அபிதான சிந்தாமணி

அண்டகோசலக்ஷணம் அண்டகோசலக்ஷணம் மகா நதிகளுடனும் கூடியிருக்கும். இதில் பொன்வர்ணமான ஜனங்கள் (க,000) ஜீவித்திருப்பர். (9) பாதவருஷகண்டமாவது. ஹேம் சயிலத்திற்குமேல் கிழக்கு மேற்குச் சயில பரியந்தம் (க,010) யோசனை நானாவர்ண பூமியாய் ஏறிட்ட வில்லைப்போலிருக் கும். இது வெகு கண்டங்களா யிருக்கும், இதை அநேக ராஜாக்கள் அரசாண்டிருந் தனர். அவர்களில் சகாசக்ரவர்த்தியின் குமரரால் தோண்டப்பட்ட பூமியில் கடல் வந்து பாய முழுகினவைபோக கரைகளால் தீவுகள் உண்டாயின. அவை: இந்திரத்தீவு, தசத்தீவு, தாம்பிரத் தீவு, கபஸ்திமத்தீவு, சௌமியத்தீவு, கந்தத் தீவு, வாருணத்தீவு முதலியவாம். ஒவ் வொன்றும் (க,000) யோசனை அகல முள்ளது. இவற்றில் மிலேச்சாதியர் வசி ப்பர். இதில் மிகுந்த ஆயிரம் யோசனை பூமி இமயபர்வதபர்யந்தமாய்க் கன்னிகா தீபமென்று பெயராய்ப் பிராமணாதியர் வசிக்குமிடமாம். இதில் இமசேது மத் யப்ரதேசம் (எ.00) யோசனை பரதகண்ட மாம், அதில் மஹேந்திர, மலைய, சம்சிய, மந்த, விருக்ஷ நந்த, விந்திய, பார்யாத்ர மென்கிற சத்தகுல பர்வதங்களுண்டு. அவற்றிற் பிறக்கும் நதிகளாவன மகேந்திர கிரியில் திரிசரம், புஷிகுலம் (உ); மாலய கிரியில் கிருதமாலினி, தாம்பிரபாணி (உ); சம்சயகிரியில் கோதாவரி, பீமரதி, கிரு ஷ்ணவேணி (க); விருக்ஷநந்த பருவதத் தில் தாபி, பயோஷ்ணி (உ); விந்திய கிரியில் நர்மதை, சுரசம் (உ); பாரியா தரகிரியில் வேதி, சயது (உ); ஹேம வந்தகிரியில் சதத்ரு, சந்திரபாகை (2) பின்னும் கங்கையே முதலாக அநேக புண்ய நதிகளும் ஸ்ரீ சைலமுதல் சேது ஈமுன க்ஷேத்ரங்களும், அங்கம், வங்கம் முதலிய (ருசு) தேசங்களும் இதில் இருக் கின்றன. இதிலுள்ளார் உழவாதி கிரியை கள் செய்து அற்ப வாழ்நாளுள்ளவராய்த் துக்கிகளாய்ச் சுவர்க்கநரகம் அனுபவித்து நானா ஜீவர்களாய்ப் பிறப்பர். இப்படிச் சொல்லப்பட்ட நவகண்டமும் கூட லக்ஷம் யோசனை அகலமாய் மனோரம்யமா யிருக் கும். இதற்குச் சம்புத்தீவு என்று பெயர். இந்தச் சம்புத் தீவை வளைந்து கொண்டு லவண சமுத்திரம் லக்ஷம் யோசனை விசாலமாயிருக்கும். இச் சமுத்திரம் அநேக சலசரங்கள் முத்து, பவள முதலிய மணிகளுக்குப் பிறப்பிட மாய் அதிகோஷமாயிருக்கும். இந்த லவணவாரியை வளைந்து கொண்டு சுப்ர வர்ண பூமியாய்ச் சாதத்தீபம் (உ) லக்ஷம் யோசனையா யிருக்கும். இதில் (எ) கண் டங்கள், (எ) மலைகள், (எ) நதிகள் உண்டு . இதிலுள்ள ஜனங்கள் (ங) தாளப் பிர மாணமாய் (க.