அபிதான சிந்தாமணி

கிறிஸ் தமதசித்தாந்தம் 46 கிறிஸ்தும தசித்தாந்தம் கூறியபத்தரியை அனுசரித்து நடக்கின் றவர்கள். முதலில் இவர்கள் ஆர்மீனிய மதத்தை அனுசரித்து இருந்தார்கள். இப் போது ரோமன் காதலிக் மதத்தவர் தவிர மற்றையவரும் மிகுதியாய் லூதரின் பத்ததியைக் சேர்ந்தவர்கள். 5. மோரேனியன் - இவர்களும் சற் றேறக்குறைய லூதரின் அபிப்ராயத்தை அனுசரித்து நடப்பவர்கள். முதலில் இவர் கள், ஒருவர் காலை ஒருவர் அலம்புவார்கள். இவர்கள் மற்றவர்களைக் கிறிஸ்தவர்களாக் குவது விசேஷமென் றெண்ணியிருப்ப வர். 6. பாப்டிஸ்ட்மிஷன் --இவர்கள் தேவ னிடத்து அதிக விஸ்வாசமுள்ளவருக்கு மாத்திரம் ஞானஸ்நான முண்டென்பர் மற்றவர்களுக்குக்கிடையாதென்பர். மற் றவிஷயங்கள் சுயேச்சாசங்கங்களின் கட் டளைப்படி யிருக்கும். பின்னும் இச்சங்கத் தில் அநாபாப்டிஸ்டி, ஸெவநீத்டே பாப் டிஸ்ட், பெர்டி தலர் அன்ட் ஜெனரல் பாப்டிஸ்ட், பிடோபாப்டிஸ்ட் முதலிய பேதங்களுண்டு 7. வேஸ்லியன் சங்கம் - வெஸ்லியன் என்னும் ஒருஞானியினுடைய போதனை யினால் பிரவர்த்தித்தது. பின்னும் இவர் கள் ஆர்மீனியன் சங்கத்தவர்கள் போத னையை ஒத்துக்கொள்வார்கள். ஜான் வெஸ்லி, சார்லஸ் வெஸ்லி, என்னுமிச ண்டு சகோதரர்கள் அமரிக்காவில் மத விஷயமாகப் பிரசங்கஞ்செய்து பின்பு ஐரோப்பாவிலும் பிரசங்கஞ்செய்து பல சீடர்கள் ஏற்படுத்திக்கொண்டு இச்சங்கம் நிருமித்தனர். 8. வொயிட்பீல்டிஸ்ட்மிஷன் -இச்ச பையில் சேர்ந்தவர்கள் ஏசுவைப்போலப் பரிசுத்தமான விசுவாசமும் சத்தியமுள் ளவராயு மிருப்பர். இவர்கள் பெரும்பா லும் ஆர்மீனியன் பத்ததியை அனுசரித் திருப்பவர்கள். ' 9. கால்வனிஸ்ட்மிஷன் - இவர்கள் 16-வது நூற்றாண்டிலிருந்த ஜான் கால் வன் என்பவனுடைய பத்ததியை அனு சரித்தவர்கள். இவர்கள் ஆதியில் தேவன் உலகங்களைச் சிருட்டித்தபோதே மனிதர் கள் நடந்து கொள்ள வேண்டியனவற்றை நியமித்திருக்கிறார் என்பர். இவர்கள் 'சோமன் மதத்தினரைக் கண்டித்துக்கொ ண்டிருப்பர், 10. ஆண்டினேமியன் சங்கம் - இவர் கள் சித்தாந்தப்படி விஸ்வாசத்தால் மோ க்ஷம் உண்டாம் என்பர். சத்காரியங்களா லும் துஷ்காரியங்களாலும் சாதக பாதகங்க ளில்லையென்றுங் கூறுவர். 11. பிரஸ்பிடேரியன் சங்கம் - இவர் கள் சபைமுதலான காரியங்களைப் பெரிய வர்களால் நடப்பிக்கவேண்டுமென்று கூறு கிறார்கள். 12. யூனிடேரியன் சங்கம் - இது நா லாவது சகாப்தத்தில் ஹாரிஸ் என்பவ பால் ஸ்தாபிக்கப்பட்டது. தெய்வீக சுபா வத்தில் மூன்று வகையான புருஷர் இலர். ஏசுகிறிஸ்துவின் ஆத்மா ஆதியிலிருந்தது பற்றி எசுவை பூஜிக்கக்கூடாது. அவன் பாவயே அவன் மரணத்துக்குத் தண்டனை ஒவ்வொருவரும் தம் புண்ணிய பாவங்க ளுக்குத் தக்கபலனை அனுபவிப்பார். 