அபிதான சிந்தாமணி

கிரகங்கள் 485 கிரகங்கள் வைசியர், சோதிஷம், சௌமியர், உப யம், தாமதம், வாதம், வடகிழக்கு, பித்தளை, பச்சை, பச்சைப்பயறு, வெண்காந்தள், நாயுருவி, உப்பு, குதிரை, வியாழன் - யமகண்டன், பெண், மஞ்சள், நெடுமை, பிராமணன், சமஸ்கிருதம், சௌமியன், உபயம், சத்வம், வாதம், வடக்கு, பொன், புட்பராகம், கடலை, முல்லை , அரசு, தித் திப்பு, யானை. சுக்கிரன் - விஷகடிகன், பெண், வெள்ளை, சமனர், பிராமணன், சமஸ்கிருதம், சௌமியன், இராசதம், சிலேத்மம், கிழக்கு, வெள்ளி, வைரம், மொச்சை, வெண்டாமரை, அத்தி, தித்திப்பு, கருடன். சனி - குளிகன், அலி, கறுப்பு, குறியர், சூத்திரன், அன் னியபாஷை, குரூசர், உபயம், தாமதம், வாதம், மேற்கு, இரும்பு, நீலம், எள், கரு ங்குவளை, வன்னி, கசப்பு, காகம், இராத அமுதகடிகன், அலி, கறுப்பு, நெடுமை, சங்கரசாதி, அன்னியபாஷை, குரூசர், சாம், தாமதன், பித்தம், தென்மேற்கு கருங்கல், கோமேதகம், உழுந்து, மந் தாரை, அறுகு, புளிப்பு, ஆடு, கேது - அவமிருது, அலி, செகப்பு, நெடுமை, சங் கரசாதி, அன்னியபாஷை, குரூரர், சரம், பித்தம், வடமேற்கு, துறுகல், வைடூரி யம், கொள், செவ்வல்லி, தருப்பை, புளி ப்பு, சிங்கம், கிரககேந்திர சதுட்டயம் - (ச) லக்ன கேந்திரம், சதுர்த்தகேந்திரம், சப்தமகேந்திரம், தசமகேந்திரம். சீரக நட்பு - சூரியனுக்கு - குருவும்; சந்திர னுக்கு - புதனும் குருவும் ; செவ்வாய்க்கு - புதனும் சுக்கிரனும்; புதனுக்கு - சந்திர னும், செவ்வாயும், குருவும், சுக்கிரனும், சரியும் ; குருவுக்கு சூரியனும், சந்திரனும், புதனும், சுக்கிரனும்; சுக்கிரனுக்கு- செவ் வாயும், புதனும், குருவும், சனியும்; சனிக் கு-புதனும், குருவும், சுக்கிரனும், நட்பாம். கிரக பலக்குறை சதுட்டயம் --(ச) மூன்று மிடம், ஆறாமிடம், எட்டாமிடம், பன்னி ரண்டாமிடம், இவற்றைத் திருதிய சஷ்டாஷ்டக மென்பர். கிரகபல சதுட் டயம் -(ச) தனஸ்தானம், இலாபஸ்தா னம், கேந்திரஸ்தானம், திரிகோணஸ்தா னம். கிரகப்பகை - சூரியனுக்கு - குரு நீங்கிய கிரகங்களும், சந்திரனுக்குப் புதன், குரு, நீங்கிய கிரகங்களும், செவ்வாய்க்கு- புதன், சுக்கிரன், ஒழிந்த கிரகங்களும், புதனுக்கு - சூரியலும், குருவுக்கு - செவ்) வாயும், சந்திரனுக்கு - சூரியனும், சந்திர னும், சனிக்கு - சூரியனும், சந்திரனும், செவ்வாயும் பகைவராம். சுபக்கிரகங்கள் - பூரணசந்திரன், குரு, முழுச்சுபர்; சுக்ரன் - முக்காற்சுபன் புதன் - அரைச்சுபன்; குறைந்தசந்திரன் ; காற்சுபன்; சந்திரன் அமாவாசையில் புத னுடன் கூடியிருக்கின் முக்காற் சுபன்; பாவியரோடு கூடிய புதன் காற்சுபன்; புதன் சுபரோடுசேர்ந்தால் சுபன், பாபம் கிரகங்கன் - சனி, இராகு, கேது-முழுப் பாபிகள்; செவ்வாய் - முக்காற்பாவி; சூரி யன் - அரைப்பாவி; பாம்புகளோடு கூடிய