அபிதான சிந்தாமணி

சராசன்மன் 600) சருமணநதி நிற்கின்றன. இவற்றின் தன்மை, உணவு, கிரியையிற் கிரியை - சிவாகமத்தில் விதி தொழில் முதலிய வெடுத்துக்கூற அவன் த்தவாறே ஐவகைச்சுத்தி முன்னாகச் சிவ மானிடச்சட்டை சாத்திவந்து அறிவித்தா லிங்க வடிவிற் செய்யும் பூசனை. கிரியை லன்றிக் கூடாதகாரியம் ஆதலின் அறி யில் யோகம் - மனத்தில் பூசை, ஓமம், வுடையோர் எழுதிய அளவுகளிகொள்வர் த்யானம், மூன்றற்கும் மூவிடம் வகுத்துக் என்று எண்ணுகிறேன். கொண்டு செய்யப்படும் அந்தரியாகம். சராசன்மன் ஒரு அரசன். இவனை நாக கிரியையில் ஞானம் - அந்தர்யாக வறைப் கன்னிகை ஒருத்தி மணந்தனன், பின் கண்ணிகழும் பலவுணர்வு. சாராயணன் - கலாவதியைக் காண்க. யோகமாவது கரணங்களைச் சிவார்ப்பணஞ் சாாவதி - இது ஒருநதி. குஜராத்திலுள் செய்து ஆறா தாரங்களில் அகத்தொழிலால் ளது. இதன் கரையில் தர்ப்பைகள் முளைத் தியானித்தல். யோகத்திற் சரியை. திருத்தலால் வந்தபெயர். (பா - பீஷ்.) இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் The river Sabarmati in Guzerat, என்பன. - யோகத்திற்கிரியை பிரத்யா Ahmedabad stands on the river காரம், தாரணை. யோகத்தில் யோகம் - Sarawati appears to be the corruption தியானம், யோகத்தில் ஞானம் - சமாதி of the river Saraswathi in Fyzabad கூடியிருத்தல். ஞானமாவது - கேட்டல் (Oudh.) சிந்தித்தல் முதலிய. ஞானத்திற் சரியை - சராரி - ஒருவாநரசேனாதிபதி. திரிபதார்த்த உண்மையைக் கேட்குதல், சரிதாரி - சாரங்கபக்ஷியான மந்தபாலமுனி ஞானத்திற் கிரியை கேட்டதைச் சிந்தித் வர்க்குத் தந்தை, தல். ஞானத்தில் யோகம் - சிந்தித்ததைத் சரிகை-பொன், வெள்ளி, முதலிய லோகங் தெளிதல், ஞானத்தில் ஞானம் - நிஷ்டை களை மெல்லிய கம்பிபோலிழைத்து கூடியிருத்தல். வேட்டிபுடவை முதலியவற்றில் நூலு சரு - இது வருத்த அரிசியினால் உப்பின் டன் நெய்வது றிச் சமைத்த அன்னம். சரிதை - ஒரு பெண்பக்ஷி, இது பணியுருக் சருச்சான் - சுகுண பாண்டியனுக்குச் சே கொண்ட மந்தபாலமுனிவரைச் சேர்ந்து னாதிபதி. சாரங்கர் எனும் குஞ்சுகள் நான்கைப் பெற் சருச்சன் - ஒரு யக்ஷன் சுந்தன் எனும் றது. 'யக்ஷனுக்குத் தந்தை. (இரா - பா) சரியைமகலியசாதனங்கள் - ச. முதலவ சநட்டுணு - புலகருஷிக்கு மையிடம் ைைடய திருவுரு நோக்கிச் செய்யும் வழ உதித்தகுமரன், பாடு, சரியையாவது சரியை, கிரியை, | சருப்பசத்ரு - சர்ப்பங்களுக்குச் செந்நாய், 'யோகம், ஞானம். இது, சரியையிற் இருதலைமணியன், மயில் கோழி, எருதின் சரியை, சரியையிற்கிரியை, சரியையில் குளம்பு, மின்னல், இடி, கீரிப்பிள்ளை, யோசம், சரியையில் ஞானம் என