13. சோஷீனியன் யூனிடேரியன் சங் கம்- எசுகிறிஸ்து யோஸேப்பிற்கும் மே ரிக்கும் நியாயமாய்ப் பிறந்தவன். பரிசுத்த ஆத்மாவென்பது தேவனல்லன் பூர்வத் தில் பாவங்கிடையாது, அவரவர்கள் தங் கள் நடக்கைக்குத் தக்கபலனை யடைவர் என்பர். ' 14. லண்டன் சங்கம் - இந்தச் சங்கம் 1795 - வருஷத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இது இங்கிலாண்டிலுள்ள ரோமன்மிஷ னைச் சற்றேறக்குறைய அனுசரித்திருக் கும். * 15, ஸ்காட்சங்கம் - இவர்களுடைய அனுஷ்டானம் புரோடஸ்டான் டாரை அனுசரித்திருக்கும் 16. இங்கிலீஷ் எபிஸ் கேரபல் சங் கம் - இந்தச் சங்கத்தில் உபதேசிக்கும் டியகன்ஸ் (Deacons) என்னும் உதவி போ தகர்களும் பிரீஸ்ட் என்னும் குருக் களும் பீஷ்ப்புக்களென்னும் மதாசாரியர் களும் இருக்கின் றனர். 17. தவாகர் சங்கம் - இதில் போதகர் கள் முழங்கால்ஊன்றித் தியானிக்கையில் மற்றவர்கள் நின்று கொண்டு தியானிப்பர். இவர்கள் ஜலத்தால் செய்யும் ஞானஸ்நா னத்தைப் பிரயோஜனமற்ற தென்பர். பொய் முதலிய துர்க்குணங்களை விடல் வேண்டுமென்றும் சுவிசேஷங்களை விற்க வாங்கக்கூடா தென்றும் உபதேசிக்கிற தற்கு ஸ்திரீகளும் புருஷர்களும் தக்கவர் களென்றுங் கூறுவர்.
கிறிஸ் தமதசித்தாந்தம் 46 கிறிஸ்தும தசித்தாந்தம் கூறியபத்தரியை அனுசரித்து நடக்கின் றவர்கள் . முதலில் இவர்கள் ஆர்மீனிய மதத்தை அனுசரித்து இருந்தார்கள் . இப் போது ரோமன் காதலிக் மதத்தவர் தவிர மற்றையவரும் மிகுதியாய் லூதரின் பத்ததியைக் சேர்ந்தவர்கள் . 5 . மோரேனியன் - இவர்களும் சற் றேறக்குறைய லூதரின் அபிப்ராயத்தை அனுசரித்து நடப்பவர்கள் . முதலில் இவர் கள் ஒருவர் காலை ஒருவர் அலம்புவார்கள் . இவர்கள் மற்றவர்களைக் கிறிஸ்தவர்களாக் குவது விசேஷமென் றெண்ணியிருப்ப வர் . 6 . பாப்டிஸ்ட்மிஷன் - - இவர்கள் தேவ னிடத்து அதிக விஸ்வாசமுள்ளவருக்கு மாத்திரம் ஞானஸ்நான முண்டென்பர் மற்றவர்களுக்குக்கிடையாதென்பர் . மற் றவிஷயங்கள் சுயேச்சாசங்கங்களின் கட் டளைப்படி யிருக்கும் . பின்னும் இச்சங்கத் தில் அநாபாப்டிஸ்டி ஸெவநீத்டே பாப் டிஸ்ட் பெர்டி தலர் அன்ட் ஜெனரல் பாப்டிஸ்ட் பிடோபாப்டிஸ்ட் முதலிய பேதங்களுண்டு 7 . வேஸ்லியன் சங்கம் - வெஸ்லியன் என்னும் ஒருஞானியினுடைய போதனை யினால் பிரவர்த்தித்தது . பின்னும் இவர் கள் ஆர்மீனியன் சங்கத்தவர்கள் போத னையை ஒத்துக்கொள்வார்கள் . ஜான் வெஸ்லி சார்லஸ் வெஸ்லி என்னுமிச ண்டு சகோதரர்கள் அமரிக்காவில் மத விஷயமாகப் பிரசங்கஞ்செய்து பின்பு ஐரோப்பாவிலும் பிரசங்கஞ்செய்து பல சீடர்கள் ஏற்படுத்திக்கொண்டு இச்சங்கம் நிருமித்தனர் . 