உ00) ஆயுளுடையரா யிருப்பர். இந்தச் சாகத் தீவை வளைக் திருக்கிற பாற்கடல் (உ) லக்ஷம் யோசனை அகலமாயிருக்கும். இதில் விஷ்ணு சேஷசாயியாய்ப் பள்ளிகொண்டிருப்பர். இந்தப் பாற்கடலை வளைந்து கொண்டு நீல வர்ண பூமியாய்க் தசத் தீவு (ச) லக்ஷம் யோசனை யகலமாயிருக்கும். இது ஏழு பங்காய் எழுகிரி, நதிமுதலிய கொண் டிருக்கும். இதிலுள்ள ஜனங்கள் ஒரு தாளப்பிரமாணம் உயரமாய்க் கற்பகவி ருக்ஷ பலஹாரத்தாலே (20,000)uஜீவித் திருப்பர். இந்தக் குசத்தீவைச் சூழ்ந்த தயிர்க்கடல் (ச) லக்ஷம் யோசனை வளை ந்துகொண்டிருக்கும். இதைச்சூழ (அ லக்ஷம் யோசனை விசாலமாய்க் கபிலவாண பூமியாய்க் கிரவுஞ்சத்தீ விருக்கும். இத் தீவு எழுபாகமாய் எழுகிரிகள், நதிகள், சோலைகள் கொண்டிருக்கும். இதிலுள்ள ஜனங்கள் (ந) தாளப் பிரமாணமாய்க் கற்பக விருக்ஷ பல ஹாரமுள்ளவர்களாய் (20,000)m ஜீவித்திருப்பார். இந்தக் கிரவுஞ்சத்தீவை வளைய நெய்க்கடல் (அ ) லக்ஷம் யோசனை விரிவுள்ள தாயிருக்கும். இதைச்சூழச் செந்நிறமுள்ள பூமியாய் (கசு). லக்ஷம் யோசனை விசாலமாய்ச் சான் மலித்தீவிருக்கும். இது எழுபாகமாய் எழுகிரி, எழுநதிகள், சோலைகள் முதலிய கொண்டிருக்கும். இதிலுள்ள ஜனங்கள் (ந) தாளப்பிரமாணமாய்க் கற்பக விருக்ஷ பல ஹாரத்தாலே (20,000) ஜீவித் திருப்பார். இந்தச் சான்மலித் தீவை வளைய இக்ஷரஸஸழத்ரம். (கருப்பஞ் சாற்றுக் கடல்), (கசு) லக்ஷம் யோசனை விசாலமாய் வளைந்திருக்கும். இந்தச் சமுத் திரத்தைச் சூழ இரத்தவர்ண பூமியான கோமேதகத்தீவு (உ) லக்ஷம் யோசனை யாய் வளைந்திருக்கும். இது எழுபாகமாய் ஏழுமலை, நதி முதலியவைகள் நிரம்பப் பெற்றிருக்கும். இதிலுள்ள ஜனங்கள் (க) தாளப்பிரமாணமாய்க் கற்பக விருக்ஷ
அண்டகோசலக்ஷணம் அண்டகோசலக்ஷணம் மகா நதிகளுடனும் கூடியிருக்கும் . இதில் பொன்வர்ணமான ஜனங்கள் ( 000 ) ஜீவித்திருப்பர் . ( 9 ) பாதவருஷகண்டமாவது . ஹேம் சயிலத்திற்குமேல் கிழக்கு மேற்குச் சயில பரியந்தம் ( 010 ) யோசனை நானாவர்ண பூமியாய் ஏறிட்ட வில்லைப்போலிருக் கும் . இது வெகு கண்டங்களா யிருக்கும் இதை அநேக ராஜாக்கள் அரசாண்டிருந் தனர் . அவர்களில் சகாசக்ரவர்த்தியின் குமரரால் தோண்டப்பட்ட பூமியில் கடல் வந்து பாய முழுகினவைபோக கரைகளால் தீவுகள் உண்டாயின . அவை : இந்திரத்தீவு தசத்தீவு தாம்பிரத் தீவு கபஸ்திமத்தீவு சௌமியத்தீவு கந்தத் தீவு வாருணத்தீவு முதலியவாம் . ஒவ் வொன்றும் ( 000 ) யோசனை அகல முள்ளது . இவற்றில் மிலேச்சாதியர் வசி ப்பர் . இதில் மிகுந்த ஆயிரம் யோசனை பூமி இமயபர்வதபர்யந்தமாய்க் கன்னிகா தீபமென்று பெயராய்ப் பிராமணாதியர் வசிக்குமிடமாம் . இதில் இமசேது மத் யப்ரதேசம் ( . 00 ) யோசனை பரதகண்ட மாம் அதில் மஹேந்திர மலைய சம்சிய மந்த விருக்ஷ நந்த விந்திய பார்யாத்ர மென்கிற சத்தகுல பர்வதங்களுண்டு . அவற்றிற் பிறக்கும் நதிகளாவன மகேந்திர கிரியில் திரிசரம் புஷிகுலம் ( ) ; மாலய கிரியில் கிருதமாலினி தாம்பிரபாணி ( ) ; சம்சயகிரியில் கோதாவரி பீமரதி கிரு ஷ்ணவேணி ( ) ; விருக்ஷநந்த பருவதத் தில் தாபி பயோஷ்ணி ( ) ; விந்திய கிரியில் நர்மதை