வேச லிலாது வேற்றுக் கொள்கை கடமையென் றேண்ணிக் கதைபல. கோண்ட கடையமை சிக்தா மணிகலின் றேனே. அருங்குண நிறைந்த அன்பர்காள்! - -நானிந்த அபிதான சிந்தாமணி யென்னு நூலைச் சற்றேறக்குறைய 1890-ம் வருகங்களுக்குமுன் தொடங்கினேன். இது எனது அரிய நண்பரும் சென்னை பச்சையப்ப முதலியார் ஹைஸ்கூல் எட்மாஸ்டருமாகிய ம-ா-ள-ஸ்ரீ சி. கோபாலராய ரவர்கள், B. A., எனமண்டாம் வெங்கடராமையாவர்கள் செயத புராணதாம் சந்திரிகை போல், தமிழில் ஒன்று இயற்றின் கலமாமென்று அந்தப் புத்தகமும் ஒன்று கொடுத்து தவ, அதை முதனூலாகக் கொண்டு புராண. நாமாவலி யென்று பெயர் புனைந்து எழுதத்தொடங்கினது. அந்நூல் எனக்குக் காட்சி மாத்திரை யாயிற்றேயன்றிச் சாலப்போதாது. ஆதலினது நிரம்பிய நலன்றெனத் தேறிப் பன்னூலாராயத் தொடங்கி வேறுபொழுது போக்காக் கொள்ளாது, இதனிடை முயன்று வருந்தினேன். இதனை விளையாட்டாகத் தொடங்கினேன். பின்னரிதனை முடிப்பது எவ்வாறென்ற கவலைமிக்கது. * - இது காரணமாக நான் ஒருவனே பலர்கூடிச் செய்யவேண்டிய இதனை " கலேகபோதநியாயமாக'' பல விடங்களிற் சென்று பல அரிய கதைகளைப் பல புராண, இதிஹாஸ, ஸ்மிருதி, ஸ்தல புராணங்களிலும், மற்றுமுள்ள எல்களின்
- கடவுள் எனை முதற்பதிப்பின் - முகவுரை மதிமிசை மிலைந்த மாப்பெரு மிமயக் சதிபெறு கன்னித் துவணயா யமைந்த அந்தமில் பாரதப் பதியி னருந்தமிழ் நந்த லில்லாத் தமிழ்நா வலர் முன் பந்த மொருவாப் பசுவா நாயேன் கொந்தா ரிரவி முன் கொளுமின் மினியும் அவலநிரை யளக்கர் மு னருநீர்க் காலென புன்மொழி கொண்டு புகல் சில வாசகம் என்னா லியன்ற தேழதின னதனிடை மாசுள தாயின் மறுவில தாக வேச லிலாது வேற்றுக் கொள்கை கடமையென் றேண்ணிக் கதைபல . கோண்ட கடையமை சிக்தா மணிகலின் றேனே . அருங்குண நிறைந்த அன்பர்காள் ! - - நானிந்த அபிதான சிந்தாமணி யென்னு நூலைச் சற்றேறக்குறைய 1890 - ம் வருகங்களுக்குமுன் தொடங்கினேன் . இது எனது அரிய நண்பரும் சென்னை பச்சையப்ப முதலியார் ஹைஸ்கூல் எட்மாஸ்டருமாகிய -ா - - ஸ்ரீ சி . கோபாலராய ரவர்கள் B . A . எனமண்டாம் வெங்கடராமையாவர்கள் செயத புராணதாம் சந்திரிகை போல் தமிழில் ஒன்று இயற்றின் கலமாமென்று அந்தப் புத்தகமும் ஒன்று கொடுத்து தவ அதை முதனூலாகக் கொண்டு புராண . நாமாவலி யென்று பெயர் புனைந்து எழுதத்தொடங்கினது . அந்நூல் எனக்குக் காட்சி மாத்திரை யாயிற்றேயன்றிச் சாலப்போதாது . ஆதலினது நிரம்பிய நலன்றெனத் தேறிப் பன்னூலாராயத் தொடங்கி வேறுபொழுது போக்காக் கொள்ளாது இதனிடை முயன்று வருந்தினேன் . இதனை விளையாட்டாகத் தொடங்கினேன் . பின்னரிதனை முடிப்பது எவ்வாறென்ற கவலைமிக்கது . * - இது காரணமாக நான் ஒருவனே பலர்கூடிச் செய்யவேண்டிய இதனை கலேகபோதநியாயமாக ' ' பல விடங்களிற் சென்று பல அரிய கதைகளைப் பல புராண இதிஹாஸ ஸ்மிருதி ஸ்தல புராணங்களிலும் மற்றுமுள்ள எல்களின்