அபிதான சிந்தாமணி

சாஸ்திரி 633 சாக்ஷசமனு யாசி, சாஸ்திரவிருத்தன், அரசசேவகர், சினத்தன், கொடியன், நீந்தி தன், கோட் சொல்வி, சிற்பியர், கூத்தர், புகழ்வோன், கள்விற்போன், சிற்றுண்டி வியாபாரி, வட்டி வாங்குவோன், ஆசாரஈனன், புறங் கூறுவோன், நிலையில்லா தவன் முதலி யோர். (விவகார சங்கிரகம்.) சாஸ்திரி - இது ஸ்மார்த்த பிராமணர்களுள் சிலர்க்கு உரிய பட்டப்பெயர். இவர்கள் வை தீகாசாரர்கள். இப்பட்டம் சிலபாம்பே ஜனங்களுக்கும் தேவாங்க ஜாதியிற் சிலர்க் கும் வழங்கி வருகிறது. (தர்ஸ்ட ன்.) சாக்ஷசு - மன்வந்தரங்களில் ஒன்று. சாக்ஷி - கூறத்தக்கார், கண்ணால் விஷயத் தைக் கண்டோர், தவசி, தானசீலர், நற் குலத்தவர், சத்யவாதிகள், தர்மப்பிரதானி கள், குடிலமில்லார், பிள்ளைகளைப் பெற் றோர், தனவந்தர், சிரௌதஸ்மார்த்தி கிரியையுடையார், வர்ணாச்ரமங்கடவாத வர் (கூ) சாக்ஷிக்குரியர், சாக்ஷிகூற அருகால்லாதவர் பெண்கள், சிறுவர், கிழத்தனமுடையார், சூதாடுவோர், குடி யர், தெய்வாவேசி, பாதகன், ரங்காவதாரி, பாஷண்டி, கூத்தாடி, சாஸ்திர பிரமாண மில்லாதவன், தப்புப்பத்ரம் திருமிப்போன், குரூபி, பதி தன், நண்பன், பொருளால் சம்பந்தமுள்ளவன், ஞாதி, பகைஞன், திருடன், குரூரன், குலபிரஷ்டன் முதலி யோர். (யஞ்ஞவல்கியம்.) சாகூசன் - (சூ.) சமித்திரன் குமரன். சாக்ஷசர் - பதினான்காம் மன்வந்தரத்துத் தேவர். சாகூ சமனு - ஆறாம்மனு, இந்த மன்வந்த பத்து இறுதியில் விஷ்ணு மச்சாவதாரஞ் செய்தனர். இவனோடு ஒரு கற்பம் முடி ந்து ஏழாமன் வந்தரம் உண்டாயிற்று. அரு மித்திரன் என்று ஒரு அரசன் இருந்த னன். அவனுக்குக் கிரிபத்திரை என்று ஒருமனைவி இருந்தனள், இவர்கள் இருவ ருக்கும் இராசலக்ஷணமுள்ள ஒருகுமான் மகா ஞானியாய்ப் பிறந்து புருண்டறை யில் இருக்கையில் கிரிபத்திரையாகிய தாய் குமானிடம் அன்பால் பலமுறை அணைத்து முத்தமிட்டனள். இதனைக் குழந்தைகண்டு சலுக்கென நகைத்தது. தாய் திடுக்கிட்டுக் குழந்தையை ஏன் நகைத்தனை என் றனள். குழந்தை தாயைப் பார்த்து அம்மே என்னை மிதிக்கப் பூனை ஒன்று காத்திருக்கிறது. அதுவன்றித் - 80 துச்சக சந்ததியில் பிறந்தவளாகிய சாத வாரிணி என்னைத் தூக்கிச் செல்லக் காலம் பாத்திருக்கின்றனள். இப்படி யிருக்கை யில் என்னை முத்தம் இடுக்கின் றனை யென்று சிரித்தேன், எனத் தாய் பயந்து புருண்டறைவிட்டு வெளியில் வந்தனள். ஜா தஹாரிணி குழந்தையைத் எக்கிச் சென்று விக்கிராந்தன் என்னும் அரசன் தேவி ஜமினி பிரசவித்திருக்கும் படுக் கையில் போட்டுவிட்டு அங்கிருந்த குழந் தையைப் போதன் என்னும் வேதியன் தேவி பிரசவித்த இடத்தில் வைத்து அந்த வேதியன் குழந்தையைத் தின்று விட்டனள். பிறகு விக்கிராந்தன் தன் குழந்தையை வளர்த்து ஆனந்தன் எனப் பெயரிட்டு