அபிதான சிந்தாமணி

சாகலாசனா - 610 சாங்கதேவர் கற்ற வேதத்தைத் தன் மாணாக்கருக்கு தரை நோக்கி என் பாசம் எவ்வாறு நீங்கு உபதேசித்தனன். இவன் மாணாக்கர் வாச் மெனக் கேட்க நீ பண்டரியடைந்து பிறக் சியன், மௌத்கல்யன், சாலியன், கோ கின் நற்கதியடைவாயென்று ஞானோப முகன், சிசிரன். தேசஞ் செய்து போயினர். அவ்வாறே 3. ஒன்பதினாயிரம் வருஷம் சிவனை இவர் ஒரு கிழப்பிராமணருக்குப் புதல்வ யெண்ணித்தவமியற்றிப் பெருங்கல்விமா ராய்ப் பிறக்கத் தாய் தந்தையர்கள் உப னானவன். இவன் வம்சத்திற் சாவர்ணி நயனாதிகளை முடித்தனர். இவர் சகலகலா யென்னுஞ் சூத்ரகாசர் பிறந்தனர். (சிவ-பு.) வல்லவராய் அஷ்டாங்கயோகங்களை அனு சாகலாசனர் - கடைச்சங்கம் மருவிய புல ஷ்டித்து மூப்படையாமல் ஆயிரத்து நா வர். அகநானூற்றில் "இருங்கழி” என னூறு வருடம் உலகத்தில் சஞ்சரித்துவம் நெய்தலைப் பாடியவர். தனர். இவருக்குச்சீடர் ஆயிரத்து நானூற் சாகா - பிந்து மான் தேவி. றவர். இவ்வகை சஞ்சரித்து வருநாட்க சாகேதம் - அயோத்தியாநகரம், ளில் அசரீரி "உன் ஆண்மையை யடக்கும் சாக்கியன் - (சூ.) சிரஞ்சயன் குமரன். தத்துவஞானி அளகாபுரியில் வந்திருக் சாக்கிய நாயனார் - சங்கமங்கை என்னுங் கின் றனன் போய்க் காண்" என்றது, கிராமத்தில் பௌத்தர்குலத்துத் திருவவ் அவரைக் காணும்படி சாங்கதேவர் ஓர் தரித்துச் சாஸ்திரவிசாரணை செய்யப்புகு கடிதம் எழுதத் துணிந்து அக்கடிதத்தை ந்து தமது சமயம் பொய்யென அறிந்து ஆசீர்வதித்து எழுதின் தான் தேசிகனாய் அக்குலத்தை நீங்காமல் புறத்தில் தம் அவ்விடத்தில் செல்லுதல் தகாதென்றும் மைச் சேர்ந்தவர்கள் களிக்க அகத்தில் தாம் தேவரீர் என்று எழுதின் அவர் மூத்தோ -களிப்புடன் சிவலிங்கத் திருவுருவத்தை ராவர் என்று எண்ணி ஒரு வெறுங்கடிதத் வெளிப்படையிற் கண்கெல்லினை மலராக தை மாணாக்கனிடத்தில் கொடுத்து அள எண்ணி எறிந்து வந்தனர். இவ்வகை காபுரிக்கு அனுப்பினர். இதைச் சீடன் நாடோறுஞ் செய்து வருகையில் ஒருநாள் வான்வழிச்சென்று விடுக்கத் தேவர்வாங்கி மறந்து போசனஞ்செய்ய உட்கார நினைவு விரித்துப்பார்த்து இது சாங்கர் கொடு தோன்றி ஓடிச்சென்று கல்லொன்றை த்ததல்லவா என்றனர். அதில் ஒன்றும் எடுத்து எறிகையில் சிவமூர்த்தி இடபா எழுதாமைகண்டு அவர் சாங்கருக்கு ஆயி ரூடராய்க் காட்சி தந்து முத்தி அளித்தனர்.) ரத்துநானூறு வருடமும் வெறுமையாய்ச் (பெ. புராணம்.) சென்றது போலும் என்பதை இக்கடிதம் சாக்கியழனி - இக்ஷவாகு வம்சத்தவன். குறிப்பிக்கின்றது. இதில் இளையது மூத் இவன் தந்தை கோதமன், அவனது சந்ததி தது என்பதைக்குறிக்காதது, சுத்த சைதன் யான் ஆகையால் இவனைக் கௌ தமசாக்கி யம் எங்கும் பெரியது சிறியது அடையாம யன் என்பர். இவன் தேவி