அபிதான சிந்தாமணி

கனநல 38/ கனாநிலை முதலியவற்றாலும் நேருதல் உண்டு, அவை பலியா. ஆயினும் சில பலிக்கும், பலித்தமை பிரத்தியக்ஷத்தானும், பெரி யோர் அனுபவத்தினானும் கண்டிருக்கிறோ மாதலால் அதனைப் பொய்யெனல் தகாது. இக்கனா "படைத்த முதற்சாமத்தொராண் டிற் பலிக்கும் பகரிரண்டாய்க், கிடைத்த பிற்சாமத்திற் றிங்க ளெட்டாவதிற் கிட்டு மென்ப், ரிடைப்பட்ட சாமத்து மூன்றி னிற் றிங்களுண் மூன்றென்பராற், கடை ப்பட்ட ஜாமத்து நாட்பத்திலே பலன் கைப் பெற்றதே." இது கனநூல். இக் கனா முதற் சாமத்தாயின் வருஷம் ஒன்றி லும், இரண்டாஞ் சாமமாயின் எட்டு மாதத் திலும், மூன்முஞ்சாமத்து ச, கூ மாதங்க ளிலும், நான்காஞ் சாமத்து ஒருமாதம் அல்லது பத்து நாட்களிலும் பலிக்கும். சூர்யோதயத்தில் ஆயின் அன்றைக்கே பலிக்கினும் பலிக்கும். பூமிசம்பந்தமான கன - தனக்குப் பிறர் பூதானஞ் செய்த தாகக் கண்டால் மணம் நடக்கும். கல்யா ணம் நடந்தவன் அவ்வாறு காணின் பெண் வழியாய்ச் செல்வம் உண்டாம். தன்னி லத்திற்கு எல்லையிலாதிருக்க கண்டால் சந்தோஷமும் தனலாபமும் ஆம். கரும் பூமி (க-ல்.) கஷ்டம் உண்டாம். பூமி நடுங்க (க-ல்.) கார்யபங்கம். பூமி கம்பிக்க (கால்.) ஜாதிக்குக் கெடுதி. தன்காற் கீழ் பூமி அசையக் (க-ல்.) வியாஜ்யாபஜயம், திரவிய நஷ்டம். மலையசைய (க-ல்.) ஒரு பெரியவன் இறப்பன். தானறிந்த தேசம் பூமியதிர்ச்சியால் கெட (க-ல்.) அந்தத் தேசம் ஷாமத்தால் கெடும். தன் நிலம் செம்மையாய் விளைய (க-ல்.) நிறைசெல்வ முண்டு, தன் தோட்டத்தில் காய்கறிகள் நிறைந்த பாத்திகள் (க-ல்.) ஆபத்து. தன் தோட்டத்தில் கிணறு, பூஞ்செடிகள், பழங்கள் காணின் நன்னடையுள்ள பெண் டிரும் புத்திரரும் உளராவர். பயிர்முளை யாது அழுந்த (க-ல்.) துக்கம், நஷ்டம். பசும்பயிர் நிறைந்த பயிர் நடுவில் நடக்க (கல்.) விருத்தி. பசும்பயிர் சுமை (க-ல்.) நன்று. உலர்ந்த சுமை (க-ல்.) தீமை. வயலில் கொங்கிருக்க (க-ல்.) கஷ்டத்தால் சுகம். தான் ஏருழ (க-ல்.) கௌரவம், விரிந்த வீதியில் நடக்க (க-ல்.) சுகஜீவனம். இடுக்குவழியில் நடக்க (க-ல்.) கஷ்டம். குகையில் தனித்து நடக்க (க-ல்.) தீது. குகையில் நண்பனை (க-ல்.) விரோதம். குகையில் கொடிய பிராணிகளை (க-ல்.) புத் சருடன் விரோதம். குகையிலிருந்து வெயி லில் வா (க-ல்.) ஆபத்து நீங்கும். தான் குழியில் விழ (க-ல்.) ஆபத்து. தேசபடம் (க-ல்) பிரயாணம் உண்டாம். சுடுகாட் டைக் காணின் அபிவிருத்தி. வீடு மெழு கிட்டிருக்க (க-ல்,) திருடர்பயம், வீடுகட்ட (க-ல்.) கார்யசித்தி. வீடு தனதென்று எண்ணின் தனலாபம். வனத்தில் வேட் டையாட (க-ல்.) போகம். வீடுகளுக் கிடையில் உலாவ (க-ல்.) தூரதேசப்ரயா ணம், காட்டில் திரிய (க-ல்.) கஷ்டம். சத்திரத்திடையி லிருக்க (க-ல்.) தரித்தி ரம், கார்யக்கெடுதி. சிறைச்சாலையிலிருக்க நேரும். ரோகிகள் இவ்வாறு (க-ல்.) நீங் காரோகிகளாவர். சுவர், மேடை, உயர்ந்த இடம், வீடு