சுரசம் ( ) ; பாரியா தரகிரியில் வேதி சயது ( ) ; ஹேம வந்தகிரியில் சதத்ரு சந்திரபாகை ( 2 ) பின்னும் கங்கையே முதலாக அநேக புண்ய நதிகளும் ஸ்ரீ சைலமுதல் சேது ஈமுன க்ஷேத்ரங்களும் அங்கம் வங்கம் முதலிய ( ருசு ) தேசங்களும் இதில் இருக் கின்றன . இதிலுள்ளார் உழவாதி கிரியை கள் செய்து அற்ப வாழ்நாளுள்ளவராய்த் துக்கிகளாய்ச் சுவர்க்கநரகம் அனுபவித்து நானா ஜீவர்களாய்ப் பிறப்பர் . இப்படிச் சொல்லப்பட்ட நவகண்டமும் கூட லக்ஷம் யோசனை அகலமாய் மனோரம்யமா யிருக் கும் . இதற்குச் சம்புத்தீவு என்று பெயர் . இந்தச் சம்புத் தீவை வளைந்து கொண்டு லவண சமுத்திரம் லக்ஷம் யோசனை விசாலமாயிருக்கும் . இச் சமுத்திரம் அநேக சலசரங்கள் முத்து பவள முதலிய மணிகளுக்குப் பிறப்பிட மாய் அதிகோஷமாயிருக்கும் . இந்த லவணவாரியை வளைந்து கொண்டு சுப்ர வர்ண பூமியாய்ச் சாதத்தீபம் ( ) லக்ஷம் யோசனையா யிருக்கும் . இதில் ( ) கண் டங்கள் ( ) மலைகள் ( ) நதிகள் உண்டு . இதிலுள்ள ஜனங்கள் ( ) தாளப் பிர மாணமாய் ( . உ00 ) ஆயுளுடையரா யிருப்பர் . இந்தச் சாகத் தீவை வளைக் திருக்கிற பாற்கடல் ( ) லக்ஷம் யோசனை அகலமாயிருக்கும் . இதில் விஷ்ணு சேஷசாயியாய்ப் பள்ளிகொண்டிருப்பர் . இந்தப் பாற்கடலை வளைந்து கொண்டு நீல வர்ண பூமியாய்க் தசத் தீவு ( ) லக்ஷம் யோசனை யகலமாயிருக்கும் . இது ஏழு பங்காய் எழுகிரி நதிமுதலிய கொண் டிருக்கும் . இதிலுள்ள ஜனங்கள் ஒரு தாளப்பிரமாணம் உயரமாய்க் கற்பகவி ருக்ஷ பலஹாரத்தாலே ( 20 000 ) uஜீவித் திருப்பர் . இந்தக் குசத்தீவைச் சூழ்ந்த தயிர்க்கடல் ( ) லக்ஷம் யோசனை வளை ந்துகொண்டிருக்கும் . இதைச்சூழ ( லக்ஷம் யோசனை விசாலமாய்க் கபிலவாண பூமியாய்க் கிரவுஞ்சத்தீ விருக்கும் . இத் தீவு எழுபாகமாய் எழுகிரிகள் நதிகள் சோலைகள் கொண்டிருக்கும் . இதிலுள்ள ஜனங்கள் ( ) தாளப் பிரமாணமாய்க் கற்பக விருக்ஷ பல ஹாரமுள்ளவர்களாய் ( 20 000 ) m ஜீவித்திருப்பார் . இந்தக் கிரவுஞ்சத்தீவை வளைய நெய்க்கடல் ( ) லக்ஷம் யோசனை விரிவுள்ள தாயிருக்கும் . இதைச்சூழச் செந்நிறமுள்ள பூமியாய் ( கசு ) . லக்ஷம் யோசனை விசாலமாய்ச் சான் மலித்தீவிருக்கும் . இது எழுபாகமாய் எழுகிரி எழுநதிகள் சோலைகள் முதலிய கொண்டிருக்கும் . இதிலுள்ள ஜனங்கள் ( ) தாளப்பிரமாணமாய்க் கற்பக விருக்ஷ பல ஹாரத்தாலே ( 20 000 ) ஜீவித் திருப்பார் . இந்தச் சான்மலித் தீவை வளைய இக்ஷரஸஸழத்ரம் . ( கருப்பஞ் சாற்றுக் கடல் ) ( கசு ) லக்ஷம் யோசனை விசாலமாய் வளைந்திருக்கும் . இந்தச் சமுத் திரத்தைச் சூழ இரத்தவர்ண பூமியான கோமேதகத்தீவு ( ) லக்ஷம் யோசனை யாய் வளைந்திருக்கும் . இது எழுபாகமாய் ஏழுமலை நதி முதலியவைகள் நிரம்பப் பெற்றிருக்கும் . இதிலுள்ள ஜனங்கள் ( ) தாளப்பிரமாணமாய்க் கற்பக விருக்ஷ