கோபி, கும லிருப்பதை அறியாமைபோலும் என்று ரன் நகுலன், மிகுதிசரிதம் புத்தனைக் எழுதி அத் தூ தனிடம் கொடுத்தனுப்பி காண்க. கீறீஸ்து சகம் 600 வருஷங் னர். இதைக்கண்ட சாங்கதேவர் அவ களுக்கு முன் இவனிருந்ததாகத் தெரி ரைக் காணவேண்டுமென்னும் விருப்பால் கிறது. இவனது ஏழாவது சந்ததியான் ஓர் புலியின் மேல் ஏறிச் சென்றனர். சுமித்ரன். இவனைப் புத்தமதத் தாபசன் இவர் வாவறிந்த ஞானதேவர் ஓர் சுவர் புத்தன் என்பர். மேலேறி அதை நடக்கச்செய்து அவரை சாக்கையன் - பறையூரிலிருந்த அந்தணன், எதிர்கொண்டனர். இதைக்கண்ட சாங்க (சிலப்பதிகாரம்.) தேவர் இவர் தேசிக மூர்த்தியென்று நம சாக்கையர் - செங்குட்டுவன் காலத்திரு ஸ்கரித்தனர். அவர் சாங்கரை வாழ்த்தி ந்த கூத்தாடும் வகுப்பினர். ஞர்னோபதேசஞ் செய்தனர். பின் சாங்க சாகான் - பிருகத்ரதன் குமான், இவன் தேவர் பண்டரிசென்று சந்திரபாகைத் குமான் விருஷபன். தீர்த்த தீரத்தில் தவநிலையி லிருக்கையில் சாங்கதேவர் - பிரமனது ஒரு பகலில் பெருமாள் நடுராத்திரியில் வந்து இவ முதல் யாமத்தில் பதினான்கு இந்திரர்கள் ரைக் கையைப்பிடித்து ஆற்றினுள் சென் பிறந்து கர்மவசத்தால் சிறையடைந்தனர். றனர். அவ்வாற்றினுள் ரத்தினமணி மண் அவர்களுள் ஒருவர் சாங்கர். இவர் நாரா டபத்தில் சிங்காதனத்தில் பூதேவி சீதேவி
சாகலாசனா - 610 சாங்கதேவர் கற்ற வேதத்தைத் தன் மாணாக்கருக்கு தரை நோக்கி என் பாசம் எவ்வாறு நீங்கு உபதேசித்தனன் . இவன் மாணாக்கர் வாச் மெனக் கேட்க நீ பண்டரியடைந்து பிறக் சியன் மௌத்கல்யன் சாலியன் கோ கின் நற்கதியடைவாயென்று ஞானோப முகன் சிசிரன் . தேசஞ் செய்து போயினர் . அவ்வாறே 3 . ஒன்பதினாயிரம் வருஷம் சிவனை இவர் ஒரு கிழப்பிராமணருக்குப் புதல்வ யெண்ணித்தவமியற்றிப் பெருங்கல்விமா ராய்ப் பிறக்கத் தாய் தந்தையர்கள் உப னானவன் . இவன் வம்சத்திற் சாவர்ணி நயனாதிகளை முடித்தனர் . இவர் சகலகலா யென்னுஞ் சூத்ரகாசர் பிறந்தனர் . ( சிவ - பு . ) வல்லவராய் அஷ்டாங்கயோகங்களை அனு சாகலாசனர் - கடைச்சங்கம் மருவிய புல ஷ்டித்து மூப்படையாமல் ஆயிரத்து நா வர் . அகநானூற்றில் இருங்கழி என னூறு வருடம் உலகத்தில் சஞ்சரித்துவம் நெய்தலைப் பாடியவர் . தனர் . இவருக்குச்சீடர் ஆயிரத்து நானூற் சாகா - பிந்து மான் தேவி . றவர் . இவ்வகை சஞ்சரித்து வருநாட்க சாகேதம் - அயோத்தியாநகரம் ளில் அசரீரி உன் ஆண்மையை யடக்கும் சாக்கியன் - ( சூ . ) சிரஞ்சயன் குமரன் . தத்துவஞானி அளகாபுரியில் வந்திருக் சாக்கிய நாயனார் - சங்கமங்கை என்னுங் கின் றனன் போய்க் காண் என்றது கிராமத்தில் பௌத்தர்குலத்துத் திருவவ் அவரைக் காணும்படி சாங்கதேவர் ஓர் தரித்துச் சாஸ்திரவிசாரணை