புதனும் சந்திரனும் காற்பாவி; இராகு வுடன் கூடிய குரு முழுப்பாவி ; புதன் பாவிகளோடு சேர்ந்தால் பாவி. கிரகங்கள் ஒவ்வொரு இராசிகளில் சஞ்சரிக்கும் காலம் - சூரியன் மாதம் 1, சந்திரன் 2 நாள், செவ் 1 மாதம், புதன் 1 மாதம், வியாழன் 1 வருஷம், சுக்ரன் 1 மாதம், சனி 21 வருஷம், இராகு 1 வருஷம், கேது 12 வருஷம். கிரகபலம் - ஆதித்யனும் சந்திரனும் உத்தராயண காலத்துப் பலவான்கள். அல் லாதவர்கள் ஒருவருடன் ஒருவர்கூடி நிற் பினும், வக்ரித்திருப்பினும் பலவான்கள், உதித்து நிற்பினும், யுத்தஞ்செய்யினும், உத்தரகதியாயினும் பலவான்களாம். சுபக் ரகங்கள் பூர்வபக்ஷத்துப் பலவான்கள், தீவா நிசிகிரகபலம் சந்திரனும், சனியும், செவ்வாயும் இரவு பலமுடையர். புதன் இரவும் பகலும் பலமுடையன். ஆதித்ய னும் வியாழனும் சுக்ரனும் பகல் வலி யுடையர். கிரகங்கள் எல்லாம் தத்தம் கிழமையினும், தத்தம் ஆண்டினும், தத்தம் மாதத்தினும் பலமுடையர். சனியிற் செவ் வாய் பலவான். இவ் விருவரினும் புதன் பலவான். இம் மூவரினும் பிரகஸ்பதி பலவான். இந் நால்வரினும் சுக்ரன் பல வான். இவ் வைவரினுங் சந்திரன் பல வான். இவ் வறுவரினும் ஆதித்தன் பல வான். இவ்வெழுவரினும் இராகு கேதுக் கள் பலவான்கள். (விதானமாலை) கிரக நாடி -- குரு, புதன், சனி- வாதநாடி; சூரியன், செவ்வாய், இராகு, கேது - பித்த நாடி ; சுக்ரன், சந்திரன் - சிலேத்மநாடி, கிரகபாதம் - சூரியன், செவ்வாய், சனி-நான்கு பாதம்; புதன், குரு, சுக்ரன்- புதன் - புதுக்கு
கிரகங்கள் 485 கிரகங்கள் வைசியர் சோதிஷம் சௌமியர் உப யம் தாமதம் வாதம் வடகிழக்கு பித்தளை பச்சை பச்சைப்பயறு வெண்காந்தள் நாயுருவி உப்பு குதிரை வியாழன் - யமகண்டன் பெண் மஞ்சள் நெடுமை பிராமணன் சமஸ்கிருதம் சௌமியன் உபயம் சத்வம் வாதம் வடக்கு பொன் புட்பராகம் கடலை முல்லை அரசு தித் திப்பு யானை . சுக்கிரன் - விஷகடிகன் பெண் வெள்ளை சமனர் பிராமணன் சமஸ்கிருதம் சௌமியன் இராசதம் சிலேத்மம் கிழக்கு வெள்ளி வைரம் மொச்சை வெண்டாமரை அத்தி தித்திப்பு கருடன் . சனி - குளிகன் அலி கறுப்பு குறியர் சூத்திரன் அன் னியபாஷை குரூசர் உபயம் தாமதம் வாதம் மேற்கு இரும்பு நீலம் எள் கரு ங்குவளை வன்னி கசப்பு காகம் இராத அமுதகடிகன் அலி கறுப்பு நெடுமை சங்கரசாதி அன்னியபாஷை குரூசர் சாம் தாமதன் பித்தம் தென்மேற்கு கருங்கல் கோமேதகம் உழுந்து மந் தாரை அறுகு புளிப்பு ஆடு கேது - அவமிருது அலி செகப்பு நெடுமை சங் கரசாதி அன்னியபாஷை குரூரர் சரம் பித்தம் வடமேற்கு துறுகல் வைடூரி யம் கொள் செவ்வல்லி தருப்பை புளி ப்பு சிங்கம் கிரககேந்திர சதுட்டயம் - ( ) லக்ன கேந்திரம் சதுர்த்தகேந்திரம் சப்தமகேந்திரம் தசமகேந்திரம் . சீரக நட்பு - சூரியனுக்கு - குருவும் ; சந்திர னுக்கு - புதனும் குருவும் ; செவ்வாய்க்கு - புதனும் சுக்கிரனும் ; புதனுக்கு - சந்திர னும் செவ்வாயும் குருவும் சுக்கிரனும் சரியும் ; குருவுக்கு சூரியனும் சந்திரனும் புதனும் சுக்கிரனும் ; சுக்கிரனுக்கு - செவ் வாயும் புதனும் குருவும் சனியும் ; சனிக் கு - புதனும் குருவும் சுக்கிரனும் நட்பாம் . கிரக பலக்குறை சதுட்டயம் - - ( ) மூன்று மிடம் ஆறாமிடம் எட்டாமிடம் பன்னி ரண்டாமிடம் இவற்றைத் திருதிய சஷ்டாஷ்டக மென்பர் . கிரகபல சதுட் டயம் - ( ) தனஸ்தானம் இலாபஸ்தா னம் கேந்திரஸ்தானம் திரிகோணஸ்தா னம் . கிரகப்பகை - சூரியனுக்கு - குரு நீங்கிய கிரகங்களும் சந்திரனுக்குப் புதன் குரு நீங்கிய கிரகங்களும் செவ்வாய்க்கு புதன் சுக்கிரன் ஒழிந்த கிரகங்களும் புதனுக்கு - சூரியலும் குருவுக்கு - செவ் ) வாயும் சந்திரனுக்கு - சூரியனும் சந்திர னும் சனிக்கு - சூரியனும் சந்திரனும் செவ்வாயும் பகைவராம் . சுபக்கிரகங்கள் - பூரணசந்திரன் குரு முழுச்சுபர் ; சுக்ரன் - முக்காற்சுபன் புதன் - அரைச்சுபன் ; குறைந்தசந்திரன் ; காற்சுபன் ; சந்திரன் அமாவாசையில் புத னுடன் கூடியிருக்கின் முக்காற் சுபன் ; பாவியரோடு கூடிய புதன் காற்சுபன் ; புதன் சுபரோடுசேர்ந்தால் சுபன் பாபம் கிரகங்கன் - சனி இராகு கேது - முழுப் பாபிகள் ; செவ்வாய் - முக்காற்பாவி ; சூரி யன் - அரைப்பாவி ; பாம்புகளோடு கூடிய புதனும் சந்திரனும் காற்பாவி ; இராகு வுடன் கூடிய குரு முழுப்பாவி ; புதன் பாவிகளோடு சேர்ந்தால் பாவி . கிரகங்கள் ஒவ்வொரு இராசிகளில் சஞ்சரிக்கும் காலம் - சூரியன் மாதம் 1 சந்திரன் 2 நாள் செவ் 1 மாதம் புதன் 1 மாதம் வியாழன் 1 வருஷம் சுக்ரன் 1 மாதம் சனி 21 வருஷம் இராகு 1 வருஷம் கேது 12 வருஷம் . கிரகபலம் - ஆதித்யனும் சந்திரனும் உத்தராயண காலத்துப் பலவான்கள் . அல் லாதவர்கள் ஒருவருடன் ஒருவர்கூடி நிற் பினும் வக்ரித்திருப்பினும் பலவான்கள் உதித்து நிற்பினும் யுத்தஞ்செய்யினும் உத்தரகதியாயினும் பலவான்களாம் . சுபக் ரகங்கள் பூர்வபக்ஷத்துப் பலவான்கள் தீவா நிசிகிரகபலம் சந்திரனும் சனியும் செவ்வாயும் இரவு பலமுடையர் . புதன் இரவும் பகலும் பலமுடையன் . ஆதித்ய னும் வியாழனும் சுக்ரனும் பகல் வலி யுடையர் . கிரகங்கள் எல்லாம் தத்தம் கிழமையினும் தத்தம் ஆண்டினும் தத்தம் மாதத்தினும் பலமுடையர் . சனியிற் செவ் வாய் பலவான் . இவ் விருவரினும் புதன் பலவான் . இம் மூவரினும் பிரகஸ்பதி பலவான் . இந் நால்வரினும் சுக்ரன் பல வான் . இவ் வைவரினுங் சந்திரன் பல வான் . இவ் வறுவரினும் ஆதித்தன் பல வான் . இவ்வெழுவரினும் இராகு கேதுக் கள் பலவான்கள் . ( விதானமாலை ) கிரக நாடி - - குரு புதன் சனி - வாதநாடி ; சூரியன் செவ்வாய் இராகு கேது - பித்த நாடி ; சுக்ரன் சந்திரன் - சிலேத்மநாடி கிரகபாதம் - சூரியன் செவ்வாய் சனி - நான்கு பாதம் ; புதன் குரு சுக்ரன் புதன் - புதுக்கு