அபிதான சிந்தாமணி

கூத்தநூல் 194 கூத்து கூத்தநூல் - நாடகத் தமிழ் நூல். இந்நூலா சிரியர் மதிவாணர் என்பவர். கூத்தபாற்றுப்படை - தலைவனைக் கண்டு துதித்து மீண்ட இரப்பாளர் கூத்தாடும் வரை வழியிலே செலுத்தியது. (பு-வெ. பாடாண்). கூத்தர் - எண் வகைச்சுவையும், மனத்தின் கட்பட்ட குறிப்புகளும் புறத்துப் போந்து புலப்பட ஆவொர். அது விறலா தலின் அவ்விறல்பட ஆடுவாளை விறலி யென்ப. கூத்தனூர் அப்பன் - கிருஷ்ண தேவராயர் காலத்திருந்த ஒரு தமிழ்க்கவி, தத்வப்ர காசரைக் காண்க. கூத்தாடினவள் - இவள் ஒரு கூேத்தி, பாண்டியனிடங் கூத்தாடுகையில் அவன் தன் மனைவியை நோக்கியிருந்து என்னைக் கவனிக்காமல் இருந்தது பற்றிப் பறவைவிடு தூதாக "மாகுன் றனைய பொற்றேளான் வழுதிமன் வாழ் கரும் பின், பாகொன்று சொல்லியைப் பார்த் தெனைப் பார்த்திலன் பையப்பையப் போகின்ற புள்ளினங் காள் புழற்கோட டம் புகுவ துண்டேல், சாகின்றனனென்று சொல்லீரன்றைச் சடையனுக்கே" எனப் பாடினள். கூத்து -1. அகக்கூத்து, புறக்கூத்து என இருவகைப்படும். கந்தமுதலாகப் பிரபந்த மீராக இருபத்தெட்டு உருக்களும் அகத் திற்கும், தேவபாணிமுதல் அரங்கொழிச் செய்யுள் ஈறாகக்கொண்ட செந்துறை விகற்பங்களும் கொண்ட பாட்டுடையன வாய்க் கூத்தின் விகற்பத்திற்கேற்ற வாச்' சியங்களாகிய கீதாங்கம், நிருத்தாங்கம், உபயாங்கங்களைப் பெற்றனவாய் அவ்வங் கங்களுக்குரிய ஆடல்களாகிய கீற்று, கடி சரி முதலிய தேசிக்குரிய கால்களும், சுற் றுதல் முதலிய வடுகிற்குரிய கால்களும் உடற்றுக்கு முதலிய உடலவர்த்தனையும், அகக்கூத்திற்கும், பெருநடை, சாரியை, பிரமரி முதலிய புறக்கூத்திற்குரிய ஆடல் களையும் பெற்று இன்பம், தெளிவு, நிறை, ஒளி, வன் சொல், இறுதி, மந்தம், உச் சங்கொண்ட பாடல்களைப் பெற்று, பல வகைத் தாளத்துடன் கண்டாரை மகிழ் விப்பது. தேசி முதலியவற்றைத் தனித் தளி காண்க. கூத்து, பாவராக தாள வகை கொண்டு பதத்தால் பாட்டிற்கு இயைய 5டிப்பதாம். அக்கூத்துச் சாந்திக்கூத்தும், விநோதக்கூத்தும் என இருவகைப்படும். அவற்றுள் சாந்திக்கூத்தாவது, தலைவன் அவிநயம் எந்திநின்று ஆடிய தாம். அது நான்குவகைத்து. அவை சொக்கம், மெய், அவிநயம், நாடகம் எனப்படும். நாயகன் சாந்தமாக ஆடிய கூத்தாதலால் சாந்திக் கூத்து எனப்படும்.. சொக்கம் என்பது சுத்த நிருத்தம். அது நூற்றெட்டுக் காலை முடையது, மெய்கீகூத்தாவது, (மெய்த தொழிற் கூத்தாதலின் மெய்க்கூத்து எனப்படும்.) அது தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப்படும். அவிநயக்கூத்தா வது நிருத்தக்கை தழுவாது பாட்டினது பொருளுக்குத்தகக் கை காட்டி வல்லபஞ் செய்யும் பலவகைக்கூத்து. நாடகக்கூத் தாவது கதை தழுவிவருக்கூத்து. விநோ தக்கூத்தென்பது கொடித்தேர் வேந்த ரும், குறுநிலமன்னரும் முதலாக உடை யோர் பகைவென்று இருந்த இடத்தில் விநோதங்காணுங்கூத்து என்பதாம். அது குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம் நோக்கு, தோற்பாவை என்ப. தாவை என்பது காமமும் வென்றியும் பொருளா கக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுது ரேனும், எண்மரேனும், ஒன்பதின்மரே னும், கைபிணைந்து ஆடுவது, கலிநடம் என்பது கழாய்க்கூத்து, . குடக்கூத்து என்பது மாயோன் ஆடல், காணமாவது. படிந்த ஆடல். நோக்கு என்பது பார மும், நுண்மையும், மாயமும் முதலாயின வற்றை உடையது, தோற்பாவை என் பது, தோலால் பாவை செய்து ஆட்டுவிப் பது. இவற்றுடன் நகைத்திறச் சுவையா கிய வசைக்கூத்து அல்லது வி தூடக் கூத்து சேர்த்து ஏழெனவும் கூறுவர். இவவெழுவகைக் கூத்தும் இழிஞர் ஆட லாம் என்ப. பின்னும் வென்றிக்கூத்து, விநோதக்கூத்து, வசைக்கூத்து என மூவகைப்படுத்தியும், கூறுவர். வென்றிக் கூத்து மாற்றான் ஒடுக்கத்தையும், மன் னன் உயர்ச்சியினையும் கூறுவதாம். விநேர் தக்கூத்து மேற்கூறிய இலக்கணத்தது. வசைக்கூத்துப் பலவகை உருவங்களையும் பழித்துக்காட்ட வல்லவன் ஆடுதலாம். பின்னும் "வாசிகை வைத்து மணித்தோ டணியணிந்து, மூசியசுண்ண முகத்தெ ழுதி - தேசுடனே, யேந்துசுடர் வாள் பிடித்திட் டீசனுக்குங் காளிக்குஞ், சாங் திக்கூத்தாடத் தகும்" என்பதனால் ஒரு வகைச் சாந்திக்கூத்தும் உண்டு. துணங்
கூத்தநூல் 194 கூத்து கூத்தநூல் - நாடகத் தமிழ் நூல் . இந்நூலா சிரியர் மதிவாணர் என்பவர் . கூத்தபாற்றுப்படை - தலைவனைக் கண்டு துதித்து மீண்ட இரப்பாளர் கூத்தாடும் வரை வழியிலே செலுத்தியது . ( பு - வெ . பாடாண் ) . கூத்தர் - எண் வகைச்சுவையும் மனத்தின் கட்பட்ட குறிப்புகளும் புறத்துப் போந்து புலப்பட ஆவொர் . அது விறலா தலின் அவ்விறல்பட ஆடுவாளை விறலி யென்ப . கூத்தனூர் அப்பன் - கிருஷ்ண தேவராயர் காலத்திருந்த ஒரு தமிழ்க்கவி தத்வப்ர காசரைக் காண்க . கூத்தாடினவள் - இவள் ஒரு கூேத்தி பாண்டியனிடங் கூத்தாடுகையில் அவன் தன் மனைவியை நோக்கியிருந்து என்னைக் கவனிக்காமல் இருந்தது பற்றிப் பறவைவிடு தூதாக மாகுன் றனைய பொற்றேளான் வழுதிமன் வாழ் கரும் பின் பாகொன்று சொல்லியைப் பார்த் தெனைப் பார்த்திலன் பையப்பையப் போகின்ற புள்ளினங் காள் புழற்கோட டம் புகுவ துண்டேல் சாகின்றனனென்று சொல்லீரன்றைச் சடையனுக்கே எனப் பாடினள் . கூத்து - 1 . அகக்கூத்து புறக்கூத்து என இருவகைப்படும் . கந்தமுதலாகப் பிரபந்த மீராக இருபத்தெட்டு உருக்களும் அகத் திற்கும் தேவபாணிமுதல் அரங்கொழிச் செய்யுள் ஈறாகக்கொண்ட செந்துறை விகற்பங்களும் கொண்ட பாட்டுடையன வாய்க் கூத்தின் விகற்பத்திற்கேற்ற வாச் ' சியங்களாகிய கீதாங்கம் நிருத்தாங்கம் உபயாங்கங்களைப் பெற்றனவாய் அவ்வங் கங்களுக்குரிய