செய்யப்புகு கடிதம் எழுதத் துணிந்து அக்கடிதத்தை ந்து தமது சமயம் பொய்யென அறிந்து ஆசீர்வதித்து எழுதின் தான் தேசிகனாய் அக்குலத்தை நீங்காமல் புறத்தில் தம் அவ்விடத்தில் செல்லுதல் தகாதென்றும் மைச் சேர்ந்தவர்கள் களிக்க அகத்தில் தாம் தேவரீர் என்று எழுதின் அவர் மூத்தோ - களிப்புடன் சிவலிங்கத் திருவுருவத்தை ராவர் என்று எண்ணி ஒரு வெறுங்கடிதத் வெளிப்படையிற் கண்கெல்லினை மலராக தை மாணாக்கனிடத்தில் கொடுத்து அள எண்ணி எறிந்து வந்தனர் . இவ்வகை காபுரிக்கு அனுப்பினர் . இதைச் சீடன் நாடோறுஞ் செய்து வருகையில் ஒருநாள் வான்வழிச்சென்று விடுக்கத் தேவர்வாங்கி மறந்து போசனஞ்செய்ய உட்கார நினைவு விரித்துப்பார்த்து இது சாங்கர் கொடு தோன்றி ஓடிச்சென்று கல்லொன்றை த்ததல்லவா என்றனர் . அதில் ஒன்றும் எடுத்து எறிகையில் சிவமூர்த்தி இடபா எழுதாமைகண்டு அவர் சாங்கருக்கு ஆயி ரூடராய்க் காட்சி தந்து முத்தி அளித்தனர் . ) ரத்துநானூறு வருடமும் வெறுமையாய்ச் ( பெ . புராணம் . ) சென்றது போலும் என்பதை இக்கடிதம் சாக்கியழனி - இக்ஷவாகு வம்சத்தவன் . குறிப்பிக்கின்றது . இதில் இளையது மூத் இவன் தந்தை கோதமன் அவனது சந்ததி தது என்பதைக்குறிக்காதது சுத்த சைதன் யான் ஆகையால் இவனைக் கௌ தமசாக்கி யம் எங்கும் பெரியது சிறியது அடையாம யன் என்பர் . இவன் தேவி கோபி கும லிருப்பதை அறியாமைபோலும் என்று ரன் நகுலன் மிகுதிசரிதம் புத்தனைக் எழுதி அத் தூ தனிடம் கொடுத்தனுப்பி காண்க . கீறீஸ்து சகம் 600 வருஷங் னர் . இதைக்கண்ட சாங்கதேவர் அவ களுக்கு முன் இவனிருந்ததாகத் தெரி ரைக் காணவேண்டுமென்னும் விருப்பால் கிறது . இவனது ஏழாவது சந்ததியான் ஓர் புலியின் மேல் ஏறிச் சென்றனர் . சுமித்ரன் . இவனைப் புத்தமதத் தாபசன் இவர் வாவறிந்த ஞானதேவர் ஓர் சுவர் புத்தன் என்பர் . மேலேறி அதை நடக்கச்செய்து அவரை சாக்கையன் - பறையூரிலிருந்த அந்தணன் எதிர்கொண்டனர் . இதைக்கண்ட சாங்க ( சிலப்பதிகாரம் . ) தேவர் இவர் தேசிக மூர்த்தியென்று நம சாக்கையர் - செங்குட்டுவன் காலத்திரு ஸ்கரித்தனர் . அவர் சாங்கரை வாழ்த்தி ந்த கூத்தாடும் வகுப்பினர் . ஞர்னோபதேசஞ் செய்தனர் . பின் சாங்க சாகான் - பிருகத்ரதன் குமான் இவன் தேவர் பண்டரிசென்று சந்திரபாகைத் குமான் விருஷபன் . தீர்த்த தீரத்தில் தவநிலையி லிருக்கையில் சாங்கதேவர் - பிரமனது ஒரு பகலில் பெருமாள் நடுராத்திரியில் வந்து இவ முதல் யாமத்தில் பதினான்கு இந்திரர்கள் ரைக் கையைப்பிடித்து ஆற்றினுள் சென் பிறந்து கர்மவசத்தால் சிறையடைந்தனர் . றனர் . அவ்வாற்றினுள் ரத்தினமணி மண் அவர்களுள் ஒருவர் சாங்கர் . இவர் நாரா டபத்தில் சிங்காதனத்தில் பூதேவி சீதேவி