இவற்றின் மேல் ஏற (கால்.) உத்யோக விருத்தி, பிறர் ஏறக்காணின் சந்தோஷ செய்தி வரும். ஷை தாண்ட (க-ல்.) ஆபத்து நீங்கும். அவைகளின் மீதிருந்து விழக்காணின் உத்யோகம் குறையும், விழுந்தவரை எடுக்க (க-ல்) பரோபகாரசித்தி. மாத்திலே றக் (க-ல்.) விரு துண்டாம். படியிலா மலைமீதேற (க-ல்.) ஆபத்துண்டாம். கஷ்டமாய் மலை மீது சேர (க-ல்.) ஆபத்து வந்து கெட்டு லாபம் உண்டாம். சருக்கிவீழின் மண தசை. மேலே சேரு முன் விழிக்கின் விசனம். உதகசம்பந்தம் - கடற்கரை யில் நிற்கையில் தன்னை அலைகள் வந்து சுற்றக்காணின் துன்ப முண்டாம். கட லைக் கடந்து போக (க-ல்.) உத்யோகலா பம். கப்பல் ஏறினதுபோல் காணின் பிர யாணம். தடாகம், நதி, ஏற, (க-ல்.) எண் ணிய காரியமுடியும், தண்ணீர் அழுக்கா யிருக்கக் காணின் எண்ணின முடியா, நோயுண்டாம். கால்களை யலம்பின தாக (க-ல்.) துன்பம். குடித்ததாக (க-ல்.) எண் ணிய கார்யம் முடியாது. நீரைக் கொப்பு ளித் துமிந்த தாக (க- ல்.) ஆபத்துகள் நீங்கும், தடாகத் தருகிலிருந்து கொண்டு தாமரையிலையில் போஜனஞ்செய்ய (க-ல்.) ராஜ்யபாலனம். வெள்ளத்தை நிதானித் துக்காண (க-ல்.) எண்ணாமலே தனங்கி கிடைக்கும். நீர்மேல் மிதந்து கொண்டு போவதுபோல் (க-ல்,) சுகஜீவனம். தெப் பல், படகு முதலியவற்றின் மீது போக (க-ல்.) எண்ணிய கார்ய முடியும், நீர் சேறுங் கலங்கலுமாக இருக்கக்(க-ல்.) நோ
கனநல 38 / கனாநிலை முதலியவற்றாலும் நேருதல் உண்டு அவை பலியா . ஆயினும் சில பலிக்கும் பலித்தமை பிரத்தியக்ஷத்தானும் பெரி யோர் அனுபவத்தினானும் கண்டிருக்கிறோ மாதலால் அதனைப் பொய்யெனல் தகாது . இக்கனா படைத்த முதற்சாமத்தொராண் டிற் பலிக்கும் பகரிரண்டாய்க் கிடைத்த பிற்சாமத்திற் றிங்க ளெட்டாவதிற் கிட்டு மென்ப் ரிடைப்பட்ட சாமத்து மூன்றி னிற் றிங்களுண் மூன்றென்பராற் கடை ப்பட்ட ஜாமத்து நாட்பத்திலே பலன் கைப் பெற்றதே . இது கனநூல் . இக் கனா முதற் சாமத்தாயின் வருஷம் ஒன்றி லும் இரண்டாஞ் சாமமாயின் எட்டு மாதத் திலும் மூன்முஞ்சாமத்து கூ மாதங்க ளிலும் நான்காஞ் சாமத்து ஒருமாதம் அல்லது பத்து நாட்களிலும் பலிக்கும் . சூர்யோதயத்தில் ஆயின் அன்றைக்கே பலிக்கினும் பலிக்கும் . பூமிசம்பந்தமான கன - தனக்குப் பிறர் பூதானஞ் செய்த தாகக் கண்டால் மணம் நடக்கும் . கல்யா ணம் நடந்தவன் அவ்வாறு காணின் பெண் வழியாய்ச் செல்வம் உண்டாம் . தன்னி லத்திற்கு எல்லையிலாதிருக்க கண்டால் சந்தோஷமும் தனலாபமும் ஆம் . கரும் பூமி ( - ல் . ) கஷ்டம் உண்டாம் . பூமி நடுங்க ( - ல் . ) கார்யபங்கம் . பூமி கம்பிக்க ( கால் . ) ஜாதிக்குக் கெடுதி . தன்காற் கீழ் பூமி அசையக் ( - ல் . ) வியாஜ்யாபஜயம் திரவிய நஷ்டம் . மலையசைய ( - ல் . ) ஒரு பெரியவன் இறப்பன் . தானறிந்த தேசம் பூமியதிர்ச்சியால் கெட ( - ல் . ) அந்தத் தேசம் ஷாமத்தால் கெடும் . தன் நிலம் செம்மையாய் விளைய ( - ல் . ) நிறைசெல்வ முண்டு