ஆடல்களாகிய கீற்று கடி சரி முதலிய தேசிக்குரிய கால்களும் சுற் றுதல் முதலிய வடுகிற்குரிய கால்களும் உடற்றுக்கு முதலிய உடலவர்த்தனையும் அகக்கூத்திற்கும் பெருநடை சாரியை பிரமரி முதலிய புறக்கூத்திற்குரிய ஆடல் களையும் பெற்று இன்பம் தெளிவு நிறை ஒளி வன் சொல் இறுதி மந்தம் உச் சங்கொண்ட பாடல்களைப் பெற்று பல வகைத் தாளத்துடன் கண்டாரை மகிழ் விப்பது . தேசி முதலியவற்றைத் தனித் தளி காண்க . கூத்து பாவராக தாள வகை கொண்டு பதத்தால் பாட்டிற்கு இயைய 5டிப்பதாம் . அக்கூத்துச் சாந்திக்கூத்தும் விநோதக்கூத்தும் என இருவகைப்படும் . அவற்றுள் சாந்திக்கூத்தாவது தலைவன் அவிநயம் எந்திநின்று ஆடிய தாம் . அது நான்குவகைத்து . அவை சொக்கம் மெய் அவிநயம் நாடகம் எனப்படும் . நாயகன் சாந்தமாக ஆடிய கூத்தாதலால் சாந்திக் கூத்து எனப்படும் . . சொக்கம் என்பது சுத்த நிருத்தம் . அது நூற்றெட்டுக் காலை முடையது மெய்கீகூத்தாவது ( மெய்த தொழிற் கூத்தாதலின் மெய்க்கூத்து எனப்படும் . ) அது தேசி வடுகு சிங்களம் என மூவகைப்படும் . அவிநயக்கூத்தா வது நிருத்தக்கை தழுவாது பாட்டினது பொருளுக்குத்தகக் கை காட்டி வல்லபஞ் செய்யும் பலவகைக்கூத்து . நாடகக்கூத் தாவது கதை தழுவிவருக்கூத்து . விநோ தக்கூத்தென்பது கொடித்தேர் வேந்த ரும் குறுநிலமன்னரும் முதலாக உடை யோர் பகைவென்று இருந்த இடத்தில் விநோதங்காணுங்கூத்து என்பதாம் . அது குரவை கலிநடம் குடக்கூத்து கரணம் நோக்கு தோற்பாவை என்ப . தாவை என்பது காமமும் வென்றியும் பொருளா கக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுது ரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரே னும் கைபிணைந்து ஆடுவது கலிநடம் என்பது கழாய்க்கூத்து . குடக்கூத்து என்பது மாயோன் ஆடல் காணமாவது . படிந்த ஆடல் . நோக்கு என்பது பார மும் நுண்மையும் மாயமும் முதலாயின வற்றை உடையது தோற்பாவை என் பது தோலால் பாவை செய்து ஆட்டுவிப் பது . இவற்றுடன் நகைத்திறச் சுவையா கிய வசைக்கூத்து அல்லது வி தூடக் கூத்து சேர்த்து ஏழெனவும் கூறுவர் . இவவெழுவகைக் கூத்தும் இழிஞர் ஆட லாம் என்ப . பின்னும் வென்றிக்கூத்து விநோதக்கூத்து வசைக்கூத்து என மூவகைப்படுத்தியும் கூறுவர் . வென்றிக் கூத்து மாற்றான் ஒடுக்கத்தையும் மன் னன் உயர்ச்சியினையும் கூறுவதாம் . விநேர் தக்கூத்து மேற்கூறிய இலக்கணத்தது . வசைக்கூத்துப் பலவகை உருவங்களையும் பழித்துக்காட்ட வல்லவன் ஆடுதலாம் . பின்னும் வாசிகை வைத்து மணித்தோ டணியணிந்து மூசியசுண்ண முகத்தெ ழுதி - தேசுடனே யேந்துசுடர் வாள் பிடித்திட் டீசனுக்குங் காளிக்குஞ் சாங் திக்கூத்தாடத் தகும் என்பதனால் ஒரு வகைச் சாந்திக்கூத்தும் உண்டு . துணங்