நால் கரடி, பன்றி, செம்போத்து, கருடன், வகைப்படும். அவற்றுள் சரியையிற் சரி முதலை, ஆந்தை, கூகை, மான், புது வெள் யையாவது திருக்கோயிலில் அலகிடல், ளம், புகைமூடிய அனல், மனிதன். மெழுகல், மாலை தொடுத்தல் முதலிய, சரி யையிற் கிரியை - ஐயைந்து மூர்த்திகள் சருப்பதோபத்திரம் - இது சித்திரக் கவியி லொன்று. எட்டெழுத்தானியன்ற நான்கு விநாயகக் கடவுள் முதலிய ஆவரண மூர்த் திகளில் ஒரு மூர்த்தியைப் பூசித்தல். சரி வரியாகிய செய்யுள், அது மாலைமாற்றும், யையில் யோகம் நெஞ்சில் உருத்திரக் கட) சுழிகுளமுமாய் ஒருங்குவாச் சொல்வது. வுளைத் தியானித்தல், சரியையில் ஞானம், சரும கிலரோகம் - வியானவாயு சிலேஷ் தியான பாவனையினுறைப்பான் ஞானானுமத்தை யுள்ளிழுத்துக்கொண்டு குகஸ்தான பவவுணர்வு நிகழ்தல். கிரியையாவது புறத் சருமத்தில் முளைகளை உண்டாக்குவது. தொழில் அகத்தொழின் மாத்திரையானே இது வாதபித்த, சிலேஷ்ம கீலமென முதல்வனது அருவுருவத் திருமேனியை மூன்று வகை. இது, பலபஸ்மம், கந்தகச் நோக்கிச் செய்யும் வழிபாடு, இது கிரியை சூரணம், முதவியவற்றால் வசமாம். (ஜீவ). யிற்சரியை சிவபூசைக்கு வேண்டப்படும் சருமணநதி - அந்திதேவன் யாகத்தில் இற ஐபகரணங்களெல்லாஞ்செய்து கொள்ளல், ந்த பசுக்களின் உதிரத்தாலாகிய நதி.
சராசன்மன் 600 ) சருமணநதி நிற்கின்றன . இவற்றின் தன்மை உணவு கிரியையிற் கிரியை - சிவாகமத்தில் விதி தொழில் முதலிய வெடுத்துக்கூற அவன் த்தவாறே ஐவகைச்சுத்தி முன்னாகச் சிவ மானிடச்சட்டை சாத்திவந்து அறிவித்தா லிங்க வடிவிற் செய்யும் பூசனை . கிரியை லன்றிக் கூடாதகாரியம் ஆதலின் அறி யில் யோகம் - மனத்தில் பூசை ஓமம் வுடையோர் எழுதிய அளவுகளிகொள்வர் த்யானம் மூன்றற்கும் மூவிடம் வகுத்துக் என்று எண்ணுகிறேன் . கொண்டு செய்யப்படும் அந்தரியாகம் . சராசன்மன் ஒரு அரசன் . இவனை நாக கிரியையில் ஞானம் - அந்தர்யாக வறைப் கன்னிகை ஒருத்தி மணந்தனன் பின் கண்ணிகழும் பலவுணர்வு . சாராயணன் - கலாவதியைக் காண்க . யோகமாவது கரணங்களைச் சிவார்ப்பணஞ் சாாவதி - இது ஒருநதி . குஜராத்திலுள் செய்து ஆறா தாரங்களில் அகத்தொழிலால் ளது . இதன் கரையில் தர்ப்பைகள் முளைத் தியானித்தல் . யோகத்திற் சரியை . திருத்தலால் வந்தபெயர் . ( பா - பீஷ் . ) இயமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் The river Sabarmati in Guzerat என்பன . - யோகத்திற்கிரியை பிரத்யா Ahmedabad stands on the river காரம் தாரணை . யோகத்தில் யோகம் - Sarawati appears to be the corruption தியானம் யோகத்தில் ஞானம் - சமாதி of