அபிதான சிந்தாமணி

கனனா 395 கன்னிடையர் குப் பிறகு கண்டராதித்தன் குமரன் தங்கள் சந்ததியார்க்கு நலங்கூறி வசவாம் மதுராந்தகன். பட்டமடைந்தான். பிகையைத் தீப்புகக்கூற அவள் தன்னு கன்னர்-செங்குட்டுவனுக்கு நட்பினாகிய டன் தீப்புகத் துணிந்த கோத்திரங்களை ஆரியவரசர் (சிலப். வாழ்த்தித் தீப்புகுந்தனள். அவள் தீப் கன்னி -1. ஒரு தீர்த்தம். புகு துகையில் விஷ்ணுவர்த்தனன் இவ் - 2, சம்பாதி எனும் துர்க்கை காந்த வெல்லையில் வருவனேல் அவன் தலைவெ னெனும் அரசனைப் பாசுராமனிடம் புத் டிக்கக்கடவதெனச் சாபமும் இட்டனள். தத்திற்குப் போகாதிருக்கும்படிக் கட்டளை பிறகு (102) கோத்திரத்தவரும் தீக்குழி யிட்டவள். (மணிமேகலை.) வீழ்ந்து சுவர்க்கம் புக்கனர். இச்செய்தி கன்னிகா - ஒரு மாயாதேவி, கேட்ட விஷ்ணுவர்த்தனன் யானை யி கன்னிகாபரமேச்வரி- கோமட்டிகள் குலத் னின்று வீழ்ந்து தலையுடைந்து இறந் தில் குசுமசேர்ஷ்டி யென்பவர் ஒருவரிருந் தனன். இவனுடல் இவன் குமரன் இராஜ தனர். இவர் பாரியைக் குசுமாம்பிகை நரேந்திரனால் தகிக்கப்பட்டது. இராஜ இவர்கள் புத்திரர்கள் வேண்டிப் புத்ரகா சாஜ நரேந்திரன் கோமட்டிகளைச் சமா மேஷ்டி செய்தனர். இவர்களுக்கு ஒரு புத் தானஞ் செய்து குசுமசேர்ட்டியின் குமரன் ரனும் ஒரு புத்ரியும் பிறந்தனர். புத்ரனுக்கு விருபாக்ஷனையூருக்குத் தலைவனாக்கி வாச விரூபாக்ஷன் என்றும், பெண்ணுக்கு வாச வாம்பிகை (கன்னிகாபரமேச்வரி) க்குக் வாம்பிகை அல்லது வாசவகன்னிகை அல் கோயில் கட்டுவித்துச் சிலாப்பிரதிஷ்டை லது கன்னிகாபரமேச்வரியென்றும், பெய செய்வித்தான். ரிட்டு வளர்த்து வந்தனர். கன்னிகை அழ் கன்னிகாப்பு - காஞ்சீபுரத்திற்குப் பெயர். கில் தன்னை யொப்பவரின்றி யிருந்தனள். | காளியால் காக்கப்பட்டதனால் இப்பெயர் இவ்வாறிருக்கையில் இராஜ மகேந்திரத் பெற்றது. தரசனாகிய விஜயார்க்கன் குமரன் விஷ்ணு கன்னிகையர்-(ரு). அகலிகை, திரௌபதி, வர்த்தனன் தான் இராஜ்யங்களைச் சுற்றி சீதை, தாரை, மந்தோதரி. வருகையில் குசும செட்டியால் நடத்தப் கன்னிகைகளின் வயது - பன்னிரண்டு பட்ட இவ்விடம் வந்தனன். செட்டி அர வயதுள்ள கன்னிகை -கௌரி, ஒன்பது சனை எதிர்கொண்டு மர்யாதை நடத்தி வயதுள்ள கன்னிகை ரோஹிணி, பத்து னன், அரசன் பவனி வருகையில் பட் வயதுள்ளவள் கன்னிகை, பத்து வய டணத்துப் பெண்கள் அரசனுக்கு ஆர்த்தி திற்கு மேற்பட்டவள் ரஜஸ்வலை, பரா-மா). செய்தனர். அவர்களில் கன்னிகையும் கன்னித்தடிப்பூதம் புல்லனார் - இவரது ஒருத்தி. அரசகுமரன் இவளைக் கண்டு இயற்பெயர் புல்லன். பூதன் தந்தை மணக்கவிரும்பித் தந்தையைக் கேட்டனன். பெயர்போலும். ஊர் கன்னிக்குடி. இப் தந்தை மறுக்கக்கண்டுபயமுறுத்தியதால் தந் பெயர்கொண்ட