8 . வொயிட்பீல்டிஸ்ட்மிஷன் - இச்ச பையில் சேர்ந்தவர்கள் ஏசுவைப்போலப் பரிசுத்தமான விசுவாசமும் சத்தியமுள் ளவராயு மிருப்பர் . இவர்கள் பெரும்பா லும் ஆர்மீனியன் பத்ததியை அனுசரித் திருப்பவர்கள் . ' 9 . கால்வனிஸ்ட்மிஷன் - இவர்கள் 16 - வது நூற்றாண்டிலிருந்த ஜான் கால் வன் என்பவனுடைய பத்ததியை அனு சரித்தவர்கள் . இவர்கள் ஆதியில் தேவன் உலகங்களைச் சிருட்டித்தபோதே மனிதர் கள் நடந்து கொள்ள வேண்டியனவற்றை நியமித்திருக்கிறார் என்பர் . இவர்கள் ' சோமன் மதத்தினரைக் கண்டித்துக்கொ ண்டிருப்பர் 10 . ஆண்டினேமியன் சங்கம் - இவர் கள் சித்தாந்தப்படி விஸ்வாசத்தால் மோ க்ஷம் உண்டாம் என்பர் . சத்காரியங்களா லும் துஷ்காரியங்களாலும் சாதக பாதகங்க ளில்லையென்றுங் கூறுவர் . 11 . பிரஸ்பிடேரியன் சங்கம் - இவர் கள் சபைமுதலான காரியங்களைப் பெரிய வர்களால் நடப்பிக்கவேண்டுமென்று கூறு கிறார்கள் . 12 . யூனிடேரியன் சங்கம் - இது நா லாவது சகாப்தத்தில் ஹாரிஸ் என்பவ பால் ஸ்தாபிக்கப்பட்டது . தெய்வீக சுபா வத்தில் மூன்று வகையான புருஷர் இலர் . ஏசுகிறிஸ்துவின் ஆத்மா ஆதியிலிருந்தது பற்றி எசுவை பூஜிக்கக்கூடாது . அவன் பாவயே அவன் மரணத்துக்குத் தண்டனை ஒவ்வொருவரும் தம் புண்ணிய பாவங்க ளுக்குத் தக்கபலனை அனுபவிப்பார் . 13 . சோஷீனியன் யூனிடேரியன் சங் கம் - எசுகிறிஸ்து யோஸேப்பிற்கும் மே ரிக்கும் நியாயமாய்ப் பிறந்தவன் . பரிசுத்த ஆத்மாவென்பது தேவனல்லன் பூர்வத் தில் பாவங்கிடையாது அவரவர்கள் தங் கள் நடக்கைக்குத் தக்கபலனை யடைவர் என்பர் . ' 14 . லண்டன் சங்கம் - இந்தச் சங்கம் 1795 - வருஷத்தில் ஸ்தாபிக்கப்பட்டது . இது இங்கிலாண்டிலுள்ள ரோமன்மிஷ னைச் சற்றேறக்குறைய அனுசரித்திருக் கும் . * 15 ஸ்காட்சங்கம் - இவர்களுடைய அனுஷ்டானம் புரோடஸ்டான் டாரை அனுசரித்திருக்கும் 16 . இங்கிலீஷ் எபிஸ் கேரபல் சங் கம் - இந்தச் சங்கத்தில் உபதேசிக்கும் டியகன்ஸ் ( Deacons ) என்னும் உதவி போ தகர்களும் பிரீஸ்ட் என்னும் குருக் களும் பீஷ்ப்புக்களென்னும் மதாசாரியர் களும் இருக்கின் றனர் . 17 . தவாகர் சங்கம் - இதில் போதகர் கள் முழங்கால்ஊன்றித் தியானிக்கையில் மற்றவர்கள் நின்று கொண்டு தியானிப்பர் . இவர்கள் ஜலத்தால் செய்யும் ஞானஸ்நா னத்தைப் பிரயோஜனமற்ற தென்பர் . பொய் முதலிய துர்க்குணங்களை விடல் வேண்டுமென்றும் சுவிசேஷங்களை விற்க வாங்கக்கூடா தென்றும் உபதேசிக்கிற தற்கு ஸ்திரீகளும் புருஷர்களும் தக்கவர் களென்றுங் கூறுவர் .