the river Saraswathi in Fyzabad கூடியிருத்தல் . ஞானமாவது - கேட்டல் ( Oudh . ) சிந்தித்தல் முதலிய . ஞானத்திற் சரியை - சராரி - ஒருவாநரசேனாதிபதி . திரிபதார்த்த உண்மையைக் கேட்குதல் சரிதாரி - சாரங்கபக்ஷியான மந்தபாலமுனி ஞானத்திற் கிரியை கேட்டதைச் சிந்தித் வர்க்குத் தந்தை தல் . ஞானத்தில் யோகம் - சிந்தித்ததைத் சரிகை - பொன் வெள்ளி முதலிய லோகங் தெளிதல் ஞானத்தில் ஞானம் - நிஷ்டை களை மெல்லிய கம்பிபோலிழைத்து கூடியிருத்தல் . வேட்டிபுடவை முதலியவற்றில் நூலு சரு - இது வருத்த அரிசியினால் உப்பின் டன் நெய்வது றிச் சமைத்த அன்னம் . சரிதை - ஒரு பெண்பக்ஷி இது பணியுருக் சருச்சான் - சுகுண பாண்டியனுக்குச் சே கொண்ட மந்தபாலமுனிவரைச் சேர்ந்து னாதிபதி . சாரங்கர் எனும் குஞ்சுகள் நான்கைப் பெற் சருச்சன் - ஒரு யக்ஷன் சுந்தன் எனும் றது . ' யக்ஷனுக்குத் தந்தை . ( இரா - பா ) சரியைமகலியசாதனங்கள் - . முதலவ சநட்டுணு - புலகருஷிக்கு மையிடம் ைைடய திருவுரு நோக்கிச் செய்யும் வழ உதித்தகுமரன் பாடு சரியையாவது சரியை கிரியை | சருப்பசத்ரு - சர்ப்பங்களுக்குச் செந்நாய் ' யோகம் ஞானம் . இது சரியையிற் இருதலைமணியன் மயில் கோழி எருதின் சரியை சரியையிற்கிரியை சரியையில் குளம்பு மின்னல் இடி கீரிப்பிள்ளை யோசம் சரியையில் ஞானம் என நால் கரடி பன்றி செம்போத்து கருடன் வகைப்படும் . அவற்றுள் சரியையிற் சரி முதலை ஆந்தை கூகை மான் புது வெள் யையாவது திருக்கோயிலில் அலகிடல் ளம் புகைமூடிய அனல் மனிதன் . மெழுகல் மாலை தொடுத்தல் முதலிய சரி யையிற் கிரியை - ஐயைந்து மூர்த்திகள் சருப்பதோபத்திரம் - இது சித்திரக் கவியி லொன்று . எட்டெழுத்தானியன்ற நான்கு விநாயகக் கடவுள் முதலிய ஆவரண மூர்த் திகளில் ஒரு மூர்த்தியைப் பூசித்தல் . சரி வரியாகிய செய்யுள் அது மாலைமாற்றும் யையில் யோகம் நெஞ்சில் உருத்திரக் கட ) சுழிகுளமுமாய் ஒருங்குவாச் சொல்வது . வுளைத் தியானித்தல் சரியையில் ஞானம் சரும கிலரோகம் - வியானவாயு சிலேஷ் தியான பாவனையினுறைப்பான் ஞானானுமத்தை யுள்ளிழுத்துக்கொண்டு குகஸ்தான பவவுணர்வு நிகழ்தல் . கிரியையாவது புறத் சருமத்தில் முளைகளை உண்டாக்குவது . தொழில் அகத்தொழின் மாத்திரையானே இது வாதபித்த சிலேஷ்ம கீலமென முதல்வனது அருவுருவத் திருமேனியை மூன்று வகை . இது பலபஸ்மம் கந்தகச் நோக்கிச் செய்யும் வழிபாடு இது கிரியை சூரணம் முதவியவற்றால் வசமாம் . ( ஜீவ ) . யிற்சரியை சிவபூசைக்கு வேண்டப்படும் சருமணநதி - அந்திதேவன் யாகத்தில் இற ஐபகரணங்களெல்லாஞ்செய்து கொள்ளல் ந்த பசுக்களின் உதிரத்தாலாகிய நதி .