தன் தோட்டத்தில் காய்கறிகள் நிறைந்த பாத்திகள் ( - ல் . ) ஆபத்து . தன் தோட்டத்தில் கிணறு பூஞ்செடிகள் பழங்கள் காணின் நன்னடையுள்ள பெண் டிரும் புத்திரரும் உளராவர் . பயிர்முளை யாது அழுந்த ( - ல் . ) துக்கம் நஷ்டம் . பசும்பயிர் நிறைந்த பயிர் நடுவில் நடக்க ( கல் . ) விருத்தி . பசும்பயிர் சுமை ( - ல் . ) நன்று . உலர்ந்த சுமை ( - ல் . ) தீமை . வயலில் கொங்கிருக்க ( - ல் . ) கஷ்டத்தால் சுகம் . தான் ஏருழ ( - ல் . ) கௌரவம் விரிந்த வீதியில் நடக்க ( - ல் . ) சுகஜீவனம் . இடுக்குவழியில் நடக்க ( - ல் . ) கஷ்டம் . குகையில் தனித்து நடக்க ( - ல் . ) தீது . குகையில் நண்பனை ( - ல் . ) விரோதம் . குகையில் கொடிய பிராணிகளை ( - ல் . ) புத் சருடன் விரோதம் . குகையிலிருந்து வெயி லில் வா ( - ல் . ) ஆபத்து நீங்கும் . தான் குழியில் விழ ( - ல் . ) ஆபத்து . தேசபடம் ( - ல் ) பிரயாணம் உண்டாம் . சுடுகாட் டைக் காணின் அபிவிருத்தி . வீடு மெழு கிட்டிருக்க ( - ல் ) திருடர்பயம் வீடுகட்ட ( - ல் . ) கார்யசித்தி . வீடு தனதென்று எண்ணின் தனலாபம் . வனத்தில் வேட் டையாட ( - ல் . ) போகம் . வீடுகளுக் கிடையில் உலாவ ( - ல் . ) தூரதேசப்ரயா ணம் காட்டில் திரிய ( - ல் . ) கஷ்டம் . சத்திரத்திடையி லிருக்க ( - ல் . ) தரித்தி ரம் கார்யக்கெடுதி . சிறைச்சாலையிலிருக்க நேரும் . ரோகிகள் இவ்வாறு ( - ல் . ) நீங் காரோகிகளாவர் . சுவர் மேடை உயர்ந்த இடம் வீடு இவற்றின் மேல் ஏற ( கால் . ) உத்யோக விருத்தி பிறர் ஏறக்காணின் சந்தோஷ செய்தி வரும் . ஷை தாண்ட ( - ல் . ) ஆபத்து நீங்கும் . அவைகளின் மீதிருந்து விழக்காணின் உத்யோகம் குறையும் விழுந்தவரை எடுக்க ( - ல் ) பரோபகாரசித்தி . மாத்திலே றக் ( - ல் . ) விரு துண்டாம் . படியிலா மலைமீதேற ( - ல் . ) ஆபத்துண்டாம் . கஷ்டமாய் மலை மீது சேர ( - ல் . ) ஆபத்து வந்து கெட்டு லாபம் உண்டாம் . சருக்கிவீழின் மண தசை . மேலே சேரு முன் விழிக்கின் விசனம் . உதகசம்பந்தம் - கடற்கரை யில் நிற்கையில் தன்னை அலைகள் வந்து சுற்றக்காணின் துன்ப முண்டாம் . கட லைக் கடந்து போக ( - ல் . ) உத்யோகலா பம் . கப்பல் ஏறினதுபோல் காணின் பிர யாணம் . தடாகம் நதி ஏற ( - ல் . ) எண் ணிய காரியமுடியும் தண்ணீர் அழுக்கா யிருக்கக் காணின் எண்ணின முடியா நோயுண்டாம் . கால்களை யலம்பின தாக ( - ல் . ) துன்பம் . குடித்ததாக ( - ல் . ) எண் ணிய கார்யம் முடியாது . நீரைக் கொப்பு ளித் துமிந்த தாக ( - ல் . ) ஆபத்துகள் நீங்கும் தடாகத் தருகிலிருந்து கொண்டு தாமரையிலையில் போஜனஞ்செய்ய ( - ல் . ) ராஜ்யபாலனம் . வெள்ளத்தை நிதானித் துக்காண ( - ல் . ) எண்ணாமலே தனங்கி கிடைக்கும் . நீர்மேல் மிதந்து கொண்டு போவதுபோல் ( - ல் ) சுகஜீவனம் . தெப் பல் படகு முதலியவற்றின் மீது போக ( - ல் . ) எண்ணிய கார்ய முடியும் நீர் சேறுங் கலங்கலுமாக இருக்கக் ( - ல் . ) நோ