உபநயனகாலத்தில் குருவால் உபநயனஞ் செய்விக்கத் தொடங்கினன். குரு ஆனந்தனைப்பார்த்துத் தாயை வணங் கக் கட்டளையிடக் குமரன் நான் எந்தத் தாயை வணங்குவேன். இவள் என்னை வளர்த்த தாயாகிய ஐமினியாம் என்ற னன். வேதியன் குமரனை நோக்கி நீ யார்? உன் தாய்யார் எனச்சிறுவன் இந்தஜமினி விசாலக்கிராமத்தில் வளரும் சைத்திரத னக்குத் தாய், எனக்குத் தாய் அல்லவ.. என் தாய் அனமித்திரன் தேவியாகும் கிரிபத்திரை என்று கூறித் தவத்திற்குச் செல்லத் தந்தை வேதியனிடம் வளர்ந்த தன் குமானை வருவித்து அரசளித் தனன், தவத்திற்குச் சென்ற ஆனந்தன் பிரமனை எண்ணித் தவம்புரியப் பிரமன் பிரத்தியகூ மாய் என்னவேண்டும் என்ன ஆநந்தன் ஆத்மசுத்த வேண்டும் என்றனன். பிர மன் அரசகுமாானை நோக்கி முன்சன் மத்தில் என் சக்ஷ வாகிய கண்ணிலிருந்து பிறந்தமையானும், உன்னால் மன்வந்தரம் உண்டாக இருப்பதானும், சாக்ஷசமனு என்னும் பெயருடன் அரசாண்டு முத்தி யடைக என, அரசன் உக்கிரன் என்னும் அரசன் குமரி நட்வலையை மணந்து அர சாண்டு, புருவன், குச்சன், திருடன், துய்ம்நன், சத்தியவந்தன், ரீதன், விரு தன், அஷ்டோமன், அதிராத்திரன், ப்ரத்யும் நன், சிபி, உன்முகன் முதலிய குமாரைப் பெற்று முத்தி அடைந்தனன், இவனைச் சர்வதேசலின் குமான் தாய் ஆகுதி எனவுங் கூறுவர். விச்வகர்மன் குமான் எனவும், சக்ஷ என்பவன் கும் ரன் எனவுங் கூறுவர்.
சாஸ்திரி 633 சாக்ஷசமனு யாசி சாஸ்திரவிருத்தன் அரசசேவகர் சினத்தன் கொடியன் நீந்தி தன் கோட் சொல்வி சிற்பியர் கூத்தர் புகழ்வோன் கள்விற்போன் சிற்றுண்டி வியாபாரி வட்டி வாங்குவோன் ஆசாரஈனன் புறங் கூறுவோன் நிலையில்லா தவன் முதலி யோர் . ( விவகார சங்கிரகம் . ) சாஸ்திரி - இது ஸ்மார்த்த பிராமணர்களுள் சிலர்க்கு உரிய பட்டப்பெயர் . இவர்கள் வை தீகாசாரர்கள் . இப்பட்டம் சிலபாம்பே ஜனங்களுக்கும் தேவாங்க ஜாதியிற் சிலர்க் கும் வழங்கி வருகிறது . ( தர்ஸ்ட ன் . ) சாக்ஷசு - மன்வந்தரங்களில் ஒன்று . சாக்ஷி - கூறத்தக்கார் கண்ணால் விஷயத் தைக் கண்டோர் தவசி தானசீலர் நற் குலத்தவர் சத்யவாதிகள் தர்மப்பிரதானி கள் குடிலமில்லார் பிள்ளைகளைப் பெற் றோர் தனவந்தர் சிரௌதஸ்மார்த்தி கிரியையுடையார் வர்ணாச்ரமங்கடவாத வர் ( கூ ) சாக்ஷிக்குரியர் சாக்ஷிகூற அருகால்லாதவர் பெண்கள் சிறுவர் கிழத்தனமுடையார் சூதாடுவோர் குடி யர் தெய்வாவேசி பாதகன் ரங்காவதாரி பாஷண்டி கூத்தாடி சாஸ்திர பிரமாண மில்லாதவன் தப்புப்பத்ரம் திருமிப்போன் குரூபி பதி தன் நண்பன் பொருளால் சம்பந்தமுள்ளவன் ஞாதி பகைஞன் திருடன் குரூரன் குலபிரஷ்டன் முதலி யோர் . ( யஞ்ஞவல்கியம் . ) சாகூசன் - ( சூ . ) சமித்திரன் குமரன் . சாக்ஷசர் - பதினான்காம் மன்வந்தரத்துத் தேவர் . சாகூ சமனு - ஆறாம்மனு இந்த மன்வந்த பத்து இறுதியில் விஷ்ணு மச்சாவதாரஞ் செய்தனர் . இவனோடு ஒரு கற்பம் முடி ந்து ஏழாமன் வந்தரம் உண்டாயிற்று . அரு மித்திரன் என்று ஒரு அரசன் இருந்த னன் . அவனுக்குக் கிரிபத்திரை என்று ஒருமனைவி இருந்தனள் இவர்கள் இருவ ருக்கும் இராசலக்ஷணமுள்ள ஒருகுமான் மகா ஞானியாய்ப் பிறந்து புருண்டறை யில் இருக்கையில் கிரிபத்திரையாகிய தாய் குமானிடம் அன்பால் பலமுறை அணைத்து முத்தமிட்டனள் . இதனைக் குழந்தைகண்டு சலுக்கென நகைத்தது . தாய் திடுக்கிட்டுக் குழந்தையை ஏன் நகைத்தனை என் றனள் . குழந்தை தாயைப் பார்த்து அம்மே என்னை மிதிக்கப் பூனை ஒன்று காத்திருக்கிறது . அதுவன்றித் - 80 துச்சக சந்ததியில் பிறந்தவளாகிய சாத வாரிணி என்னைத் தூக்கிச் செல்லக் காலம் பாத்திருக்கின்றனள் . இப்படி யிருக்கை யில் என்னை முத்தம் இடுக்கின் றனை யென்று சிரித்தேன் எனத் தாய் பயந்து புருண்டறைவிட்டு வெளியில் வந்தனள் . ஜா தஹாரிணி குழந்தையைத் எக்கிச் சென்று விக்கிராந்தன் என்னும் அரசன் தேவி ஜமினி பிரசவித்திருக்கும் படுக் கையில் போட்டுவிட்டு அங்கிருந்த குழந் தையைப் போதன் என்னும் வேதியன் தேவி பிரசவித்த இடத்தில் வைத்து அந்த வேதியன் குழந்தையைத் தின்று விட்டனள் . பிறகு விக்கிராந்தன் தன் குழந்தையை வளர்த்து ஆனந்தன் எனப் பெயரிட்டு உபநயனகாலத்தில் குருவால் உபநயனஞ் செய்விக்கத் தொடங்கினன் . குரு ஆனந்தனைப்பார்த்துத் தாயை வணங் கக் கட்டளையிடக் குமரன் நான் எந்தத் தாயை வணங்குவேன் . இவள் என்னை வளர்த்த தாயாகிய ஐமினியாம் என்ற னன் . வேதியன் குமரனை நோக்கி நீ யார் ? உன் தாய்யார் எனச்சிறுவன் இந்தஜமினி விசாலக்கிராமத்தில் வளரும் சைத்திரத னக்குத் தாய் எனக்குத் தாய் அல்லவ . . என் தாய் அனமித்திரன் தேவியாகும் கிரிபத்திரை என்று கூறித் தவத்திற்குச் செல்லத் தந்தை வேதியனிடம் வளர்ந்த தன் குமானை வருவித்து அரசளித் தனன் தவத்திற்குச் சென்ற ஆனந்தன் பிரமனை எண்ணித் தவம்புரியப் பிரமன் பிரத்தியகூ மாய் என்னவேண்டும் என்ன ஆநந்தன் ஆத்மசுத்த வேண்டும் என்றனன் . பிர மன் அரசகுமாானை நோக்கி முன்சன் மத்தில் என் சக்ஷ வாகிய கண்ணிலிருந்து பிறந்தமையானும் உன்னால் மன்வந்தரம் உண்டாக இருப்பதானும் சாக்ஷசமனு என்னும் பெயருடன் அரசாண்டு முத்தி யடைக என அரசன் உக்கிரன் என்னும் அரசன் குமரி நட்வலையை மணந்து அர சாண்டு புருவன் குச்சன் திருடன் துய்ம்நன் சத்தியவந்தன் ரீதன் விரு தன் அஷ்டோமன் அதிராத்திரன் ப்ரத்யும் நன் சிபி உன்முகன் முதலிய குமாரைப் பெற்று முத்தி அடைந்தனன் இவனைச் சர்வதேசலின் குமான் தாய் ஆகுதி எனவுங் கூறுவர் . விச்வகர்மன் குமான் எனவும் சக்ஷ என்பவன் கும் ரன் எனவுங் கூறுவர் .