ஊர் பல நாடுகளிற் பல திரமாய்ப் பின்னிரண்டு மாதம் பொறுத்து விருத்தலால் இவர் ஊர் இன்னதென்றறி மணஞ் செய்வதாகக் கூறியனுப்பிவிட்டு யக் கூடாதாயினும் இவர் பாலைத்திணை (18) பட்டணவாசிகளாகிய செட்டிகளை யையே சிறப்பித்துப் பாடி யிருத்தலால் வருவித்து யோசிக்கப் பலரும் பலவித இவர் நீர் நாட்டினர் அல்லரென்று மட்டும் மாகக் கூறக்கேட்டுத் தங்களாசாரியராகிய தெரிகின்றது. இவர் பாடியனவாக நற் பாஸ்கராசாரியரிடம் கூற அவர் உங்கள் றிணையில் உ - ஆம் பாடலொன்றும், குலத்தைக் காக்கவேண்டில் தீப்புகுதலே குறுந்தொகையி லொன்றுமாக இரண்டு நலம் என, அவ்வாறே பெரும்பான்மை பாடல்கள் கிடைத்திருக்கின்றன. இவ யோர் தீப்புகுதல் சம்மதியாது ஓடினர். ரைக் கள்ளிக்குடிப்பூதம் புல்லனாரென ஒழிந்த (102) கோத்திரவர் தீப்புகச் சம்ம ஊகிக்கலாம். தித்து ஏழுவயதுள்ள குசுமாம்பியைக் கன்னிடையர் - இவர்கள் கன்னடதேசத் கேட்க அச்சிறுமியும் சம்மதித்தனள். அவ் திருந்து வந்தவர்கள். இவர்கள் தற்காலம் வாறே (103) தீக்குழிகள் நாகரேச்வர பல தொழில்களை மேற்கொண் டிருக்கின் சுவாமி சந்நதியில் அமைக்கப் பட்டன. றனர். இவர்களிற் சிலர் ஆடு மாடுகள் ஜாதித்தலைவன் வீரகங்கணம் புனைந்து வைத்து வளர்த்துத் தயிர்விற்றுச் சீவனஞ் மனைவியுடன் தீக்குழிக் கருகிற்சென்று செய்கின்றனர்,
கனனா 395 கன்னிடையர் குப் பிறகு கண்டராதித்தன் குமரன் தங்கள் சந்ததியார்க்கு நலங்கூறி வசவாம் மதுராந்தகன் . பட்டமடைந்தான் . பிகையைத் தீப்புகக்கூற அவள் தன்னு கன்னர் - செங்குட்டுவனுக்கு நட்பினாகிய டன் தீப்புகத் துணிந்த கோத்திரங்களை ஆரியவரசர் ( சிலப் . வாழ்த்தித் தீப்புகுந்தனள் . அவள் தீப் கன்னி - 1 . ஒரு தீர்த்தம் . புகு துகையில் விஷ்ணுவர்த்தனன் இவ் - 2 சம்பாதி எனும் துர்க்கை காந்த வெல்லையில் வருவனேல் அவன் தலைவெ னெனும் அரசனைப் பாசுராமனிடம் புத் டிக்கக்கடவதெனச் சாபமும் இட்டனள் . தத்திற்குப் போகாதிருக்கும்படிக் கட்டளை பிறகு ( 102 ) கோத்திரத்தவரும் தீக்குழி யிட்டவள் . ( மணிமேகலை . ) வீழ்ந்து சுவர்க்கம் புக்கனர் . இச்செய்தி கன்னிகா - ஒரு மாயாதேவி கேட்ட விஷ்ணுவர்த்தனன் யானை யி கன்னிகாபரமேச்வரி - கோமட்டிகள் குலத் னின்று வீழ்ந்து தலையுடைந்து இறந் தில் குசுமசேர்ஷ்டி யென்பவர் ஒருவரிருந் தனன் . இவனுடல் இவன் குமரன் இராஜ தனர் . இவர் பாரியைக் குசுமாம்பிகை நரேந்திரனால் தகிக்கப்பட்டது . இராஜ இவர்கள் புத்திரர்கள் வேண்டிப் புத்ரகா சாஜ நரேந்திரன் கோமட்டிகளைச் சமா மேஷ்டி செய்தனர் . இவர்களுக்கு ஒரு புத் தானஞ் செய்து குசுமசேர்ட்டியின் குமரன் ரனும் ஒரு புத்ரியும் பிறந்தனர் . புத்ரனுக்கு விருபாக்ஷனையூருக்குத் தலைவனாக்கி வாச விரூபாக்ஷன் என்றும் பெண்ணுக்கு வாச வாம்பிகை ( கன்னிகாபரமேச்வரி ) க்குக் வாம்பிகை அல்லது வாசவகன்னிகை அல் கோயில் கட்டுவித்துச் சிலாப்பிரதிஷ்டை லது கன்னிகாபரமேச்வரியென்றும் பெய செய்வித்தான் . ரிட்டு வளர்த்து வந்தனர் . கன்னிகை அழ் கன்னிகாப்பு - காஞ்சீபுரத்திற்குப் பெயர் . கில் தன்னை யொப்பவரின்றி யிருந்தனள் . | காளியால் காக்கப்பட்டதனால் இப்பெயர் இவ்வாறிருக்கையில் இராஜ மகேந்திரத் பெற்றது . தரசனாகிய விஜயார்க்கன் குமரன் விஷ்ணு கன்னிகையர் - ( ரு ) . அகலிகை திரௌபதி வர்த்தனன் தான் இராஜ்யங்களைச் சுற்றி சீதை தாரை மந்தோதரி . வருகையில் குசும செட்டியால் நடத்தப் கன்னிகைகளின் வயது - பன்னிரண்டு பட்ட இவ்விடம் வந்தனன் . செட்டி அர வயதுள்ள கன்னிகை - கௌரி ஒன்பது சனை எதிர்கொண்டு மர்யாதை நடத்தி வயதுள்ள கன்னிகை ரோஹிணி பத்து னன் அரசன் பவனி வருகையில் பட் வயதுள்ளவள் கன்னிகை பத்து வய டணத்துப் பெண்கள் அரசனுக்கு ஆர்த்தி திற்கு மேற்பட்டவள் ரஜஸ்வலை பரா - மா ) . செய்தனர் . அவர்களில் கன்னிகையும் கன்னித்தடிப்பூதம் புல்லனார் - இவரது ஒருத்தி . அரசகுமரன் இவளைக் கண்டு இயற்பெயர் புல்லன் . பூதன் தந்தை மணக்கவிரும்பித் தந்தையைக் கேட்டனன் . பெயர்போலும் . ஊர் கன்னிக்குடி . இப் தந்தை மறுக்கக்கண்டுபயமுறுத்தியதால் தந் பெயர்கொண்ட ஊர் பல நாடுகளிற் பல திரமாய்ப் பின்னிரண்டு மாதம் பொறுத்து விருத்தலால் இவர் ஊர் இன்னதென்றறி மணஞ் செய்வதாகக் கூறியனுப்பிவிட்டு யக் கூடாதாயினும் இவர் பாலைத்திணை ( 18 ) பட்டணவாசிகளாகிய செட்டிகளை யையே சிறப்பித்துப் பாடி யிருத்தலால் வருவித்து யோசிக்கப் பலரும் பலவித இவர் நீர் நாட்டினர் அல்லரென்று மட்டும் மாகக் கூறக்கேட்டுத் தங்களாசாரியராகிய தெரிகின்றது . இவர் பாடியனவாக நற் பாஸ்கராசாரியரிடம் கூற அவர் உங்கள் றிணையில் - ஆம் பாடலொன்றும் குலத்தைக் காக்கவேண்டில் தீப்புகுதலே குறுந்தொகையி லொன்றுமாக இரண்டு நலம் என அவ்வாறே பெரும்பான்மை பாடல்கள் கிடைத்திருக்கின்றன . இவ யோர் தீப்புகுதல் சம்மதியாது ஓடினர் . ரைக் கள்ளிக்குடிப்பூதம் புல்லனாரென ஒழிந்த ( 102 ) கோத்திரவர் தீப்புகச் சம்ம ஊகிக்கலாம் . தித்து ஏழுவயதுள்ள குசுமாம்பியைக் கன்னிடையர் - இவர்கள் கன்னடதேசத் கேட்க அச்சிறுமியும் சம்மதித்தனள் . அவ் திருந்து வந்தவர்கள் . இவர்கள் தற்காலம் வாறே ( 103 ) தீக்குழிகள் நாகரேச்வர பல தொழில்களை மேற்கொண் டிருக்கின் சுவாமி சந்நதியில் அமைக்கப் பட்டன . றனர் . இவர்களிற் சிலர் ஆடு மாடுகள் ஜாதித்தலைவன் வீரகங்கணம் புனைந்து வைத்து வளர்த்துத் தயிர்விற்றுச் சீவனஞ் மனைவியுடன் தீக்குழிக் கருகிற்சென்று செய்கின்றனர்